எவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கலயே ஏன்? | Gobinath Speech

  Рет қаралды 362,995

Gobinath

Gobinath

Күн бұрын

Пікірлер: 291
@rajeswarithangavelu5531
@rajeswarithangavelu5531 Жыл бұрын
கடனே வாங்காமல் credit card எதுவும் வெச்சுக்காத ஒரு புருஷனுக்கு வாக்கப்பட்டு வாழ்ந்துகிட்டும் வரேன், கடைக்கு போனா தேவையானதை மட்டும் வாங்கிகிட்டு கடிவாளம் கட்டின மாதிரி திரும்பி பார்க்காம ஓடி வந்திட செய்வார், பிள்ளைகளுக்கும் அவசியம், அனாவசியம் சொல்லி பழகி இருக்கோம், ம் நானே என் தோள் தட்டிக்கிறேன்.. சரியான பாதையில் தான் போய்கிட்டு இருக்கோம். அருமையான பதிவு சார்.
@kalirajkasinathan
@kalirajkasinathan 2 жыл бұрын
புத்திசாலியாக நினைத்துக்கொண்டு முட்டாளாக நிலைநிறுத்திக்கொள்கிறோம்
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes 2 жыл бұрын
வீட்டுக்கு வெளியே காலை வைத்தாலே பர்ஸ் காலியாகிடுது. தேவையான பொருள்களை எழுதி வைத்து அதற்க்கான பணத்தை மட்டும் எடுத்துச் செல்லும் வழக்கம் நன்று. வீட்டில் பெரியவங்க சொல்வது போல் இருந்து நன்றி அண்ணா.
@aashathrasheed6112
@aashathrasheed6112 2 жыл бұрын
சார் நான் EMI ல எதுவும் வாங்குவதில்லை தேவையில்லாமல் கடனும் வாங்குவதில்லை but l am middle class person so l am very happy 😊
@dillibabus5995
@dillibabus5995 2 жыл бұрын
Same... 😁
@ASMMADARSA
@ASMMADARSA 2 жыл бұрын
Me
@abdhulazeez7204
@abdhulazeez7204 2 жыл бұрын
Good... Money also gives happiness but never money only gives happiness....
@skannankannan5882
@skannankannan5882 2 жыл бұрын
@@dillibabus5995 k
@DhivasKitchen
@DhivasKitchen 2 жыл бұрын
எனக்கு என்ன நினைச்சா, மிகவும் சந்தோசமாக உள்ளது.என்னிடம் பொருள் வாங்க சக்தி இருந்தாலும் நான் அனாவசியமாக எதையும் வாங்க மாட்டேன்...
@RajeshKumar-xr1bx
@RajeshKumar-xr1bx 2 жыл бұрын
Nangalum ye puruse 30 to 50k sampathikuraru but athula 30 k savings tha pannuvo
@pillai597
@pillai597 2 жыл бұрын
@@RajeshKumar-xr1bx What kind of work Mam
@RajeshKumar-xr1bx
@RajeshKumar-xr1bx 2 жыл бұрын
@@pillai597 marketing
@ASMMADARSA
@ASMMADARSA 2 жыл бұрын
Me
@tansiltansil1598
@tansiltansil1598 2 жыл бұрын
Naanu yethume emi la vaangunathe illa thevaillatha things su vaanga maate
@rajsen596
@rajsen596 2 жыл бұрын
Enaku 30 age aguthu sir engineering graduate lost 7 lak recently on online bitcoin scam. Ippathan unga video va first time pakren, munnave parthurntha maybe en aasaila irnthu thirunthi irupen. Mother promise ah solren KZbin layum sari Life layum sari yartayum intha mari oru advice ketadhey illa..., Entha school um solli tharatha vishayam booksum sollatha kurippana thagaval. Itha download panni vechi adikkadi pakren apovathu enakku butthi varum.🙏🙏🙏🙏🙏 Thanks alot sir. I spoiled my entire life by giving lend to others and also mine by my greeds ( buying products) as like you said🙏🙏🙏
@kirubakarthik6165
@kirubakarthik6165 2 жыл бұрын
I have gone through all of these in my 7 Years IT life with 5 credit cards. Then realized all these in sometime before. Closed 4 credit cards kept only one for emergency. Uninstalled all shopping Apps. And now, Trying to think multiple times before buying anything and analyzing the difference between 'need' and 'want'.
@jayalakshmis7362
@jayalakshmis7362 Жыл бұрын
அருமையான பதிவு இது கோபி அண்ணா.கடைசி பாய்ன்ட் சூப்பர்.நீங்கள் சொல்வது எல்லாம் இந்த காலத்தில் மிகவும் அவசியம் தான் உண்மை யான விசயம் தான் 👍👍👍👍
@smoothgaming1410
@smoothgaming1410 2 жыл бұрын
நீங்கள் குடுத்த விளக்கம் இந்த காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.நன்றி சகோதரரே.இதை கேட்டு நிறைய பேர் திருந்துவார்கள்.
@erode_dhamu1206
@erode_dhamu1206 2 жыл бұрын
நான் திருந்தபோகிறேன்...
@m.parimalaparimala9966
@m.parimalaparimala9966 2 жыл бұрын
@@erode_dhamu1206 s bro
@trajasekaran9016
@trajasekaran9016 2 жыл бұрын
நீங்கள் கூறுவது100 சதவீதம் உண்மை அண்ணா
@PalaniPalani-y1i
@PalaniPalani-y1i Жыл бұрын
😊😊😊ரெம்பா உதவி யாஇருக்கு சார்
@shivahits3269
@shivahits3269 2 жыл бұрын
அருமையான நல்ல பதிவு வாங்கதே வாங்கதே கடன் வங்காதே
@sheelamurugan3138
@sheelamurugan3138 2 жыл бұрын
Neenga ippa sonna 4pointum naanga follow pannitu than irukom gobi sir... nimmathiya iruku...ellarum follow pannuna nejamave romba nalla irupanga...👍👍🙏🙏🙏
@maheshwarishan6438
@maheshwarishan6438 Жыл бұрын
😂😂😂
@asdfghjllbcgjn
@asdfghjllbcgjn 2 жыл бұрын
Me and my husband have all the good qualities you said and we have no loan in our life..very happy to share with you uncle😊
@ferozeahamed9452
@ferozeahamed9452 2 жыл бұрын
Me too
@karthikkumar3653
@karthikkumar3653 2 жыл бұрын
That's Super 👍
@selvi217rs3
@selvi217rs3 2 жыл бұрын
So super sister
@prabup7542
@prabup7542 2 жыл бұрын
Loan can be taken, But for a good reason..
@asdfghjllbcgjn
@asdfghjllbcgjn 2 жыл бұрын
@@selvi217rs3 thank you sister
@d.sd.s1389
@d.sd.s1389 2 жыл бұрын
Neenga solitu erukum potha oru velamparam varuthuna thank you very much really useful
@அரசியல்காமடிகலாட்டா
@அரசியல்காமடிகலாட்டா 2 жыл бұрын
எவ்வளவு விளக்கம் சொன்னாலும் விளம்பரத்துக்காக வாழும் மனிதர்கள் திருந்தமாட்டார்கள். மிருகங்களை விட அதிகளவில் பேராசை கொண்டவர்கள்தான் மனித விலங்குகள் -
@jayanthivenkat2159
@jayanthivenkat2159 2 жыл бұрын
😀😀😀😀😀😀😀😀😀😀😀
@kanimozhi7667
@kanimozhi7667 2 жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி கோபி அண்ணா
@karthiga-R
@karthiga-R 2 жыл бұрын
கோபிநாத் சார் சொன்னது போல் நடந்து கொண்டாள் கடன் இல்லாமல் இருக்கலாம் இ எம் ஐ என்பது கடன்காரர் தான் மிகவும் சரி இந்த காலத்திற்கு ஏற்றது வீட்டுக் கடன் வாங்கலாம் ஏனென்றால் அதன் விலை இன்று ஒரு விலை நாளை ஒரு விலை என்று இருக்கிறது நீங்கள் காசு சேர்த்துக்கொண்டு போறத்துக்குள் அடுத்த விலைக்கு ஏறி விடுகிறது அதை நீங்கள் இஎம்ஐ போட்டு வாங்கலாம் மற்ற கடன் அனைத்தும் தேவையில்லாதது எனது மகன் அவன் வண்டி வாங்குிகொள் என்றால் வேண்டாம் என்கிறான். இஎம்ஐ போட்டு எனக்கு வண்டி வேண்டாம் என்கிறான் அவன் அதை கூறும்போது நான் பெருமையாக நினைத்தேன்
@vivinm520
@vivinm520 2 жыл бұрын
Nan middle class family engaluku serthu vachi things vangura habit l really proud of myself.
@dillibabus5995
@dillibabus5995 2 жыл бұрын
Same.. 😏
@aaliyanisa548
@aaliyanisa548 2 жыл бұрын
ஆசை தன் தகுதிக்கான ஆசை மட்டும் படனும் அளவு க்கு மிறினால் அமீர்தமும் நஞ்சு
@marikarthik4864
@marikarthik4864 2 жыл бұрын
முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட கோபிநாத்திற்கு வாழ்த்துக்கள்
@SelvaKumar-rl7fe
@SelvaKumar-rl7fe Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி
@madavisaji1338
@madavisaji1338 2 жыл бұрын
I have also lost good amount by helping others thinking how to not help whatever i have and helped them taking from friends and loan, nothing came back and i am struggling now and learned lesson
@anbudev8034
@anbudev8034 2 жыл бұрын
உங்கள் தேவையான பொருட்களை ஒரு வாரம் எழுதி வையுங்கள். அதை வெள்ளிக்கிழமை தோறும் வாங்குங்கள். நீங்கள் நிச்சயமாக தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டீர்கள்.. எழுதி வைத்த பொருளை எப்போதும் நம்ம ஊரு அண்ணாச்சி கடையில் லிஸ்டை கொடுங்கள் வேறேதும் வாங்க அவசிய மில்லை
@amusaru6015
@amusaru6015 2 жыл бұрын
Super
@vinayagamurthyponnuswamy7125
@vinayagamurthyponnuswamy7125 2 жыл бұрын
Xxxx xx
@muthumuthug7030
@muthumuthug7030 2 жыл бұрын
very Nice Sister
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
online porathu vidunga,feature death aaiduvinga.
@VNVGA
@VNVGA 2 жыл бұрын
Super
@radhamurugan2169
@radhamurugan2169 2 жыл бұрын
It's 💯 true 👍 sir....
@sammys1010
@sammys1010 2 жыл бұрын
Indha mathiri values and principles oda vazhuravanga kammi aagitte varanga Anna. Eppadi venumna vazhalamnuninaikura ga. . Most of your thoughts maynorbe viewed by millions but its theneedof the hour and most valuable...plz continue this...
@vajibhaagreat1081
@vajibhaagreat1081 2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@ashakrishna2444
@ashakrishna2444 2 жыл бұрын
நல்ல தகவல்... மிக்க நன்றி 🙏🏻
@ganapathyammalchellappa9466
@ganapathyammalchellappa9466 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை அருமையாக உள்ளது
@veerakumar.r2572
@veerakumar.r2572 2 жыл бұрын
Mega sariyaa sonnergal sir Opened my eyes.
@hariharans8199
@hariharans8199 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@nighilkumar
@nighilkumar 2 жыл бұрын
Yedha paaka vandhano adha ellam vitutu varadhellam paakaren bro... Like insta, fb, yt
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 2 жыл бұрын
அருமையான நல்ல தரமான பதிவு...அண்ணா🙏👌
@kannanraja5379
@kannanraja5379 2 жыл бұрын
Well explained sir...The much needed information for this era.
@justrelax6123
@justrelax6123 2 жыл бұрын
அருமையான பதிவு👌🔥
@renusaidasskutty9569
@renusaidasskutty9569 2 жыл бұрын
Nalla vilakkam.... Aana sollumpodu yarum ethuka maatranga..... Ennoda life la nan follow pandra visayam...... Respect to you GOPINATH IIYA
@mbchandar
@mbchandar 2 жыл бұрын
Oruthana yematha avanoda aasaiya mothalla thoondanum - Sathuranga vettai movie dialogue
@rajuammu7514
@rajuammu7514 2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை அதில் நான் கடனுக்கு ஆள் அனேன்ங்க அண்ணா
@tastycooker5565
@tastycooker5565 2 жыл бұрын
Super speech Gobi sir...much needed topic...as usual awesome speech...
@martinlutherdhasdevadhas8883
@martinlutherdhasdevadhas8883 2 жыл бұрын
நன்றி நல்ல விளக்கம்
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 2 жыл бұрын
சிறப்பான வழிகாட்டி வாழ்த்துக்கள் அண்ணா
@dhanasekarans9798
@dhanasekarans9798 Жыл бұрын
Super ⭐🦜🦜..
@ezhatamilan4663
@ezhatamilan4663 2 ай бұрын
#சிறப்பு......
@erode_dhamu1206
@erode_dhamu1206 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை...
@SHC2K21
@SHC2K21 2 жыл бұрын
1st comment Money management pathi oru video podunga sir ❣️
@Tamilsongs2024
@Tamilsongs2024 2 жыл бұрын
All r true and thank you for ur valuable speech.
@kudanthaisisterscarnaticsi6746
@kudanthaisisterscarnaticsi6746 2 жыл бұрын
absolutely correct.all points super
@prathapprem5470
@prathapprem5470 2 жыл бұрын
Thanks lot bro. When I was broken that time looking your video mass transparent.
@vijayalakshmi-yy3fw
@vijayalakshmi-yy3fw 2 жыл бұрын
அருமையான பதிவு 💐
@karppusamymasani6791
@karppusamymasani6791 2 жыл бұрын
அண்ணா சூப்பர்
@SV-hr6uk
@SV-hr6uk 2 жыл бұрын
கோபி அண்ணா credit card ஆபத்துக்கள் பற்றி சொல்லுங்கள் நம் மக்களுக்கு
@sathishdhanasekaran4131
@sathishdhanasekaran4131 2 жыл бұрын
Useful speech bro I change my habbit defenetly
@Techgonemade1025
@Techgonemade1025 2 жыл бұрын
Mall speech .very nice.namma vaanga ponathai vangamattam.
@barbie928
@barbie928 2 жыл бұрын
பிடிக்காத ஒன்று EMI .....பணம் சேமித்து பொருள் வாங்குவதே நன்று! நம்ம வீட்ல பர்னிச்சர் பொருள் இருந்தா சொந்த காரன் மதிப்பான்... அதுக்காக EMI ல பொருட்களை வாங்குறாங்க! 🤔🤔EMI ல ஷோபா வாங்கி அதுல உட்கார நேரம் இல்லாம ...ஒடுவான் EMI கட்ட............. 😂😂😂
@goldenenterprisesshobaa9123
@goldenenterprisesshobaa9123 2 жыл бұрын
Good afternoon sir yes very true words
@jayashree6123
@jayashree6123 2 жыл бұрын
Very well said sir. As of me, whenever i purchase something i think 100 times, also i teach the same to my kid also. Don’t buy anything Unless until it is that much necessary
@menaga9085
@menaga9085 2 жыл бұрын
Well said👍💯
@mrnada429
@mrnada429 2 жыл бұрын
வணக்கம் ஐயா மிக்க நன்றி வாழிய நலம்
@vibrantfotoz5162
@vibrantfotoz5162 2 жыл бұрын
இந்த யுகத்தின் பாரதி கோபிநாத்
@Boycott_Made_in_China
@Boycott_Made_in_China Жыл бұрын
நம் பழைய கட்டுமான கட்டிடங்கள் அல்லது கோவில்கள் இன்னமும் நிலைத்து நிற்கின்றன. இப்போது இருக்கும் கட்டிடங்கள் கொஞ்சம் வானிலை மற்றதிற்கே விறிசல் விழுகிறது. Builders, cement, Steel manufacturers, contractors, IIT வல்லுனர்கள் எல்லாரையும் கூப்பிட்டு கேளுங்கள். ஏனென்றால் ஒருவனின் இரத்தம் கசிகின்றது கட்டும் போதும் விரிசல் அடையும் போதும். தஞ்சை கோயில் n பொம்மை இரண்டும் காலத்தில் அழியாதவை. அப்போ இருந்த மனிதன் நம்மை விட நாகரீகம் மற்றும் நுட்பம் தெரிஞ்சவங்களா?
@ramanathanr3339
@ramanathanr3339 Жыл бұрын
Very super video follow to get peaceful life god bless you
@sabarirajeswaran5973
@sabarirajeswaran5973 2 жыл бұрын
Romba super ah soninga gopi sir.
@வள்ளுவனின்வழியில்
@வள்ளுவனின்வழியில் 2 жыл бұрын
Very useful sir ❤
@kavithaselvarajan8492
@kavithaselvarajan8492 2 жыл бұрын
Very true Gopi anna..my dad and mom used to say the same..
@dillibabus5995
@dillibabus5995 2 жыл бұрын
Same... 😏
@yugibharathiyugibharathi1580
@yugibharathiyugibharathi1580 2 жыл бұрын
Correct time la intha vedio pathean thank you anna
@madavisaji1338
@madavisaji1338 2 жыл бұрын
Best is to avoid going for shopping so you will not buy anything...
@Indian-sh2xz
@Indian-sh2xz 2 жыл бұрын
People are buying through online
@rajaramsuganya
@rajaramsuganya 2 жыл бұрын
Arumai.....Migavum thaevaiyanaana payanulla vizhayangalai paesugindreergal..... Vidaamal unga channella videos thodarungal.....
@kamaleshkamalesh3762
@kamaleshkamalesh3762 2 жыл бұрын
Useful video sir thank you
@umasathish4434
@umasathish4434 2 жыл бұрын
Nandri sir.very clear sir.
@pandisrinivasan5869
@pandisrinivasan5869 Жыл бұрын
Great sir
@mayadevia2774
@mayadevia2774 2 жыл бұрын
Enoda normal character lita change aaga start aana tym la en thalaila thatna maathri, seri aana tym enaku kedacha seri aana advice/motivation....
@selvi217rs3
@selvi217rs3 2 жыл бұрын
Apdiye pidichukkonga
@ManiKandan-qw2gc
@ManiKandan-qw2gc 2 жыл бұрын
Super speech Gopi sir and thank you sir
@rajeshraja5931
@rajeshraja5931 2 жыл бұрын
Super Thank you sir valuable speech 💐💐💐💐
@mramapavitra8222
@mramapavitra8222 2 жыл бұрын
மிக மிக நன்றி 🙏
@subbulaxmi100
@subbulaxmi100 2 жыл бұрын
i never bought anything because they are selling in offer. only if required or needed they okay to buy in offer. But gopi telling is true. i have seen so many friends they use to buy in offer in credit card.
@shanthakumari7415
@shanthakumari7415 2 жыл бұрын
semma gobi sir etha na en thampi kita sonna enna kindal panra
@சக்தி-7
@சக்தி-7 2 жыл бұрын
Superb Gopi Anna ❤️
@marianand4681
@marianand4681 2 жыл бұрын
செம சூப்பர்
@tamilfitness3606
@tamilfitness3606 2 жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள தகவல்👏👏
@sudham8910
@sudham8910 2 жыл бұрын
Thank u Anna 🙏❤️❤️
@antonykanikkaipalan9589
@antonykanikkaipalan9589 2 жыл бұрын
நன்றி நல்ல தகவல் கோபி.
@anandhraman5214
@anandhraman5214 2 жыл бұрын
Eye opening video sir. Am big fan of u... And am following ur advices....
@manimekalais475
@manimekalais475 2 жыл бұрын
உண்மை ஐயா
@SmartEnglishLearn
@SmartEnglishLearn 2 жыл бұрын
Superrrrrb bro...tn q so much...
@rajeshwarip1593
@rajeshwarip1593 2 жыл бұрын
Super speech Gobi sir
@keerthanakeerthana9754
@keerthanakeerthana9754 Жыл бұрын
Super msg Gopi sir
@vivinm520
@vivinm520 2 жыл бұрын
Sri Ram finance la husband two wheeler vangi katti mudithaudan daily call panni ungaluku loan eligible iruku rs50000 personal loan sonnanga nan no solliyachi 2yrs disturbing me enaku 2lakh thandha vangikirennu sollen ok sollitanga avanga ketta papers kondu ponen 12000/ 24mon for 2lakh 64000rs extra pay pannanum avanga kodukira amount insurance adhu edhunu poidudhu yellam calculate panni no sollittu vandhuten
@aruns.b1998
@aruns.b1998 2 жыл бұрын
A way that you're conveying it's awesome 👌 broo✨
@Vicky-li7yi
@Vicky-li7yi 2 жыл бұрын
Very super speech sir
@Adharsh6
@Adharsh6 2 жыл бұрын
Me: Thinking about Indian festival & Billion day Gopi: poi Vela ya paru da
@selvi217rs3
@selvi217rs3 2 жыл бұрын
Haha nalla Vela great esc like me but nan la anga poi etti pakkurathoda sari 😌
@pavithrapavithra7864
@pavithrapavithra7864 2 жыл бұрын
Thanks for your guidelines Bro, things vangurano ilayo anytime antha app la offer parthutu ethachum search panitu totally time waste aguthu, unga speech parththume nan ipo flipkart, meesho, shopsy app uninstall paniten... Thanks Bro
@karthika5407
@karthika5407 2 жыл бұрын
Very true
@ranjanisanthaya9817
@ranjanisanthaya9817 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ar02-an-thenmozhi-beulah-k96
@ar02-an-thenmozhi-beulah-k96 2 жыл бұрын
Super gobi anna nalla sonninga
@daisyp1121
@daisyp1121 2 жыл бұрын
Useful video sir nandri
@PunisCookeryCrockery
@PunisCookeryCrockery 2 жыл бұрын
Yean husband yenaku inda video forward pani paka sonnanga. Nan sonna ketkamata intha kealunu… 😬 … So damn true.. have to check my financial culture 😊… thank you sir
@geethachandrashekar1015
@geethachandrashekar1015 2 жыл бұрын
yes sir nirayaper kadanlathaan vazharanga arumaiyana padhivu
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 2 жыл бұрын
Nantry nantry nantry sir 🙏
@gsupt3325
@gsupt3325 2 жыл бұрын
Hello to sir, your all update videos very true and Excellent sir. Thank you sir 🌹🌹🌹
@rankarul6649
@rankarul6649 2 жыл бұрын
மக்களுக்கு தேவையான இந்த காலத்திற்கு அவசியமான செய்தியை சொல்லியிருக்கிரீர்கள். இதற்கு பிறகும் ஒருவர் EMI ல பொருள் வாங்கினால் அவர்கள் தலையெழுத்து...
@lakshmi.j6113
@lakshmi.j6113 2 жыл бұрын
Superb... ..
@srinivasangr4754
@srinivasangr4754 2 жыл бұрын
Thankyou sir 🙏
@redpepper8913
@redpepper8913 2 жыл бұрын
Correct Sir
@elanchezhiyan.a712
@elanchezhiyan.a712 2 жыл бұрын
Gopi anna , you said is right,
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,5 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 16 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН