அவர் என் வயற்றில் உதைத்ததால் கரு களஞ்சிடிச்சு... | Vaazhnthu Kaatuvom | EP-62 | Kalaignar TV

  Рет қаралды 222,864

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #kuyilitalkshow #realityshow
அவர் என் வயற்றில் உதைத்ததால் கரு களஞ்சிடிச்சு... | Vaazhnthu Kaatuvom | EP-62 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:00 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Пікірлер: 38
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 3 ай бұрын
எல்லா பெண் குழந்தைகளும் வயசுக்கு வந்தவுடன் எதிர் பாலினத்தினர் மேல இருக்கற ஒரு ஈர்ப்பை (infactuation) காதல் என்று தப்பா புரிந்து கொண்டு காதல் கல்யாணம் உடனே ரொமான்ஸ் குழந்தை குட்டி சண்டை பஞ்சாயத்து 😮 இந்த பிறவி எதுக்குன்னு வாழ்க்கை ஓரு புரியாத புதிர் 😭😭😭
@priyathulasi
@priyathulasi 3 ай бұрын
The psychologist Kowsalya mam explanation was very clear .. Romba theliva solirukanga.. Parent environment poruthuthan child oda behaviour um marum 👏👏👏
@PrabhaD-vd1fd
@PrabhaD-vd1fd 3 ай бұрын
Advocate Meyer Priya mathiri irukanga
@Sollamatan-f2o
@Sollamatan-f2o 3 ай бұрын
Ama ga❤
@PushpanathanNathan-jf1bk
@PushpanathanNathan-jf1bk 3 ай бұрын
Hey aama pa
@Santhoshbhavan-bd9db
@Santhoshbhavan-bd9db 3 ай бұрын
Mm
@nilameganathan8014
@nilameganathan8014 3 ай бұрын
இப்படி நடக்கும் என்று பயல்புள்ள நினைச்சி பாக்கவே இல்லை.
@violetarunothayam6587
@violetarunothayam6587 3 ай бұрын
Vaazthukkal TV negazchi oliparapaanathukku vaazthukkal vaazthukkal vaazthukkal vaazthukkal 💐💐💐
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 3 ай бұрын
சரியா சொன்னீங்க
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 3 ай бұрын
மகேஷ்வரி படிக்க வேண்டும் என்று சொல்ராள். ஆனால் அதில் என்னமோ இருக்கு. மற்றது மகேஷ் அம்மா அக்கா குழந்தையை அவனிடம் கொடு என்று சொல்கிறார்கள். இதில் இருபக்கமும் குற்றம் இருக்கு மேடம். ஆனால் அவனுடன் வாழ்வது கஸ்டம் தான். எனக்கு மகேஷ்வரி மீதும் சந்தேகமா இருக்கு. அவள் குற்றவாளி இல்லை. இருந்தாலும் மிச்சம் சிக்கல் இருக்கு. மகேஷ் அக்காக்கு குழந்தைகள் இருக்காங்க அவளும் தாய் வீட்டில். கணவன் கிடையாது. இவளுக்கும் பெண் பிள்ளை இருக்கு அதனால் சந்தேகமாக உள்ளது. இவள் படிக்க போனால் குழந்தையை கவனித்து கொள்ள மாட்டாள். இவர்கள் கோட் கேஸ் போய் குழந்தை காப்பகம் ஒன்றில் விட்டால் ரொம்ப நல்லா இருக்கும். இது சரியா பிழையா தெரியாது மேடம் உங்கள் கவனத்துக்கு............
@LakshmiBoutique-u9z
@LakshmiBoutique-u9z 3 ай бұрын
😂😂😂
@Lilly-x3u8d
@Lilly-x3u8d 3 ай бұрын
Mam, தாய் தன் குழந்தையை எத்தனை கஷ்டப்பட்டு வேண்டுமானால் 😀வளர்த்து விடுவாள். பாவத் தொழில் செய்தேனும் காப்பாற்றி விடுவாள். படித்தால் கவனிக்க மாட்டாளா என்ன?😢
@lias4788
@lias4788 3 ай бұрын
Madam ethuku mayor Priya va kooptu inga ukkara vachu itukeenga 😂
@jompindah
@jompindah 3 ай бұрын
hahaha correct, aana konjam 2xl size mayor priya
@d.rajathi8378
@d.rajathi8378 3 ай бұрын
இந்த திருடன் ரொம்ப யோசனை செய்து பேசுறார், ஒரு குற்ற உணர்ச்சி இல்லாமல் நடித்து பேசுகிறார்😂
@Suguna-kw3nt
@Suguna-kw3nt 3 ай бұрын
Enna koduma saravana😮
@keerthanasundarkumar1670
@keerthanasundarkumar1670 2 ай бұрын
Ivanungalukelam yepdi inoru ponnu matuthu.. avala mattum yepdi nala pathukran.. kozhuperi thiriyuranunga
@nave26299
@nave26299 3 ай бұрын
Avlo naeram mam kaeta question reply varala. Sir pathiya avangakita mattum strong ah varudhu😂😂😂
@amuthadewisubramaniam8932
@amuthadewisubramaniam8932 3 ай бұрын
Marriage at young age life totally gone
@amuthadewisubramaniam8932
@amuthadewisubramaniam8932 2 ай бұрын
16 years is for study not for love
@Veenakaliputhri
@Veenakaliputhri 3 ай бұрын
Edho onnu othikita paravaillai. Ippadi poyyi pesravan kitte irka mudiyuma??? He is a classic narcissist. .. it’s better she divorces him and get a life for her .
@helensubarathyd7537
@helensubarathyd7537 3 ай бұрын
வாரது எல்லாம் இப்ப ரவுடி கூட்டம் அந்த பையன் அம்மா ராக்கி
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 3 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை மாதிரி 2 குடும்பமும் செருப்பால அடிச்சுக்கனும் அப்போ தா பாக்க நல்லா இருக்கு ம் நிகழ்வச்சி நல்லா சூடு பிடிக்கும்..
@DavidM-i4r
@DavidM-i4r 3 ай бұрын
Yes
@rajannairnair3600
@rajannairnair3600 3 ай бұрын
Che, Parkkumbothu Romba Kashttama Errukku, Kadavul than Kappatra Vendum
@Mahasri-bb4ct
@Mahasri-bb4ct 3 ай бұрын
அய்யோ...... பேசுறது மிளகாய் பட்டாசு வெடிக்கிற மாதிரி இருக்கு.
@nave26299
@nave26299 3 ай бұрын
He's narcissistic husband
@MaryMary-zu3qb
@MaryMary-zu3qb 3 ай бұрын
Hi
@சுமித்ரா
@சுமித்ரா 3 ай бұрын
Ivan karpumaarinu mogareiyap paaththaalae theriyuthu. Thodapakattei.
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 2 ай бұрын
புருஷன் இருக்கும்போது ,புதுசா அண்ணன் கூட என்ன மயிறுக்கு பேசனும் .இவ நல்லா புழுகுறா😂
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 2 ай бұрын
ஒரு உயிரு போனா போகட்டுமே .இந்த பொம்பள அவனுக்கிட்ட படுத்திருப்பா .இவ சொல்றது 80% பொய் என தெரிகிறது...
@spcom504
@spcom504 3 ай бұрын
DEI COCONUT TALAIYA..UNELAHN BBQ SENJI ERECIRENOM DA
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 59 МЛН
Nijangal - With Kushboo - நிஜங்கள் Sun TV Episode 30 | 28/11/2016
46:52
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН