No video

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம் எப்போது எப்படி நடக்கும்| ஜோதிட அபிமன்யு 9942101990

  Рет қаралды 3,647

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

ஜோதிடத்தில் துல்லியம் நோக்கிய ஒரு பயணம் முக்காலத்தையும் அறியும் ஒரு அறிவியல் ஆன்மிகத்துடன் கலந்து உங்களுக்காக
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
நான்கு மாத பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளது வரும் மார்கழி மாதம் முதல் .
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
29 DEC 2019 முதல்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
மார்கழி மாதம் ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
மாதம் 2500 ரூபாய் கட்டணம் (28 நாட்கள் வகுப்பு 2 நாள் கேள்வி பதில்)
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#திருமணம், #நிச்சயிக்கப்படும், #சொர்க்கத்தில் #astroabimanyu #KPAstrology #presanam
#Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 11
@angavaiak9709
@angavaiak9709 4 жыл бұрын
ஜாதக கணிப்பு அருமை.ஜாதகம் கேட்டு தெரிந்து கொள்வோம். நன்றி.
@srivariindustries8600
@srivariindustries8600 4 жыл бұрын
சூப்பர் அபினாஷ்! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
Super analysis on marriage...much appreciated sir... 😇😇😇
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks and keep support us
@suwethasuwe7206
@suwethasuwe7206 3 жыл бұрын
Anna enakku 2 il sukran Rohini 4, kethu karthigai 2, bhuthan karthigai3,7 IL guru 8 IL rahu visagam 4,11 IL Sani sathayam4, 12 IL sevvai Revathi 3,
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 4 жыл бұрын
ஜோதிடத்தில் துல்லியம் நோக்கிய ஒரு பயணம் முக்காலத்தையும் அறியும்
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
நிச்சயமாக ஐயா தங்கள் ஆசிர்வாதத்துடன்
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 Sir, how you confirmed that marriage is with already married woman... which bhavam and planet indicates already married female...please explain...😦😦😦😦😦
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
@@sathyadev8734 8 ஆம் பாவம் 7 ஆம் பாவ தொடர்பு எனவே
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 sorry sir, I don't know to type in Tamil... thanks for the answer... one more doubt... if 1st , 5th and 7th upa natchathira graham is same planet and if it connected to 3,4,5,7,8,12 then in this case 2 marriage or more than 2 or only divorce ?...my understanding is since there is no 6 in above bhavas and also Sukiran is connected to 4,9, 11... divorce chance is less... But here Sukiran is connected to 9 but not to 7 or 8 so 2nd marriage is also no chance... please explain if any mistake in my analysis....
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
@@sathyadev8734 if you have any doubt feel free and call to my number
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 29 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН