ஜோதிடத்தில் 8 ,12 என்ற மறைவு ஸ்தானத்தின் கெடு பலன்களையும் தாண்டி, பூர்வீகம் சற்று பலம் குறைந்து, பிறந்த இடத்தில் இருந்து ஒருவரை சுபத்துவத்தின் படி நிலைக்கு ஏற்ப நகர்த்தி இன்றைய சூழலுக்கு வெளி மாநிலம், வெளிநாடுகளில் பொருள் தேடவும், வசிக்கவும் செய்யும் இந்த 8 , 12 சுபத்துவ விதி நம் குருஜிக்கு மட்டுமே உரியதாகும்.. அந்த விதியை லக்ன துல்லிய தன்மையை உறுதி செய்ய ஜோதிடத்தை கற்கும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு கூட மிக பெரிய ஆயுதமாகிறது என்றால் மறைப்பொருள் என்னும் தேவ ரகசியத்தை குருஜி நமக்கு எவ்வளவு எளிமையாக கற்று கொடுத்து இருக்கிறார் என்பது புரியும்.. எல்லா புகழும் குருஜிக்கும் இந்த ஞானத்தை அவர்க்கு அருளிய பரம் பொருளுக்கும் தான் 🙏...
@Sriraguramanji21 сағат бұрын
50 லட்சம் இழந்து விட்டேன் என கூறி அந்த பெரியவர். குருஜியின் பதிலால் மனம் மகிழ்ந்திருப்பார். நெகட்டிவ் கூட பாசிட்டிவாக கூறி வாடிக்கையாளர் மனம் நோகாமல் பலன் சொல்லும் முறையை குருஜி இடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். எங்களைப் போன்ற எளிய ஜோதிடர்களுக்கு வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த குருஜிக்கு கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள். ஓம்நமசிவாய 🙏🏼
@paramasivamg16014 сағат бұрын
இனாமாக ஜோதிடம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் குருஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... எனக்கும் நான் கேட்க நினைத்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த புண்ணியவான் நமது குருஜி அவர்கள்... வாழிய பல்லாண்டு... வாழிய நலமுடன்... வாழ்க வளமுடன்...
@maniraja4812Күн бұрын
குருஜி மிகவும் அழகாக சொல்லுறீங்க அருமை
@Kannan68arunКүн бұрын
வணக்கம் குருஜி 5. வருட காலம் முயற்சி செய்து இன்று பதில் கிடைத்தது அதுவும் முதல் முதலாக தங்களின் பதில்கள் மிக மிக சிறப்பு நன்றி
@jeyganesh344420 сағат бұрын
இசை ரீதியான ஜாதகம் போடவும்
@chitraguna-xs6ttКүн бұрын
வணக்கம் குருஜி மிக நீண்ட லைவ் அருமையாக இருந்தது
@Shiva-j5f21 сағат бұрын
வணக்கம் மற்றும் நன்றி குருஜி
@ssuganthi2537Күн бұрын
வணக்கம் குருஜி 🙏
@mayumayuran4443Күн бұрын
Vanakkam guruji 🙏🙏
@muthulakshmirajalingam6204Күн бұрын
Vanakam Guruji live ku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏
@vhm-3453Күн бұрын
Excellent Live GURUJI👌💐 Tq 🙏🙏💖
@Dharshan78623 сағат бұрын
👌சார். 🙏
@mymuseum3420Күн бұрын
Vanakkam aditya guruji
@smoorthy126919 сағат бұрын
வணக்கம் குருஜி
@RaviChandran-zi2lyTVКүн бұрын
கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏🙏💜🌷🌹🎤🎻
@ravichandranchandrakesavan3311Күн бұрын
🙏
@vijayakumardt385Күн бұрын
10:15... இதில் அதிக சுப கிரகம்... செவ்வாய் என்று எப்படி சொல்கிறீர்கள்... குரு 6 ° செவ்வாய் 23°... அது போக சனி பத்தாம் பார்வை யாக செவ்வாய் ஐ பார்கிறார்.. செவ்வாய் 4 ஆம் பார்வையை சனியை பார்கிறார்... இது கடும் பாப துவம் அல்லவா... அது போக நவாம்சத்தில் செவ்வாய் விருச்சிகம் இல் உள்ளது... செவ்வாய் எவ்வாறு சுப துவம் அடையும்... குரு மைய புள்ளியில் இருந்து 18° மேல் பார்த்தாலே இது சாத்தியம்.. ஆனால் அப்படி பார்வை பலம் உள்ளதாக தெரியவில்லை.. தெரிந்தவர் பதில் கூறவும்... நன்றி
@karthiknivi7997Күн бұрын
செவ்வாய் தவிர வேறு எந்த கிரகம் சுபத்துவம் என்று ஆராயலாம் ... பதில் கிடைக்கும்...
@vijayakumardt385Күн бұрын
@karthiknivi7997 குரு ஐ அஸ்தமன படுத்திய சூரியன் தான் அதிக சுபதுவம்... அவரே பத்தாம் அதிபதி மற்றும் ராசிக்கு 2 இல் இருக்கிறார்... ஆகவே அரசு சார்ந்த துறை.. ஆனால் குரு ஐ அஸ்தமன படுத்திய சூரியனின் பார்வையில் செவ்வாய் சுப துவம் அடையுமா
@vijayasridhar605116 сағат бұрын
@vijayakumar, Yes, you are right. guru is combust within 6 deg, hence will not have much aspect strength. I think this person’s mercury ( strongest) +mars (second strongest) will decide career - like statistics, maths related etc.
@vijayasridhar605116 сағат бұрын
19:46 - குருஜி, 1/12/15, 11:26am ஜாதகரின் 4ஆமிடம் மூலதிரிகோண சுக் பார்வையில் + வலுத்த 8ஆமிட குருவுஇன் பார்வையில் இருப்பது, வேலை /தொழிலுக்கு உதவாதா? நீண்ட நாள் சந்தேகம். வலுத்த கிரகம் மட்டும் தான் பார்க்கிறீர்கள் ஐயா, வலுத்த பாவகம் liveஇல் பார்ப்பதில்லை - Except 2/10மிட குரு , சனி connect. விளக்குங்கள் please.