Credit card மூலம் வந்த சோகம்!!! |AnandSrinivasan|

  Рет қаралды 30,696

Makkal Pechu

Makkal Pechu

Күн бұрын

Пікірлер: 134
@mk-me2yd
@mk-me2yd 3 күн бұрын
தேவைக்கும் வருமானத்திற்கு ஏற்ற கடன் வாங்காமல் ஆசைக்காக கடன் வாங்கினால் இந்த சூழ்நிலை தான் ஏற்ப்படும்.
@natarajank6565
@natarajank6565 3 күн бұрын
In 2014 debt was 49 lakhs cr for the usd 2 T gdp , in 2024 debt was 205 lakhs cr for the usd 4.0 T gdp. Critical prob is the external debt which was at 79.7% in 2014 and the same is 18.8% in 2024. One in 100 years occurrence of covid19 made debt increase in USA from usd 16.2 T in 2014 to usd 41 T in 2024. Worst is China n uk. So you trying to pretend as if finance guy like this Anand fraud won’t work. The capex was at 1.28 lakhs cr in 2014, but now at11.12 lakhs cr in 2024. The debt was wealth creation by bjp, not like ex rbi gov put it that cong was corruption and scandals caused complete derailment of Bharat gdp till 2014. The same ex. Gov Raghu said that he met Jaitley in 2014 end n got permission in no time to tighten the NPA clause that resulted big boost to banks. Let me know your response. இந்த பரதேசி ஆட்சிதான் திமுக, காங்கி அரசு தமிழகத்துலயும் நடக்குது, மண்ணிக்கவும் ஆடுது டாஸ்மாக்னால. இந்த டாஸ்மாக்னால எத்தனை குடும்பங்கள் நாசமாயிருச்சு, ஆகிட்டிறுக்கு, இருக்கப்போகுது? இந்த கிரிடிட் கார்ட பற்றி எப்படி அனத்துறானோ, அதே அளவுக்கு சண்டாளன் கருனாநிதி கண்டுபிடிச்சு மதுக்கடையை 1972ல் சந்தை படுத்தி வியாபாரம் பன்னினானே, இப்ப சண்டாளன் பையன் சுடலை கொரோனா கலத்துலையும் போலிஸ் பாதுகாப்புடன் விற்றானே, தன் உற்றார் உறவினர்களை பணம் சம்பாரிக்க மது தொழிற்சாலை மூலம் பாட்டில் விக்கிறானே, சுடலையின் பயன் உதயநிதி கள்ளச்சாராயம் விற்று கள்ளக்குறிச்சில 69 இளம் இந்து ஏழை பெண்களை விதவையாக்கினானே, கனிமொழி சொண்ணாளே தமிழகத்துலதான் விதவைகள் அதிகம்னு, இதை பற்றி எல்லாம் ஏன் இவன் பேசமாட்டேன்கிறான்? இதனால தமிழகத்துல தினமும் கொலை, கொள்ளை, கனவன் மனைவியிடையே சண்டைகள், சாவுகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. லஞ்சம் இல்லாமல் ஒரு திமுக அரசு அலுவழகத்திலாவது மக்களுக்கானவைகள் கிடைக்கிறதா? மக்களே நல்ல யோசியுங்கள். This rascal ஆனந்த் was my engg college junior by one year. He failed to get degree. Since his father invested money in stocks n had own house during his employment , this செணப்பண்ணி is surviving using his dad assets. Not disclosing this facts, pretending as finance guy. Ask him to show his finance degree at least. Bcos of his lies, he is with no children. All Hindus must unite to throw the anti Hindus dmk n congress govt from power in 2026 election.
@abubakersiddique7597
@abubakersiddique7597 Күн бұрын
நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@vbramesh313
@vbramesh313 5 сағат бұрын
Thank you sir
@selvakumarvelayutham1858
@selvakumarvelayutham1858 Күн бұрын
Arumaiyaga mudicheenga.... Kadavula paarthavan yaarum illainnu😂😂😂
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 2 күн бұрын
அய்யா உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி அய்யா.. ஆனால் இது மாறாது
@Anbu_Gopinath_1997
@Anbu_Gopinath_1997 2 күн бұрын
Thank you for your service sir 💚💚💚
@அ.சிவநாதன்அய்யாச்சாமி
@அ.சிவநாதன்அய்யாச்சாமி Күн бұрын
Thank you very much MR.srinivasan sir...
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj 3 күн бұрын
மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤
@muruganvp5910
@muruganvp5910 17 сағат бұрын
இந்த கிரிடிட் கார்ட் தற்கொலை பற்றி எந்த ஊடகமும் பெரிதாக செய்தி போடவில்லை பேசவில்லை ஆனந்த் சீனிவாசன் சார் நீங்கள் பேசியது இதுபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்.. தயவுசெய்து ஆனந்த் சீனிவாசன் சார் பேசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள் இதுபோல் இன்னும் ஒரு மரணம் நடைபெறாமல் இருக்க....
@rafiuddeenziauddeen
@rafiuddeenziauddeen 3 күн бұрын
ஜயா உங்கள் சேவை தேவை
@sureshs9344
@sureshs9344 11 сағат бұрын
Last sentence ultimate
@mk-me2yd
@mk-me2yd 3 күн бұрын
40 வருடத்திற்க்கு முன்பு இப்படி கடன் வாங்க மாட்டாங்க பயம் ஏப்படி திருப்பி கட்டுவது என்று
@asokapandiramkumar3585
@asokapandiramkumar3585 2 күн бұрын
Tharpodhu 70 nadakkum seniors dhan youngsters galidam eppo settle aaga pora nu ketu ketu loan vanga vachi avana sagagadichittu inga unthama nyayam pesa varudhunga
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 2 күн бұрын
உண்மை நீங்கள் EMI கார்டு credit கார்டை தவிர்க்க வேண்டும் நீங்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றீர்கள்
@nallathambiarumugam2521
@nallathambiarumugam2521 2 күн бұрын
நன்றி
@janakiraman6798
@janakiraman6798 3 күн бұрын
வாழ்க வளமுடன்
@athisayabalan6804
@athisayabalan6804 Күн бұрын
Listல HDFC Bank -ம் உண்டு
@RajRaj-xi7fs
@RajRaj-xi7fs 2 күн бұрын
Good 👍
@j.ravikumar2968
@j.ravikumar2968 2 күн бұрын
Mass
@saravanank1494
@saravanank1494 Күн бұрын
நான் இரண்டு கிரெடிட் கார்டு வைத்து இருக்கிறேன், கடந்த பத்து வருடங்களாக. ஆனால் ஒரு முறை கூட EMI போனதில்லை . மாதம் செலவு செய்த தொகையை கட்டி விடுவேன். உங்கள் செலவை கட்டுப்படுத்த முடியாத நிலை எனில் கிரெடிட் கார்டை வெட்டி எறியுங்கள்.
@raginpurushothaman337
@raginpurushothaman337 Күн бұрын
Sad truth😢
@dineshkumar-xg4ol
@dineshkumar-xg4ol 2 күн бұрын
Super sir
@paramasivamg160
@paramasivamg160 6 сағат бұрын
நானும் 1998ல் டிவி வாங்கி பின்னர் நிறைய கார்ட் வாங்கி இப்போது கம்மி பண்ணிவிட்டேன்...
@ArunKumar-tj8gl
@ArunKumar-tj8gl Күн бұрын
🔥🔥🔥🔥🔥
@arunkumar1610
@arunkumar1610 Күн бұрын
Naan credit card use panren sir only for cash back and not for credit. Control namba kaila dhaan sir irukku. But govt has to enforce strict regulation to curb such aggressive marketing for credit card.
@geojos2496
@geojos2496 3 күн бұрын
Superb 🤩🤩🤩...
@Dailysharemarket-u2j
@Dailysharemarket-u2j 2 күн бұрын
Final punch semma❤
@saifullahbaig-hb3ws
@saifullahbaig-hb3ws 16 сағат бұрын
Correct
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 2 күн бұрын
கிரடிட் கார்டு பல வகைகளில் பலன்களை அளிக்கும். வட்டியில்லாமல் ஒரு மாதத்திற்கு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். சரியான நேரத்தில் சரியான முறையில் பணத்தை திருப்பி கட்டிவிட்டால் இது ஒரு நல்ல சாதனம்.
@AnnamalaiBala
@AnnamalaiBala 2 күн бұрын
Good tactics sir to suppress the finance minister speech about the recovery of money from vijay mallaiya and Neerav modi.... Great works
@SanthoshKumar0410
@SanthoshKumar0410 Күн бұрын
Good tactics sir to suppress the fact that Vijay mallaya took loan and escaped and he lives happily in London while middle and poor class people are doing suicides due to credit card pressures that the RBI doesnt enforce any rules to restrict the banks and protect the poor people. Why can't they enforce the cap in interest rate for credit cards and it's compounding. Oh right Bank will lend 10₹ for every 1₹ they got in deposit and you don't want to print more money right??
@SureshKumar-ex9pr
@SureshKumar-ex9pr 3 күн бұрын
சனியனுங்க.... கிரிடிட் கார்டு வேண்டாம்னு சொன்னாலும் ஒரு நாளைக்கு வாங்கச்சொல்லி குறைஞ்சது 10 முறை போன் பன்றானுங்க. வேண்டாம்நாளும் சும்மா தொந்தரவு செய்றாங்க. முக்கியமான வேளை பார்ப்போம். கால் பண்ணி டென்ஷன் தினமும் பண்ணிவிட்ருங்க.
@sivaerode05
@sivaerode05 2 күн бұрын
ஒரு விவசாயி பயிர் சாகுபடி செய்யும் போது களை செடிகளும் முளைக்க தான் செய்யும் முடிவு......
@LordNaruto-tq6ro
@LordNaruto-tq6ro 2 күн бұрын
Ending semma sir
@minnalnethaji7512
@minnalnethaji7512 Күн бұрын
Hdfc laa credit card vangika solli call pannite erukanga sir venam sonnalam call pannite erukanga
@Suresh_monish
@Suresh_monish Күн бұрын
Nega our case podalame high court la ..ellam enga poi mudium sir
@palio470
@palio470 19 сағат бұрын
போட முடியாது... கிரெடிட் கார்டு தடை செய்யபட்ட பொருள் இல்லை... அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்து கொள்ளவேண்டும்
@tablaram9159
@tablaram9159 2 күн бұрын
Well said sir
@truedecors5941
@truedecors5941 Күн бұрын
People need to Come out from bank and Start cash transaction
@tkoilmani3717
@tkoilmani3717 2 күн бұрын
❤❤❤❤❤❤
@mokkachannel9662
@mokkachannel9662 3 күн бұрын
It’s very bad , people are not aware how to use credit card but these banks are doing this kind of things , this is not only in India all over the world is operating like this . Banks should explain to the customers when they are providing any service. They will set a target to the employees and agents to sell more credit cards. Thunivu padathula athu dan apdia eduthu vechurkanunga 😢😢😢 , very sad to hear this
@singaravelukannan1242
@singaravelukannan1242 Күн бұрын
Ayya reliance company tax contribution yavlo? Panakara vargathula namalum erupom ninaikiran tax kattama thapika nera scheme potrupom..
@Dkran
@Dkran Күн бұрын
For how many years can these sharks chase the users from disconnect. Is there a limitation period.
@bhagavathirajravi4437
@bhagavathirajravi4437 2 күн бұрын
👍
@anandbabuelumalai8207
@anandbabuelumalai8207 Күн бұрын
What is write off
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 3 күн бұрын
ஐயா நிலத்தை வைத்து வீடு லோன் எடுத்தா இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் எடுக்க சொல்கிறார்கள்...இது உண்மையா? பாலிசி இல்லை என்றால் லோன் கிடையாது??? Video போடுங்க சார்.....❤
@maniaravindan
@maniaravindan 2 күн бұрын
அமெரிகாவில் வீட்டு கடன் அரசால் காப்பீடு செய்யபட்டுள்ளது. இந்தியாவில் அவ்வாறு இல்லை, அதற்காக தான் அவர்கள் உங்களை காப்பீடு செய்ய சொல்வது
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 2 күн бұрын
ஆனந்த் சார் இவர் ஐபி வாங்கும் உரிமை உரிமை உள்ளது. இவர் ஏன் வாங்கவில்லை இவர்களுக்காக தான் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்து உள்ளது மஞ்சள் நோட்டீஸ் ஐபி ஏன் வாங்கவில்லை
@Dailysharemarket-u2j
@Dailysharemarket-u2j 2 күн бұрын
Daily 10 peru call panranunga...loan venuma , credit card venuma nu...ivanungala epdi avoid panrathu... pls yarachum sollunga
@MrInExpert
@MrInExpert Күн бұрын
😢😢😢
@prabu5415
@prabu5415 3 күн бұрын
Why not RBI put some control for credit card... Link all credit card with Aadhar or pan card and place some control.
@Venugopal-kq9gx
@Venugopal-kq9gx 2 күн бұрын
Vote vaaknguravara yalaipathi pesuvom.apprum corporate kastacha pesuvom
@mohankumarbaskaran7331
@mohankumarbaskaran7331 2 күн бұрын
I’m sure this js not the first time IDFC’s name is mentioned in such cases. Is the government doing anything to crib such greedy banks?
@WildFireMediaPvtLtd
@WildFireMediaPvtLtd 3 күн бұрын
3-4%monthly charge +athukkum 18% GST vasool pandraanga
@AbcdE-c7t
@AbcdE-c7t 3 күн бұрын
Sir, just missed paying credit due of 560/-₹ due to flood and rain. I got two notices from hdfc bank. Same due to flood and rain, couldnot put some money in hdfc bank account. Minimum balance not there. So money taken away bank as fine. Now went to about ₹12/- balance. Notice from hdfc bank. I rang up the manager who helped me open account in bank. He says, he has shifted from that bank!. An ordinary person is target for all, -taxed, looted, scandled. People who invest in swiggy zomato, and such rule less employments are actually mislead. There is no one responsible manager to answer. Customer care is a big scandal. Knowing everything govts are keeping quiet. What cinemas did, magazines did, tv did now online doing, is a scam.
@EcomNandha
@EcomNandha 3 күн бұрын
not only this aduthavarukku kadan vaangi udavi seithavargal yeralaaam
@Rods_From_God
@Rods_From_God 2 күн бұрын
Aadambrathukku kadan vaanga koodathu..
@mageshchandran8107
@mageshchandran8107 Күн бұрын
There should be a cap on the amount you can penalise should not cross 100%
@SamPrasanth-i1u
@SamPrasanth-i1u 3 күн бұрын
Jay Bhim 💪
@kannanvenkatesan9889
@kannanvenkatesan9889 2 күн бұрын
write off means it's not loan waiver. it shows banks financial strength. Bank earned this much amount from other trades.Once they sold the underlying asset it will come us bank profit.
@anandkrishnan7440
@anandkrishnan7440 2 күн бұрын
Credit cards can offer excellent financial support when used responsibly. However, he used them without a clear understanding of his cash flow.
@sg8nj
@sg8nj 3 күн бұрын
Don't use credit card.
@mrbean00007
@mrbean00007 2 күн бұрын
Don't withdraw first 😅
@prashanthc8135
@prashanthc8135 2 күн бұрын
RBI mixture thinum tharunam, nirmala sitharam mixture thinum tharunam
@Lucifer_Satanas
@Lucifer_Satanas 2 күн бұрын
தகுதிக்கேற்ற ஆசை வேண்டும். எவனோ கிரடிட் கார்ட் தரறான்னா வாங்குறவனுக்கு எங்க போச்சு அறிவு. உன் வருமானம் 20 ஆயிரம் ரூபாய்னா அதுக்குள்ள குடும்பம் நடத்த பாரு, கடன் வாங்கி பந்தாவாக வாழணும்னு ஆசைப்பட்டா இதுதான் நிலைமை
@sivaerode05
@sivaerode05 2 күн бұрын
ஆடு மாடு போன்ற ஜீவன்கள் மேய்ச்சலுக்கு செல்லும் போது மேய்ச்சல் நிலத்தில் பல்வேறு வகையான புல் பூண்டு கள் இருந்தாலும் தனக்கு வேண்டிய புற்களை மட்டுமே எடுத்து கொள்கிறது ஆனால் ஆறறிவு கொண்ட வர்கள் தனக்கு தேவை யானது எது தேவை இல்லாதது எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
@rigeshyogi
@rigeshyogi 3 күн бұрын
Anand, when did you see Ambedkar? Surely, you were born after Ambedkar died (1956)?
@subramaniiyer3801
@subramaniiyer3801 2 күн бұрын
Credit card good or bad.
@vignesh2492
@vignesh2492 2 күн бұрын
Credit card is good but you should know how to use
@LordNaruto-tq6ro
@LordNaruto-tq6ro 2 күн бұрын
Bad
@devsanjay7063
@devsanjay7063 2 күн бұрын
It's a trap 🪤 😂😂😂😂so be careful if u pay correctly without skip it's good
@saravanan549
@saravanan549 Күн бұрын
Guns good or bad?
@NeoAGP
@NeoAGP 2 күн бұрын
These predatory practices are trickling down from the top levels of governance. Excessive taxation on the middle class is breaking their backs. What’s the strategy here? Cutting open the golden goose for more eggs defies common sense!
@orkay52
@orkay52 2 күн бұрын
Why you have taken credit card.that too three cards .you should have dis appeared
@LordNaruto-tq6ro
@LordNaruto-tq6ro 2 күн бұрын
It's a addiction
@odiyur
@odiyur 3 күн бұрын
Congress ஆட்சி எத்தனை கோடி, BJP ஆட்சியில் எத்தனைக்கோடி. அது தெரிந்து கமெண்ட் செய்யவும் 😂😂😂
@vigneshwaran2593
@vigneshwaran2593 2 күн бұрын
வேற government vandhaalum idhai cheyvaanga Enna Panna
@rupaganesh2002
@rupaganesh2002 3 күн бұрын
She mentioned IDFC multiple times and never mentioned SBI or Kotak or RBL but you highlighted these and didn't mention IDFC, why? Because you recommended IDFC?
@Tilothama94
@Tilothama94 3 күн бұрын
Is it true rupa why he is supporting idfc please say
@AnnamalaiBala
@AnnamalaiBala 2 күн бұрын
He wants to blame Bjp and govt sector.... Even sbi card is not govt entity. The reason for this video is to suppress latest speech of Our Finance minister about the recovery of money from vijay mallaiya and Neerav modi. Ithellam oru polappu
@AnnamalaiBala
@AnnamalaiBala 2 күн бұрын
Ivaloa pesraru... Why He cant provide legal support for who needs to come out from credit card and other financial cases....
@muruganvp5910
@muruganvp5910 17 сағат бұрын
ஆனந்த் சீனிவாசன் சார் சொல்வது அனைத்தும் உண்மை 11.66 லட்சம் கோடி பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்தது விட்டார் அம்மையார் அது இல்லாமல் அதானி அம்பானி விஜய்மால்யா நிராவ் மோடி இவர்களுக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி 10 வருடங்களாக தனியார் நிறுவனங்களுக்கும் பெரும் பண முதலைகளுக்கும் இந்த பிஜேபி அரசாங்கம் நடத்திவருகிறாரது.. ஏழை எளிய மக்களுக்கு வரி GST தற்கொலை தான் மிச்சம்
@suganthidurai627
@suganthidurai627 3 күн бұрын
Corporate government. Quit & go.
@standoutforevercom
@standoutforevercom 2 күн бұрын
Ena mairuku credit card use pana avan ? Self control ella na epdi thaan, naanum credit card use pandren, 1 month ku minimum 2 lakhs spend pandren and I got free Panasonic 20 L microwave from the bank through reward points, proper ah pay panita credit is semma useful, miss panita sava vendiyathu thaan
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 3 күн бұрын
மல்லையாவுக்கு கடன் கொடுத்ததே Congress ஆட்சியில் தான். இன்றைய Times of India வில் ரகுராம் ராஜன் சொல்கிறார். வாரா கடன் (ஊழலால் வந்த) அதிகமாக இருந்தது. BJP அருண் ஜெட்லி வந்து தான் நிலைமையை சீராக்கினார் என்கிறார்.
@Mohanbahavath
@Mohanbahavath 3 күн бұрын
Bjp IT wing
@na31-29
@na31-29 3 күн бұрын
He is saying both the government is doing the same and congress is better than the BJP in the economy. See the debt to GDP and per capita income for Congress vs BJP govts. Later you will know the pain
@kirankumar-qy3zs
@kirankumar-qy3zs 3 күн бұрын
Adanikku evanda loan kuduthadhu lic pf amt ellam un katchi nethila irukkira patta naaman
@shrestaassociates4063
@shrestaassociates4063 3 күн бұрын
V hv to tell raghuram that rbi governor post filled...he has taken 10 plus years to tell the truth.behind the screen.
@meenakshisundaramrm9170
@meenakshisundaramrm9170 3 күн бұрын
who received Rs 500/- corers from mallaiya and sent him abroad [ UK ] safely. Do you know?
@vjvj7387
@vjvj7387 2 күн бұрын
during congress rule till 2014 bank people were so nice to their customers and even if they didnt pay the due ,they didnt disturb their customers.
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 3 күн бұрын
ஆனந்து காங்கிரஸ் ஊடகபிரிவு தலைவரா 😂😂😂 அப்ப அப்படித்தான் பேசுவ 😂😂 மல்லையாவுக்கு காங்கிரஸ் கொடுத்த கடன் எவ்வளவு இப்போ பிஜெபி எவ்வளவு வசூல் பன்னியிருக்குனு ஒரு வீடியோ பிளீஸ்
@mohank2347
@mohank2347 2 күн бұрын
As per your sh anand statement either credit card to be banned or money taken should not ask. If bank deny for that also bank. By see your you tube channel so many people invest and lead to loss are u responsible
@AbcdE-c7t
@AbcdE-c7t 2 күн бұрын
Stop marketing calls and blaming innocent people. Just some manager has to live, get salary, and one fraud bussinessman has to run the business. Innocent people are targetted.
@vijayakumar0804
@vijayakumar0804 Күн бұрын
Ayya naane education loan ku SBI la torcher panni 1L ku 2.5L katti iruka... education complete aana piragu tha interest start aagum nu naanga summa irunthutom... Apuram education la complete aaagi 2 years apurama ivanga velaya start pandranga education loan kattunga nu ..sari evlo iruku nu ketta loan eduthathula irunthe 12% interest per month ku nu pottu pattaya teetitanga ayya .. kadaisiye loan um free aagama vera vazhiyum illama konjam konjama katti mudichen intha maasam.
@suganthidurai627
@suganthidurai627 3 күн бұрын
Do Nirmala sitharaman know this incident. Waste of sitting in this position. All quit the government..we will form new government. India is in bad position
@chesaravana3683
@chesaravana3683 2 күн бұрын
Settlement பண்ண வேண்டியதுதானே உயிரை விட பணம் பெரியதாக முதலாளித்துவம் காட்சிபடுத்தி காட்டுகிறது
@KV_Shorts
@KV_Shorts 8 сағат бұрын
Sago settlement endha the.... payalungalaum thara matanunga sago...fraud payalunga
@usgelm3476
@usgelm3476 3 күн бұрын
தம்பி எதுவும் நடக்காது, உங்கள் வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது, நீங்கள் ஏன் இறந்தீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மோசமானவர்.இந்தியாவை விட்டு வெளியேறிய வணிகர்களிடம் இருந்து இந்தியா பணம் சேகரித்து, எல்லா பணத்தையும் செட்டில் செய்யுங்கள்.
@devsanjay7063
@devsanjay7063 3 күн бұрын
ஏண்டா ஒட்டுவது ஆட்டோ உனக்கு கிரெடிட் கார்டு தேவையா 😂😂😂😂😂பேராசை பெருநஷ்டம்
@lalitha0519
@lalitha0519 3 күн бұрын
Not greedy. Thinivu padam dialogue- Annan thambi panam tharuvana, credit card kudukum. - Trap
@sg8nj
@sg8nj 3 күн бұрын
Neenka rich pola, avasara thevai ku vankuravan panakaaran illa
@sp-wq8dz
@sp-wq8dz Күн бұрын
Thevai ku mattum use panni irundha problem illa
@RajaV-q8i
@RajaV-q8i 23 сағат бұрын
😮😮😮😮😮😮😮😮
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Christmas Paavangal 🎅| Parithabangal
16:00
Parithabangal
Рет қаралды 1,4 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН