வெளிநாடு செல்ல வாய்ப்புகள் இல்லாத என் போன்றோர்க்கு நேரில் சென்று பார்த்த மகிழ்ச்சியை தருகிறது தங்களது பதிவுகள். மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் Bro.
@pvraj322 жыл бұрын
KZbin இல் எவ்வளவே விடியோ பார்த்து இருக்கேன், இந்த விடியோ உங்கள் அன்பு, அடக்கம், நேர்மை, உன்மை, உழைப்பை அப்படியே பிரதி எடுத்தார்போல் உள்ளது, நன்றி Bro
@pandian45372 жыл бұрын
அருமை அருமை அண்னே தமிழ் நமது தமிழ் கலாச்சாரம் இன்னும் உங்களை விட்டு போகவில்லை. உடல்உறவு என்பது விசய மேயில்லை. சுற்றிபார்ப்பதற்கு அதிகமான இடங்கள்"இருக்கிறது அருமை"அருமை
@Raj-em1vc2 жыл бұрын
பாவம் அவங்களும் நல்லவங்க தான் தம்பி. என்ன பண்றது அவங்க தொழில் அப்படி இருக்கு👍🏼👍🏼👍🏼
@c.duraisamyc.duraisamy85312 жыл бұрын
அருமையான பதிவுகள் உறவே இதை நான் சிங்கப்பூரில் இருந்து காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க தமிழ்
@kabilselvaa24362 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் பாராட்டுகள் உலக தமிழ்உறவுகள் வாழ்த்தட்டும்
@jsmurthy74812 жыл бұрын
சிவப்பு விளக்குப் பகுதி, 40 வருடமாக அங்கே பணிபுரியும் ஈழத்தமிழர், ப்ரமாண்ட சாக்லேட் கடை அனைத்தையும் காண்பித்தமைக்கு நன்றிகள்
@alphinraj69252 жыл бұрын
எதையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது... நன்றி சகோ..
@santhithangaraji90622 жыл бұрын
நானே நெதர்லாந்துக்கு வந்நது போல இருக்குப்பா. நன்றி. வாழ்த்துக்கள்.
@subashbose10112 жыл бұрын
இதுவும் ஒரு விழிப்புணர்வு தான் தெரியாமல் சென்று மாட்டிகொள்ளாமல் தவிர்க்க உங்க முயற்சி பாராட்டுக்குறியது கணேஷ் bro..... அடுத்து உங்க கல்யாணம் பற்றிய ஒரு வீடியோ போடுங்க bro..... Marriage story.....
@aryandharmarajan2 жыл бұрын
இதற்கு முன்பு ஆங்கிலத்தில் இந்த இடங்களை பார்த்திருக்கேன். என் தாய் தமிழில் பார்ப்பது இனம் புரியாத இன்பம் 🙏
@Netherlandstamilan2 жыл бұрын
Nandrigal anna
@premanathanv85682 жыл бұрын
மேலோட்டமாக தெரிவித்தீர்கள். நன்றி சகோதரா.இதே போதும்.களவும் கற்று மற.. வள்ளுவர் வாக்கு..🤝👍🌹
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks anna
@PNVGIRI2 жыл бұрын
Yes
@ArunKumar-tr8zl2 жыл бұрын
@@Netherlandstamilan Ganesh Anna can I have your number pls
@hariviews33752 жыл бұрын
@@Netherlandstamilan அண்ணா நான் காய்கறி வியாபாரம் பன்னிட்டு இ௫ந்த இப்ப பணமில்லாம வியாபாரம் பன்ன முடியல சாப்பாட்டு சாப்டு 3 நாள் ஆகுது நீங்க விசாரிச்சுட்டு அப்ரமா ௯ட உதவி பன்னுங்க அண்ணா
@arumugamponnurengam50482 жыл бұрын
@@Netherlandstamilan b
@ramadossg3035 Жыл бұрын
நன்றி SIR..! மிகவும் அருமையான... யதார்த்தமான விளக்கம்..!
@Netherlandstamilan Жыл бұрын
❤️❤️
@palani.gmadhu91852 жыл бұрын
சமூக அக்கறையுள்ள நல்ல கருத்துகளை பதிவு செய்ததற்கு.. வாழ்த்துகள் 💐 தம்பி 💐 💐 💐 💐 💐 💐 💐
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks anna
@arunagirimanjini17722 жыл бұрын
Nice v.clip.like it. Awaiting for further interesting videos.Beautiful country.
@nistharadil75212 жыл бұрын
நண்பா உங்க நல்ல மனசுக்கு நல்ல இருப்பீங்க, உங்களாலே முடிந்த உதவி செய்யறது பெரிய மனசு, இறைவன் துணை
@edwinedwin60942 жыл бұрын
அருமையான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
@Muthukumar-dq9sz2 жыл бұрын
கணேஷ் அண்ணா ரன்னிங் போறத பார்த்தா அடுத்து வர வீடியோ ல சிக்ஸ் பக்ஸ் பாக்கலாம் போலயே 🖐️🖐️👍👍
@farookind28762 жыл бұрын
இந்த நாட்டின் அழகு, மிகவும் அருமையாக இருக்கிறது.
@abdullathiff5512 жыл бұрын
சகோ உங்கள் பயணம் அருமை. நீங்கள் ஓட சிரமம் படுகிறீர்கள் உடல் நலனில் சற்று அக்கறை கொள்ளவும். நமது உடல் நலன் மிகவும் முக்கியம் சகோ.
@AkbarAli-oj7db2 жыл бұрын
அருமை. அருமை எங்களுக்கு தொரியதையும். தொரியபடுத்தினிர்காள் மிக்கா நன்றி புரோ இதோபோல் இன்னும் வித்தியாசமான வீடீயோக்காளை தொடர்ந்து போடவும்
@Kutty-r27s2 жыл бұрын
Konjamaa saapdanum... Ganesh anna appathaa nalla vodalaam... Neengalum nallaathaa voduringa...🤩😄
@ganesanm99062 жыл бұрын
தம்பி கணேஷ் கானொளி பதிவுகள் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வனத்துடன் கோவை
@wilsonsa9002 жыл бұрын
Super Anna.... நல்ல ஒரு information கொடுத்திங்க....
@abdulkayoom8252 жыл бұрын
Excellent brother valthukal
@vijayshri89012 жыл бұрын
Thanks bro for awareness creating video, Netherland varum nam tourist kaluku usefula irukum
@rajasekaran.prajasekaran.p97972 жыл бұрын
THQ brother,I saw so many Netherland places,Its Amazing.
@mercury-ke7vj2 жыл бұрын
Excellent thalaiva thanks 🙏🙏🙏
@kumarsubramaniam3412 жыл бұрын
கணேஷ்..மக்களே..மக்களே..என்று அன்பாக அழைத்து ஊரை சுற்றி காண்பித்து..என் வலது கை சுண்டு விரல் பிடித்துக்கொண்டு..நன்றி நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன் ❤️🎉👍
@kalaivanan15352 жыл бұрын
அழகான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@SenthilUHD2 жыл бұрын
Hi bro,all your videos are super.Excellent presentation...Love from Pollachi, Tamilnadu
@vanajadevi74782 жыл бұрын
Wonderful brother.. Keep on doing many videos..
@SaravananS-pq1pz2 жыл бұрын
Thanks for the Video Ganesh bro.. #Netherlands_Tamilan 🤝👍👌😍
@sthalasayananselvaraj9992 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@jayasangaramarumugam3072 жыл бұрын
Thank you Mr Ganes. You have been cover up so many places. Wonderful country in the world.
@robertkennedy58012 жыл бұрын
Your video's very nice, keep it up tamila👍
@ayyappangvrs92952 жыл бұрын
அருமை அண்ணா
@sudkann112 жыл бұрын
வாழ்த்துக்கள். நன்றி. மீண்டும் மற்ற பகுதிகளில் நல்ல வீடியோ நிதானமாக எடுத்து போடவும்.
@antothijoselvin77922 жыл бұрын
Wow fantastic 😊 bro
@devajirao99442 жыл бұрын
Intresting 👏👍
@rosa760162 жыл бұрын
super sago arumaiyana vilipunarvodu oru payanam , nallathu kettathu therethu kolattum sago in amsterdam.
@vinothankaralasingam64312 жыл бұрын
கொடிகாமம் கச்சாய் ஊர்காரன் இருப்பது ஆச்சரியம் வாங்க அண்ணா நல்லூர் திருவிழாவிற்கு நான் யாழ்பாணம்தான்..
@gayatris20242 жыл бұрын
we are enjoying all your videos 😊
@krishnaprasad97436 ай бұрын
Best video. Thanks a lot. I am from India.
@Netherlandstamilan6 ай бұрын
Thank you ❤️
@Rajakumar-xg9ju6 ай бұрын
தங்களின் வீடியோ சூப்பரோ சூப்பர்
@Netherlandstamilan6 ай бұрын
Thank you ❤️
@chandrupavi33792 жыл бұрын
Super idea bro underrated place. Ovoru place kkum 4 or 5 place must watch that idea semma I'm waiting this video's 😍💖
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks bro
@nathank.p.34832 жыл бұрын
அருமை. நன்றி.
@viveklonglive75182 жыл бұрын
Thank you gentleman for giving such a Netherland vidieo.
@farid19802 жыл бұрын
Hai bro, your vedio to good and helpful for tourists people
@vkrish72 жыл бұрын
Good Video. Probably for the first time, i have seen you blushing when you were making comments. :-) Expected...
tqvm thambi,Akka really like all yr video good updated
@mohammedtharik26922 жыл бұрын
Unga videos neraya pathurke
@balushanmugam50712 жыл бұрын
நெதர்லாந்து விவசாயிகள் போராட்டம் பற்றி போடவும்
@alliswellgamer00772 жыл бұрын
Daily video poduga bro
@Lokeshkumar-ul2mv2 жыл бұрын
Please mention my name in your video, I feel proud to be your fan. Thank you
@rockyrajan12 жыл бұрын
Very Good videos! Wear shirts rather than t shirts will give better look my dear brother ❤️
@sirajudeend.70742 жыл бұрын
முதல் தடவையாக உங்களின் வீடியோவை பாக்குறேன். நேரில் பார்த்தது போல ஒரு ஃபீலிங். நன்றி. Subscribe செய்து கொண்டேன். நன்றி நண்பா. தமிழ்நாடு, கடையநல்லூர். (குற்றாலம் அருகில்)...
@kanagaratnmkanaga22272 жыл бұрын
Your.body.whiet.now.loss
@krishnaraj29772 жыл бұрын
Namba thalaivanaala Thoppaiya thookittu oda mudiala…!😜
@aiesteelbuildingsystems13163 ай бұрын
Superb Explanation Brother ❤❤❤😂🎉
@Netherlandstamilan23 күн бұрын
thank you ❤️
@suthenthiran23082 жыл бұрын
Nanri anna from sri lanka.
@anonymozanonymouz93232 жыл бұрын
Nice .
@princesahao55132 жыл бұрын
Wow! Amazing cool 😎 Especially, in Amsterdam night time is like also Morning. There is bright till 10:15pm this is really *Mystery!!!!!* 🌃 By the way thanks so much dude! for your night life tour visiting at Amsterdam. 🏢 🏣 🏤 🏨 It's really wonderful experience. See you at next place........ Byeeeeeeeee.......... 👋 😎 🎉 🇳🇱
Full screen TV show best deal your best friend very good luck boy
@Nomaddicct2 жыл бұрын
Different Experience broww
@karthickkarthick34852 жыл бұрын
Super like this city
@muneeshm35482 жыл бұрын
Red light 🚨 areaku veliya vanthathum oru kabab kadai iruku...😄 Super anna... Namakku soruthan mukkiyam... 🍚 Thevai illatha idathukulam poga vendam... Unga videos ellam super anna...👌 Thanks for sharing... ❤️
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks munnesh
@kapilraj79862 жыл бұрын
Bro na one month vanthurukken.sema place bro.
@kaarthikvaradharajan38105 ай бұрын
Super brother. ❤
@Netherlandstamilan5 ай бұрын
Thank you so much ❤️
@sunfurnituresunfurniture3758 Жыл бұрын
Bro super
@Netherlandstamilan Жыл бұрын
Thank you
@royalpeter89282 жыл бұрын
Super sago...
@ravidhivagarran77862 жыл бұрын
Thalaiku dhill ah paathiya🔥💥💥
@KumarJ-dq8su8 ай бұрын
Hi Ganesh thambee 🎉 en vazthukkal🎉
@Netherlandstamilan8 ай бұрын
thank you ❤️
@santhoshrajagapathyks32272 жыл бұрын
Hi bro கோயம்புத்தூருக்கு வாங்க இங்க சுத்தி பார்க்க நிறைய இடங்கள் இருக்கு