"சிட்டிசன்" பட பாணியில் காணாமல் போன 7 கிராமங்கள்... கண்ணீரை வரவழைக்கும் பரிதாபம் | Odisha Villages

  Рет қаралды 179,546

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போன 7 கிராமங்கள்
கடல் அரிப்பால் கதறும் கிராம மக்கள்
ஒடிசாவில் கண்ணீரை வரவழைக்கும் பரிதாப
கிராமங்கள்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 162
@muthumuthuraj8726
@muthumuthuraj8726 3 жыл бұрын
என் தமிழ் மொழியை கேட்கும்போது எனக்கு மீண்டும் மீண்டும் தமிழனாகவே பிறக்க வேண்டும் என்றும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🥰🥰🥰👏
@punithamuthu2986
@punithamuthu2986 3 жыл бұрын
தன்னுடைய அடையாளத்தை தொலைச்சுட்டு இன்னொரு ஊரில் அகதியாய் வாழறது ரொம்ப கொடுமை.
@mahat.d8846
@mahat.d8846 3 жыл бұрын
தமிழ்நாட்டில் இந்த நிலை வர வெகு நாட்கள் இல்லை.
@karthik6563
@karthik6563 3 жыл бұрын
@punitha apo vaalatha poi saagu
@sarasubala5560
@sarasubala5560 3 жыл бұрын
Unmai neiveli lignite Kaka kirama makkal veliyettra padukirarkal
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
இயற்கை சீற்றத்தால் அழிவின் விளிம்பில் இக்கிராமம் உள்ளது. வாழ்வாதாரம் இல்லாமல் மக்கள் வெளியேறி உள்ளனர் 😲😳🥺
@karthik6563
@karthik6563 3 жыл бұрын
@positive attitude....ean da..s*ni..athan newsla solitanga..ne ena p*lu maari solitu iruka athayeee
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
உறவைப் பிரிந்து, உயிரைச் சுமந்து செல்லப்பிராணிகளின் கொஞ்சல் விடுத்து, கைகோர்த்து நடந்த நட்பும் கைக்கெட்டா தூரம் செல்ல... காதலும், கனவுகளும் கானலாய்ப் போக... தாய் மண்ணின் வாசணையை மனதில் சுமந்து ‘சொர்க்கம்’ சென்றாலும் அது ‘நரகத்தின்’ வலியே 💔
@mutharasua6555
@mutharasua6555 3 жыл бұрын
வலியின் உச்சம் உங்கள் கவிதை வரிகள்...
@bhuvanal6503
@bhuvanal6503 3 жыл бұрын
Super sister❤️
@ramaselvamselvam4009
@ramaselvamselvam4009 3 жыл бұрын
வார்த்தைகள் இல்லை.......🥺🥺😕
@mpandi2864
@mpandi2864 3 жыл бұрын
Kastam
@பாரதிகன்டபுதுமை
@பாரதிகன்டபுதுமை 3 жыл бұрын
தஞ்சம் புகவும் மனமில்லை என்சி அழவும் துனையில்லை மண்னை பிரிய துனிவில்லை இருந்தும் வேறு வழியில்லை சொற்க வாசல் தேவையில்லை நரகவாசல் தேடுகிறேன் மண்னை பிரிந்து
@karuppiahbose1800
@karuppiahbose1800 3 жыл бұрын
இவங்ககிட்ட ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற நல்ல மனிதனை தேடி மாலை போட வேண்டும்
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 3 жыл бұрын
அறிவாளி தம்பி நீ 😜
@venkateshvenkat961
@venkateshvenkat961 3 жыл бұрын
Verayaru KD dhan...
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 3 жыл бұрын
@@venkateshvenkat961 அட பைத்தியமே 😄😄
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
கண்டுகொள்ளவில்லை அந்த கிராமத்து மக்களின் வறுமையில் வாடிய நிலையில் இருந்த காலத்தில் 😕😕😔
@muttapaiyan6844
@muttapaiyan6844 3 жыл бұрын
கொஞ்சம் பொருங்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவின் நிலை இதுவே 🤔🤔😌
@r.karthikr.karthik8285
@r.karthikr.karthik8285 3 жыл бұрын
படேல் சிலை 3500 கோடி நியூ இந்தியா டிஜிட்டல் இந்தியா 7 கிராமமே காணாமல் போய்விட்டது
@mervin2023
@mervin2023 3 жыл бұрын
இதற்க்கு பெயர் தான் டிஜிட்டல் இந்தியா 🤦‍♂️
@karthik6563
@karthik6563 3 жыл бұрын
@mary palan..poda thev payaa
@curiouskalai
@curiouskalai 3 жыл бұрын
இதுக்கும் அதுக்கும் என்ன டா சம்பந்தம்???? டிஜிட்டல் இந்தியா நால தான் டா நீ இந்த வீடியோ பாத்துட்டு பைத்த்தியம் மாரி கருத்து போட்டு இருக்க 😂😂😂😂😂😂 இயற்க்கை சீற்றம் நால ஏற்பட்ட மாற்றம் டா இது😂😂😂😂
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 3 жыл бұрын
எது நடந்தாலும் உடனே மோடி இதுல வாய்வைக்கிங்களே ஏன்டா
@prasathr6344
@prasathr6344 3 жыл бұрын
பைத்தியம்...
@arsadvocate9959
@arsadvocate9959 3 жыл бұрын
Paavadai
@tamilantamilan3303
@tamilantamilan3303 3 жыл бұрын
இது தான் இயற்க்கை
@teachonline8941
@teachonline8941 3 жыл бұрын
Digital India 😭 this is what the development ...
@karthikeyankumar7946
@karthikeyankumar7946 3 жыл бұрын
கடவுளே காப்பாற்று
@kiy3165
@kiy3165 3 жыл бұрын
Growth of india
@regolin5566
@regolin5566 3 жыл бұрын
எங்களது கிராமங்களும் இந்த நிலையில் தான் உள்ளது 😗😥😥
@ilayarajammasi1051
@ilayarajammasi1051 3 жыл бұрын
Very nice pls soon nature balance
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
தான் பூர்வீகமாக வாழ்ந்த சொந்த ஊரை..( நாட்டை ) விட்டு அகதி போல் வாழ்வது கொடூரம்...😢😢
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
இப்ப இருக்கிற மாநில அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களுக்கு ஏதாவது உதவி பண்ணியே ஆக வேண்டும் இந்த மாநில அரசு😠😠😠😠
@leslysam9644
@leslysam9644 3 жыл бұрын
சீமான் அண்ணா நிங்கள் தான் ஏங்கள் தமிழ் நாட்டு மக்கள காப்பாற்ற வேண்டும்.
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
Digital India🙏🙏🙏
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 3 жыл бұрын
கோவில் கட்டுவதற்கு கோடிகோடியாக கொடுக்கும் சில மக்கள் இதுபோன்ற கஷ்டத்தில் இருக்கிற மக்களுக்கு ஏதாவது உதவி பண்ணலாம்
@rajagopal8997
@rajagopal8997 3 жыл бұрын
Innu konja varushathla intha boomi enna aagapogunu theriyala ☹️☹️☹️
@VijayVijay-ds6ww
@VijayVijay-ds6ww 3 жыл бұрын
So sad to see ..government should give them Permanent place and take good action
@Mmm-dm4ww
@Mmm-dm4ww 3 жыл бұрын
ஏழைகளே கிராமங்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் # பாரத பீரதமர் மோடி
@aravinkumar3119
@aravinkumar3119 3 жыл бұрын
When u try to overpower the nature it shows its might!!!!
@Thamilnad
@Thamilnad 3 жыл бұрын
DIGITAL INDIA.... DEVELOPMENT
@alphamale2503
@alphamale2503 3 жыл бұрын
அன்றே கணித்தார் அஜித் குமார் 🙂🙂🙂.
@cinechat4259
@cinechat4259 3 жыл бұрын
Bhodidarmara beat panna mudiyathu 😂😂😂
@muraliv8780
@muraliv8780 3 жыл бұрын
2. நான் அந்த பகுதியை சேர்த்தவன் என்பதால் அங்கு சென்றபோது என்னிடம் எனக்கு ஒரு சிகரெட் மற்றும் சிகரெட் பெட்டியை கிழித்து கொடுத்தான். உடனே ஒரு பெண் என்னிடம் வந்து உங்களுக்கு ஆசி வழங்கிவிட்டார் இது வேறு யாருக்கும் கெடைக்காது, நன்கொடை கொடுங்கள் என்று சொன்னார். இது என்ன பித்தலாட்டம் என நான் அதை அங்கு குப்பையில் போட்டு விட்டு அங்கு என்ன நடக்கின்றது என்று கவனித்தேன். சுமார் 55 வயது தம்பதியை கள்ளுக்காலை உருட்ட சொல்லி அதில் அந்த ஆணுக்கு காலில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. அதில் அங்கு கிடந்த மண்ணை அள்ளி அவர் மனைவி போட அவரும் மண்ணை அள்ளி காயத்தில் போட்டுகொண்டு நொண்டிக்கொண்டு நடந்து சென்றார். அங்கு இருந்த குடும்பபெண்களை இவன் கால்களை அமுக்க சொல்ல, வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களும் இது என்ன ஏது என தெரியாமல் அதை செய்தனர். அவர்களுக்கும் இது அவர்கள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்று இவன் ஆட்கள் மூளை சலவை செய்தனர். இவனின் ஆட்கள் போலீஸ் இடம் இருக்கும் லத்தியை விட பெரிய லத்தியை வைத்து வரும் பொது மக்களை கட்டு படுத்துகின்றார்கள். இவனிடமும் பெரிய லத்தி உள்ளது.அதை மனநிலை பாதித்தவர்கள் வரும் போது பேய் விரட்ட மற்றும் வரும் மக்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் தான் இவன் அழைக்கின்றான். நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன். உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம். இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
@t.sankar1984
@t.sankar1984 3 жыл бұрын
அந்த தம்பதியினர் பெயரை பதிவிட்டுயிருக்கலாம் நண்பரே
@muraliv8780
@muraliv8780 3 жыл бұрын
@@t.sankar1984 விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி மதுரை மாவட்டம், மதுரை - நத்தம் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அழகர்கோவில் பிரிவில் நத்தம் ரோடு. ஜாபர் அலி அலியாஸ் ( jaffar ali alias ) என்பது இந்த போலி ஏமாற்று பேர்வழியின் பெயர். இவனை நம்பி ஏழை எளிய மக்கள் பணத்தை இழக்கவேண்டாம். இவன் சித்தர் எல்லாம் இல்லை. ஏமாற்று பேர்வழி. இவன் ஏர்வாடி தர்கா பகுதியை சார்ந்த ஜாபர் அலி அலியாஸ் என்னும் ஒரு முஸ்லீம், தான் தான் அல்லா என்றும் சிவன் என்றும் கூறி சிவ லிங்கத்தின் மேல் செருப்பு காலுடன் அமர்ந்து கொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு செருப்பு காலுடன் சாய் பாபா சிலைக்கு பூசை செய்து கொண்டு இவன் செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை.சித்தர் என கூறிக்கொள்ளும் இவனுக்கு மனைவியும் சுமார் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் அங்கு உள்ளனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இந்த கொரான காலத்தில் மனக்கஷ்டத்தில் இருக்கும் மக்கள் இவனிடம் காணிக்கையாக ஒரு சிகரெட் பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வருகின்றனர்.அவர்களிடம் இவன் தான் குடித்த சிகரெட் மீதியை கொடுப்பதும் முழுசிகரெட் தருவதும் தான் குடித்த டீயை தருவதும் அங்கு இருக்கும் அவனுடைய ஆட்கள் உடனே இந்த பிரசாதம் யாருக்கும் எளிதாக கிடைக்காது இதை பூசை ரூமில் வைத்து பூசை செய்யுங்கள் என்று கூறி நன்கொடை கொடுங்கள் என்று வரும் நபர்களின் பையில் இருக்கும் பணத்தை புடிங்கி விடுகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் இவன் மாமியார் இவன் அப்பா மற்றும் 10 அல்லது 15 ஆட்கள் அங்கு உள்ளனர். இவன் மற்றும் இவன் ஆட்கள் சிகரெட் புகைகும் போது கஞ்சா வாசனை அந்த பகுதியில் வீசுகிறது. இவன் பாதி புகைத்த சிகரெட்டை வரும் நபர்களிடம் கொடுத்து புகைக்க சொல்ல அவர்களும் புகைத்து போதையில் இவன் ஆட்களிடம் பணத்தை இழக்கின்றனர். இவன் ஆட்கள் தரும் பிரசாதம் மற்றும் உணவு பொருட்களில் அபின் போன்ற அல்லது வேறு போதை பொருட்கள் கலக்க வாய்ப்பு உள்ளது. ஏன் எனில் இவன் ஆட்கள் அங்கு வரும் அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதில் குறியாக உள்ளனர். மனக்கஷ்டத்தில் இவனிடம் வரும் மக்களை ஆண் பெண் பேதம் இல்லாமல் அங்கு இருக்கும் சுமார் 250 கிலோ கல்லை உருட்ட சொல்வதும் அங்கு இருக்கும் பெரிய கான்க்ரீட் உருளை, கள்ளுக்கால் மற்றும் பெரிய மர கிளைகளை உருட்ட சொல்வதும், அங்கு இருக்கும் புல் புதர்களை அறுத்து வரச்சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவதும். வரும் குடும்பபெண்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களின் தொடை மீது இரண்டு கால்களையும் வைத்து மஜாஸ் செய்ய சொல்வவதும் என இவன்செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை. இவனின் இந்த செயல்கள் அனைத்தும் எங்களால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு சென்னை தலைமை செயலகம், மதுரை கலெக்டர், மதுரை தலைமை காவலர் மற்றும் உள்ளூர் சத்திரபட்டி காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் போட்டோ கொடுக்கப்பட்டுள்ளது. இவனை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க பொது மக்கள் நலன் கருதி செய்யப்பட்டுள்ளது.
@muraliv8780
@muraliv8780 3 жыл бұрын
​@@t.sankar1984 சத்திரப்பட்டி விபூதி சித்தர் குடும்ப பெண்கள் மஜாஸ் வீடியோ
@t.sankar1984
@t.sankar1984 3 жыл бұрын
@@muraliv8780 உங்கள் சமூக நல சிந்தனை....மற்றும்... செயல்பாடு தொடரட்டும் அன்பு நண்பரே 🙏🙏🙏
@mba2035
@mba2035 3 жыл бұрын
அஜித் படத்தின் காட்சி அல்ல அது வரலாறு மக்களை காக்க சில அரசு அதிகாரிகள் அலட்சியம் செய்கிறார்கள்.
@1131
@1131 3 жыл бұрын
3000 கோடியில சிலை வைங்கடா
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
அட இந்தியாவில் தானா....🙄 பாவம் மக்கள்...😓 மத்திய மாநில அரசுகள் இனியாவது இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்...!!
@ragulkalakalai1988
@ragulkalakalai1988 3 жыл бұрын
விலங்குகள் இல்லயே மனிதனும் இருக்க மாட்டான்
@எஸ்.ஆர்.ஐ
@எஸ்.ஆர்.ஐ 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக காணாமல் போன கிராமத்திலிருந்து உங்கள் வேல்ராஜ்
@vairamuthukarmegam1213
@vairamuthukarmegam1213 3 жыл бұрын
ஒரு மாவட்ட ம் எப்படி வெறும் 17km இருக்கும்
@maha-pt9vz
@maha-pt9vz 3 жыл бұрын
Sathapaya vooril vulla kadalora giramangal citizen padaththula parththa mathirithan irukku village than manaamaithiyai tharum antha makkalukku village valkkaiye voru aanandamana valkkai voru sorkkam endru kooda sollalam
@sathishsanjay8382
@sathishsanjay8382 3 жыл бұрын
டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிட்டு திரிரானுங்க .
@janakiraman7815
@janakiraman7815 3 жыл бұрын
Kadavulukku kannu illai
@thulasiraja8405
@thulasiraja8405 3 жыл бұрын
Digital india
@Pragathees55
@Pragathees55 3 жыл бұрын
Mr. Kodi ithelam paakka maataru
@SRMurugesh-2255
@SRMurugesh-2255 3 жыл бұрын
Congress area
@neelakkushi7085
@neelakkushi7085 3 жыл бұрын
இந்த polimer ah நம்பி ஒரு படம் கூட எடுக்க முடியாது போலவே.. எல்லா படத்தயும் involve பன்றானுங்க 😂😂
@shameerismail.a.k2958
@shameerismail.a.k2958 3 жыл бұрын
Got 3000 crore rupees to built a statue,got no penny to protect these peoples shame on Indian govt and Indian billionaires.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 3 жыл бұрын
சீமாண் சொன்னது வரிசையா நடக்குது 😹.. நல்லது சொன்னா , பணத்துக்கு கூவுர கொத்தடிமைகள் எதிர்கும்..! 🗣
@أجيمال
@أجيمال 3 жыл бұрын
BJP naa ye 😝
@nishae2857
@nishae2857 3 жыл бұрын
Yes
@SrinivasanSrinivasan-is1xf
@SrinivasanSrinivasan-is1xf 3 жыл бұрын
Seeman bjp enpathai thampikku pidikkala vandum 🐢🐢🐢🤗🤗🐢🐢🐢🐢🐢🐢🐃🐃🐃🐃
@MuruganMurugan-bm6fr
@MuruganMurugan-bm6fr 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithkumara2076
@ajithkumara2076 3 жыл бұрын
We are looking place in MARS to live there.
@karthik6563
@karthik6563 3 жыл бұрын
@ajithkumar A ..nelam inga piranthathae thapu..ne kilicha kiliku..Mars..pora moonchiya paaru..sakadyla kupai porukra naai neee..una.mars kekuthaa.
@ajithkumara2076
@ajithkumara2076 3 жыл бұрын
@@karthik6563 ada venna, atha than nanum solurean. Inga kilikama mars la poi kilikuranga nu.
@karthik6563
@karthik6563 3 жыл бұрын
@ajith kumar..ethobiru sakadaylaa okanthutu ne mobile kaylaa irukunu..istathuku type panatha..unala unoda ooruko..kasta padravngluko ethana nalathu senchirukyanu paaru..onum kiliklaa ne....na niraya kilichathlaa pesurenn..
@karthik6563
@karthik6563 3 жыл бұрын
@ajitha..unaku englushum therylaa..' we are looking palce in mars apdina..ena artham english therinchavnglta kelu..
@ajithkumara2076
@ajithkumara2076 3 жыл бұрын
@@karthik6563 sari moodi, periya vallal mathi peasatha
@wajeenaseelovely580
@wajeenaseelovely580 3 жыл бұрын
😢😢😢
@hariharan2966
@hariharan2966 3 жыл бұрын
Ada paavingala,very bad govt officers
@srinivasbalajitravelvlogge6695
@srinivasbalajitravelvlogge6695 3 жыл бұрын
ஒடிசாவின் தனுஷ்கோடி...
@veeranveera1521
@veeranveera1521 3 жыл бұрын
😢😢😢😢😢
@kamalelango
@kamalelango 3 жыл бұрын
3000 கோடியில் கற் சிலை எதற்கு ??? மக்கள் வரி பணம் இப்படி வீணா போகுதே!!
@DineshKumar-uo7vj
@DineshKumar-uo7vj 3 жыл бұрын
Aduthu nammathana
@parkergaming6691
@parkergaming6691 3 жыл бұрын
காணாமல் போன கிராமங்களை கண்டுபிடிக்கும் பணியில் உங்கள் வேல்ராஜ் 😅😅👍😅😅
@Entertainment-720-z3z
@Entertainment-720-z3z 3 жыл бұрын
😭
@sekartheboss3447
@sekartheboss3447 3 жыл бұрын
தல
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர்,கொனார்க்,பூரி போன்ற சில பகுதிகளை தவிர மற்ற இடங்கள் வளர்ச்சி இல்லாமல் தான் இருக்கும்.தினமும் ஒரு பேருந்து மட்டுமே செல்லும். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் நகரங்களுக்கு குடியேறி விட்டனர்.
@பச்சைக்கிளி-ல9ண
@பச்சைக்கிளி-ல9ண 3 жыл бұрын
🙏😊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@பச்சைக்கிளி-ல9ண
@பச்சைக்கிளி-ல9ண 3 жыл бұрын
@@விடியல்செய்திகள் 🤩😊🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@விடியல்செய்திகள் வணக்கம் சகோ😊🙏
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@பச்சைக்கிளி-ல9ண 👍🙏😊
@manojprashanth7960
@manojprashanth7960 3 жыл бұрын
Ennum 100 years apuram india vum epaditha erukum..!
@govimaltv1961
@govimaltv1961 3 жыл бұрын
அந்த 7 கிராமங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்ற வேல்ராஜ் உயிரிழந்தார் 😭
@Pavithran984
@Pavithran984 3 жыл бұрын
background voice person ah change pannuga paa nalave illa
@Trending-ge7pb
@Trending-ge7pb 3 жыл бұрын
First view
@abdulrajak1577
@abdulrajak1577 3 жыл бұрын
اَوَلَمْ يَرَوْا اَنَّا نَاْتِى الْاَرْضَ نَـنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ‌ وَاللّٰهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ‌ وَهُوَ سَرِيْعُ الْحِسَابِ‏ (அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க சுறுசுறுப்பானவன். (அல்குர்ஆன் : 13:41)
@riyakarthik7993
@riyakarthik7993 3 жыл бұрын
இந்திய நாடுக்கு வந்த சோதனை
@murali763
@murali763 3 жыл бұрын
தல உங்களுக்கு தெரியாமலா
@basheerahamed6.093
@basheerahamed6.093 3 жыл бұрын
*டிஜிடல் இந்தியா 🇮🇳*
@sekardaniel8082
@sekardaniel8082 3 жыл бұрын
மோடி ஆட்ச்சியில மக்கள் இன்னும் என்னவெல்லாம் கொடுமை நடக்குமோ
@rjayakumarramamoorthy37
@rjayakumarramamoorthy37 3 жыл бұрын
அங்கு வாழ்ந்த மக்களின் நிலை என்ன சிபிஐ ஆக வலம் வரும் உங்கள் வேல்ராஜ்
@Saranya_58
@Saranya_58 3 жыл бұрын
Nalla illada.....velraj poolukku porandhavaney😂😂😂
@javeedali2505
@javeedali2505 3 жыл бұрын
Modi government has started to give five lakes all people's don't worry about
@arockiyaraju3643
@arockiyaraju3643 3 жыл бұрын
Yanda Tamil Nadu la ulla dhanush kodi pathi poda mattinga
@velalarmedia3132
@velalarmedia3132 3 жыл бұрын
Modi aatchil ipdiya
@SRMurugesh-2255
@SRMurugesh-2255 3 жыл бұрын
Congress area pa Rahul tha pakkanum
@velalarmedia3132
@velalarmedia3132 3 жыл бұрын
@@SRMurugesh-2255 oh apa odisa India la illaya
@rollingstone3583
@rollingstone3583 3 жыл бұрын
Modern India wow modi ji barath marthik chai 😂😂😂😂😂
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 3 жыл бұрын
கொடுமை
@krktractorkumaratchi
@krktractorkumaratchi 3 жыл бұрын
பொய்மர் tv
@bluebook6881
@bluebook6881 3 жыл бұрын
DMK vandha ethanaa gramam pogudhunuu parughaaa ayya
@jeevanandham5236
@jeevanandham5236 3 жыл бұрын
Seeman soldrathu ellame unmaithano...
@mohammadanees1816
@mohammadanees1816 3 жыл бұрын
Digital digital india modi pm no good
@lakshmanan9471
@lakshmanan9471 3 жыл бұрын
Modi ipdi tha aachi pannuvan
@hariharan2966
@hariharan2966 3 жыл бұрын
Ellarum adhae than pannuvanga BJP,Congress,dmkor admk or new parties Ellam wastu
@kathaikaltv6608
@kathaikaltv6608 3 жыл бұрын
Nee moodu
@Vikheevikkhee1520
@Vikheevikkhee1520 3 жыл бұрын
சிட்டிசன் வேடமீட்டு வலம்வரும் உங்கள் சிட்டிபாபுவேல்ராஜ்
@strawberry-yz6gq
@strawberry-yz6gq 3 жыл бұрын
Digital india
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26