CPS _ ஐ விட இவ்வளவுஅதிக பணப்பலன் தருமா UPS?

  Рет қаралды 8,633

ஆளுமைமிகு அரசுப்பணி

ஆளுமைமிகு அரசுப்பணி

Күн бұрын

#aalumaimiguarasupani
#mohideensheikdawood
#pms
#cps
#ups
#cpsvsups
#trending
#tngovt
#tngovtnews

Пікірлер: 68
@HariRam-zc5el
@HariRam-zc5el 18 күн бұрын
ஐயா,அரசு ஆசிரியராக எனது பணிக்காலம் 18 ஆண்டுகள்.2023 மே‌ மாதம் பணிஓய்வு பெற்றேன்.cps settlement 22 லட்சம்.மகளின் திருமண நகை மற்றும் இதர திருமண செலவு 18 லட்சம்.வங்கிக் கடன் மற்றும் இதர கடன்கள் 5 லட்சம் . தற்சமயம் தினக்கூலியாக வேலைக்குச் செல்கிறேன்.(தமிழக அரசு) எதிர்காலத்தில் எனக்கு பென்சன் கிடைக்குமா?
@pms_tngovt
@pms_tngovt 18 күн бұрын
கிடைக்க வாய்ப்பு உள்ளது.
@mpons4549
@mpons4549 24 күн бұрын
நமது தமிழக அரசு பென்சன் திட்டம் பற்றி எதுவும் அறிக்கை விடவில்லையே.
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 24 күн бұрын
They have no choice. . To Choose ops or ups
@HariRam-zc5el
@HariRam-zc5el 18 күн бұрын
When?
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 10 күн бұрын
@@HariRam-zc5el before April 25
@gopalakrishnanraman7699
@gopalakrishnanraman7699 24 күн бұрын
அருமை அய்யா
@tnpscrockers9380
@tnpscrockers9380 24 күн бұрын
Ups ல் அடிப்படை ஊதியத்தில் பாதி தானே ஐயா...
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
ஆம்
@tnpscrockers9380
@tnpscrockers9380 23 күн бұрын
@@pms_tngovt அப்போ இது worst பென்சன் ஸ்கீம் தான் சார்.... 25 year complete pannum pothum.. 60000 tan basic pay vaanguvanga... Ups la apo pension 30000 tana varum
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
ஆம்
@subashmanokaran6044
@subashmanokaran6044 23 күн бұрын
Antha 30000 ku DA varuma?​@@tnpscrockers9380
@subashmanokaran6044
@subashmanokaran6044 23 күн бұрын
​@@pms_tngovtantha 30000 ku DA varuma sir?
@ksakthivel8221
@ksakthivel8221 23 күн бұрын
I have vanakkam one person 2006 batch 20age recruitment after 25 years service then age 45 UPS pension eligible but voluntary retirement of service next month continue pension after 60 years complete the pension question mark
@STALINS32
@STALINS32 24 күн бұрын
ஐயா Finance minister Nirmala sitharaman told to financial express on September 18 2024 that for the UPS, centre govt will not reset the basic pension after each pay commission award as was the case under old pension scheme. இதன் மூலம் அவர்கள் சொல்ல வரும் நுண்ணிய கருத்துகளை எங்களுக்கு தெளிவாக கூறவும்.
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
மேற்கண்ட பழைய பென்ஷன் பணப்பலன் UPS இல் உண்டு என்று சொல்லப்படவில்லை.
@KARUNAKARANRRaju
@KARUNAKARANRRaju 22 күн бұрын
What about Our contribution amount sir?
@karunanitis9972
@karunanitis9972 22 күн бұрын
தங்களை எப்படி தொடர்பு கொள்வது
@sviswanathan7421
@sviswanathan7421 21 күн бұрын
சார் வணக்கம் தங்களது அனைத்து வீடியோக்களும் அருமை GPF மற்றும் CPS ல் கட்டிய பணம் திரும்ப கிடைக்கிறது. UPS ல் நாம் கட்டிய பணம் அரசாங்கத்தின் பங்களிப்பு தொகை இரண்டும் நாம் ஓய்வு பெறும் போது கிடைக்குமா சார்
@pms_tngovt
@pms_tngovt 21 күн бұрын
வாய்ப்பு குறைவு.
@sviswanathan7421
@sviswanathan7421 21 күн бұрын
சார் என்னுடைய பணிவான கருத்து 30 வருட பணி அனுபவம் எனில் கிட்டத்தட்ட நாம் கட்டிய மற்றும் அரசின் பங்களிப்பும் சேர்த்து ஓய்வூதிய தொகை மொத்தமாக ₹1 கோடியை தாண்டும் நமது தொகையை நமக்கு தராமல் ஓய்வூதியம் என்ற பெயரில் மாதம் ₹50000 கொடுப்பது loss தானே சார் Thank you sir
@karunanitis9972
@karunanitis9972 23 күн бұрын
ஐயா தங்கள் தொடர்பு எண் தெரிவிக்கவும்
@POSTALMANIK
@POSTALMANIK 20 күн бұрын
Pay commissions annosement epo?
@pms_tngovt
@pms_tngovt 20 күн бұрын
வரும்.
@subashmanokaran6044
@subashmanokaran6044 23 күн бұрын
UPS vs NPS ku video podunga sir. Etha choose pannalam nu oru idea sollunga.
@pms_tngovt
@pms_tngovt 22 күн бұрын
விரைவில்
@subashmanokaran6044
@subashmanokaran6044 22 күн бұрын
@@pms_tngovt we are waiting ☺️😇
@sivan8951
@sivan8951 24 күн бұрын
2006 la yaru 8k basic pay vangunaga .... yaru 2030 la 128k basic pay vangavaaga ...
@vigneshc2620
@vigneshc2620 24 күн бұрын
Ya completely wrong 2006la 8000 na may be he have pay band 5200 with Grade pay 2800. After 10 years he will have basic pay of 39900 with one additional increment then in 2026 he have 53600 basic pay assume DA become 75% of 7th pay commission maximum his basic pay in 2030 will be 60400 with DA of 45300 total (105700) in 2030. His calculations completely wrong
@surendarkutty7461
@surendarkutty7461 24 күн бұрын
His cps calculation is right or wrong​like interest@@vigneshc2620
@jegathees4895
@jegathees4895 24 күн бұрын
​@@vigneshc2620 No, pay commission eppo vanthalum da 0 aaidum so 2027 pay commission vantha da 0 aagum 2030 la may be 18-20 percent da irukkalam
@chandrasekaranv6369
@chandrasekaranv6369 23 күн бұрын
Your question is good 👍.
@pms_tngovt
@pms_tngovt 22 күн бұрын
கடைசி சம்பளம் 128000 என்பது basic pay+DA. அதனால்தான் பணிக்கொடைக்கும், ஒட்டு மொத்த தொகைக்கும் 128000ஆல் பெருக்கி உள்ளோம் 1/1/2006 இல் 8000 ரூபாய் சம்பளத்துடன் பணியை துவங்கியவர் இரண்டு பதவி உயர்வு மற்றும் இரண்டு pay commission benefit udan தனது கடைசி சம்பளமாக (basic pay) ஆக ரூபாய் 108600 ஐ பெற்றிருப்பார். இத்துடன் 31/12/2030 இல் ட 18% என்றால் DA 19548. இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூபாய் 128248.இதைத்தான் 128000என குறிப்பிட்டுள்ளேன். 108600இல் 50% பென்ஷன் ரூபாய் 54300. இதன்மீது 18% DA 9774.இரண்டும் சேர்ந்தால் PENSION 64074. இதை நான் 64000 என்று குறிப்பிட்டுள்ளேன். கணக்கை ரொம்பவும் ஆழமாக போட்டு குழப்பக்கூடது என்பதால் PAY+DA வை சம்பளம் என குறிப்பிட்டுள்ளேன். சரியா? இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன என்றால் ஒருவர் 25 ஆண்டில் 4 புரொமோஷன் கூட பெறலாம். மேலும், 8வது சம்பள கமிஷன் FITMENT BENEFIT 1.8 என்றுதான் எடுத்துக்கொண்டு உள்ளேன். இதற்கும் மேலாக கடந்த 31 .12.2020 இல் DA 24%.. ஆனால் அதே காலகட்டத்தில் DA 18% என்றுதான் கணக்கிட்டுள்ளேன். இந்த விளக்கம் போதும் என்பது என் எண்ணம். நன்றி.
@asanmydeen6015
@asanmydeen6015 18 күн бұрын
போஸ்ட் ஆபிஸில் GDS ஆக எனது மகன் பணியில் சேர இருக்கிறார், அடிப்படை சம்பளம் 10000ரூபாய். அப்படியானால் முதல் மாத சம்பளமாக எவ்வளவு பெறுவார்.
@pms_tngovt
@pms_tngovt 18 күн бұрын
10000+5300+ allowances.
@asanmydeen6015
@asanmydeen6015 18 күн бұрын
@@pms_tngovt HR Allowance & வேறு allowance உண்டா? பிடித்தம் போக கைக்கு எவ்வளவு கிடைக்கும்? விபரமாக கூறவும் நண்பரே.
@prakashraj-eu2jn
@prakashraj-eu2jn 24 күн бұрын
ஐயா தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்கு சந்தை, பரஸ்பர நிதி போன்றவற்றில் நேரடியாக தங்கள் பெயரில் முதலீடு செய்யலாமா...?
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
வாடிக்கையாக கூடாது.
@aravindan07ec04
@aravindan07ec04 23 күн бұрын
ஐய்யா நான் புதிதாக அரசு பணியில் சேர காத்திருக்கும் நபர்.. எனது வயது 35. உங்களது வீடியோக்கள் பயன் உள்ளதாக இருக்கிறது. நான் பணியில் சேரும் முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன என்பதை கூறினால் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி 🙏
@pms_tngovt
@pms_tngovt 22 күн бұрын
ஏற்கனவே ஒரு வீடியோ உள்ளது காண்க
@aravindan07ec04
@aravindan07ec04 22 күн бұрын
@@pms_tngovt நன்றி ஐயா
@vinothraj7117
@vinothraj7117 24 күн бұрын
When govt will announce DA sir
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
soon.
@Anbu-r2m
@Anbu-r2m 24 күн бұрын
ஐயா நாங்கள் தூய்மை பணியாளராக
@duraimurugandurai7580
@duraimurugandurai7580 22 күн бұрын
Sir Commutation may be expect in UPS
@pms_tngovt
@pms_tngovt 22 күн бұрын
No.
@duraimurugandurai7580
@duraimurugandurai7580 20 күн бұрын
Thank you
@kailasam6face441
@kailasam6face441 24 күн бұрын
ஐயா மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 வருடம் சர்வீஸ் இருந்தாலே 50 பர்சண்ட் பென்சன் உண்டு. 30 வருடம் என்பது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இருக்கலாம்.
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
அப்படி இருக்காது என்பதே நம்பிக்கை.
@pms_tngovt
@pms_tngovt 22 күн бұрын
10 வருட பணி நிறைவு செய்தாலே ஒன்றிய அரசு ஊழியருக்கு கடைசி சம்பளத்தில் 50% பென்ஷன் ஆக கிடைக்கும்.
@rajasekarana5330
@rajasekarana5330 24 күн бұрын
வரும் செப்டம்பர் 30 அன்று NPS ல் ஓய்வு பெறும் ஒருவருக்கு 2025ஏப்ரல் பிறகு 10000ஓய்வு ஊதியம் கிடைக்குமா
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
10 ஆண்டுக்கு குறையாமல் பணி நிறைவு செய்தவருக்கு குறைந்த பட்ச பென்ஷன் 10000.
@duraimurugandurai7580
@duraimurugandurai7580 20 күн бұрын
@@rajasekarana5330 no
@ArunKumar-xs2qk
@ArunKumar-xs2qk 24 күн бұрын
UPS la 60%,40% continue aaguma sir
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
அதில் மாற்றத்துக்கு வாய்ப்பு உள்ளது
@seenivasans7805
@seenivasans7805 24 күн бұрын
CPS ல் 11மாத லீவு சம்பளம் உண்டு. UPS ல் இது போல் உண்டா
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
மாறாது.
@Anbu-r2m
@Anbu-r2m 24 күн бұрын
தூய்மைப் பணியாளருக்கு ஒரு வீடியோ
@naveenganesan8789
@naveenganesan8789 20 күн бұрын
Ups பென்ஷன் ஸ்கீமே ஓய்வு பெறும் வயது என்ன
@duraimurugandurai7580
@duraimurugandurai7580 20 күн бұрын
@@naveenganesan8789 60
@naveenganesan8789
@naveenganesan8789 23 күн бұрын
ஐயா ups பென்ஷன் ஸ்கீம் da 50% வருமா அல்லது ஜீரோ வில் இருந்து ஆரம்பிக்குமா
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
அரசு ஊழியர்களுக்கு உரிய அதே DA
@naveenganesan8789
@naveenganesan8789 23 күн бұрын
@@pms_tngovt ஐயா தமிழக ஊர் அரசுகளுக்கு எந்த பென்ஷன் திட்டம் வரும் அதைப் பற்றி ஏதாவது தெரியுமா
@naveenganesan8789
@naveenganesan8789 23 күн бұрын
ஐயா வணக்கம் தமிழ்நாடு அரசு cps தொடருமா ups வருமா ops பென்ஷன் ஸ்கீம் வருமா
@pms_tngovt
@pms_tngovt 23 күн бұрын
விரைவில் தெரிய வரும்.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
The payment of Gratuity Act and its rules # பணிக்கொடை சட்டமும் அதன் விதிகளும்
16:26
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Рет қаралды 728
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН