குயில் அவர்களுக்கு பொறுமை தேவை. மற்றவர்கள் முழுதும் பேசும் முன் அவர்களை பேச விடாமல் தடுக்கிறார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் is the best
@SHAHULJAMAL4 ай бұрын
@@Ulaviyalpaarvai yes yes
@lolitalolita78755 ай бұрын
Yaralam naduvar vera yarum iruntha nalla irukum yosikirenga
@srimathi91496 ай бұрын
Advocate Question is super👍.
@arshiyathabasum4606 ай бұрын
She is my friend
@sonalie2366 ай бұрын
Lakshmi ramakrishnan mam நீங்கதான் வரணும்
@eashwar223 ай бұрын
Kuyili not allowing the mother to talk at all. Lakshmi ramakrishnan is the best
@malajamesaaaa4 ай бұрын
இப்படியும் ஜென்மங்கள் அம்மா என்ற பெயரில்!
@sutha89174 ай бұрын
@@malajamesaaaa anta ammave pesa vide villai,unmai teriyamal pesuvatu tavaru
@animetamilfan4 күн бұрын
எனது தாயிடமிருந்து இத்தகைய கொடுமைகள் அனைத்தையும் நான் அனுபத்திருக்கிறேன்..
@aj32716 ай бұрын
Avangla pesa Vida matengranga kuili madam😅
@SHREENETLONSERVICE6 ай бұрын
Advocate Mam super Explanation Congratulations🎉🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@RABINRRABINR5 ай бұрын
Hhhohjhuu😅
@rajabdeenkwt74532 ай бұрын
அந்த அம்மா என்னமோ சொல்ல வர்றாங்க இருதி வரைக்கும் இடம் கொடுக்கவில்லை பார்க்கும் எங்களுக்கு அப்படி தோனுது
@தனிமையின்ராணி6 ай бұрын
பெற்றால் மட்டும் போதுமா அந்த அம்மா பணம் பணம் என்றே சொல்லுது இந்த காலத்துல பாதி அம்மாகளின் மனம் கல்லாக தான் இருக்கின்றது பாதி பிள்ளைகளின் மனம் பித்தக உள்ளது 😭😢😢😢😢😢😢
@sundariks51846 ай бұрын
மகள் மட்டும் அம்மா அம்மானு சொல்றாளா
@aayishamuna74524 ай бұрын
பாதி சொல்லாதீங்க ஒரு சிலர்
@ameerbasha16884 ай бұрын
@@தனிமையின்ராணி aamanga
@violetarunothayam65876 ай бұрын
Good 👍🏻 Lawyer Very Super Very Great 👍🏻 Mam Neegga jadjement
@sdevanathan28146 ай бұрын
வளையல் sounds சூப்பர்
@balamurugank25716 ай бұрын
ennakku enthaa nilamai thaan sis😢😢😢😢
@marvels2795 ай бұрын
Akka same unga situation la thaa naa irruka😞 ena yea paakura mathri irruku
@FoodFrench6 ай бұрын
Quili mam not listen properly
@Kavinya-wu4qt6 ай бұрын
Yes
@sutha89174 ай бұрын
Yes
@aarthyram2374 ай бұрын
Yes she is not listening
@amulyaammuammu64166 ай бұрын
En amma la engaluku theveivam ma❤❤nanga rendu ponnuga enga amma ippo varaikkum kasu perusa nenachathu illaga ❤evangala pakkum pothu semma ganduaguthu
@sudharsanasaygar12384 ай бұрын
Advocate questions are best
@isaiamaran40666 ай бұрын
சொதுக்காக மகளையும் போடுங்க
@SafaSafa-kb1tk6 ай бұрын
குயில் மேடம் நீங்கள் லாஸ்ட் வரைக்கும் ரெண்டு பேரயும் புரிஞ்சகெல்லயா ரெண்டு பேருக்கு பாசம் தேவை இல்ல மணம் மட்டும் தான் தேவை அந்த பொண்ணும் என்ன சொல்லுது இந்த அம்மாக்கு மாசம் 25 ஆயிரம் வருது அது வேண்டும் என்று தான் இங்க வந்து இருக்கு
@harshashree82306 ай бұрын
😮😮😮😮😮😅😮😮😅😮😅😮😮😮😅
@aswa40806 ай бұрын
குயிலி மேடம் சரியான தீர்வு இல்லை
@devidevi-pu4bj6 ай бұрын
Kuyili madam romba innocent ah irukanga. Ammava & avanga charector pudikilana maga veliyei poi avanga vaalkeiya paarthukunum. Maga nalla themba irukanga. Vayathanavargal avanga irukura idathai vidhu poga manam irukathu. Adikira pillanga kuda eppadi povanga. Antha ponnu romba innocent ah nadikiranga. Rendume mosamanavangala tan therigirathu.
@mathivani17426 ай бұрын
அப்படி இல்ல உனக்கு 25,000 வருது அந்த காச வச்சுக்கிட்டு நீ பேரப்பிள்ளைகளை மகளோட சந்தோஷமா இருக்கலாம்ல என்னையும் இன்னமும் ஏன் டார்ச்சர் கொடுக்கிறேன் தான் அவங்க கேக்குறாங்க
Kulii waste antha Amma pakkam konjam kuda pesala,antha ponnu olunga nai Thai ya adikalama
@tamilchemmaiuma41056 ай бұрын
குயிலி மேடம்... ஒரு வயசானவங்கள அடிச்சிருக்காங்க அத நீங்க கேட்கவே இல்லை. வாடகை 25 ஆயிரம் வரல அப்படின்னு அந்த அம்மா சொல்றாங்க அதையும் நீங்க கேட்கிறதா இல்லை. அந்தப் பொண்ணு அம்மாவ அது இது அப்படின்னு பேசுறாங்க. அப்புறம் அம்மாவுக்கு எப்படி அவங்க மேல ஒரு நல்ல மதிப்பு வரும்? அவங்களுக்கு செய்யணும்னு ஆசை வரும் ? அவங்க அம்மாவ அடிக்கிறது ரொம்ப தப்புங்க. அந்த பொண்ணுக்கு நீங்க கொஞ்சம் புத்தி சொல்லி இருக்கலாம்.
@princeniro55486 ай бұрын
Makluku sudrukanka
@jeyajeya47566 ай бұрын
ஒரு தாய் இந்த பொறுக்கித்தனம் செய்யமாட்டா... பல பேரோட வாழுற பொம்பளைய மக்கள் எப்படி நேசிப்பா?
@soundhariyaarun90506 ай бұрын
Kuzhali neenga pesradha pathale enake tension aaguthu ur knowledge is very bad
@thenmollykarunanithy81525 ай бұрын
இந்த அம்மா பாவம் .wrong judgement .she is old .how can she hit her mum .stupid judgment
@gpv87565 ай бұрын
அம்மாவால் சரியாக எடுத்துரைக்க தெரியவில்லை, அம்மா so disturbed, sariyaha பேசவே இடம் கொடுக்கவில்லை.
@anandellusamy20255 ай бұрын
Thanks for saving one woman and her two kids from this unfaithful mother and unfaithful grandmother
@sumathis24636 ай бұрын
U r not listening what tat old lady says
@JoyceLop6 ай бұрын
Yes she keeps interrupting inbetween not letting them to complete the sentence.
@fatimahibrahim48316 ай бұрын
Not kuyile mam ...saying its her earphone director ask her to interact her
@JoyceLop6 ай бұрын
Okok😊
@Beaula206 ай бұрын
Kuili amma neengalum vayasaanvanga ....andha amma va nambunga
@roshanthroshanth88336 ай бұрын
மேடம் இந்த இரண்டு பேரும் சரி கிடையாது.. மகளுக்கு பணம். தாய்க்கும் பணம் தான் முக்கியம்... அம்மா என்று மகள் பொருத்து போகனும் அதுவும் கிடையாது மகள்தானே என்று அம்மா பொருத்து போவதும் கிடையாது.. மகளும் தாயின் குற்றத்தை சுற்றி காட்டும் தன்மை உடையவள்.. மக்களுடைய பங்கு மகளுக்கு கொடுத்து விட்டு இருப்பதை வைத்து வாழ்வோம் என்று அம்மா நினைப்பது கிடையாது.. அம்மாவுக்கு எத்தனை புருஷன் என்று சொல்ல மட்டும் முடியும்.. பேர பிள்ளைகள் அடிக்க கூடாது. எவ்வளவு குற்றம் என்றாலும் வயதுக்கு மூத்த பெண் தானே..
@SafaSafa-kb1tk6 ай бұрын
ஆமா நான் எங்க அம்மாவ அடிப்பேன் என்று சொல்லும் போது கூட அந்த மேடம் சும்மா தான் இருந்தா ங்க 😔
@susithradevi242310 күн бұрын
குயிலி வேஸ்ட் ஒரு கதை கூட புரியலை
@Beaula206 ай бұрын
Paavam andha amma😢
@soundarp.s8796 ай бұрын
உயில் ல இந்த அம்மா உயிருடன் இருக்கும் காலம் வரை அனுபவிகனும் அந்த அம்மா இல்லாத காலத்தில் குழந்தைக்குனு சொல்லிருக்கு.
@farzanafirdouse796412 күн бұрын
Lakshmi ma'am come back
@daisythelabrador24846 ай бұрын
Antha amma pakkam than nyaam irukku. Avanga pesuratha kekkave illai kuyili
@malghijahsam59696 ай бұрын
S eppavum one side thaan paesuvanka ,Lakshmi mam thaan opt ana Alu ithuku
@SafaSafa-kb1tk6 ай бұрын
இந்த மேடம் அப்படி தான்ரெண்டு பக்கமும்பேச மாட்டான்கள் நேத்து நிகழ்ச்சி கூட அந்த பையன்னா பேச விடாவே இல்ல ஓடி போகும் போது ரெண்டு பேரும் தான்னே போனீங்க லெச்சிமிராமகிஸ்னா மேடம்மா இருந்தா ரெண்டு பேரியும் கேள்வி கேப்பாங்க @@malghijahsam5969
@sachin85446 ай бұрын
No I think the mother is abit trouble and I think she’s mentally illness, you can sense it from the way she speaks and the programme team must’ve done in-depth investigation behind
@Ann_Victor6 ай бұрын
Exactly 💯
@lionhunter0076 ай бұрын
yes quily never listen to that old ladys statement and feel,quily and the jurys are one side
@tamiltalksaustralia70296 ай бұрын
கடவுளே என்னால முடியல ..
@neelamuniandy37316 ай бұрын
Y you not let them talk You disconnect them to talk n you don't know run this show ...some time fadup to watch
@thiyaxavier42835 ай бұрын
Yenaku ennamo andha paati ah patha pavama iruku
@renukasam91436 ай бұрын
குயிலி ஏன் இந்த அம்மாவை கேவலபடுத்தாதே
@vijayaveerasamy25264 ай бұрын
இந்த பெண்ணுக்கு அம்மா ஏன் பணம் கொடுக்க வேண்டும்?
@vijayaveerasamy25264 ай бұрын
குயிலி சரி இல்ல
@RUBAINA-S-WORLD5 ай бұрын
Kuyili avungalla pesa vitungal Lakshmi Ramakrishnan correct person
@Sridhar-h5f5 ай бұрын
Very unfair this judgment seriously they don't listen her side clarifications.this mother really innocent. Kuyili is only one side support she is not deserve this program.
@suguneshkumar52184 ай бұрын
இந்த மேடம் பேசறது நல்லவே இல்ல. மத்தவங்கள பேச விடுங்க லட்சுமி மேடம் தான் சூப்பர்
Kulie mam excellent ,ur team also best,before the team analyse both side and asked neighbors which is true,then Kylie mam.start the conversation,so nobody can.cheat
@Akshaya_Rupy6 ай бұрын
Amma pesaratha kuyili madam kathu kuduthu konjam kuda ketkala...
@nilameganathan80146 ай бұрын
மனிதர்கள் பல விதம்
@manivelayudhan13006 ай бұрын
Mam, why dont you listen to what others speak? You always interrupt. Very irritating.
@Nandhinirangarajan5 ай бұрын
Felt
@Nandhinirangarajan5 ай бұрын
I felt the same
@annann47995 ай бұрын
Same
@chithra-c2x5 ай бұрын
என்ன இந்த நிகழ்ச்சி இவ்வளவு மோசமா இருக்கு அம்மாவை இந்த பொண்ணு அடிக்கிறா அதை கேட்கமாட்டிகிறாங்க very worst show
@SafaSafa-kb1tk6 ай бұрын
என்ன தப்பு பன்னினாலும் இந்த பொண்ணு சட்டபடி நடவடிக்கை எடுக்காலாம் ஏன் இந்த பொண்ணு அம்மாவே அடிக்கனும் ரெண்டு பேருக்கும் பணம் மட்டும் தான் தேவை ரெண்டு பேரும் பணம் வேண்டும் என்றால் எதுவும் பன்னுவாங்க போல😔😔
@ShamuR-vu2mc6 ай бұрын
Unmaiyana varthai eilathukum money thann karanam
@quitetabi34956 ай бұрын
அந்த பொண்னு தன் வயசான அம்மாவ தப்பா பேசியது தப்பு அது அவங்க நிலமை வாழ்க்கை அந்த பொண்னுக்கு அம்மாகிட்ட அன்பு இல்லை
@kowsalyag86845 ай бұрын
Kuyili mam pesa vida matranga double side pesama one side ah pesuranga so we want Lakshmi mam
@SaranyaRaj-p4p6 ай бұрын
Lakshmi ramakrishnan mam neenga yenga irukeenga plzz mam continue with solvathellam unmai.
@vetrivels31716 ай бұрын
Please avangala solla vitunga mam avanga sonnatha ungalukku purium please
@c.karolinlice46566 ай бұрын
First listen her old mother problems also properly
@lionhunter0076 ай бұрын
yes quily and the stupit juriys fail to listen the old ladys part...useless
@sharonjohn94306 ай бұрын
The daughter should just leave that house or go back to her husband. She’s worried that her mother will give the house to the brother or rent it out. Just leave your mother alone!
@bernadettemel20536 ай бұрын
Why grandfather's property she has every right.
@sharonjohn94306 ай бұрын
She will still get a share after the mother dies. Til then just wait.
@Mathewsilver-du3cb6 ай бұрын
if her mom gv to his bro how?but this case same lk mine sis
@bavanisangari99776 ай бұрын
@@bernadettemel2053tata patti sothu or amma & appa sottu yetheke? Ungeh ulaipe and kasu athele irreka.? If u have spent ur hardwork and money then u have rights to ask, otherwise no rights
@IbrahimShahul-j6f5 ай бұрын
எம்மா Anger அந்த பொம்பளைய பேச விடுமா மொதல்ல
@pavithraangel17085 ай бұрын
Allow that grandma to talk madam
@Nandhinirangarajan5 ай бұрын
I think my mother should be question like this
@sunflower21496 ай бұрын
Super mam
@Revathisathish-sy1sz4 ай бұрын
First indha ammava thukitu vera naduvar ha podunga lusu mari pesuthu😂
Judies first listen old woman words also, listen properly, your judgement is wrong
@jayshreerajaram90246 ай бұрын
Very true.This lady is also torturing the mother.
@dhanaseelirajasekar17296 ай бұрын
It's true
@MathumithaMathu-dg5vt6 ай бұрын
Like my mother
@Shanmugam-yd3qn6 ай бұрын
இரண்டு பேருக்கும் பணம் தான் அவசியம் அதனால் வரும் வருமானத்தை ஆளுக்கு பாதி தந்து விடுங்கள் தனியாக இருக்கட்டும்
@ArunaMuthu-v7w6 ай бұрын
Amma pavam
@lionhunter0076 ай бұрын
kuily amma intha kes ningge visarichathum kelviggal kerthathum mutrilum thavaru...antha patti ku ningge senjatha thvarana vishiyam...innum ungalakku pothu arivum anubavamum thevai....thavaru panitingale amma....
@manikammanjula34196 ай бұрын
இந்த வக்கீல் சூப்பரா பேசுறாங்க எங்க அக்காவும் எவ்வளவு கோடி கணக்குல சொத்து இருந்து பிச்சைக்காரியா கிட்ட வைத்திருக்கிறார்கள்
@c.karolinlice46566 ай бұрын
She also become old woman, that day she will feel very bad, she is not giving respect to her mother, very bad daughter
@DeviGayathri-i8e6 ай бұрын
Look what her mother has done
@anandarathi14116 ай бұрын
same in my life 😢😢😢😢
@sumathiramasamy28946 ай бұрын
Because of that indiscipline irresponsible mother that girls life spoiled Few mothers are like this also Feel pity for that disturbed childhood of that girl
@Rani-z6p6 ай бұрын
Kuili over speech. Let them speak
@maladasarath47536 ай бұрын
Headache
@SaranyaRaj-p4p6 ай бұрын
Kuyili mam plz neenga avanga soldra statement a full a kelunga neenga naduvula pesuneengana ungalukum puriyadhu yengalukum puriyadhu mam.
@amudhaammu6266 ай бұрын
சரி அம்மா சரியில்லை நீ ஏன் அங்க இருக்கே
@krishyaspecial17535 ай бұрын
Hi mam
@vsukuna4696 ай бұрын
Kuili talking too much
@julietdass3146 ай бұрын
Intha ponnu nadikraa amma va amma vaa nadathalla intha ponnu ponnuku arrivu illa
@daisyjoseph42536 ай бұрын
kuyili mam, you are lost. First get some education about counseling. You are very very wrong. Daughter hitting her mother, and you are talking to mother about living alone and giving love. my god, Elder abuse is a crime. first of all ask the daughter to take some responsibilities... you make me angry
@MeghaChandana-16046 ай бұрын
Kuyili mam ungalukku porumai ye kedaiyaadhu, neenga indha show ku judge aah irukkuradhu waste, oru side mattume pesuringa, andha vayasaana amma enna solranga ne kekkamaatringa
@srinivasmuniswamy49784 ай бұрын
Psychologist sariya sonnanga.
@srinivasmuniswamy49784 ай бұрын
Lawyer sariya sonninga
@preethyjeeva5 ай бұрын
Avangale pesa vetunga konjam😢
@renukasam91436 ай бұрын
குயிலி நீ பீராபட்சம் வேண்டாம்
@eshnesh-rk5yk6 ай бұрын
Kindly change juries Dr vennila and advocate Saranya are only best and fit for the show
@LIZAmithu6 ай бұрын
Kuyili mam like case'eh mudicha sari.. evlo puriya vekke try pannenu solrange but avunge pesunathe konjam tha lawyer& psychiatrist pesuna alavuku kude kuyili mam pesele.. anthe ammave pathi nalla visarichi nalla theerpu kudutirukelam..she's doing this or pressure from channel to finish the show fast'nu kadavuluku tha teriyum..
@LIZAmithu6 ай бұрын
In lakshmi mam show zeetv team small issue kude nalla visarichi nalla telivode pesuvange but ithu kuyili mam fault or channel fault nu terile..anyway the daughter has something to help her in her future..
@BalakrishnanKrish-q1r5 ай бұрын
New episodes illaya
@spcom5046 ай бұрын
Jury asking bout dowry money🤣🤣🤣
@bavithiramuthumah14256 ай бұрын
Kuyili mam❤
@Rani-t5s7i6 ай бұрын
Avunga ponnukke 27 la married.. Grand Daughter 10 th std.. Na pattikku ippo age 58 nu solludhu.. Youth aa feel pannudhu... Ponnukke 43 ippo.. Kelavikku kusumbu
@ThenaruviM-jf9qc5 ай бұрын
குயிலி இரண்டுபேரும் பேசும்போது நீ முதல் அப்சர் பண்ணிக்கிரிய தெளிவாக ஆனால் குட்டைய குழப்புறமாதிரி இருக்கே
@Appu00956 ай бұрын
Nalla nigalchi 👍🏼
@Appu00956 ай бұрын
@@karthikashivanya3539 nenga sapdhunga medam edhayum nenachi feel pannadhinga 10 days sariya sapdhala na odambu enna aguradhu kastama ieruku ungala nambi ierukanga la avangalukagavadu sapdunga . Romba sorry medam
@karthikashivanya35396 ай бұрын
@@Appu0095 நன்றி 🙏
@Appu00956 ай бұрын
@@karthikashivanya3539 நன்றி🙏🏼
@Appu00956 ай бұрын
@@karthikashivanya3539 pesunan medam ipo dhan saptu Kovil ku poyrukanga
@Appu00956 ай бұрын
@@karthikashivanya3539 unga chennel la video pathan medam super medam nenga saptingala medam
@Deepa-e2c6 ай бұрын
What rights that daughter have to bite her old woman very said she is saving property no understanding in family no caring husband no caring children's what that Amma well do really i support that Amma very sad one day karma will return sorry Amma 💔😢☹️