சொத்தை விற்று ஏழைகளின் பசியை போக்கும் இஸ்லாமிய குடும்பம் | Sathiyam TV

  Рет қаралды 60,300

Sathiyam News

Sathiyam News

3 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. சொத்தை விற்று ஏழைகளின் பசியை போக்கும் இஸ்லாமிய குடும்பம்
#sathiyamtv
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 444
@begambegam4386
@begambegam4386 3 жыл бұрын
அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன்
@moulanahafiz.mohammednowfa9235
@moulanahafiz.mohammednowfa9235 3 жыл бұрын
امين
@manithanyamullavan7436
@manithanyamullavan7436 3 жыл бұрын
ஆமீன்
@shaya3400
@shaya3400 3 жыл бұрын
Aameen.
@Me-nk5ic
@Me-nk5ic 3 жыл бұрын
Alalh of quran is not True God.
@sathamhussain.m7681
@sathamhussain.m7681 3 жыл бұрын
@@Me-nk5ic இந்த வந்துமா மதம் மாத்துவிங்க சீ
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
இதுதான் தர்மம்...உங்கள் பாதுகாப்பை உறுதி செய்தால், காலமெல்லாம் இத்தொண்டு தொடரும்..👍🙏🙏!!!
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@dhineswarandhineswaran4239
@dhineswarandhineswaran4239 3 жыл бұрын
Mm🙏🙏🙏🙏
@patchwork11
@patchwork11 3 жыл бұрын
மனித நேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது 😭🙏🙏🙏
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@dhineswarandhineswaran4239
@dhineswarandhineswaran4239 3 жыл бұрын
Mm❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@mydeenkmmydeenkmkmmydeenkm8090
@mydeenkmmydeenkmkmmydeenkm8090 3 жыл бұрын
அல்லாஹுத்தஆலா கயா த்தும் பரக்கத்தும் தந்தருள்வானாக ஆமீன்
@vinothathithan4333
@vinothathithan4333 3 жыл бұрын
உங்களை போன்று உதவி செய்பவர்களின் மனங்களே இறைவன் இருக்கும் இடம்.
@sridhara4045
@sridhara4045 3 жыл бұрын
Super sir God bless you and your family
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@dhineswarandhineswaran4239
@dhineswarandhineswaran4239 3 жыл бұрын
Yes ❤️
@prabhumohan1485
@prabhumohan1485 3 жыл бұрын
கடவுள் உங்களுக்கு நீண்ட நலத்தையும் எல்லா வளத்தையும் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@kamalakannan8706
@kamalakannan8706 3 жыл бұрын
இப்படியும் குடும்பம் இருக்குறத பார்த்த மனசுக்கு சந்தோசமா இருக்கு,,,, வாழ்த்துக்கள்
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@thiyaguvlogs780
@thiyaguvlogs780 3 жыл бұрын
இது போல் அனைவரும் ஒன்று இணைந்து செய்யதல் பஞ்சம் நாம் தேசத்தில் வராது 🤗♥️
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@ezekielsiva8349
@ezekielsiva8349 3 жыл бұрын
பணம் கொடுத்தல் மறந்துவிடும் உணவு கொடுத்தால் உயிர் உள்ளவரே மறப்பதில்லை 👏🙏🤝👍
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@shasha-ln4ub
@shasha-ln4ub 3 жыл бұрын
யா அல்லாஹ் அவர்களுக்கு ஆயுளை நீடித்து வைக்க வேண்டும் இந்த மனசு யாருக்கு வரும்
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
யாரும் இது போன்று செய்ய மாட்டார்கள்...👏👏🙏 ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறார்கள் இவர்கள் ...🙏🙏 இவர்களின் சேவை மனப்பான்மைக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் அல்லா...🙏🙏
@samwilson8323
@samwilson8323 3 жыл бұрын
என்னங்க நீங்க எல்லா நியூஸ் சேனல் கமேண்ட்லையும் இருக்கிங்க .
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@VinothKumar-nd4ht
@VinothKumar-nd4ht 3 жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக god bless you❤️
@jeyarani6
@jeyarani6 3 жыл бұрын
உங்களை போன்றவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நன்றி அண்ணா
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@muallamaonlinecourse873
@muallamaonlinecourse873 3 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத்தையும் பரக்கத்தையும் தருவானாக 🤲🤲🤲🤲ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆல் ஆமின்
@sahaammu239
@sahaammu239 3 жыл бұрын
Aameen
@mohammedaafaque8119
@mohammedaafaque8119 3 жыл бұрын
No matter hindu or muslim , come we will get United with each other to fight against covid and we will save all poor people who are suffering without food and shelter let's heal all hearts
@shakthiomshakthi2519
@shakthiomshakthi2519 3 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் நாட்டு மக்களின் சார்பாக நன்றி வாழ்த்துக்கள் அஸ்லாம் லைக்கும்
@mohammedaafaque8119
@mohammedaafaque8119 3 жыл бұрын
@@shakthiomshakthi2519 thank you so much for your kind reply☺😊👍
@mohammedaafaque8119
@mohammedaafaque8119 3 жыл бұрын
@@shakthiomshakthi2519 walaikumassalam
@dhineswarandhineswaran4239
@dhineswarandhineswaran4239 3 жыл бұрын
Yes 👍🏻🥰
@mohammedaafaque8119
@mohammedaafaque8119 3 жыл бұрын
@@dhineswarandhineswaran4239 thank you !!!☺
@seenupandiyan5733
@seenupandiyan5733 3 жыл бұрын
ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கு கடன் கூடுகின்றன நிங்கள் செய்யும் இந்த உதவி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வாதித்கும் நன்றி சார்
@arul9260
@arul9260 3 жыл бұрын
அல்லா உங்களுக்கு உங்கள் சொத்தை மீண்டும் சம்பாரிக்கும் அளவுக்கு சக்தியும் வருமானமும் தருவார் கண்டிப்பாக..
@kumaramani2160
@kumaramani2160 3 жыл бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@arun.a3420
@arun.a3420 3 жыл бұрын
சாய் பாபா காலனியில் முகம்மது ரபிக் ,அந்த உணவினை வாங்கும் ஒருவர் ஜான் அகஸ்டின்..... Unity & humanity never fails...
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@Tamizhanda23
@Tamizhanda23 3 жыл бұрын
இந்த குடும்பத்திற்கு அனைத்து கடவளும் ஆசிர்வாதம் செய்வார்கள் 👌👌👌👌
@MuthuPandi-dy5ud
@MuthuPandi-dy5ud 3 жыл бұрын
100ஆண்டு உங்கள் குடும்பம் வாழ் க எனவாழ்த்துகிறன்
@pbala7844
@pbala7844 3 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்ல நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும் 🙏
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@indiantamilan5136
@indiantamilan5136 3 жыл бұрын
இவர்களுக்கும் இவர்கள் குடும்பமும் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டி கொள்வோம் இவர்கள் குடும்பம் கடைசிவறை ஒற்றுமையாக வாழ வேண்டும்
@varadharajansumathivaradha8835
@varadharajansumathivaradha8835 3 жыл бұрын
ஒரு மனிதன் தர்மம் செய்வதை தடுப்பதற்கு அவன் மனைவியின் ஒரு கடும்சொற்களே போதும் ஆனால் நீங்கள் தர்மம் செய்வதற்காகவே உங்கள் மனைவி தன்னுடைய 107 பவுன் நகைகளைக் கொடுத்து ம் உங்களின் உறவுகளும் நீங்கள் தலையாய (அன்னதானம்)தர்மம் செய்வதற்காகவே உதவியாக இருக்கிறார்கள் நீங்கள் அனைவரும் அல்லாவின் பேரன்பை பெற்றவர்கள். உங்களின் மனித நேயத்திற்கு தலையாய வாழ்த்துக்கள்
@vinothperumal3416
@vinothperumal3416 3 жыл бұрын
இதற்கான பலனை இறைவன் உங்களுக்கு கண்டிப்பா தருவது நிச்சயம்.
@sivasankar131
@sivasankar131 3 жыл бұрын
Vera Level sir .... Nandri 🙏🙏🙏 நீங்கள் என் கண்ணுக்கு இறைவன் போல் தெறிகிரிகள்... இது போல் நீங்கள் தொடர்ந்து சாப்பிடு வழங்க இறைவன் துணை நிற்பர்....
@akashsha9957
@akashsha9957 3 жыл бұрын
Don't separate any one as hindu ,muslim and Christian(by identifing them with religion) Unity is strength
@yasirbasha5688
@yasirbasha5688 3 жыл бұрын
True bro
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
🙏🙏🙏
@SABARIRAJAN
@SABARIRAJAN 3 жыл бұрын
பாராட்டுக்குரிய செயல். மகத்தான பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். நல்ல மனம் வாழ்க. ❤️ 👌 👏
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 3 жыл бұрын
ஹிந்து முஸ்லீம் கிருஸ்டின் ஒற்றுமையை எந்த சங்கியாலும் பிரிக்க முடியாது.
@jenicharles8914
@jenicharles8914 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 romba thanks....ella mathamum nella irukanum......
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 3 жыл бұрын
@@jenicharles8914 மதம் வைத்து அரசியல் பண்ணுறது பிடிக்கவில்லை. மதம் மனிதனை நேர்வழி செல்லவைக்கும்🙏🙏🙏🙏🙏👍
@jeffyr8454
@jeffyr8454 3 жыл бұрын
நாம் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள். சகோதர அன்பே பிரதானம். நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உபா. 1: 11.
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 3 жыл бұрын
@@jeffyr8454 நன்றி நன்மையை ஏவி தீமையை ஒழிக்கவேண்டும்
@jayapals744
@jayapals744 3 жыл бұрын
இன்னும் பல சேவைகள் செய்ய நீங்கள் நீடூழி இறைவனை வேண்டுகிறேன் மனிதனேயம் வளர வாழ்த்துக்கள் அன்பரே வாழ்க வளமுடன்
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 3 жыл бұрын
பசி பிணியும் கொடியது. அதை மாற்றும் வகையில் உணவு வழங்கும் குடும்பத்தினருக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்.
@geethanarasimhan6503
@geethanarasimhan6503 3 жыл бұрын
என்சகோதரர்களின் கருணையை பாருங்கள் வாழ்க வளமுடன்
@sarasusan9568
@sarasusan9568 3 жыл бұрын
உங்களின் சேனவ மிகவும் பாராட்டதக்கது. பசி என்பது கொடுனம. ஏழைகளுக்கு உணவு உங்கள் சேனவ தொடர வாழ்த்துக்கள்.👏
@ladshikamohan4777
@ladshikamohan4777 3 жыл бұрын
நன்றி எம்க்கினிய இஸ்லாமிய உறவுகளே 🙏👍
@anbuprakashprakash5440
@anbuprakashprakash5440 3 жыл бұрын
இவர்கள் தான் சார் தெய்வ குடும்பம்
@uthaminatchiyarm3977
@uthaminatchiyarm3977 3 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் குடும்பம் நல்ல இருக்கனும்
@manithanyamullavan7436
@manithanyamullavan7436 3 жыл бұрын
கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவரின் வழியில் பயணிக்கும் உம்மத்துகளே.... நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் அல்லாஹு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தந்தருள்வானாக.... ஆமீன் ஆமீன் யரப்பீல் ஆலமீன்...✍🏿
@jenicharles8914
@jenicharles8914 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manithanyamullavan7436
@manithanyamullavan7436 3 жыл бұрын
@@jenicharles8914 இந்த குறியீடு கூ படைத்த அல்லாஹு ஒருவனுக்கு உரித்தானது
@jahubarsathik7487
@jahubarsathik7487 3 жыл бұрын
இந்த செயலை அனைத்து தலங்களிலும் இன்னும் உரக்க சொல்லுங்கள் இது அனைவருக்குமாது நன்றி அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியிம் சமாதானமும் உண்டாவதாக )
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ அன்னை தெரேசா இறந்துவிட்டார் என்று நினைத்தேன் ஆனால் அவரைப்போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது இவர்களால் சேவைகள் தொடர இறைவன் இயேசு துணை புரிவாராக
@ManojK-kc6xw
@ManojK-kc6xw 3 жыл бұрын
நல்லது அருமை நல்லதே நடக்கும்
@gavingaberiel4822
@gavingaberiel4822 3 жыл бұрын
God bless your all family members thank for lord
@Rajvel-jp4hg
@Rajvel-jp4hg 3 жыл бұрын
நன்றி உறவுகளே
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
இவர்கள்தான் இஸ்லாமியர்கள். அல்லாஹ் ஆசிர்வதிப்பார். நன்றி ! சகோதரரே !!
@umadevi9119
@umadevi9119 3 жыл бұрын
வாழ்க உங்கள் மனிதநேயம்
@saravanans3434
@saravanans3434 3 жыл бұрын
உண்மையான இறை பணி இது தான் வாழ்த்துகள்.
@pearcityu1fans767
@pearcityu1fans767 3 жыл бұрын
Allah arul vungaluku mulamaiya kitaikum ayaaa🥰
@BlackKing6132
@BlackKing6132 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் உங்களின் நற்பணிக்கு அல்லாஹ் பரகத் தருவானாக
@varalakshmi2235
@varalakshmi2235 3 жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏
@laxkanth397
@laxkanth397 3 жыл бұрын
வேற லெவெல் 👍👍👍👍👍மாஷா அல்லாஹ்
@skskl9081
@skskl9081 3 жыл бұрын
உங்களுக்கு என்று இறைவன் அருளால் உங்கள் குடும்பம் நல்லா இருக்கும் என்று என்றும்
@Ramya_Umasankar
@Ramya_Umasankar 3 жыл бұрын
ஜாதி மதம் என்று நாம் பிரிந்து இருந்தால் கூட நாம் பிரச்சனை ஒன்று வந்தால் ஒன்று சேர்ந்து விடுவோம்.
@davidkumar2804
@davidkumar2804 3 жыл бұрын
என் அன்பு சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதப்பாராக
@seethalakshmi1018
@seethalakshmi1018 3 жыл бұрын
மாஷா அல்லா.. இந்த குடும்பம் நல்ல இருக்கனும்.. தன்னிடம் வேலை பார்பவர்க்கு முழு சம்பளம் கூட கொடுக்காத முதலாளி பாருங்கய்யா... அல்ஹம்துல் லா
@salahudeenayubi723
@salahudeenayubi723 3 жыл бұрын
Mashallah❤️❤️
@faiztalkies29
@faiztalkies29 3 жыл бұрын
100 சவரன் நகையை விற்க நீங்கள் எடுத்த முடிவை யாரும் எடுத்திருக்க மாட்டாங்க 😍 வாழ்த்துக்கள் 🤩
@ambethprakash54
@ambethprakash54 3 жыл бұрын
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
@vijayalakshmi149
@vijayalakshmi149 3 жыл бұрын
மிக்கநன்றி.வாழ்கவளமுடன்
@deepadeepa6812
@deepadeepa6812 3 жыл бұрын
உங்கள் குடும்பமும் நீங்களும் நல்லாருப்பிங்க அய்யா......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sendhurapandiyan748
@sendhurapandiyan748 3 жыл бұрын
இந்த கொரோனா ஊரடங்கில் உதவும் உயர்ந்த உள்ளம் கொண்ட இஸ்லாமிய நண்பர்களுக்கு நிச்சயம் இறைவன் துனையிருப்பார்.பெரு மதிப்பிற்குரிய இஸ்லாமிய நண்பர்களின் சேவைக்கு வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ்.🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏
@s.kanahalakshmi6373
@s.kanahalakshmi6373 3 жыл бұрын
நல்ல மனிதர்கள்
@konipai8308
@konipai8308 3 жыл бұрын
நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rajk9024
@rajk9024 3 жыл бұрын
உங்கள் குடும்பத்திற்கு நன்றி ....
@sathishkannan992
@sathishkannan992 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 👍
@srinivasank1408
@srinivasank1408 3 жыл бұрын
மனித நேயம் வாழ்க🙏
@D.Thanvi
@D.Thanvi 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@karunakaran2598
@karunakaran2598 3 жыл бұрын
மனிதன் மதம் என்ற சொல்லால் நாம் வேறுப்பட்டிருந்தாலும் மனிதநேயம் என்ற சொல்லை இவ்வுலகில் நிலை நிறுத்தி கடவுள் ஒருவரே என்பதை உங்கள் மூலம் நான் பார்க்கிறேன் உங்கள் பாதம்தொட்டு மகிழ்கிறேன்
@sheikmohamedismail8404
@sheikmohamedismail8404 3 жыл бұрын
Masha allah... Nanmaigalai kollai kollgreergal... allah ungalin immai paavangalai mannipanaaga...ameen❤️
@rajsavarimuthu2278
@rajsavarimuthu2278 3 жыл бұрын
உண்மையிலேயே ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
@karthikeyanmuthukumar9343
@karthikeyanmuthukumar9343 3 жыл бұрын
sama
@premas1852
@premas1852 3 жыл бұрын
உங்கள் manasu yarukkum varathu valthukkal❤❤❤❤👌👌👌👌👌👌❤
@harrismichael2262
@harrismichael2262 3 жыл бұрын
யாரையும் குறை கூறும் முன் நாம் என்ன செய்தோம் என்று யோசிச்சு பாக்கணும் யாரும் மதத்த வச்சி யாரையும் புண் படுத்தாதீர்கள் எல்லா மதத்ளியும் நல்லவங்களும் இருக்காங்க கெட்டவங்களும் இருக்காங்க எல்லாரும் மனுஷங்கதான அதா புரிஞ்சு செயல்படுங்கள் ❤️ இந்த செயலுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா❤️ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@rajamr8461
@rajamr8461 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@panchalik3623
@panchalik3623 3 жыл бұрын
God bless ur family and all...
@carolinehenry727
@carolinehenry727 3 жыл бұрын
God bless you.
@shahulhameed8372
@shahulhameed8372 3 жыл бұрын
Masha Allah allah give more rahmat and ur family live happily
@alaguvel9050
@alaguvel9050 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@paulelizhabeth118
@paulelizhabeth118 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் மக்களே இவர்கள் தான் உண்மையான தமிழர்கள்🙏
@y.danielwilson3568
@y.danielwilson3568 3 жыл бұрын
கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் நல்ல செல்வங்களை தருவார்.
@kinzaviews
@kinzaviews 3 жыл бұрын
Masha Allah , Masha Allah , God Bless you Aameen
@gpmuthupacific7748
@gpmuthupacific7748 3 жыл бұрын
இந்த உலகமே உன்னை திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே காலை வணக்கம் நண்பர்களே
@parameswaran8406
@parameswaran8406 3 жыл бұрын
சாய் பாபா காலனியில் சாதிக் பாட்சாக்களும் சவிதா மேகமும் வாழ்துகள் வாழ்க வளமுடன். கை கூப்பி வணங்குகிறேன்.
@joyskitchen..foodcourt..tr561
@joyskitchen..foodcourt..tr561 3 жыл бұрын
அண்ணா.. அருமை.. உங்கள் என்னம் போல்.. நன்றாக இருப்பிர்கள்...
@kadharbasha1107
@kadharbasha1107 3 жыл бұрын
யாஅல்லா இந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இன்னும் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் அனைவருக்கும் இந்த கேரேனாவில் இறுந்தும் மற்ற நோய் நொடிகளில் இறுந்தும் காப்பாற்ற இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்கள் என் அண்டு அல்லாவிடம் நான் துவாச்சேய்கிறேன் அல்லா எண் துவாவைக் கபுல்புரிவனகா ஆமீன் ஆமீன் யாரப்பில்லாலமீன்
@onevoice7719
@onevoice7719 3 жыл бұрын
Valka valamudan...
@sudeepsudeep6092
@sudeepsudeep6092 3 жыл бұрын
super nenga seira intha help unga kudumpatha 100 varusam valavaikum ungalamathiri nallavanga intha ulagathula irukuranalatha innum ulagam irukuthu
@sivasri8659
@sivasri8659 3 жыл бұрын
தர்மம் தலை காக்கும் 🙏
@saisherwinlifestyle5208
@saisherwinlifestyle5208 3 жыл бұрын
Arumai anna
@preethasuresh6220
@preethasuresh6220 3 жыл бұрын
Romba nandrega sir🙏🙏🙏🙏🙏
@reenan6060
@reenan6060 3 жыл бұрын
Thank you god bless you and family ❣️❣️❣️❣️❣️
@elavarasana1924
@elavarasana1924 3 жыл бұрын
Nandri sir
@ragavanboxing9018
@ragavanboxing9018 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நீங்கள் நுறு ஆண்ட் நூறாண்டு காலம் வாழ வேண்டும்
@b.sathishb.sathish183
@b.sathishb.sathish183 3 жыл бұрын
Your.great work .really god bless you
@aarafishfarm6459
@aarafishfarm6459 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@freefirepopular6179
@freefirepopular6179 3 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@dineshkumar8751
@dineshkumar8751 3 жыл бұрын
Hats off sir im proud of you God bless ur family
@stephenvinoth1864
@stephenvinoth1864 3 жыл бұрын
God bless you ....
@tastybuds8955
@tastybuds8955 3 жыл бұрын
Salute to your Marvellous service. God bless your family
@deepibalamurugan4096
@deepibalamurugan4096 3 жыл бұрын
Romba nandri nandri Anna kadavul ungala kandippa kapathanu ninga nalla erukanu unga family nalla erukanu na manasara vazhthureeeeee 👪
@NagajothiC-qu7ch
@NagajothiC-qu7ch 3 жыл бұрын
God bless you abundantly..no words to describe your concern...thanks a lot..
@MERRAGUPATHI
@MERRAGUPATHI 3 жыл бұрын
Anna 💯💯💯💯nalaerukanum anna 😭🙏🙏🙏🙏🙏
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 жыл бұрын
Super..God bless you....
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 23 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН