Crazy Ancient Tribal Market in Ethiopia | Tamil Trekker

  Рет қаралды 876,409

Tamil Trekker

Tamil Trekker

3 жыл бұрын

bit.ly/3va5HyG
PROMOCODE: X1Tamil
Paid Promotion Notes:
==================
This video contains paid promotion
Please be very careful in your investment/trading.
Ensure to double check, before you start investment
Use at your own risk and do not try this without complete information/training.
Kindly please be very careful. Thanks for all your love and support.
Welcome to Tamil Trekker's channel! You're watching the latest video, where the solo traveler Bhuvani Dharan takes you through the crazy ancient tribal market of Ethiopia.
Meet the young boys from the Bana/Benna tribe walking on sticks. Also, the married women in her traditional hairstyle expressing their purity in marriage. It's an attractive thing to watch as a tourist.
Walk into the market area of Benna Tribe and explore what the locals do to keep their families afloat. The video documents the work-life of the Benna tribe and their livelihood. Also, visit the local eateries and bars.
If you like the crazy ancient tribal market of Ethiopia, like and share the video. Also, comment on what you liked the most about this travel video.
For more videos, subscribe to Tamil Trekker's channel.
#AncientTribal #Ethiopia #TamilTrekker
*******************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
*******************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
****************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
**************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 1 600
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 3 жыл бұрын
bit.ly/3va5HyG PROMOCODE: X1Tamil
@MONIS_THALA
@MONIS_THALA 3 жыл бұрын
400k special enna bro 😍😍🥰🥰
@villageyoutubebrothers9569
@villageyoutubebrothers9569 3 жыл бұрын
Super super bro 👌👌💪
@villageyoutubebrothers9569
@villageyoutubebrothers9569 3 жыл бұрын
Ok va bro
@Tamil69973
@Tamil69973 3 жыл бұрын
மக்களுக்கு சூதாட்டம் கற்று கொடுக்காதே அதன் வழிய காட்டாதே எவனோ துக்கி எறியும் ரூபாய் நோட்டுக்கா
@estherdecorators9884
@estherdecorators9884 3 жыл бұрын
🤔12:49 enna patheram indhu 🤭🤭😅😅😅
@pollachirajivlogs5442
@pollachirajivlogs5442 3 жыл бұрын
Skip பண்ணாமல் பார்க்க கூடிய வீடியோ உங்க வீடியோ மட்டும் அண்ணா 👍👍
@mirrormirror7395
@mirrormirror7395 3 жыл бұрын
True
@umapathi8312
@umapathi8312 3 жыл бұрын
Hi
@CraZyGamEr-dx4iz
@CraZyGamEr-dx4iz 3 жыл бұрын
😒😒😒
@santhosh4112
@santhosh4112 3 жыл бұрын
S.... ,😂😂
@pooja-mv4lz
@pooja-mv4lz 3 жыл бұрын
Mm
@rangasaamipearan-6023
@rangasaamipearan-6023 3 жыл бұрын
அரைத்த மாவு அரைத்து கொண்டிருக்கும் யூடியூப்ர்கெள்ளாம் அவார்டு தரனாங்க, உனக்கு ஏன்யா இன்னும் தரல 💪🏻🏆
@rayavellore5866
@rayavellore5866 3 жыл бұрын
Correct 👍🏻
@rayavellore5866
@rayavellore5866 3 жыл бұрын
@@ntvishnuffgamingvishnu3585 Coming soon bro 🥰
@arundhaswanth9451
@arundhaswanth9451 3 жыл бұрын
Correct
@stellarplanet1345
@stellarplanet1345 3 жыл бұрын
அதற்கு நம்ப ஆளு நம்ப naatkullaa இருக்கனும், நமது ஆதரவை விட வேறென்ன விருது வேண்டும்,
@ammujose7189
@ammujose7189 3 жыл бұрын
True
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 жыл бұрын
முழுமையாக பார்த்து ரசித்தேன் மிகவும் அருமை 👌👌👌👌 நான் அங்க இருந்த ஒரு feel 👏👏👏தொடரட்டும் உங்கள் பயணம்💐🥳🥳🎊 வாழ்த்துக்கள் 🎊🥳💐👏
@mohamedsamee7225
@mohamedsamee7225 3 жыл бұрын
😂ena ena solu soluranga paruga 😂😂
@boopathysaranboopathysaran8376
@boopathysaranboopathysaran8376 3 жыл бұрын
@@mohamedsamee7225 கம்பி கட்ர கதையா
@thavayogarajahkabilan5348
@thavayogarajahkabilan5348 2 жыл бұрын
@@mohamedsamee7225 eanda venna
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Really proud and happy about you to show these kind of videos to Us ❤️❤️ Expecting More From You 🔥✌️
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 3 жыл бұрын
Hi bro be safe bro next video eppo
@mrthookusatti9585
@mrthookusatti9585 3 жыл бұрын
குருநாத நீங்க இங்கையும் அருமை
@karthikkeyans16
@karthikkeyans16 3 жыл бұрын
Ana ithuku viewsa varathu...bathroom la ena iruku nu avalo views
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
Same to u.. Expecting more from u 😂😂😂😂gurunadha
@arokiasagayadass7325
@arokiasagayadass7325 3 жыл бұрын
Nxt video eppo.
@KarthikS_84
@KarthikS_84 3 жыл бұрын
சுற்றுலாவிற்கு பெயர்போன நாடுகளுக்கு சென்று வீடியோ பதிவு செய்வது எளிது. ஆனால், எத்தியோப்பியா நாட்டில் பழங்குடியினர் பற்றி வீடியோ பதிவு எவராலும் முடியாது, நீங்கள் இதில் தனித்துவமான நபர். அருமையான பதிவு !!!!
@anbazhagansanbazhagans5814
@anbazhagansanbazhagans5814 3 жыл бұрын
உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுடைய புரோகிராம் இது அனைத்தும் அருமை
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 3 жыл бұрын
எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் குழந்தைகள் அழகுதான் 👌👌👌
@ajithkumart542
@ajithkumart542 3 жыл бұрын
அந்த குச்சியல நடக்கும் குழந்தைகளை பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தது❤️
@thuglife6701
@thuglife6701 3 жыл бұрын
இந்த கருத்தை படிக்கும் அனைவருக்கும் வாழ்க்கையில் இனி நல்ல நேரம் வளமுடன் வாழ்க தமிழ் வளர்க உங்கள் முயற்சிகள் அனைத்தும்
@kknanjilspecials6502
@kknanjilspecials6502 3 жыл бұрын
உங்களுக்கும் ..🎉
@thuglife6701
@thuglife6701 3 жыл бұрын
@@kknanjilspecials6502 நன்றி அண்ணா
@kknanjilspecials6502
@kknanjilspecials6502 3 жыл бұрын
@@thuglife6701 மிக்க மகிழ்ச்சி 😀
@ashoka4016
@ashoka4016 3 жыл бұрын
நான் வீடியோ வழியாக ஆப்பிரிக்காவிற்குள்ளேயே வந்து விட்டேன்.
@pandiyanadu111
@pandiyanadu111 3 жыл бұрын
நம் அண்ணன் ,இன்னும் அதிக நாள் ஆப்ரிக்காவில் தங்கி நிறைய வீடியோ போடணும்னு சொல்றவங்க Like 👍🏻 போடுங்க ப்பிரன்ட்ஸ்
@tn3795
@tn3795 3 жыл бұрын
விரைவில் உங்களை பெரிய மேடையில் காண ஆவலாய் உள்ளோம் 🤟❤️வாழ்த்துக்கள் தலைவா 🥰🥰🥰🤩❤️
@raguprakash4915
@raguprakash4915 3 жыл бұрын
வானவில்லை போல இளமையாடா , தினம் புதுமையடா அதை அனுபவி டா, காலம் காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாட..,❤️❤️❤️❤️
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
Palapalakkra veila nee 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
Ama ama🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@timepasser5765
@timepasser5765 3 жыл бұрын
Ethula சும்மா ஜாலியா பொராருண்ணு பாக்காதிங்க இதுல இவ்வளவு ஆபத்து இருக்குன்னு அவருக்கு மட்டும் தா தெரியும் really proud of u naaa😍😍😍😍
@vignobansandi5845
@vignobansandi5845 3 жыл бұрын
True
@shivak9000
@shivak9000 3 жыл бұрын
Correct bro...
@hashithasherlyn1416
@hashithasherlyn1416 3 жыл бұрын
Yes ur correct
@sasikumartsk1359
@sasikumartsk1359 3 жыл бұрын
உண்மை.. நானும் இங்க ஆப்பிரிக்கா ல இருக்கேன்... நான் கூட இப்படி போய் பார்த்தது இல்லை.... அவங்க ரொம்ப danger ஆனவங்க.... திருடின்னு போயிருவானுங்க.. இல்லை துப்பாக்கி எடுத்து சுடுவானுங்க
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu 3 жыл бұрын
Ama
@MahendraKumar-xi3cm
@MahendraKumar-xi3cm 3 жыл бұрын
புவணி நண்பா கியூபா போங்க. அங்கு மக்களுக்கு மருத்துவமனை மருத்துவ வசதி மற்றும் வாழ்க்கை முறை பற்றி வீடியோ போடுங்க நண்பா
@paalaiyinmainthan_official
@paalaiyinmainthan_official 3 жыл бұрын
எங்க தமிழச்சியை பாதுகாப்பாக அழைத்து சொல்கிறார்கள்.. அதற்கு கருப்பனுக்கு நன்றி
@kopikavelautham7271
@kopikavelautham7271 3 жыл бұрын
அண்ணா ரொம்ப வித்தியாசமாக இருக்கு...🇱🇰🇮🇳 I'm from Sri Lanka
@tigertayson2054
@tigertayson2054 3 жыл бұрын
Hello nanbaa y srilankans china va ullavitargal. Mosamanavargal, Tibet nu oru country ah illa ippo because of China
@tamilanpan2014
@tamilanpan2014 3 жыл бұрын
@@tigertayson2054 அதை நீங்க சில்லானியிடம் கேட்கனும். சில்லானியை நம் தாய் நாட்டை அபகரித்து நம்மவர்கள் தமிழர்களை விரட்ட பார்க்குறான். சீனாக்காரனை உள்ள விட்டான் அவன் என்ன செய்ய போறானோ?
@mugeshakash6087
@mugeshakash6087 3 жыл бұрын
@@tamilanpan2014 avanga en plan panranga avangaluku theriyum himalya va thandi india va thoda kuda mudiyathunu athutha avanga tn kulla nulayalamnu pakuranga avangaluku theriyathu thirunelveli kattapomAm , cpimbatore la ippa thanjavur la kuda army force la iruku avan ulla vantha marana adi vilum
@tamilanpan2014
@tamilanpan2014 3 жыл бұрын
@@mugeshakash6087 😂😂😂😂😂 நீங்க சொல்வது நகைப்பா இருக்கு
@mugeshakash6087
@mugeshakash6087 3 жыл бұрын
@@tamilanpan2014 ungaluku nakashuvaya irukumla bro 😯
@rudhran7276
@rudhran7276 3 жыл бұрын
குச்சியில் நடக்கும் சிறுவர்கள் அனைவரும் குட்டி "அவதார்" மாதிரி இருக்காங்க...😘
@RameshPerumal7
@RameshPerumal7 3 жыл бұрын
அற்புதமான பதிவு புவனி - குழந்தைகள் கொம்பில் நடப்பது அழகாக இருக்கிறது அதை எடுத்த விதம் அருமை -
@365Tamil
@365Tamil 3 жыл бұрын
Very nice video Mr.Bhuvani. keep up this good work. The girl in your video needs more applause 👏👏👏👏
@pratheesh2484
@pratheesh2484 3 жыл бұрын
சிறிது காலம் அவர்களாவது பழமை மாறாமல் வாழட்டும் சந்தோசமாக 😍😍😍😍😍
@ouronlyhope5041
@ouronlyhope5041 3 жыл бұрын
நீ சொல்ல வர்ரது என்ன அவர்கள் இன்னும் அறியாமையில் வாழட்டும் ஏன்ட பண்னாட நாயே நீ இப்படி வாழ்வாயா பரேதசி
@pratheesh2484
@pratheesh2484 3 жыл бұрын
@@ouronlyhope5041 அறியாமையில் வாழ்றாங்களா யாரு அவுங்களா நாம் தான் இன்னும் பணத்தாசை பிடித்து மிருகமா மாறிகொண்டு இருக்கிறோம் அவசர உலகத்தில் எதற்காகா ஓடுகிறோம் என்று தெரியாமல் இறந்து விடுகிறோம் எல்லாம் அறிந்த உங்கள் வார்த்தை எப்படி உள்ளது அது இல்லாது அவர்கள் வாழ்கிறார்கள்
@sarathkumar-hn7yn
@sarathkumar-hn7yn 3 жыл бұрын
Eppudi kovam வரும் nu
@sarathkumar-hn7yn
@sarathkumar-hn7yn 3 жыл бұрын
@@ouronlyhope5041 dei thoyoli mavane poramboku baadu avaru enna soldraru nee enna pesura ippa puriyutha சம்மந்தம் illama oruthar vandhu thittuna eppudi kovam varum nu
@vaithynathan6033
@vaithynathan6033 3 жыл бұрын
@@ouronlyhope5041 நாம் அடிமையா இருக்கோம் . அவிங்களாது நல்லா வாழனும்
@AnnachiVlogs
@AnnachiVlogs 3 жыл бұрын
அருமையான பயணம் உங்கள் பயணத்தில் ஆப்ரிக்கா ஒரு மைல்கல்லாக இருக்கும்...
@vivekananda1400
@vivekananda1400 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏தலை வணங்குகிறேன் சோழ நாட்டு மன்னா வெற்றி நிச்சயம் 👍👍
@vijayk1992
@vijayk1992 3 жыл бұрын
அங்கே யாருமே மாஸ்க் போடல அப்போ கொரோன இல்லயா bro
@dhanapalk8548
@dhanapalk8548 3 жыл бұрын
இவர்களை பாக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது🤩🤩🤩🤩
@rockneelu198
@rockneelu198 3 жыл бұрын
Super bro.. பாக்கிறத்துக்கு எங்க ஊரு சந்தை மாறி தான் இருக்கு.. அனா, விக்கிற பொருட்கள் தான் மாருபடுது....👍
@pandian4537
@pandian4537 3 жыл бұрын
நண்பா ஜாதி மதம் இனம் பார்க்காம பழகுரேங்க சூப்பர் இராஜபாளையத்திலிருந்து சங்கிலி
@arumram4642
@arumram4642 3 жыл бұрын
எப்படி தம்பி முடியல என்னால.நீங்க வேற லெவல்
@valuableminutes3470
@valuableminutes3470 3 жыл бұрын
தங்க தமிழனே தஞ்சாவூர் தங்கமே... 😍
@pratheesh2484
@pratheesh2484 3 жыл бұрын
அங்கேயும் சந்தை கடை எல்லாம் நடக்குது சூப்பர் 👌
@Bothbrothers2
@Bothbrothers2 3 жыл бұрын
விசித்திரம் நிறைந்த நாடு் அண்ணா I’m watching from Canada 🇨🇦
@mohamedmuaadh2623
@mohamedmuaadh2623 2 жыл бұрын
Hi jeffrin brother
@k_raam
@k_raam 3 жыл бұрын
In tamil stream i never seen a vlogger who made us to watch without skip in every video but you did that thing bro ...Content 🔥For me In recent time u r the Best vlogger in tamil stream ... Intha plastic award karanggaluku ungga channel avangga kannuku theriya la pola ....
@arunbalaarunbala2954
@arunbalaarunbala2954 3 жыл бұрын
தஞ்சாவூர் நண்பர்கள் ஒரு like போடுங்கப்பா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@raguragu483
@raguragu483 3 жыл бұрын
@@renukasree7982 🤭
@sivabalans4783
@sivabalans4783 3 жыл бұрын
@@renukasree7982 hi 😂😂😂😂
@fishHuntingindia
@fishHuntingindia 3 жыл бұрын
nice
@devag2612
@devag2612 3 жыл бұрын
@@renukasree7982 haaa....superb ah pesura Paa endha varthai ya alama unga Amma soli kuduthangala😂😂😂
@arunbalaarunbala2954
@arunbalaarunbala2954 3 жыл бұрын
@@renukasree7982 தேவையில்லமா பேசாதீங்க
@harig812
@harig812 3 жыл бұрын
வரும்போது நாலு மூட்டை மளிகை சாமான் வாங்கிட்டு வாங்க சார் ஆப்ரிக்கன் ஸ்பெஷல் கடைய ஓப்பன் பண்ணிடலாங்க👍
@girprasanth5824
@girprasanth5824 3 жыл бұрын
, 😂😂😅
@sathishkumars3256
@sathishkumars3256 3 жыл бұрын
Bro Min Avaru Indiakku vara mattaru😂
@harig812
@harig812 3 жыл бұрын
@@sathishkumars3256 எது இந்தியாவிற்கு வர மாட்டாரா🙄 அப்புறம் மளிகை சாமான் எப்படி வர்ரது அப்புறம் நான் எப்படி கடை போடுறது கல்லா கட்டுறது எப்படி வரி கட்டுறது அப்புறம் எப்படி நாடு வல்லரசு ஆகும் ஒன்னா அவர மூட்டையோட வர சொல்லுங்க இல்லை பார்சல் போட்டு விட சொல்லுங்க விவரம் என்னான்னு கேட்டு சொல்லுங்க சீக்கிரம் இந்தியா வல்லரசு ஆகனும் ஆமா சொல்லிட்டேன்👍
@SK-lx1fm
@SK-lx1fm 3 жыл бұрын
@@harig812 என்னென்ன சொல்ரான் பாருங்க ........ 😂
@harig812
@harig812 3 жыл бұрын
@@SK-lx1fm வாங்க பாஸ் நீங்களும் ரெக்கமெண்ட் பண்ணுங்க வரிய கட்டி சட்டு புட்டுன்னு இந்தியா வல்லரசு ஆக்கியே தீரனும் பாஸ் டைம் இல்லை சீக்கிரம் Hurry up 😉
@sudheshan
@sudheshan 3 жыл бұрын
So far I had watched so many programs naming exploring Africa...in my viewing experience I say without any doubt "Bhuvi,tamil trekker you are real explorer," god bless you with all amenities....
@anbuchezhiyan9779
@anbuchezhiyan9779 3 жыл бұрын
உங்க வீடியோவில் தான் இதெல்லாம் பார்கிறேன் அண்ணா மற்றும் அடுத்த வீடியோ பார்க்க ஆர்வமாக உள்ளது 🔥
@manomadhu1753
@manomadhu1753 3 жыл бұрын
நான் உங்கள் புதிய சப்கிரைபர் காஞ்சிபுரம் .நண்பா உங்கள் பழைய வீடியோவை அனைத்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.
@manomadhu1753
@manomadhu1753 3 жыл бұрын
@Archana Ks ok
@rayavellore5866
@rayavellore5866 3 жыл бұрын
வேலூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐
@user-th9lx9vr7z
@user-th9lx9vr7z 3 жыл бұрын
யப்பா உங்களுக்கு ரெம்ப தைரியமய்யா. அதுவும் அவங்க எது கொடுத்தாலும் பயப்படாம சாப்பிட்டு "Wow" "good" னு சொல்ல தனி தில்லும், நல்ல மனசும் வேணும்யா. உங்க நல்ல மனசுக்கு நீங்க எங்கிருந்தாலும் நல்லாயிருப்பய்யா.🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 💐💐💐💐
@SkhadharM
@SkhadharM 3 жыл бұрын
Really appreciate you for mingling with them, without discrimination. Amazing. No words to appreciate you dear friend..!!
@bhuvanap2952
@bhuvanap2952 3 жыл бұрын
Children walking on sticks is very strange, informative content as always from Tamil Trekker channel👍
@_razak_abdul_
@_razak_abdul_ 3 жыл бұрын
Akka. Marubadiyum niga vantigala 🤭😂😂😂
@_razak_abdul_
@_razak_abdul_ 3 жыл бұрын
@@MONIS_THALA ila. Bro niraya time antha akka varuvanga atha keta
@_razak_abdul_
@_razak_abdul_ 3 жыл бұрын
@@MONIS_THALA bro yenoda chanela. Subscribe panu bro please 😭
@elavarasan78
@elavarasan78 3 жыл бұрын
Immm
@_razak_abdul_
@_razak_abdul_ 3 жыл бұрын
@@elavarasan78 samy nama gaming chanela konjam subscribe panrathu💜🙄
@ajithkumarp4071
@ajithkumarp4071 3 жыл бұрын
1:43 irukura frame ah Thumbnail la Set pannunga apo namma channel ku another one million views video va Maarum Thalaivarea
@logeshwaranannadurai2665
@logeshwaranannadurai2665 3 жыл бұрын
Congrats for 400K 😍😍😍 Hope it will reach 1M in upcoming months itself 👍👍
@rohithsachin1780
@rohithsachin1780 3 жыл бұрын
Just 10 videos la 100k subscribers.buvani bro Vera Maari vera maari🔥🔥🔥🔥🔥
@puresoul9245
@puresoul9245 3 жыл бұрын
புவனி வாய்ப்பிருந்தால் துருக்கி கியூபா சென்று வீடியோ போடுங்கள்
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 3 жыл бұрын
Cuba poanga
@dhanapalk8548
@dhanapalk8548 3 жыл бұрын
Cuba ponga bro plsssss Che Guevara memorial place ponga bro
@rakitarakitaooo9189
@rakitarakitaooo9189 3 жыл бұрын
@V. No he is bhuvani and she is Sri . she is his girlfriend
@kumara..8294
@kumara..8294 3 жыл бұрын
@@rakitarakitaooo9189 girlfriend ah illa girl friend ah? correct ah sollunga..
@dearvadivel
@dearvadivel 3 жыл бұрын
Please go to somaliya and cover the videos
@MrRunYT
@MrRunYT 3 жыл бұрын
வெணிசு செல்விர்கள் ஒருநாள் நான் உங்களை ராஜஸ்தான் ஹிச்சிக்கிங் இருந்து பார்த்து வருகிறேன் 😃💯💥
@pakkerolipakkeroli2815
@pakkerolipakkeroli2815 3 жыл бұрын
உங்களின் அணுகுமுறை அந்த மக்களிடம் அருமை! உங்கள் காரியங்களில் நீங்கள் வெற்றிபெறுவீர்கள்! வாழ்த்துக்கள்! தம்பி
@elumalaprakash2802
@elumalaprakash2802 3 жыл бұрын
Brow.. உங்க last 3 Videos ah என்னோட WhatsApp status ah வச்சிட்டு இருக்க , Friends ல ஆர்வமா கேக்கறாங்க உங்க channel பத்தி. Proud of u bro ❤️
@arunmohan5277
@arunmohan5277 3 жыл бұрын
இன்னும் கொஞ்சம் வீடியோ length ah venum bro pls ❤️
@goldking.v9936
@goldking.v9936 3 жыл бұрын
தமிழகத்தில் வேறு எவராலும் காட்ட முடியாத இடம் தமிழனுக்கும் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த புவனி கும் பெருமை....... பவன்குமார் திருவண்ணாமலை
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 жыл бұрын
எவ்வளவு வெகுளியான மனிதர்கள்....இவர்கள் பின்தங்கிய நிலை சற்று வருத்தம் அளிக்கிறது
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 3 жыл бұрын
சோமாலியா எப்போது போவிங்க புவனி அந்த மக்கள் வாழ்க்கை பற்றி அறிய ஆவல்.
@ktryoutubechannel
@ktryoutubechannel 3 жыл бұрын
ப்ரோ வீடியோ வரவர ரொம்ப சுருக்கமாக இருக்கிறது கொஞ்சம் 20 நிமிடத்திற்கு மேல் உள்ள வீடியோ அப்லோட் பண்ணுங்க இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@sivarajpalanisamy1541
@sivarajpalanisamy1541 3 жыл бұрын
Super saho புது உலகத்திற்கு சென்ற மாதிரி இருக்கின்றது நன்றி
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
அந்தஊர்சந்தைவியாபாரம்பத்தி சோன்நீர்கள்ஆபத்துகள்அதிகம் இ௫க்கும்கவநமாகஇ௫ங்கள் வாழ்கவளமுடன்நன்பா
@georgethomasthomas2518
@georgethomasthomas2518 2 жыл бұрын
உங்கள் வீடியோ பெரியவர்களுக்கு ஒரு செய்தி மட்டுமே என்று நினைக்கிறேன் ஆனால் படிக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு அனுபவ பாடம் போல் அமைந்துள்ளது உங்கள் பணி சிறக்க வாழ்துகிறேன்....
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
😲🤔😁வாரச்சந்தை புதுமையான பதி அனைத்தும் மிக அருமை நண்பா🤝😎
@shahulhameed-pg9ns
@shahulhameed-pg9ns 3 жыл бұрын
THIS IS A REAL TOUR......"HATS OFF" BHUVI ANNA 💛LOVE FROM KUMBAKONAM💌
@rajthefunboy9004
@rajthefunboy9004 3 жыл бұрын
Last ah ayan padathula pathadhu indha madhiri la adhuku aprm ipodhan pakuren... Super 👍👍👍
@luckykeeran
@luckykeeran 3 жыл бұрын
அருமை....அருமை. நாங்களே நேரடியாக அங்கே இருப்பதுபோன்றதொரு உணர்வை தருகிறது: காட்சிப்பதிவு.
@madhavanmadhavan3694
@madhavanmadhavan3694 3 жыл бұрын
புவனி இந்த மாதிரி நடை நம்மூர் திருவிழாவில் பாக்கவில்லையா
@naveenkrishnan9969
@naveenkrishnan9969 3 жыл бұрын
இல்லை இல்லை
@AshokKumar-ny6be
@AshokKumar-ny6be 3 жыл бұрын
Hello bro innum neraya oorukku ponga bro..ungala paatha nan yen life ahh waste pamdranonu thonuthu bro..🔥🔥✌️
@ganeshprasad1603
@ganeshprasad1603 3 жыл бұрын
தம்பி உனது அசாம் episodes, and local trips பார்த்தேன் மிக அருமை. இதே டிவி காரன் எடுத்து டிவி சேனல் ல போட்டு நல்லா காசு பாத்திருப்பான். நிறைய கட் பண்ணிருப்பான். விளம்பரம் போட்டு 1 மாசம் ஓட்டுவான். நீ பண்றது மிக அருமை. பக்கத்து வீட்டு பையன் மாதிரி நீ இருக்க, so நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு ரொம்ப பழகிய மாதிரி உள்ளது நீங்கள் செய்யும் விடியோக்கள். மகிழ்ச்சி. ஆப்பிரிக்கா videos மிக அருமை. Discovery சேனல் தோற்று விடும். தமிழில் இவ்வளவு தெளிவாக நீங்கள் சொல்வது மிக்க மகிழ்ச்சி. கவனமாக இருங்கள். வாழ்த்துக்கள் தம்பி.
@s.karlinas.karlina9016
@s.karlinas.karlina9016 2 жыл бұрын
Discovery channel la mattumay pathutu erundha nanga , Namma tamil la pakurathu romba happy ah erukku Bhuvi , I love you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SanchariDude
@SanchariDude 3 жыл бұрын
Semma video bro 😍😍 a great fan of u ❤️❤️ Support from Kerala 😍😃 Im also a vlogger and I could see how much effort you are putting in all your videos 👏 Hats off bro
@MobileTricksTamilbyAjiCreation
@MobileTricksTamilbyAjiCreation 3 жыл бұрын
Bro super 🙂✅💯no one can replace you in Tamil Vloger..... & Oru cap Pottutu Pongha Anna romba Sunlight 🌞le Travel panriga...🙂❤️plz.....
@tamilpriya5681
@tamilpriya5681 3 жыл бұрын
Super bro nice video . Children stick mela nadakuradhu differenta irundhuchi.
@ancienttamizhaa802
@ancienttamizhaa802 3 жыл бұрын
விழிகளுக்கு விருந்தளித்தமைக்கு நன்றிகள்❤️🙏🏽
@puresoul9245
@puresoul9245 3 жыл бұрын
இன்னும் பல ஆப்பிரிக்கா நாடுகளுக்கு செல்லுங்கள் அதிக வீடியோ பதிவிடுங்கள் வீடியோ மிகவும் குறைவாக உள்ளது
@ramram-lh2xf
@ramram-lh2xf 3 жыл бұрын
advance congratulations brother because u will reach 4 lak subscribers comeing soon 🎉🎉🔥🔥🔥🔥❤️👍
@tamilviews9568
@tamilviews9568 3 жыл бұрын
வீடியோ எல்லாம் அருமை அண்ணா....!!!! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sarbudeenm3966
@sarbudeenm3966 3 жыл бұрын
400k subscribers வாழ்த்துக்கள். உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி..
@joushentertaining106
@joushentertaining106 3 жыл бұрын
Pathu batrama பயணம் Seiyungall nanbaree From: Mayiladuthurai❤❤
@vigneshvickey8613
@vigneshvickey8613 3 жыл бұрын
Bro nenga panura video lam super a eruku. future settle agitu ungala mari All places ku pogam ethan my aim 👍
@sugumars8638
@sugumars8638 2 жыл бұрын
The video Full of happy and energy
@ajmalameen1974
@ajmalameen1974 3 жыл бұрын
Video arumai....valthukkal bro....500k🤩👍
@ajromeo6057
@ajromeo6057 3 жыл бұрын
நீ டெயிலி நாலு வீடியோ போட்டாலும் பாக்க நாங்க இருக்கோம் 🙄🚶bro போட்டுவிடு 🚶
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 3 жыл бұрын
நண்பா இன்னும் பழமையான குடிமக்களை படம் பிடித்து அவர்களின் வாழ்க்கை முறையை தெரியப்படுத்தவும் நன்றி
@dinesharavind2916
@dinesharavind2916 3 жыл бұрын
Superb Bhuvani bro.....u deserve a award this year for fav KZbinr 🙌🙌❤️💐💐
@NMSRaaj
@NMSRaaj 3 жыл бұрын
Bro, your video's are awesome...Seriously i started thinking about travelling the world after watching your videos
@VoiceMattum
@VoiceMattum 3 жыл бұрын
Friends Ashwin Loner cover song paadi irukken. Voice kettu paarunga.
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
டைம் டிராவலில் 120 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற மில்டரிக்கு வாழ்த்துக்கள்😂🤣😂
@storyjunctiontamil862
@storyjunctiontamil862 3 жыл бұрын
அம்பி எப்போ அந்நியனா மாற போறீங்க....
@santhakumarkesavan7237
@santhakumarkesavan7237 2 жыл бұрын
Aaluma doluma Aisalakkadi maaluma..... ennaikku aaluma market'a paarumma ! 👍👌👌👍 #TamilTrekker bro you're doing awesome ❤️❤️❤️❤️❤️❤️❤️
@C2B_TAMIL_KUWAIT
@C2B_TAMIL_KUWAIT 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ எல்லாம் வீடிவையும் பார்த்துட்டு தான் இருக்கேன் சூப்பர் 👌👌👌👍👍
@manikandanmpt5049
@manikandanmpt5049 3 жыл бұрын
அண்ணா தமிழ்நாட்டு மக்கள் சரக்கு கிடைக்காம அலையுராங்க. நீங்க வித விதமா சரக்கு குடிக்குரிங்க சூப்பர்.😂😂😂
@babuinfoster
@babuinfoster 3 жыл бұрын
Avan avan kastam avanukku
@AB-ou8wk
@AB-ou8wk 3 жыл бұрын
யோவ் நீ கூடுத்து வச்சன்யா வாழ்க்கைய நல்லா Enjoy பன்னுத
@edwinzacrobert4301
@edwinzacrobert4301 3 жыл бұрын
This is what we call "LIFE EXPERIENCE "....you guys are very lucky and blessed, coz not everyone's wish accepted in heaven.
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 3 жыл бұрын
Super bro ❤️ ... 2 days Ku 1 video podunga ... Be safe bro 👍
@SUMANSH25
@SUMANSH25 3 жыл бұрын
அருமையான காணொளி லோக்கல் லோக்கல் என்று கல்ப் ஆ அடிக்குறின்களே எங்களையும் கொஞ்சம் நினைத்து பார்க்கவும்
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 3 жыл бұрын
🙏😂
@thillairaj4393
@thillairaj4393 3 жыл бұрын
ரொம்ப effort போட்டு விடியோ பண்றீங்க... வேற level na...👍👍👍
@jasrahjafar8937
@jasrahjafar8937 3 жыл бұрын
Very worth video brother. You are doing amazing. We proud of you.
@manivannan1534
@manivannan1534 3 жыл бұрын
உங்க எல்லாம் விடியோ செம்ம மாஸ் ❤️ப்ரோ எனக்கு கொஞ்சம் சொல்லுங்க குறைவான செலவில் ஒரு 3 நாடு போகனும் எப்புடி போகனும் சொல்லுங்க ப்ரோ 🙏🙏🙏🙏🙏
@jockerjebars2053
@jockerjebars2053 3 жыл бұрын
அண்ணா நீங்க இந்தியா வரும் போது 🤣தேன் வாங்கிட்டு வாங்க
@MithuzUnique
@MithuzUnique 3 жыл бұрын
Rompa super ah irukku bro unga videos..... Anga la entha corona nu onnu irukkurathuku arikuriye illama irukkanga
@sridhar2319
@sridhar2319 3 жыл бұрын
Enakku youtuber na pudikkadhu..travel vloger thavira..Tamila ne dha best.worth our time
@visuallyvinoth7290
@visuallyvinoth7290 3 жыл бұрын
Among many junk tamil youtube vloggers, found a gold.
@London36000
@London36000 3 жыл бұрын
என்ன தலை திடீர்னு இப்படி ஒரு தலைப்பை போட்டுட்டீங்க பத்திரமா இருங்க நல்ல வீடியோவை கொடுங்க நல்ல ஒரு பதிவு we enjoyed வாழ்த்துக்கள்.
@thariqarsath5345
@thariqarsath5345 3 жыл бұрын
Nalla title thana
@elavarasan78
@elavarasan78 3 жыл бұрын
Ohh
@shainisherlincutevideos3444
@shainisherlincutevideos3444 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது,,,,நேரில் பார்த்த ௮னுபவம்,,,
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 жыл бұрын
சந்தை பகுதிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 15 МЛН
Tamil Culture Still Alive in Africa | Uganda | EP 9 | Tamil Trekker
15:51
Cost of living in Ethiopia, Addis Ababa for family #tamil #monthly expenses
9:49
Went to World Longest Jinja River | Sipi Falls | Tamil Trekker
19:02
Tamil Trekker
Рет қаралды 294 М.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН