தம்பி அனுபவம் வாய்ந்த ஓட்டுனர் மாதிரியே பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள் தம்பி.
@TamilTruckVlogs11 ай бұрын
💖🚛
@kumaresan.430211 ай бұрын
சாதாரண ஒரு பெட்டிகடையில் கூட ஒரு நாளைக்கு 500ருபா இலாபம் வரும்.ஆனால் 30இலட்சம் மொதல் போட்டு ஒரு லாரியின் மீதம் வெறும் 20000 ம் தான்😢இதற்கு காரணம் மத்தியரசாங்கம் மட்டுமே😡👈tollgate..diesel rate..insurance..rto.police..
@manojkumar-jv4fq11 ай бұрын
Toll, diesel Ela Kami ana rent um automatic ah Kami paniruvanuga.. due to over availability this industry is like this..
@TamilTruckVlogs11 ай бұрын
S bro🤦🤦
@aravinthanthanu106211 ай бұрын
இனிய. தீபாவளி வாழ்த்துகள் நான் சுவிஸ் இருந்து உங்கள் விடியோ பாக்கிறம்
Bro Good afternoon, சாதம் மிகவும் குறைவாக உள்ளது போதுமா? அன்லோடு இரண்டு மூன்று நாட்கள் லேட்டானால் அதர்க்கு வைட்டிங் ஜார்ஜ் உண்டு?
@TamilTruckVlogs11 ай бұрын
Waiting charge oru sila place la thara maatanga bro
@P.Deepak.440511 ай бұрын
Robery from truck owners 😂 funny guy
@TamilTruckVlogs11 ай бұрын
😅
@muralikrishnan137611 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா ♥️🙏
@vibinpilotrajasingh415411 ай бұрын
Nenga government aprove load kondu ponga nenga yen amount kudukinga
@satchithanandsachin943811 ай бұрын
நண்பா சாவுல நான் வந்து ரைட் சைடு வந்து பாரத் பென்ஸ் ஷோரூம் ரூமுக்கு ஆப்போசிட் லெப்டுல உள்ள ஸ்பீடு பிரெக் அதிகம இருக்கும் உல்லா அதானே அதுக்குள்ள தானே கம்பேநி நண்பா
@satchithanandsachin943811 ай бұрын
இந்த இடத்துக்கு வந்திருக்கும் நண்பா 😂 அதில் வண்டி ரிவர்ஸ் வரும்போது ரைட் சைடில் தகரம் வெளியே நீட்டிக் கொண்டு தான் இருக்கும் நம்ம ஏறி தான் வருணும் கரெக்டா நண்பா😅