காதல் தீங்கானது.. மனநலத்திற்கு கேடு விளைவிக்கும். வாழ்க்கை க்கு ஆபத்தான ஒன்று ஆதலால் காதலை தவிர்ப்பீர்....
@utheshkumar49902 жыл бұрын
Super
@skvlogs67022 жыл бұрын
👌👌👌👍😊
@Adhibrothersshorts2 жыл бұрын
Realy supper
@susigersin9612 жыл бұрын
👏👏👏👏
@muthupriyasrinivasagan53852 жыл бұрын
Supero super!😛
@mahima52572 жыл бұрын
அந்த பொண்ணு வேற பையன நெனச்சு இருந்தால், அந்த பொண்ணும் அமைதியாய் போய்ர்க்கும்.... உண்மையான Love தான் பன்னிருக்கு
@ravinagobi18822 жыл бұрын
Correct மா
@divyadevi67012 жыл бұрын
Crt sis
@Thalapathy_Dhoni72 жыл бұрын
Correct ah soninga
@TRUEtn2 жыл бұрын
Nambiten
@Thalapathy_Dhoni72 жыл бұрын
@@TRUEtn nambalana ooombu poyi😂
@ammachannel82522 жыл бұрын
படம் பாத்து எல்லாரும் இப்படி பண்ணறாங்க, படம் எடுக்கறவங்க அவங்க சம்பாதிக்க எடுக்கறாங்க ஆனா நம்பதான் கெட்டு போறோம். 😡😔
@amuthakannan3648 Жыл бұрын
True
@aruntamil557913 күн бұрын
True bro @@amuthakannan3648
@sweety7772 жыл бұрын
நல்ல படித்த பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி பட்ட சைக்கோவை பிடிக்கிறது.
@athiaman8772 жыл бұрын
அவளுகதான்.அதிகமாக.ஏமாற்றுவது
@prabha73392 жыл бұрын
காதல்னு வந்துட்டா எல்லாருமே சைக்கே தான் ... Over possessions ஒரு கட்டத்துல அப்படி தான் ஆகும் ... இரண்டு போரும் அப்படி தான் இருப்பாங்க .. but ஆண்களுக்கு பொறுமை கம்மி பெண்களுக்கு பொறுமை உண்டு ..
இருப்பது ஒரு வாழ்க்கை, விட்டுக்கொடுத்து வாழ பழகிக் கொள்ளுங்கள், தாய் தந்தையை நினைத்து பாருங்கள்,.
@kannankannan80822 жыл бұрын
அவர்களை பற்றியே நினைத்து பாக்கறது இல்ல எங்கிருந்து பெற்றோரை நினைக்கிறது!
@rajapandivithya67082 жыл бұрын
thaai thanthai thanda perchanaiku karana
@asarerebird84802 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@lakshminarayanan4722 жыл бұрын
"பெற்றோர்" களின் 'கண்டிப்பின்மையும், அதிக செல்லமும், சலுகையுமே' நம் நாட்டில் நடக்கும் பல தவறுகளுக்கு காரணமாக அமைகிறது.
@nsmanikanda1022 жыл бұрын
yes brother
@the_kennel61802 жыл бұрын
2 yr baby a epdi sir rape Panna mudidhu adhukum appa Amma chellam dha reason ah
@ranjanvlogzz61742 жыл бұрын
100% true
@nirmaladevi9vaithilingam92 жыл бұрын
@@ranjanvlogzz6174 oi
@deepanr42532 жыл бұрын
கண்டித்தாலும் எண்னை திட்டிட்டாங்கனு செத்து தொலைவுங்க எதுக்கும் சாவு ஒரு தீர்வு இல்லை அப்படி னு சொல்லி வளர்க்கனும்.எந்த பிரச்சனை வந்தாலும் சமாலிக்க மன தைரியம் வேண்டும் என்று சொல்லி வளர்க்கனும்.
@Dakshintadka2 жыл бұрын
என்ன இருந்தாலும் 90's Kids 💙Love💜 போல் வருமா....
@Alliswell-px6ph6 ай бұрын
நீங்கள் எல்லாம் தந்திகள் உங்களுக்கு கிடைக்க வேண்டியதை 2k kids தட்டி கொண்டு போய் விட்டார்கள்..
@vinodh90582 жыл бұрын
Legend are like no love and no marriage...Save money and start Travelling in World,😎🤙☮️
@godgod63412 жыл бұрын
Right 💯
@balas93362 жыл бұрын
Gethu thala😎😎😎
@idhayakumarkumar.e3512 жыл бұрын
Super bro
@suba41932 жыл бұрын
very partical
@AGOUTIGAMING2 жыл бұрын
Ama thala
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@lally68792 жыл бұрын
😂
@santhiyar28242 жыл бұрын
ஐயோ ஆமா அண்ணா ரொம்ப மோசமா போவுது நிலைமை
@purchasegkindustries51182 жыл бұрын
Azaaaaaaaaaaaa
@Mvinoth-lq4vn2 жыл бұрын
Jesus
@rekaparthipan57092 жыл бұрын
P
@venkivenki54072 жыл бұрын
Psyco, குடிகாரனுகள தான் love பன்றாங்க பொண்ணுக அப்பறோம் அனுபவிக்கிறாங்க
@SureshSuresh-ij8ll2 жыл бұрын
Enna bro pesringa psycho drunker nu lam munnadiye josiyama teriyum... Terinjutu yarum love panna mattanga... Yendha muttal ponnum pannadhu
@srinivasanranganathan54102 жыл бұрын
கல்யாணம் ஆகாத நல்ல பசங்க எத்தனை பேர் இருக்காங்க அவனுங்கள எல்லாம் விட்டு விட்டு இப்படி பட்டவனை காதலித்திருக்கிறாள் இவளுக்கு இது தேவைதான்
@SoNandhu2 жыл бұрын
Vullukulla irukura mirugam... Evalavu pazhaginaalum theriyadhu... None deserves this
@தமிழ்கடல்-ய2ப2 жыл бұрын
உன் தங்கைக்கு இப்படி நடக்கும் இல்லை இப்படி உன்மகளுக்கு நடக்கும் அப்போது பேசு தத்துவம்
@vktamilan2142 жыл бұрын
Enna thalaiva ungaluku kalyanam nadakkala pola
@user-su3xd8fn5z2 жыл бұрын
சைகோ அவன். காழ்புணர்ச்சியின் காரணம் தான் சந்தேக நோய். இந்தப் பெண்ணை யாரும் காப்பாற்ற முடியலையே .
@Rasputin52 жыл бұрын
Yenna bro feeling @
@saravakumar64712 жыл бұрын
பெண்களே பெற்றோர் கூறும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
@SudhaA-rr1rh3 ай бұрын
👍👍👍👍👍👍🙏
@ernestocheguvera92172 жыл бұрын
நாடு ரொம்ப நல்ல வழியில் செல்கிறது.
@KaranKumar-lz5rr2 жыл бұрын
Eppdi sonna boomer nu solluvaga
@RakeshKumar-ig6wx2 жыл бұрын
பிடிக்கலையா விலகி செல்வதுதான் சிறந்தது
@nevergiveup18222 жыл бұрын
Sari tha bro... But pidikkum solli eamathana enna pannureathu... Apo vetunathu 100% correct 🔥🔥
சந்தேகம் ஏற்பட்டால் அதை தெளிவாக அவளிடம் கேட்டு தெளிவு படுத்திருக்கலாம் கலந்து பேசிக்காமலே திருமணம் செய்தது தவறு தொல்லை செய்ததால் கொலை செய்தது மிகப்பெரிய தவறு தீர விசாரிக்காமல் சந்தேகப்பட்டதும் தவறு என்ன செய்வது இருதரப்பிலும் தவறு இருக்கிறது 🤦
@rishipartner46242 жыл бұрын
Santhegam vendam life la ellarum panra thappu adhu dhaan so first ellamey mulusa therinjitu endha mudiva irundhaalum edunga
@naveen21922 жыл бұрын
அவனை காதலிப்பது அவன் கூட சுத்த வேண்டியது அப்புறம் அவன் கூட எல்லாத்தையும் பன்ன வேண்டியது அப்புறம் பிடிக்க வில்லை என்றால் அவன் முகம் பார்த்து பேசுவதும்அவனை மதிப்பது கிடையாது திட்டுவது அவமானம் படுத்துவது அவனுக்கு ஏன் கோவம் வராது இப்படி நடந்தால் தான் லவ் பன்னவும் தோனாது ஏமாத்தவும் தோனாது
@raji812 жыл бұрын
@@naveen2192 idhula yemathinadhu andha paiyan nee soldra padi Partha avana dhan kolanum yen pasnga yemathalaiyaa apo avangalaiyum dhan kolanum summa kora solitae iruka vendiyathu
@m.pazhanipazhani94042 жыл бұрын
Avan கழட்டி விட போன் பணிடன்
@TheBlackspear_0072 жыл бұрын
Yenda news padikuringala illa padam otturingala. 🤪😜🤪
@r.lekshmananvjleksh72502 жыл бұрын
ஒரு பெண்ணால் உன் வாழ்க்கை போச்சு உன்னால் ஒரு பொண் வாழ்க்கை போச்சு
நான் இப்பவே வேல்ராஜ்க்கு போன் பன்னி இந்த செய்தியை சொல்லுறேன்
@saravanans89492 жыл бұрын
உங்களுக்கு வேல்ராஜ் கோவமாக ஏதோ பதில் எழுதுகிறார்
@natarasanpalanisamy76762 жыл бұрын
Supper.. kandiipa
@Raj-q7p9o3 ай бұрын
😂😂😂😂🤣🤣🤣
@SriniVasan-rw3yz2 жыл бұрын
இந்த உலகில் காதல், மகிழ்ச்சி, துன்பம் போன்ற அனைத்து உணா்ச்சிகள், மற்றும் நாம் விரும்பும், விருப்பமில்லாத எல்லா உயிா்களும் ஒரு காலத்தில் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை என்பது உணாச்சிகளுடனும், சக உயிா்களிடமும் அமைதியாக வாழ்வதில் உள்ளது.
@duraisamirangaswami62592 жыл бұрын
ஜீன்சுகளைகட்டுபடுத்த உலக அளவிலே..நல்லதீர்வுகாணவேண்டும்
@muthup4802 жыл бұрын
Well Said
@MohanRaj-kd8vz2 жыл бұрын
Nan swiggy delivery boy dhan...but masam 30000 to 45000 earn panran...but evanum ponnu thara matran...ivanuku velaium illa onnumilla but😭
@umapappa2 жыл бұрын
Good grl kedaipanga wait panga
@NANDHAVLOGS-982 жыл бұрын
Endha uru annea ne swiggyla ivlo spfi
@commanman19412 жыл бұрын
Sooper
@DineshKumarD-pz4hv2 жыл бұрын
Same bro..
@SenthilKumar-bq5wo2 жыл бұрын
Ole ole ole..........
@moorthymoorthy83182 жыл бұрын
காதலுக்கு அர்த்தம் தெரியாமல் ஒருவித சரீர ஊடளில் உருவாகும் இம்மாதிரியான உரவுகள் இப்படிதான் ஒவ்வொரு விதமாக ப்ரச்சனையில் முடியும் .
@gracymadhav14622 жыл бұрын
I agree
@anandharaj58322 жыл бұрын
4ல கக
@petsperiyan1312 жыл бұрын
👍
@kp.karpagam46752 жыл бұрын
சரியாக சொன்னிங்க உரவுகளே நான் கனேசன்
@majaykumar63002 жыл бұрын
Ama
@onlymusicx97472 жыл бұрын
அடுத்து சவுக்கு அங்கே சென்று உண்மையை சொல்வார்.
@sureshbabu96192 жыл бұрын
Kalathil aarainthu arikai veliyiduvar
@Pandian0152 жыл бұрын
வெட்டியானுக்கும் தலைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வான் சவுக்கு.
@kaliswaran58802 жыл бұрын
😂😂😂
@kumuthanv43842 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@vijaydinesh42482 жыл бұрын
தயவு செய்து இது போல் யாரும் பதிவிட வேண்டாம் இது பல பேருக்கு முன் உதாரணமாக இருக்கும்.. Rip sister
@srinisathya27792 жыл бұрын
Yes
@vigneshaxn2 жыл бұрын
கூடாநட்பு கேடாய் முடியும், தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றெல்லாம் போகிறபோக்கில் சொல்லவில்லை.
@aarokiaraj46522 жыл бұрын
பாவம் அந்த அப்பாவி பெண் இது போன்ற மனிதர்களை தூக்கிலிட வேண்டும்
@adeptgamezone84572 жыл бұрын
Appavi nu nenga pathingala
@தமிழராய்வெல்வோம்2 жыл бұрын
முட்டால் தானும் கெட்டு உண்மையான காதலை கொண்று விட்டான்
@parthasarathikasirajan36972 жыл бұрын
மிகவும் கஷ்டமாக உள்ளது. இது எல்லாம் தேவையா?
@வெளவால்2 жыл бұрын
ஒரு வண்டிய ஓட்டி பழகி புது வண்டிய ஓட்டத் தொடங்கிட்டான் சொல்லுங்க
@mohamedrafimohamedsulthan33142 жыл бұрын
மனச்சாட்சி மங்கிக்கொண்டே வருகிறது... நவீன கலாச்சாரம் மாற வேண்டும்... அறம் வாழ அரசுகள் தான் ஆவண செய்ய வேண்டும்....✍️
@Nagaraj-gz7od5 ай бұрын
Neenga seiivadu yanna... love jehad peyarel yathannai Hindu girls konuketterukenga...
@anandrajnr26002 жыл бұрын
ஒருவனைக் காதலித்தால் அல்லது ஒருவளைக் காதலித்தால் நல்லது அது காதல் சந்தேகம் வந்தால் விலகுவது நல்லது தொடர்ந்து பிடித்தால் இதுதான் பிரச்சனை உண்மை காதல் வாழ்க
@பிஎஸ்எஸ்எஸ்கே2 жыл бұрын
தொடரட்டும் இது போன்ற தரமான சம்பவங்கள். எத்தனை சம்பவங்கள் பார்த்தாலும் தொடரும் காமகாதல் கொலையில் முடியட்டும்
@balemurupi6592 жыл бұрын
என்ன தரம்?
@manimarans93822 жыл бұрын
இது போன்ற நபர்களை என்கவுண்டர் செய்து இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்ய விடாமல் தடுக்க வேண்டும் காவல்துறை
@babufazil20172 жыл бұрын
Enathu watsappla irunthu block இதயத்தில்💚 irunthu del 👌👌👌
@sivakumarsiva21762 жыл бұрын
டேய் இவனை எல்லாம் அந்த இடத்திலே கொன்று விடுங்கள்
@சினிமாசினிமா-ங9ன Жыл бұрын
இந்த மாணவர் செய்தது தப்பே இல்லை 💯👍
@s.vkanna81002 жыл бұрын
தற்கொலைகள் அல்லது இப்படி பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது கணவன், மனைவி இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்து ஒவ்வொருவரும் முன்னேறி கொண்டு இருக்க வேண்டும் 💪 திரிஷா இல்லைனா நயன்தாரா விஜய் இல்லைனா விஜய் சேதுபதி போய் கொண்டே இருக்க வேண்டும் 😂😂😂😂😂
இந்த உலகத்தில் நாம் எந்தளவுக்கு துன்பம் வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளலாம் காதல் நூரில் ஒருவருக்கு அமைகிறது மீதி 99 பேர் வேதனையில் தவிக்கிறார்கள்
@rabbit00r72 жыл бұрын
சந்தேகம் என்று வந்து விட்டால் சந்தோஷம் எப்படி இருக்கும்......😔😔😔 சந்தேகம் ஏற்படும் வகையில் நாமளும் நடந்து கொள்ளாமல் ஒலிமறைவு இல்லாத வாழ்க்கையாக வாழ்ந்தால் எவ்வித பிரச்சனையும் வராது......💯💯💯
@jkdivya42282 жыл бұрын
Super 😍 ma😍😍😍
@rabbit00r72 жыл бұрын
@@jkdivya4228 mm okk .
@jayagokuls77972 жыл бұрын
News ah news ah sollunga da. Heart la irundhu delete pannaru Mayira pudungunaru sollikitu
@tn.49102 жыл бұрын
Ama
@sathishkumart1718Ай бұрын
தண்டனை அதிகம் படுத்தினால் இது போன்ற தவறு கடக்கது 😢
@rabbit00r72 жыл бұрын
ஒரு பெண்ணிடம் உன் காதலை சொல்ல எவ்வளவு உரிமை இருக்கின்றதோ, அதே அளவிற்கு அந்த காதலை மறுக்க அந்த பெண்ணிற்கும் உரிமை உண்டு.....💯💯 இது ஏன் நீங்கள் புரிந்து கொள்வதில்லை.....🤔🤔
@kalaisasiaki44622 жыл бұрын
Marukkala .understanding ella
@rabbit00r72 жыл бұрын
@@kalaisasiaki4462 mm
@JAI----2 жыл бұрын
Oru pennuku breakup panna evlo urimai irukko athe mari oru aanuku breakup panna urimai irukku... Ithai en yarum purinjikala ? Pen breakup pannuna nu complaint kodutha yarum kandukala, paiyan breakup pannunan nu complaint kodutha avana pudichu konduvanthu marriage panni vaikuranga Itha pathium pesunga
@kaviyashkaviyash468611 ай бұрын
போஜாராசு ur name செம்ம ❤️❤️🌹🌹💋💋👏👏
@mrchannel44392 жыл бұрын
தமிழ்நாட்டு செய்தி என்றால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விசாரணையில் இருக்கிறது அடுத்த மாநில என்றால் விசாரணைக்கு முன்பே எல்லாம் தெரியுது அது எப்படி 🤔😂 அப்படி என்றால் செய்திகாரன் கூட அவன் வீட்டை விட அடுத்த வீட்டை நல்லா பாக்குறாங்க😂
@SudhaA-rr1rh3 ай бұрын
😅😅😅😅😅😅 super bro
@sureshsure56672 жыл бұрын
அந்த புள்ள முகத்த பார்டா, எப்படிடா வெட்ட மனசு வந்துச்சு
@JAI----2 жыл бұрын
Ava pannuna velaiku
@pushparajrajana24632 жыл бұрын
அப்போ உன் பொண்டாட்டி வேற ஒருத்தன் கூட கள்ள தொடர்பில இருந்தா என்ன பண்ணுவ கூப்டுவச்சி கொஞ்சுவியா
@priyarajan57482 жыл бұрын
Throkam panna vettanum
@raji812 жыл бұрын
@@JAI---- ivanuku andha ponnu mela sandhegam dhan onnum conform illa Ivan dhan oru psycho
@raji812 жыл бұрын
@@priyarajan5748 apo vera pona kalyanam pannavan avan avanadhan vetanum
@kanna-ve8dl2 жыл бұрын
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது 😥😥 எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்😄😄 எல்லாம் அவன் செயல் 💯💯
@abduljailany67092 жыл бұрын
Yenakku pidiththa vaasagam.
@abilega69352 жыл бұрын
😃😃😃😃
@kannanr46172 жыл бұрын
😂😂😂
@cheran59592 жыл бұрын
சந்தேகத்தால் விலகிச் சென்றவனின் வாழ்க்கையில் நிம்மதியைக் கெடுத்ததால் வந்த வினைதான் இது. செய்தி எப்போதுமே பெண்களுக்குச் சாதகமாகத்தான் சொல்வாங்க. இங்கு ஆண்களின் நியாயத்தை மதிக்காத சட்டங்கள் இருக்கும்வரை பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதே யதார்த்தம்
@smartbala66112 жыл бұрын
Avan sandega pattu vittutu ponalum, evalala avana vittu kudukka mudila. Athan avana thedi poirukka. That is true love.
@smartbala66112 жыл бұрын
Vera orutthan kuda pazhagirunda, yen Evan vendam nu sonna piragum, evana thedi varanum.? Anda paiyan tan muttal. Sandega pattu nalla ponna yum miss pannitu, anda ponnayum konnurukkan.
@cheran59592 жыл бұрын
@@smartbala6611 உனக்கும் என்ன நடந்தது எனத் தெரியாது. எனக்கும் என்ன நடந்தது எனத் தெரியாது. நான் சொன்னதை சரியாகப் புரிந்துகொண்டு கருத்திடவும் இப்போ அந்தப் பெண் மீது எந்தக் குற்றமுமே இல்லை என்ற எண்ணம் எவ்வாறு உனக்குத் தோன்றியது? ஊடகங்கள் பெண்களின் தவறுகளை மறைத்து ஆண்கள் மட்டுமே குற்றவாளிகளென செய்தி வெளியிடும். நம் நாட்டுச் சட்டங்களும் அவ்வாறேபெண்களுக்குச் சாதகமாக ஒருதலைப் பட்சமாகவே உள்ளன. ஆண் தனது நியாயத்தைச் சொல்வதற்கே இங்கு சட்டத்தில் இடமில்லை எனும்போது பெண்ணுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகிறான். குற்றம் செய்வதைவிட குற்றம் செய்யத் தூண்டும் இந்தச் சட்டங்கள்தான் மாறனும்
@human67972 жыл бұрын
@@smartbala6611 vera yarr kodaum fun a irrunthudu.kalliyanam panna ivnana vechedu irruntherupa....
@raji812 жыл бұрын
Yethu avanae sandhega patu oditaan avanta Poi niyayam keta ava ketavala Ivan side apdi yena niyayam iruku ungaluku apdi Enna dhan niyama sattam kondu varanum
@sanamsana87082 жыл бұрын
ஆமா நீ நியுஸ்..சொல்றியா...அல்லது..டைரக்டரிடம்..கதை சொல்றியாடா...
@shanthi81112 жыл бұрын
😄😄😄
@maaisharaa26462 жыл бұрын
😱😱😱 பாக்கவே பயமா இருக்கு
@cmlogeshcm22392 жыл бұрын
பசங்க : ஏம்மா நல்ல பையன்ன எல்லாம் லவ் பண்ண மாட்டீர்களா பொண்ணு : லவ் பண்ண சைக்கோவ தான் பண்ணுவோம் 😍 அப்போது ஒன்னும் பண்ண முடியாது 😒
@SureshSuresh-ij8ll2 жыл бұрын
Poya lusu
@rajhrajh42492 жыл бұрын
உனக்கு இதே வேலையா போச்சு இந்த love ல அப்படி என்னதான் இருக்கு? எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடுறீங்கள்?எல்லா மனிதரும் இறக்க போறம்.போய் கடவுள தேடுங்கள் 🤔🧐😇
@BottoOnKadathato9 ай бұрын
Neengha சொல்வது உண்மை தான்... Engha relative payan romba nalla payan. 50k salary but ponnu kadaikala.. Oru ponnu pathom antha avan romba romba நல்லவனா இருக்கனான் வாழ்வது ரொம்ப கஸ்டம் சொல்லி reject panniduchi... But antha ponnu ஒரு குடிகாரன கல்யாணம் பண்ணிக் அதோட சாப்பாட்டுக்கு வேலைக்குக் போகுது... எங்க relative payana கல்யாணம் பண்ணிக் இருந்தால் ராணி மாதிரி வெச்சி வாழ்ந்து இருப்பான்.. இந்த பெண்களுக்கு அறிவு கிடையாது.. சரியான ஆணை தேர்தெடுக்க மாட்டார்கள்
@VijayVijay-ds6ww2 жыл бұрын
Ipdi patta payana tha பெண்கள் தேடி தேடி திருமணம் செய்ய விரும்புகிறார்
@SureshSuresh-ij8ll2 жыл бұрын
Lusu
@MartinJayaraj-cj2mh3 ай бұрын
தரமான சம்பவம் ஆண்களின் வாழ்க்கை யை சீரழிக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடம் இது தான் சூப்பர்
@natarajang41032 жыл бұрын
நான் என் வாழ்க்கையில் இன்னும் என்ன என்ன. கொடுமைகள். எல்லாம். காண வேண்டி இருக்கின்றதோ
@nandhininachimuthu97942 жыл бұрын
🤣
@jpjp83512 жыл бұрын
இதற்கு காரணம் பெரியாரின் சூப்பர் சிந்தனை தான்.
@sundarsundaram85412 жыл бұрын
அவளை வேண்டாமென விட்டுச்சென்று திருமணமான பின் ஏனோ அவனை அவள் மிருகமாக்குகிறாள் அதன் பலனை அடைகிறாள் அதே ஒரு பெண் ஏமாற்றிச் சென்றுவிட்டால் ஆண் தற்கொலை செய்து கொள்கிறான் கல்யாணம் செய்வதாய் இருந்தால் மட்டுமே காதலியுங்கள் No love No pain.....Rip. சந்தேக காதல்
@raji812 жыл бұрын
Epdi love panalum ponugala kora solama iruka mudiyathu andha ponnu mela ivanuku verum sandhegam dhan conform illa la summa indha maathiri visayathula kuda psycho side niyayam pesathinga
@anastraj7537 Жыл бұрын
❤❤❤super. Arumaiyana sambavam
@vravicoumar19032 жыл бұрын
இது தான் உண்மை என்று உனக்கு தெரியுமா.. .
@saravanang15272 жыл бұрын
Vallthukal
@SSimba-bb9mm2 жыл бұрын
Super bro lovely 👍
@prakashkumarprakash32722 жыл бұрын
நீங்கள் சொல்வதுதான் அதற்கும் மேல் கமடியக இருக்கிறது
@vivekignatius5132 жыл бұрын
Mistake is on both side, but murder is a crime & severely punishable.
@raji812 жыл бұрын
Enna both side mistake iruku andha ponnu Enna thappu panuchi
@narayananpraveena86112 жыл бұрын
Enakku amarakaviyam movie memorieyagudu 😭😭😭😭
@ghostgamer141tamil82 жыл бұрын
A True man should leave to her fate and must love in a way that she regrets losing him every single day of her life.
@jacobjim89572 жыл бұрын
செய்தியை விட இடைவேளை தான்டா அதிகமா இருக்கிறது
@vinothkumar.i54712 жыл бұрын
Must watch girl be careful...
@stkamban3682 жыл бұрын
மக்கள் மனதில் நாகரீகம் & Decency எல்லாம் சொல்லி தர வேண்டும்... முக்கியமாக யார் என்ன பேசினாலும் மனிதாபிமான, ஜனநாயக ரீதியில் எடுத்துகொள்ள சொல்லி தர வேண்டும்..
@murugarajraj28112 жыл бұрын
நீ Polimer வேல் ராஜே மிஞ்சிட்ட
@D400522 жыл бұрын
Correct bro..
@pushpam20122 жыл бұрын
செய்திகளில் தரம் வேண்டும்.
@anianu77282 жыл бұрын
Need more news about. Tamil nadu paster Stalin......
@rizztamilmaxz22892 жыл бұрын
Background music is ultimate 💥🔥👍
@statusqueencreation3292 жыл бұрын
கேக்கவே ரொம்ப பயமா இருக்கு 😰😰😰😰😰😰😰😰😰
@sultan-zt3je2 жыл бұрын
வெளிமாநிலத்தில் உள்ள செய்தி எல்லாம் தமிழ் மாநிலத்துக்கு தேவையா
@ChandraMohanP-u9q Жыл бұрын
😂 உறவுக்காக காதலன் 😂பணத்திற்காக காதலி 😂ஈன காதல்
@zeganaacir7872 жыл бұрын
தந்தி வர வர பாலிமெருக்கு டப் கொடுப்பாங்க போல
@mjtube79902 жыл бұрын
நல்ல மனசு உள்ள middle class பசங்க எவ்ளோ பேர் இருக்காங்க ஆனால் இந்த பொண்ணுங்க தேடி போய் psycho, பொருக்கி, ரவுடி தான் love பண்ணுவாங்க தேவைதான்
@vasankrishnaswamy26062 жыл бұрын
விடியல் ஆட்சி வந்ததில் இருந்து இதேமாதிரி செய்திதான் தினமும் வந்து கொண்டு இருக்கிறது
@menakagandhisubramaniyan83962 жыл бұрын
😂😂😂 ethu karnataka news bro... 😂😂😂
@Swami_ji_962 жыл бұрын
@@menakagandhisubramaniyan8396 irunthalum tamil news channel thane
@menakagandhisubramaniyan83962 жыл бұрын
@@Swami_ji_96 Athukaaga yentha state la yeathu nadanthalum vidiyal aatchi than karanama yenna bro unga logic 😂😂 others country la nadanthalum atha telecast pannunalum vidiyal aatchi ethukellem karanamanu solluvinga pola 😂😂😂 ( raja rani serial sivagami mathiri sandhiya than karanamnu) 😂😂
@123naluanchiaru52 жыл бұрын
ஏ லூசு கூ இந்த கொலை நடந்து கர்நாடக மாநிலத்தில் அங்க பிஜேபி ஆட்சி நடந்தது போய் அவன் சுவை ஊம்பு எதுக்கெடுத்தாலும் விடியல் சுவை யே ஊம்புர போடா பு ன் டை
@Swami_ji_962 жыл бұрын
@@menakagandhisubramaniyan8396 atchi vidiyal period thane 😂
@praveens3222 жыл бұрын
சூப்பர் 👌வாழ்த்துக்கள் 😏
@nrmgamers10952 жыл бұрын
100% He doing good only appreciate him
@journalismmona16462 жыл бұрын
😲
@roselin84762 жыл бұрын
Un veetla indha mari nadakama pathuko
@nrmgamers10952 жыл бұрын
@@roselin8476 sariga sir
@JAI----2 жыл бұрын
@@roselin8476 marriage pannitu nimmathiya irukkanga , kurukka poi nimmathiya keduthurukka...ava irunthu enna panna pora ?
@roselin84762 жыл бұрын
@@JAI---- unakennnapa! Ne paithiyam.. Enavenalum pesuva
@vasudevan2917 Жыл бұрын
1 year munnadi video ellam ennaku ipo recommend pannudhu 🥱😥.
@amiramirtha73072 жыл бұрын
One side love, humanity increasing other side crimes increasing.
தினத்தந்தி நீ செய்தியெல்லாம் சொல்லாத வேற வேளையிருந்தாள் போய் பாரு
@kochingarts53782 жыл бұрын
இது மனித உயிரினம் இல்லை...
@balajisiva64992 жыл бұрын
இவனுகெலும் படிக்கமாடனுங்க அந்த பொண்ணயும் படிக்க விடாம லவ்ணு சொல்லி சுத்துறது அப்பரம் அந்த பொண்ணு மேல சந்தேகபற்றது. ஒன்னு நம்ம நல்லருகணம் ila நம்மla லவ் பண்ற பொண்ணு மேல நம்பிக்கை இருக்கணும்
That's the problem buddy, Srimathi's death is mystery so we they had to pretest to bring up the truth, but in this case he himself surrendered to the police accepting it, rest will be taken care by the laws, don't confuse and drag people to think in the wrong way... Protest should be meaningful....
@@revathilaksx7181 ethana pasanga seturupanga...apolam ethana ponnunga poraduninga ? Pasanga mattum ponnungalukku onnuna theruvula vanthu nikkanum nu nenaikuratha niruthala na ithu mari nadakkuratha thadukka mudiyathu
@gsgentertiments83302 жыл бұрын
நீ வீரன் யா 💥
@anandv88862 жыл бұрын
Lover kedaikarathu romba kashitum pa
@ஆன்மீகமண்-த8ர2 жыл бұрын
Athu namakku theriyuthu
@JAI----2 жыл бұрын
Un lover vera oruthankooda iruntha summa iruppiya
@kykalaiselvan5472 жыл бұрын
Super nanba
@adithyasankaran22802 жыл бұрын
Many mentally disturbed people live in this society... Hope they get help.. Or else they keep hurting people who wish to lead a normal life... If woman or a man doesn't love u back .. Move on and find some one who is worth your time.. Rather than spoiling your life and the others life.. Total waste of time
@altaf5262 Жыл бұрын
சரியான தண்டனை
@jayaswetha4982 жыл бұрын
ஒரு பெண் மீது நம்பிக்கை இல்லை என்றால் எதற்காக காதலிக்க வேண்டும் காதலித்தால் அப்பெண்ணை யார் என்ன சொன்னாலும் உண்மையாக நம்ப வேண்டும் அதுதான் உண்மையான காதல் இதை புரிந்து கொள்ளாமல் பைத்தியக்காரி ஆக இருந்திருக்கிறார் அந்த பெண் நீ எல்லாம் உண்மையாக விரும்பியிருந்தால் அப்பெண்ணை விட்டு பிரிந்து இருக்க மாட்டாய் உன்னை போல் மனசே இல்லாதவனை மனசார விரும்பினால் அல்லவா அதற்கு தான் இந்த தண்டனை உனக்கு???
@nsmanikanda1022 жыл бұрын
athu ethuku vittu ponathu
@athiaman8772 жыл бұрын
ஆண்ஏமாற்றினால்.தண்டனை.பெண்ஏமாற்றினால்.சாதனையா
@JAI----2 жыл бұрын
@@athiaman877 athaan indian equality bro 🙂
@glass89732 жыл бұрын
ஆமா அவ என்ன பொய் சொன்னாலும் நம்ப வேண்டும் அது தான் காதல்னு அவனுக்கு தெரியல
@priyarajan57482 жыл бұрын
அவன் வெட்டணுது சரி காரணம் சட்டம் பெண்களுக்கு சாதகமா இருக்கு
@chandramohan.c87418 ай бұрын
Super good job
@srisugansrisugan98972 жыл бұрын
என்னடா இது உலகமா இல்ல படமா........?
@SathiyaSree-b7cАй бұрын
Ennada oru paiyyan thappu panna mattum comments la podhu karutthu solringa... Idhe ponna iruntha comments laye erikkiringa...
@jayapriyageorge81022 жыл бұрын
There will be no peace for those who disobey their parents whether boy or girl both are punishable
@pothiraj6512 жыл бұрын
🤨
@jeevan2705782 жыл бұрын
Playlife? Dogs life? Love many guys and girls for fun only as cinema people lifestyle. Cheat the girls, fuck the girls, kill the girls. He should live in Taliban Nation
@snakebabu30242 жыл бұрын
But in this case who disobeyed their parents?
@samj9232 жыл бұрын
@@snakebabu3024 ,both .. both their parents were in dreams state.
@harishk51692 жыл бұрын
Niga arrange marriage thana athana ipidi solluringa 🤣🤣🤣