Crounut Thresher machine performance review / கடலைகாய் பறிக்கும் இயந்திரம்

  Рет қаралды 21,849

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

2 жыл бұрын

Groundnut threaser machine / கடலைக்காய்🥜🥜 பறிக்கும் இயந்திரம்
✳️டிராக்டரின்🚜🚜 உதவி கொண்டு குறைந்த rpm வேகத்தில் இந்த இயந்திரத்தை இயக்க முடியும்.
✳️குறைந்த ஆட்களை கொண்டு விரைவில் பணிகளை செய்து முடிக்க முடியும்.
✳️கொடியுடன்🌿 இருக்கும் நில🥜கடலையை கொடி தனியாகவும் காய் தனியாகவும் மிக சுலபமாக பிரித்தெடுக்க முடிகிறது.
✳️இந்த முறையில் கடலைக்கொடி🌿🌿 விரைவில் காய்ந்து கால்நடைகளுக்கு🐐🐂🐄🐃 தீவனமாக பயன்படுகிறது.
✳️ இந்த முறையில் கடலை🥜 மண்கட்டி இல்லாமல் இருப்பதால் விரைவில் நில🥜கடலை காய்ந்து விடுகிறது.
✳️காய்🥜🥜 பிரித்து எடுக்கும்போது எந்த ஒரு சேதம் ஏற்படுவது இல்லை.
🌾🌾சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 🌍
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
🌷மீண்டும் மலரும்
மீண்டும் மலரும் சேனலின் தொடர்புக்கு
Email id : meendumsanthipom@gmail.com
📱9659295672

Пікірлер: 20
@gopinathbcgopinathbc9625
@gopinathbcgopinathbc9625 Жыл бұрын
I love formers,
@madeshmadesh182
@madeshmadesh182 2 жыл бұрын
Super g
@ramkumarragavan8327
@ramkumarragavan8327 2 жыл бұрын
கொடி சேதராம் ஆகுமா?
@jaypal4602
@jaypal4602 2 жыл бұрын
இயந்திர விலை மற்றும் தொடர்பு எண் தேவை
@karthikeyansubramaniyan7392
@karthikeyansubramaniyan7392 2 жыл бұрын
அய்யா எங்களுக்கு ஒரு மல்ட்டிகிராப்ஸ் மிஷன் வேண்டும் நிதானமாக யோசித்து நல்ல நிலையில் உள்ள மிஷன் வேண்டும்
@vijayraj7163
@vijayraj7163 Жыл бұрын
Price pls
@vishumech7140
@vishumech7140 Жыл бұрын
Enna thaa machin enga kidaikum bro
@mmanikandan9210
@mmanikandan9210 2 жыл бұрын
தஞ்சாவூரில் வாடகைக்கு கிடைக்குமா
@muralimonika7480
@muralimonika7480 Жыл бұрын
Price
@atvikmagilan8346
@atvikmagilan8346 2 жыл бұрын
என்ன விலை
@manisathish4859
@manisathish4859 2 жыл бұрын
விலை
@mohamedanwar6426
@mohamedanwar6426 2 жыл бұрын
Ithu entha ooru area
@chandrasekar6556
@chandrasekar6556 Жыл бұрын
Mobile number send me
@sundarsundar1569
@sundarsundar1569 2 жыл бұрын
Enna praise
@crazyboy-oi6jp
@crazyboy-oi6jp 2 жыл бұрын
Rs:360000👍
@sundarsundar1569
@sundarsundar1569 2 жыл бұрын
Ok anna
@saravanang944
@saravanang944 2 жыл бұрын
கடலை மட்டும் தான் அடிக்க முடியுமா
@meendummalarum5963
@meendummalarum5963 2 жыл бұрын
கடலை மட்டும்
@thirupathia6296
@thirupathia6296 Жыл бұрын
மசிஎன்னவிலை
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 117 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
விவசாயம் ஈஸியா பண்ணலாம் வாங்க,  இனி ஆட்கள் கூலி மிச்சம்
15:18
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 141 М.
Groundnut Harvesting Machine
2:35
TNAU TV
Рет қаралды 13 М.
#SBM180 #chennai #clay bricks making machine #8743031587
2:10
SnPC Global
Рет қаралды 201 М.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 117 МЛН