Crime Time | கணவனை கொடூரமாக கொன்ற மனைவி..- அந்தரங்க உறுப்பை அறுத்து வீசி ஆத்திரம்..

  Рет қаралды 349,419

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

அரியலூரில் மது போதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட கணவரை, மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… ஆத்திரத்தில் கணவரின் அந்தரங்க உறுப்பையே அறுத்து வீசும் அளவிற்கு நடந்தது என்ன?
#crimetime
#News18TamilNadu #TamilNews
18.12.2024 G
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - kzbin.info...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEB...
• Playlist
• DISCO WITH KS | Discus...
• DECODE - உள்ளும் புறமு...
• Kalam18 | களம்18 | Ful...
• Local18 Tamil Nadu
• சர்வதேச செய்திகள் | In...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - whatsapp.com/c...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 236
@asnavaz5959
@asnavaz5959 Ай бұрын
டேய் அவள் செய்தது கூட கதி கலங்கவில்லை நீ சொல்ற பாத்தியா உன் குரலில் அதான்டா ரொம்ப கலங்குது
@RajkumarKumar-k2b
@RajkumarKumar-k2b Ай бұрын
😇
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 Ай бұрын
அப்பா இவர் பேசுறது தான் பயமா இருக்கு 😂
@lathajansirani6136
@lathajansirani6136 Ай бұрын
😂😂😂
@menakaarun3062
@menakaarun3062 Ай бұрын
😂
@Evanjalinudhaya4
@Evanjalinudhaya4 Ай бұрын
😂😂😂
@mythilisakthivel6314
@mythilisakthivel6314 Ай бұрын
செய்தி வாசிக்க சொன்னால் என்ன டா பண்ணுறீங்க 😡
@ravidivya4573
@ravidivya4573 Ай бұрын
😂
@abdulzeeniya308
@abdulzeeniya308 Ай бұрын
🤣🤣🤣🤣
@balakris-d5u
@balakris-d5u Ай бұрын
செய்தி வாசிப்பாளர்... பூர்வ ஜென்ம கதைகள் சொல்வது போல் தெரிகிறது
@சிவமேஉலகம்-ல6ர
@சிவமேஉலகம்-ல6ர Ай бұрын
நியூஸ் கூட பயங்கரமா இல்லை நீ பேசறது தாண்டா எனக்கு ரொம்ப பயமா இருக்குது😮😱
@conceysebastian7413
@conceysebastian7413 Ай бұрын
😂
@venilakutty9694
@venilakutty9694 Ай бұрын
😂
@DeviMangaiyarkarasi
@DeviMangaiyarkarasi Ай бұрын
😂😂😂😂
@abdulzeeniya308
@abdulzeeniya308 Ай бұрын
🤣🤣🤣🤣
@suganthijayaram1825
@suganthijayaram1825 Ай бұрын
bayama illa. peeththa seruppala adikkanum pola irundhichi
@antonysamy.j
@antonysamy.j Ай бұрын
இந்த செய்தி வாசிக்கிறவ ஏதாவது நாடக கம்பெனிக்கு அனுப்புங்க
@nazlakitchen383
@nazlakitchen383 Ай бұрын
😜😜
@conceysebastian7413
@conceysebastian7413 Ай бұрын
😂😂
@venilakutty9694
@venilakutty9694 Ай бұрын
😂😂
@SureshmuruganSureshmurugan-t4o
@SureshmuruganSureshmurugan-t4o Ай бұрын
😮😮😮
@nazlakitchen383
@nazlakitchen383 Ай бұрын
யோ பேய் கதை சொல்வது போன்று இருக்குப்பா 👺😜😜😜
@aravind5091
@aravind5091 Ай бұрын
😂😂😂
@abdulzeeniya308
@abdulzeeniya308 Ай бұрын
😂😂😂
@Sukumar-wy4tn
@Sukumar-wy4tn Ай бұрын
அருகில் இருந்த இரும்பு ரடை எடுத்து பேசுபவன் குண்டி லா விடணும்....😂😂
@PaviThran-yb7sq
@PaviThran-yb7sq Ай бұрын
Daii😂😂😂
@Sukumar-wy4tn
@Sukumar-wy4tn Ай бұрын
@@PaviThran-yb7sq Daii..
@DeviMangaiyarkarasi
@DeviMangaiyarkarasi Ай бұрын
சிரிச்சு வயிறு வலிக்கிறது 😂😂😂
@ravinandhu610
@ravinandhu610 Ай бұрын
Oiii😅😅😅
@DogKuttam
@DogKuttam Ай бұрын
Atha ஏன் டா பேய் புடிச்ச மாதிரி பேசுறீங்க
@avadinoorjahan4746
@avadinoorjahan4746 Ай бұрын
ஐயோ சாமி உன் குரலை கேட்டு எனக்கு வயித்தால போயிட்டு இருக்கு நான் போய் மந்திரிச்சு வரேன் இரு😅
@muthuteju8401
@muthuteju8401 Ай бұрын
super semma
@HemnathHemnath-t3o
@HemnathHemnath-t3o Ай бұрын
😂😂😂😂😂
@abdulzeeniya308
@abdulzeeniya308 Ай бұрын
😂😂😂😂
@KaleeswariK-d8x
@KaleeswariK-d8x Ай бұрын
😂😂😂😂😂
@thangammani1443
@thangammani1443 Ай бұрын
மேட்டர் படத்துக்கு டப்பிங் கொடுக்க போ
@thangammani1443
@thangammani1443 Ай бұрын
பயமா இருக்குடா
@abdulzeeniya308
@abdulzeeniya308 Ай бұрын
😂
@youtu547
@youtu547 Ай бұрын
யோவ் செய்தி வாசிப்பாளரே பயமா இருக்குயா நீ படிக்கிறத பாத்தா
@ChandraMohanP-u9q
@ChandraMohanP-u9q Ай бұрын
அவரோட அந்தரங்க உறுப்பை , செய்தி வாசிக்கிறவரு பார்த்துட்டாரோ ? ரொம்ப மிரண்டுபோயி செய்தி வாசிக்கிறாரே ? 😂😂😂😂
@PaviThran-yb7sq
@PaviThran-yb7sq Ай бұрын
😂😂😂
@gobijothi4506
@gobijothi4506 Ай бұрын
😂😂😂😂
@MisbhaMercy-ln7pc
@MisbhaMercy-ln7pc Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@DeviMangaiyarkarasi
@DeviMangaiyarkarasi Ай бұрын
😂😂😂😂😂
@SathyaSathya-tq3mt
@SathyaSathya-tq3mt Ай бұрын
😂😂😂😂😂😂😂
@குடுகுடுப்பான்.4079
@குடுகுடுப்பான்.4079 Ай бұрын
டேய் யார்ரா நீ எங்கடா நியூஸ் வாசிக்க ட்ரைனிங் எடுத்த வக்காளி இவ்வளவு ரகசியமா நியூஸ் சொல்ற😂😂😂😂😂😂😂
@NathiyaJeevitha-bb6fv
@NathiyaJeevitha-bb6fv Ай бұрын
😂😂😂😂😂😂 என்ன டா குரல் இது?😂😂😂😂 திகில் படம் பாக்குற மாதிரிஇருக்கு 😂😂😂😂😂😂😂😂. இதுல music வேற 😂😂😂😂😂😂😂.
@Sheerinskitchen1234
@Sheerinskitchen1234 Ай бұрын
அடேய் சும்மா கேக்கவே பதறுது இதுல voice expression வேற.. பாவம் அந்த ஆளு.. எவ்ளோ கோரம்...
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Ай бұрын
எல்லோருக்கும். பொறுமை ஒரு அளவுதான்,,,,,! தினசரி கொடுமை படுத்தினால் இதுதான் முடிவு,,,,,,! எவ்வளவு குடித்தாலும். அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுக்க கூடாது!
@abdulzeeniya308
@abdulzeeniya308 Ай бұрын
👌
@MadhuMadhu-ou3ht
@MadhuMadhu-ou3ht Ай бұрын
Correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 17 күн бұрын
இந்தப் பெண்ணுக்கு தண்டனை முடிந்து வெளியே வந்தாலும் கோபம் குறையாது,!
@rajuj5098
@rajuj5098 Ай бұрын
பேக்ரவுண்ட் வாய்ஸ் சூப்பர்
@abinesh9638
@abinesh9638 Ай бұрын
Enna voice pa ethu 😮
@fathimafirdouae7320
@fathimafirdouae7320 Ай бұрын
Aduku eanda nee romba bayangarama sollrea 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Ram-hi5zi
@Ram-hi5zi Ай бұрын
Hi
@Jesus-The-King-J
@Jesus-The-King-J Ай бұрын
ஊடகத்தின் அருவருப்பு இது செய்தி வாசிக்கச் சொன்னால் பேய் கதை சொல்கிறார்
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Ай бұрын
இந்த செய்தி வாசிக்கிறவ ஏதாவது நாடக கம்பெனிக்கு அனுப்புங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Ajitbhai593
@Ajitbhai593 Ай бұрын
Naan Comment padicchu sirithu vayiru vali eduthadhu😂😂😂😂
@kadithampalliebhaskar5795
@kadithampalliebhaskar5795 Ай бұрын
Sariyana thrilling voice pls continue sir😮
@Dhineshsantho
@Dhineshsantho Ай бұрын
யோவ் நீ செய்தி வாசிக்கிற பார்த்து பயம் வரல ,, சிரிப்பு தான் வருது 😂😂😂
@majithabeevi1970
@majithabeevi1970 Ай бұрын
😁😁
@MohamedRefath-x6q
@MohamedRefath-x6q Ай бұрын
யார்ரா இவன் நியூஸ் வாசிக்க சொன்ன படத்துக்கு டப்பிங் கொடுக்குறாங்க 😮😮😮😮
@SureshmuruganSureshmurugan-t4o
@SureshmuruganSureshmurugan-t4o Ай бұрын
. அவர் பெயர் லட்சுமி நாராயணன் 2003 2004 வருடங்களில் கோவை பண்பலையில் பணிபுரிந்தவர் அவர் இரவு 10:00 மணிக்கு இரவின் மடியில் வருவார் அப்பொழுது அவர் குரல் அருமையாக இருக்கும் அவர் குரல் வரலாறு வரலாற்றுச் செய்திகளுக்கு மிகவும் அற்புதமான குரலாக இருக்கும் தற்பொழுது வருமானத்திற்காக கிரிமினல் கிரைம் இருக்காக குரலை கொடுக்கின்றார் சாப்பாட்டிற்காக என்ன செய்வது
@kondalhari8424
@kondalhari8424 Ай бұрын
செய்தியை, செய்தியாக குரலில் ஏற்ற இறக்கங்களோடு வாசிக்கலாம். கதையாக சொல்ல தேவையில்லை. அதை ஏதாவது பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இயக்குநர் பார்த்து கொள்வார்.
@VeeraThamizhinam
@VeeraThamizhinam Ай бұрын
என்னாடா இப்படி பேசற ஓ இப்படி தா உண்ண பேச சொல்லி இருக்கங்களா அப்பத சம்பளம் தருவாங்களா 🤔
@karthikk1437
@karthikk1437 Ай бұрын
என்னாடா கொடுறமா செய்தி வாசிக்கிற
@vinothvinoth-z2h
@vinothvinoth-z2h 13 сағат бұрын
Super amma
@Rising741
@Rising741 Ай бұрын
தயவு செய்து செய்தியை மட்டும் வாசிங்க! அருவருப்பா.. இருக்கு.. ச்சீ 😡😡😡😡😡😡😡😡😡😡
@loganathanr327
@loganathanr327 Ай бұрын
அருமை உங்கள் கொடூர ரத்தம் தெறிக்கும் விவரிப்பு
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi Ай бұрын
நீ சொல்றது ரொம்ப பயமாக இருக்கு யா இப்போ டைம் இரவு 12, 15 யா
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi Ай бұрын
அருமையாக உள்ளது குறள்
@suganthijayaram1825
@suganthijayaram1825 Ай бұрын
1st nee thamuzha thappillama ezhudha kathukko.
@ImthiyasImt-t2c
@ImthiyasImt-t2c Ай бұрын
Super Akka
@amjathkhan924
@amjathkhan924 Ай бұрын
Enna voice sir ennake payangarama iruke yaar ya ivar. Ennake avare pakkanum pole iruke
@ManiMani-tb3pm
@ManiMani-tb3pm Ай бұрын
😂😂😂 sathyama sirippu adakka mudila saami yaaru saami nee😂😂😂
@WorkWorks-s8o
@WorkWorks-s8o Ай бұрын
அந்த பகுதியையே சிதைத்து விட்டார் 😂😂😂😂
@HiihkkgfvnbfJhhbk
@HiihkkgfvnbfJhhbk Ай бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
@jayanth3c495
@jayanth3c495 Ай бұрын
என்ன இலவு வாய்ஸ் இது 😬
@JayaChandiran-c9z
@JayaChandiran-c9z Ай бұрын
Ennaya kural ithu venna
@shrinila7221
@shrinila7221 Ай бұрын
Enna da ithu nangggggggggggg ena thalayil kara kara kai nerambu !😂
@damnlee4415
@damnlee4415 Ай бұрын
Dai mandaya konjam speed ah than sollen charge podanuma enna speed ah pesa unaku😂😂
@VijayalakshmiVijayalaksh-qf4so
@VijayalakshmiVijayalaksh-qf4so Ай бұрын
பேய் கதை சொல்ற மாதிரியே சொல்றியே ஐயா
@Shanmugarani-r8i
@Shanmugarani-r8i Ай бұрын
என்ன ஒரு expression!!!
@boopathyd7563
@boopathyd7563 Ай бұрын
டேய் பயந்துட்டன்டா நானு 😢
@venk606
@venk606 Ай бұрын
எல்லா புகழும் குடி ஆலை நடத்தும் இரு கண்மணிகளுக்கே. 2:52
@pasupathi442
@pasupathi442 Ай бұрын
நீ பேசுறதுதான் பயமா இருக்குலா
@sugirtharani7555
@sugirtharani7555 Ай бұрын
உன்னோட வாய்ஸ் ஏ இப்படி கேவலமா இருக்கு
@abcd-yc2fi
@abcd-yc2fi Ай бұрын
News vaasikiravan yaruda . Epadi gar gar nu pesuran . Normal ah than pesen da kirukka .
@JillianJill-h2l
@JillianJill-h2l Ай бұрын
03.08 Namma Nalla vazanumnu Endha Oorukaranum Varamatanumga.... Namaku Ketadhuna Matum Vandhuduvaanunga😢 Avanga Situationlayum Yosikkalam 😢😢😢
@SivaKumar-1982
@SivaKumar-1982 Ай бұрын
அது ஒன்னும் இல்லைங்க அண்ணா செய்தி வாசிக்கும் போது வயிறு கடமுடா கடமுடா இருக்குது அதனாலதான் அண்ணன் வாய்ஸ் ஒரு மாதிரியா பாத்ரூமில் இருந்து பேசுற மாதிரியே இருக்கும் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க
@nAarp
@nAarp Ай бұрын
❤❤❤❤சூப்பர்
@NirmalaSothi
@NirmalaSothi Ай бұрын
செய்தி வாசிப்பவர்களுக்கு பணியமா சொந்தமா
@premak8244
@premak8244 Ай бұрын
அந்தரங்க பாகத்தை அறுத்தார் பயமோ பயம்மாயிருக்கு
@vekatesandmmtvenkatesandmmt
@vekatesandmmtvenkatesandmmt Ай бұрын
நீங்க நியூஸ் வாசிக்கிறதுக்கு பிறகு வேறு ஏதாவது செய்யலாம்ல உங்க நியூஸ் சேனல்
@abcd-yc2fi
@abcd-yc2fi Ай бұрын
Yevalayu than poruthu povanga , porumaikkum oru alavu eruku .kudichittu over ah aada koodathu .
@baskaranr2252
@baskaranr2252 Ай бұрын
Pappa ithukku munnadi kasaappu kadaiyila vela senchiyo ?
@mathantamil7852
@mathantamil7852 Ай бұрын
Normal Voice use
@AmuthaAmutha-s2p
@AmuthaAmutha-s2p Ай бұрын
சரியாண. தண்டணை
@selvamk9920
@selvamk9920 Ай бұрын
நல்ல கதை வசனம் இப்படியா செய்தி வாசிப்பது இரக்கம் இல்லாமல் கதை சொல்லும் விதம் வேதனையை வரவழைக்கிறது ஐயா குடி குடும்பத்தை அழிக்கும் என்பதை உணர்த்திய சம்பவம் வேதனை ஐயா
@Aadhyraa_collections26
@Aadhyraa_collections26 Ай бұрын
நியூஸ் 18 தமிழ்நாடுக்கு என்னதான் ஆச்சு 😂😂
@jeygopal2624
@jeygopal2624 Ай бұрын
Great Palani Ammal 😅.
@KalaiSelvi-n7j
@KalaiSelvi-n7j Ай бұрын
Evlo nall than tarcher anupavikka mudium kudichitu summa irrunthu irrukanum thimiru podichi aduna ithan thandana pavam antha pen evlo kastam anupavichi iruntha evlo aathiram irrunthu irrukum😢😢😢😢
@அருள்ஆதவன்
@அருள்ஆதவன் Ай бұрын
விவரிக்கும் முறை, அருவருப்பானது
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Ай бұрын
இவர் செய்தி வாசிககிராரா,? அல்லது பேய் படத்துக்கு கதை சொல்கிறாரா,?
@pmtenson7155
@pmtenson7155 Ай бұрын
யாரோ.துடிதுடித்து செத்துக்கு.இந்த ஆள்.ஏன் இப்படி.வசனம்.பேசுரார்...
@NaturalAlagu
@NaturalAlagu Ай бұрын
என்ன குரல் இது சாமி முடியல
@manickampaulraj2382
@manickampaulraj2382 Ай бұрын
டேய், டேய் சம்பவத்தைகாட்டிலும் ஒங்க அக்கப்போர் தாங்கள, என்னமோ பேய்ப்படம் பாக்குறமாதிரி இருக்கு.
@KONJAMஇருங்கப்பா
@KONJAMஇருங்கப்பா Ай бұрын
அது என்ன நங்ங்ங் என
@arockiarajarockiaraj9182
@arockiarajarockiaraj9182 Ай бұрын
யோவ் என்ன இவ்வளவு ரசனையோட சொல்ற
@varghesealice4199
@varghesealice4199 Ай бұрын
இது என்னடா ஒரு கொலை செய்த செய்தியை பேய் பட விமர்சனம் போல சொல்றீங்க...
@nithyanithy2084
@nithyanithy2084 Ай бұрын
Yevanthan news vasikiran semmada unaku kandipa promotion kudukanum
@Deepikaprakash-xn6yl
@Deepikaprakash-xn6yl Ай бұрын
Hands up Seithiyalar yaaaru paa neeenga payankarama pesaringa
@jayaramanmanavalan2746
@jayaramanmanavalan2746 Ай бұрын
News சொல்லறவன் ரொம்ப கலங்கி போயிருக்கான்.
@rajkalai1988
@rajkalai1988 Ай бұрын
News வாசிக்கும் தலைவரே.. நீ news மட்டுந்தான் வாசிக்கறே.. திகில் கதை சொல்லல..!!😂
@semaeasy
@semaeasy Ай бұрын
News podreengala illa pei padam edukreengala... Yov
@thirumurugankv
@thirumurugankv Ай бұрын
Voice over ah ketkave payama irukke..
@Logesh-t8m
@Logesh-t8m Ай бұрын
No violence
@rmohanrajrmohanrsj8334
@rmohanrajrmohanrsj8334 Ай бұрын
Nerula patha mathri solluraru pa
@kumarvratha2556
@kumarvratha2556 Ай бұрын
என்னடா வாய்ஸ் அது
@Sumiarun94
@Sumiarun94 Ай бұрын
Ennadhu ellam nadakudhu kadavulley
@sarojasaroan9641
@sarojasaroan9641 Ай бұрын
Amam.
@anbarasank5054
@anbarasank5054 Ай бұрын
Nadantha sambavatha vida ...nee vasikurathu than da payama iruku ...family la emotional murder avlo than da ....athuku enn. Da evlo buildup kudukuringaaaa
@muthurajm2176
@muthurajm2176 Ай бұрын
செய்தி அல்லவே! மர்ம கதை?
@mushtakrizwan8373
@mushtakrizwan8373 Ай бұрын
என்னடா வெளிக்கி போய்ட்டே பேசுறியா ???
@TTherasa
@TTherasa Ай бұрын
Enna voice ithu😂😂😂😂
@cholairaj1265
@cholairaj1265 Ай бұрын
அடோஇதைவிடகேவளமாஎவனும்போசமுடியாதுடா
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Ай бұрын
நீ என்னயா பேய் கதைகள் சொல்ற மாதிரி 😂😂😂
@viki19910
@viki19910 Ай бұрын
😂😂 murugesha enna kural ithu😂
@mbala8148
@mbala8148 Ай бұрын
chai enna da voice ithu
@billaanbarasan2986
@billaanbarasan2986 Ай бұрын
என்னய்யா சிமான் மாதிரி பயங்கரமா பேசுற நடந்த சம்பவம்கூட எனக்கு அதிர்ச்சி இல்ல நீ பேசுறத கேட்டதுதான் அதிர்ச்சியா இருக்கு
@usha2142
@usha2142 Ай бұрын
Dai nee pesarathu kodurama irukkuda😮😮
@macoraldot..4599
@macoraldot..4599 Ай бұрын
Romba mukki pesatha kevalama irukku..normal'ah pesu.😢😢
@Gowsigan0798
@Gowsigan0798 Ай бұрын
Ni normal ah peasuda 😅
@kumarvratha2556
@kumarvratha2556 Ай бұрын
தலையிலேயே நன்குன
@suganthijayaram1825
@suganthijayaram1825 Ай бұрын
news-ai pesunadhu yaroda? romba ovarana alattal.
@sasiunleashed
@sasiunleashed Ай бұрын
Yarrah Neee?
@sara-uc9xh
@sara-uc9xh Ай бұрын
Yow news reader en ya ipdi vasikra, nerla pathutia????
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН