சொந்தக்காரர்களால்தான் குடும்பத்திற்குள் சண்டை வருகிறதா? | Gobinath

  Рет қаралды 580,834

Gobinath

Gobinath

2 жыл бұрын

#gobinath #motivationalspeech #inspiringspeech
Video Courtesy: Thanks to Zar Entertainments Pvt Ltd
For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 ‪@GobinathOfficial‬
Click here to watch:
Gobinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
For more updates, follow me on:
Facebook: / gobinath04
Instagram: / gobinathsocial
Twitter: / gobinath_c
In Association with TrendLoud

Пікірлер: 399
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Жыл бұрын
கேட்கும்போது நல்லாதான் இருக்கு. கணவன் மனைவி இரண்டுபேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருப்போம். கணவருடைய சொந்தகாரங்க, நம்ம முடிவின் மீது கொஞ்சம் மாத்தி யோசிக்குறாங்கனு தெரிஞ்சதும், இவரும் முடிவை அவங்களுக்கு ஏற்ற மாதிரி மாத்திகுறது, குடும்பத்தில் சண்டையும், கணவர்(மனைவி) நமக்கானவர் இல்லைங்கிற நினைப்பும் வரத்தான் செய்யும். இது மனைவிக்கும் பொருந்தும். சரியான காரணத்தோடு முடிவுகளை மாற்ற கண்டிப்பாக சொந்தகாரங்களுக்கு உரிமை உண்டு.இதை நண்பர்களோ அக்கம் பக்கத்தினரோ செய்துவிட முடியாது. தேவையே இல்லாத விசயங்களுக்கெல்லாம் தலையிட்டு மனைவியை (கணவரை) டம்மி பீஸ் என நினைக்க வைக்கும் சொந்தகாரர்கள் எதற்கு நமக்கு? நம் வாழ்க்கையில் பாதியை சொந்தகாரர்கள் தின்று விடுகிறார்கள். சொந்தகாரங்க என்ன சொன்னாலும், சொந்தபுத்தி உள்ள கணவன், மனைவி இருந்தால் மட்டும்தான் சொந்தங்கள் இனிமையாக நினைக்க முடியும். இல்லையென்றால் கொஞ்சம் வருசம் கடந்து நம் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் கசப்பும் வெறுப்பும் தான் மிச்சம். வாழ்க்கை பணம் சம்பாதிக்க, சமூகத்தோடு சொநுதஙுகளோடு கலந்து வாழ மட்டும் கிடையாது. ஓய்வில் நாம் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்க நமக்கே ஆசையாக இருக்க வேண்டும். என்னடா வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என இருக்க கூடாது. பிரச்சனையே இல்லாமல் இருக்காது. ஆனால் அது அடுத்தவனால இருக்க கூடாது. நம்ம பிரச்சனையை பெரிதாக்கும் உறவுகாரங்க தான் அதிகம். புகுந்த வீட்டு பிரச்சனையை அம்மா வீட்ல சொல்ல கூடாதுனு பொண்ணுங்களுக்கு சொல்றது போல, பசங்களுக்கும் சொல்லனும்.
@priyanagaraj7153
@priyanagaraj7153 Жыл бұрын
Rompa alaga etharthatha solirukinga 👍
@g.ramkumar7516
@g.ramkumar7516 Жыл бұрын
Well said Mam!
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Жыл бұрын
@@priyanagaraj7153 ஆமாங்க. அத்தனையும் அனுபவம் தான்.🤐
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Жыл бұрын
@@g.ramkumar7516 😇
@jamunavelmurugan5541
@jamunavelmurugan5541 Жыл бұрын
Very super
@alagla
@alagla 2 жыл бұрын
மகனுக்கு கல்யாணம் ஆக வேண்டும். ஆனால் அதற்கு பிறகு, என் மகன், நான் தான் முதல் என்று என்று அலட்டும் பையனின் அம்மாக்கள் இன்றும் இருக்கிறார்கள். மகன் வாழ்க்கையை பற்றி நினைக்காத தன்னலம் மிக்க மனிதர்களை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.
@divyadivya7407
@divyadivya7407 2 жыл бұрын
En mamiyarum apdi tha😔
@anooanooshya8223
@anooanooshya8223 Жыл бұрын
Exactly..en mamaiyarnala en husband ena entha vishyathayum pesurathu ila..enkita yethuvum share panrathu ila.
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 5 ай бұрын
தவிர்க்க முடியாத உண்மை...சகோ...
@user-ej8jt1qh5f
@user-ej8jt1qh5f 5 ай бұрын
Same here
@VasuVasu-qk8lo
@VasuVasu-qk8lo 27 күн бұрын
எனது மாமியாரும் அப்படியே 😢
@pramilajay7021
@pramilajay7021 2 жыл бұрын
நீங்க பேசுறத பாத்திட்டே இருக்கலாம்..மனசுக்குள்ள அப்படியே இறங்கிருது..❤💐
@jakilabalan1841
@jakilabalan1841 2 жыл бұрын
நம்ம தப்பு பண்ணும்போது நம்ம சொந்தக்காரன் எடுத்து சொல்லணும் கண்டிக்கனும். நம்ம கூடவே சேர்ந்து அநியாயத்துக்கு துணை போறவங்களை எப்படி மதிக்க முடியும்.
@vijianu4647
@vijianu4647 2 жыл бұрын
நீங்கள் சொன்னது 100% உண்மை அண்ணா. திருமணமான 20 வருடத்தில் என் வாழ்க்கையை பாதி நாள் வாழ்ந்தது எங்களது உறவினர்களோ...அதை நான் புரிந்து கொள்ளவே பல வருடங்கள் ஆகிவிட்டது....
@ponmani.r6553
@ponmani.r6553 Жыл бұрын
Me also
@vasukutty_4675
@vasukutty_4675 Жыл бұрын
Small correction! PM
@vasanthivolgs8564
@vasanthivolgs8564 Жыл бұрын
I am also
@thangavelganesan8788
@thangavelganesan8788 Жыл бұрын
உறவுகளுக்காக வாழ்வதில் நம் வாழ்க்கையை இழந்து விடுகிறோம்
@SaravananMalar-ml2ry
@SaravananMalar-ml2ry 26 күн бұрын
எனக்கும். அதேதான். புரிந்து கொள்ள. 12,வருடம்.ஆகிவிட்டது.
@mahabala2672
@mahabala2672 2 жыл бұрын
மனசு ஒரு பக்கம் உறவை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும் ஏதோ தடுக்கிறது.
@malinip2377
@malinip2377 2 жыл бұрын
Andha edho......avargalal naam patta vali😣
@ragupathi5581
@ragupathi5581 2 жыл бұрын
சகோதரா உண்மையிலே உங்கள் பேச்சு மிகவும் அருமை எதார்த்தமான ஆழமான கருத்து எவ்வளவு பேர் இதைப் பார்த்து திருந்துவர் புத்திசாலி திருந்தாதவன் பையித்தியகாரன்
@appleofeye
@appleofeye 2 жыл бұрын
வணக்கம்! அண்ணனின் மனைவி= அம்மாவுக்கு சமம். தம்பியின் மனைவி= மகளுக்கு சமம். இது தமிழர் மரபு! வாழ்த்துக்கள் திரு. கோபிநாத்.
@vijissky7075
@vijissky7075 2 жыл бұрын
மிகவும் நல்ல புரிதல்
@appleofeye
@appleofeye 2 жыл бұрын
@@vijissky7075 வணக்கம் சகோதரி சுபாஷினி! நன்றி. இந்த வாழ்க்கை அழகானது தான்... பார்வையில், எண்ணங்களில் வெளிச்சம் இருந்தால்...
@TN83GAME
@TN83GAME 2 жыл бұрын
Adhai yarum purindhu kolvathilai
@josebemila
@josebemila 2 жыл бұрын
@Aravindan J... Varigal migavum azhagaaga thaan irukiradhu...aanal nija vaazhkaiyil indha uravugalal dhaan adhigam prachnaigal kanavan manaivikul varugiradhu...kanavan 24 mani neramum anni anni endru thanadhu manaiviyidam puraanam paadi kondirundhaal andha manaiviku epdi irukum....manaiviyai patrina sindhanai konjam kooda illamal eppodhum innoru pennai patriye sindhikiraare endru dhaane thondrum...... Ellar veetulayum thambiyin manaiviku idhu oru maaberum prachnaiyaagave irukiradhu... Ennadhaan anni aaga irundhaalum oru thirumanavudan avanai avan manaiviyidam oppadaipadhu allavo murai...thirumanamana piragum kanavarin thambikum avarin manaivikum idaiyil poi nirupadhu oru murai illaye...adhu pudhidhaai vandha pennuku miga miga solla mudiyadha alavuku vedhanayaaga irukum....
@fiixaphonesolutions1832
@fiixaphonesolutions1832 Жыл бұрын
Michchayamaga bro.
@jivinnoah3516
@jivinnoah3516 2 жыл бұрын
நீங்க பேசுறது சரி தான்.... ஆனா எதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வர மாட்டேங்குது.....
@Rosewillberose
@Rosewillberose Жыл бұрын
Yes.Practical a Pesunga sir
@suryakamal712
@suryakamal712 Жыл бұрын
Super unga speech ellam veri nice sir
@priyangasusendran5501
@priyangasusendran5501 2 жыл бұрын
நீங்க சொல்றது போல மனம் பக்குவப்பட்டா சண்டைகளாலே மனசு hurt ஆகம இருக்கும்.. அருமை sir... 👏👏
@vidhyap5543
@vidhyap5543 2 жыл бұрын
\
@vidhyap5543
@vidhyap5543 2 жыл бұрын
A
@megalanarayanan9319
@megalanarayanan9319 Жыл бұрын
Me also... purinjalum avoid panna mudiyala
@sarinakhan7259
@sarinakhan7259 2 жыл бұрын
அருமை அருமை தம்பி, உறவுகள் மிகவும் முக்கியம், உறவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை உண்மை உண்மை மிகவும் அருமையான பகிர்வு வாழ்க! வளமுடன்!
@priyasona4290
@priyasona4290 2 жыл бұрын
Husband & wife kula 10% problem varalam. But 90% of the problem comes from relatives only
@smilewithme-gayathri6670
@smilewithme-gayathri6670 Жыл бұрын
True
@appayyasamyappayyasamyt184
@appayyasamyappayyasamyt184 Жыл бұрын
really really true
@sathishsathish9610
@sathishsathish9610 Жыл бұрын
200%
@jahneychriast2141
@jahneychriast2141 Жыл бұрын
No!! The wife puts a BS circle and treat relatives as enemies and treats her husband as little pug!! Reason for problem
@gold-dz3nl
@gold-dz3nl Жыл бұрын
Yes
@GrandmasMagicKitchen
@GrandmasMagicKitchen 2 жыл бұрын
உறவுகளின் முக்கியத்தை ரொம்ப அழகாக சொல்லியிருந்தீர்கள். அருமையான பேச்சு!
@Ashwinthrock
@Ashwinthrock 2 жыл бұрын
ரொம்ப அனுபவம் உள்ள பேச்சு sir. Hats off sir. After 15 years of marriage, i understood this. But losed too much in these many years. அந்த அந்த உறவை அதன் அடிப்படை யில் ஏற்று கொள்ள வேண்டும்.
@sakthisai6692
@sakthisai6692 2 жыл бұрын
அருமை எளிமையான விளக்கம்
@UGCCSIRCTET1986
@UGCCSIRCTET1986 2 жыл бұрын
அண்ணா counselling service start பண்ணுங்க நிறையபேருக்குuseful la irrukum
@deepikasundar8448
@deepikasundar8448 2 жыл бұрын
Yes correct
@sivaprabu210
@sivaprabu210 Ай бұрын
Good morning
@user-qj8lg4us4w
@user-qj8lg4us4w 2 жыл бұрын
இதை கணவனும் மனைவியும் இரண்டு பேருமே புரிந்து கொள்ள வேண்டும் 🙏❤️
@eswarisaha3241
@eswarisaha3241 2 жыл бұрын
Anna ungala maari enaku oru brother illanu feeling ah iruku .. but ungala ennoda own brother ah than nenaikuren ..romba alaga pesuringa anna may god bless u anna ..
@ilavarasiv2460
@ilavarasiv2460 2 жыл бұрын
என்னோட விட்டில் சண்டை மட்டும் தான் இருக்கும்
@lalithar6634
@lalithar6634 2 жыл бұрын
😅😅,😂sz,,,
@lakshmiraj697
@lakshmiraj697 2 жыл бұрын
தம்பி அருமையா பேசினிங்க 👏👏அக்கா, தங்கை உறவு பற்றி கேட்டவுடன் எனக்கு மகிழ்ச்சி.மூத்த அண்ணணின் மனைவி அண்ணிக்கு கிடைக்கும் மரியாதை உரிமை ரொம்பஅழகா சொல்லிருக்கிங்க. கேட்க நன்றாக இருந்தது .சந்தோசம்.வாழ்க வளமுடம் நலமுடன் 👍நற்பவி👍
@rajux2298
@rajux2298 2 жыл бұрын
அருமை..அருமை கோபி சார்....👏👏👏🙏
@vanajaraj7611
@vanajaraj7611 2 жыл бұрын
அண்ணா இப்போது அத்தை கிட்ட ஒட்ட கூடாது என்று வளர்க்கப்படுகிறார்கள். இந்த வேதனையை என்ன சொல்வது. நல்ல குடும்பத்தை பிரிப்பதற்கே சொல்லிக் கொடுத்து அனுப்புவார்கள் போல.
@kamalaacharya4542
@kamalaacharya4542 2 жыл бұрын
உண்மை சார் ஆனால் காலம் மாறி விட்டது அண்ணி செய்யூம் வரை சரி மனைவி வந்து விட்டால் அண்ணி என்ன அண்ணா வேண்டாத மனிதர் தான்
@AnithaAnitha-nr6iq
@AnithaAnitha-nr6iq Жыл бұрын
அண்ணா... உறவின் அருமை பற்றி ரொம்ப அழகாக சொல்கிரிகள்... நன்றி...
@meenameenatchi5027
@meenameenatchi5027 Жыл бұрын
உறவுகளை பற்றி அருமையாக பேசிவுள்ளர். 👌👌👌
@DMP_VLOGS
@DMP_VLOGS 2 жыл бұрын
Unga speech 💬 tha ennoda inspiration in my life and my Sports life ❤️ thanks anna
@augustusandisaac6624
@augustusandisaac6624 2 жыл бұрын
Gopi anna neenga vera level thank you
@jothiram8923
@jothiram8923 2 жыл бұрын
அழகான ஆழமான உண்மையான பதிவு
@Priyapriya20085
@Priyapriya20085 2 жыл бұрын
அருமை அருமை வாழ்க்கைத்தத்துவம்அண்ணா
@user-xo6ic7rq5h
@user-xo6ic7rq5h 2 жыл бұрын
சார், நீங்கள் பணக்காரர்களின் உளவியல் சார்ந்த பிரச்சினை மட்டுமே பேசுகிறீர்கள்
@Nila21july
@Nila21july 2 жыл бұрын
Very true and it's happening...in my family 👪 100000% I agree
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 2 жыл бұрын
Amazing sir vaalga valamudan 🙏🙏🙏🌈🌈🌈🌈🌈🌈💕💕💕💕💕💕
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
நல்லதையே பேசுறீங்க தோழர் நீங்க நல்லா இருக்கணும் சாமி 👃🏿👃🏿👃🏿👃🏿👃🏿🥰🥰🥰🥰
@Karthik-yk7kt
@Karthik-yk7kt 2 жыл бұрын
Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏
@vinothaperiyasamy7723
@vinothaperiyasamy7723 2 жыл бұрын
Arumai anna neeinga soilluradu correct super👌👌👌
@nithianjali70
@nithianjali70 2 жыл бұрын
Sirappuuu... 👌👌👌
@sakthivelmkce9462
@sakthivelmkce9462 2 жыл бұрын
Good speech about relationship i am waiting for next part
@naanee2148
@naanee2148 2 жыл бұрын
யதார்த்தமான பேச்சு..👍
@nishapriyanishapriya9248
@nishapriyanishapriya9248 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐💐
@mahir3746
@mahir3746 2 жыл бұрын
வார்த்தைகளில் அருமை எம் கோபி அண்ணாரின் பெருமை🙏
@saminathan468
@saminathan468 2 жыл бұрын
Arumai pathivu anna
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 2 жыл бұрын
அருமை ... யதார்த்தம்
@hemaelamurugu8477
@hemaelamurugu8477 2 жыл бұрын
அண்ணா அருமை 👌
@dmpalanikumar1010
@dmpalanikumar1010 2 жыл бұрын
Annan your the best motivation person for everybody. And I'm waiting for 2 part video 😍🖐
@thilagaarjun3196
@thilagaarjun3196 2 жыл бұрын
Semma Anna.... Semmayaa soninga.... Last la onu soninga parunga.... Yeppaaaa... Semma...
@hazinabegum7673
@hazinabegum7673 Жыл бұрын
Super.unga pechu migavum true.,,,
@hashinimusic9995
@hashinimusic9995 Жыл бұрын
100000000% true annna. My maamiyar and naathanar main villis in my life. Ennayum en husbandayum 1year kulla pirichu ipo 5 years aah separate aah irukkom. But andha mentalku evlo sonnalum puriya matinguthu. En baiyyan thaan ithunala kasda padran. Nan DVA pottu mediation arrangement pannirukken. Seekiram ellam sariyagumnu namburen.
@tamilsabari2274
@tamilsabari2274 2 жыл бұрын
Neenga pesurathu rompa pidikum sir..
@surfnisha4799
@surfnisha4799 2 жыл бұрын
மிக அருமை
@rubalrubal1918
@rubalrubal1918 2 жыл бұрын
அருமையான பதிவு
@willyounotthink5342
@willyounotthink5342 2 жыл бұрын
அண்ணன் உங்க கிட்ட நேரடியா பேசனும்னு ரெம்ப நாள் ஆசை atlast இந்த comment படிச்சிங்கனா i am one of ur hardcore fans among the millions of fans you have......
@bareeca3749
@bareeca3749 2 жыл бұрын
Gopinath sir semma vishayam sonninga
@muthuspm1129
@muthuspm1129 2 жыл бұрын
Gopinath is very great man 🙏👍
@sselvi5495
@sselvi5495 2 жыл бұрын
உரவுகளால்தான்.. சண்டை வருது
@shahulasaaliya6012
@shahulasaaliya6012 Жыл бұрын
Anna உங்க speeh கேட்காம துங்க முடியல அண்ணா .love you bro❤
@premadurai9464
@premadurai9464 2 жыл бұрын
Wonderful speech.
@mpsyedmpsyedmakkha6273
@mpsyedmpsyedmakkha6273 Жыл бұрын
நன்றி அண்ணா
@tamilpriya9756
@tamilpriya9756 Жыл бұрын
Gobinadh anna eppavume super
@sritharprathikasri2034
@sritharprathikasri2034 Жыл бұрын
எளிமையான விளக்கம் அருமை அண்ணா
@vijayalakshmi2163
@vijayalakshmi2163 2 жыл бұрын
அருமையன
@VijiarjunansRoar
@VijiarjunansRoar 2 жыл бұрын
அண்ணா நீயா நானா பார்க்க ஆரம்பித்த அன்று முதல் உங்கள் அறிவார்ந்த பேச்சு கேட்க எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் கேட்பேன் என் சிந்தனை உங்கள் சிந்தனை கருத்துக்கள் ஒன்றே என்பதில் மகிழ்ச்சி அடைந்த நாட்கள் உண்டு வலை தளத்தில் உங்கள் பெயர் பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி சிறப்பு. நானும் பேச்சாளர் போல் பேச விரும்பி என் முதல் அடியை வலைத்தளத்தில் vijiarjunan roar என்ற பெயரில் எடுத்து வைத்துள்ளேன் நேரம் கிடைத்தால் நீங்கள் பார்க்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@meenashanmugam824
@meenashanmugam824 Жыл бұрын
Quite true. Urave vendam endru than irukkirathu.
@shankar138
@shankar138 2 жыл бұрын
*Your speech is very True, misunderstanding of the relative relationship with many many families* 🙏 Thank you 🙏
@jkiruba5203
@jkiruba5203 2 жыл бұрын
அருமைசகோதராநன்றி
@roopabhaskar7146
@roopabhaskar7146 2 жыл бұрын
Amazing speech 👏👏👏
@sahayaaysha2298
@sahayaaysha2298 Жыл бұрын
Epdi ellamae correct ah pesreenga anna sema speech
@vijayalakshmisisandbroprod79
@vijayalakshmisisandbroprod79 2 жыл бұрын
Hi sir your speech is the current situation going now forever for most people
@rajeswarikrishnamurthy6628
@rajeswarikrishnamurthy6628 2 жыл бұрын
Sema.superb.Gopinath Sir.
@jehovahpaul
@jehovahpaul 2 жыл бұрын
Super Anna Thank you Anna...
@esakkimariesakkimari2729
@esakkimariesakkimari2729 Жыл бұрын
Super anna ugka video eallam na pakkuran super anna
@mashabear7893
@mashabear7893 Жыл бұрын
அருமையான பேச்சு
@umarajan8842
@umarajan8842 2 жыл бұрын
Thaliva semmmmmma
@pushpakarpagam4379
@pushpakarpagam4379 2 жыл бұрын
Nice, thank you.
@valliammaialagappan5961
@valliammaialagappan5961 2 жыл бұрын
Super anna. Semma speech
@johnsonjebaraj8323
@johnsonjebaraj8323 2 жыл бұрын
I love Gopi Anna.......
@karthik6737
@karthik6737 2 жыл бұрын
Excellent Analysis 🤝
@HariHaran-rh9jf
@HariHaran-rh9jf 2 жыл бұрын
கோபி அண்ணன் எப்போதும் சூப்பர்
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதில்லை.மற்றவர்களை சார்ந்து தான் வாழ வேண்டும்.சுயமாக யாரும் வாழ முடியாது.
@saraswathikannan185
@saraswathikannan185 2 жыл бұрын
Mm Nalla puriyavachitinga
@meenaselvaraj871
@meenaselvaraj871 2 жыл бұрын
Anna neega super 👌😍❤♥🙌💖👌😍❤♥
@vasanthmanuel1288
@vasanthmanuel1288 2 жыл бұрын
Really good msg
@maniindhuja5121
@maniindhuja5121 2 жыл бұрын
Really Excellent
@muruganrradha8738
@muruganrradha8738 2 жыл бұрын
Hi Anna 👋👋 valka valamutan 🙏🙏
@mangalamvasu1747
@mangalamvasu1747 2 жыл бұрын
Gopinath sir really great
@vlogisticviji2236
@vlogisticviji2236 Жыл бұрын
Super super great
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 Жыл бұрын
உண்மை தம்பி👍 அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎊👍🙏 💐
@noorulian2885
@noorulian2885 2 жыл бұрын
Super anna 👍
@jaambhavan
@jaambhavan 2 жыл бұрын
Gopinath Anna semmmaaaa
@ramizafarook481
@ramizafarook481 Жыл бұрын
masha Allah alhamdulila superb 🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼💞
@jayanthiraj3008
@jayanthiraj3008 2 жыл бұрын
Super 👏👏
@sherines9983
@sherines9983 2 жыл бұрын
Good speech I'm big fan bro ✨🙏
@shanthishanthi5446
@shanthishanthi5446 2 жыл бұрын
Thambi,makalukanathitam,erukrathuatharku,unkaluthavithvai,👍🙏
@WATER_FLAMING_WINGS
@WATER_FLAMING_WINGS Жыл бұрын
True anna enakku 3 nathanargal ,en pasangalai adikave vidamaataanga udane pillaigalai en kaiyai thaduthuvittu izhuthukondu poi viduvaargal.
@lifeisustoppable
@lifeisustoppable Жыл бұрын
I like your speech Anna Because you also a inspiration for me, to overcome many issues, think about my future and relatives what they think, then what they want to say... I love u r speech Anna...💕💕💕😅
@subbulakshmic1866
@subbulakshmic1866 2 жыл бұрын
அருமை.இதை விட யாருமே புரிய. வைக்க முடியாது. மகனை!!!!! வாழ்க வளமுடன்.
@garudamotorspvtltd1640
@garudamotorspvtltd1640 2 жыл бұрын
Super anna
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Super super sir
@gomathid7334
@gomathid7334 2 жыл бұрын
Super...
@subavijay3538
@subavijay3538 2 жыл бұрын
Super speech
@janakikumar5943
@janakikumar5943 2 жыл бұрын
Super sir.really
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 49 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 92 МЛН
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 1,9 МЛН
Русалка
1:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 34 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 34 МЛН