விவசாயம் ஈஸியா பண்ணலாம் வாங்க, இனி ஆட்கள் கூலி மிச்சம்

  Рет қаралды 141,255

விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom

விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom

Жыл бұрын

விவசாயம் ஈஸியா பண்ணலாம் வாங்க, இனி ஆட்கள் கூலி மிச்சம் ‪@vivasayamseivom‬
உழவன் டிரேடர்ஸ்
சேலம் ,
திரு : செல்வகுமார் ,
contact : 97869 78922

Пікірлер: 67
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள். இங்கு விவசாயம் பன்னளாம். ஆனால் வளர முடியாது.
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Жыл бұрын
எப்படி விவசாயம் செய்தாலும் விளைபொருலை சந்தை படுத்துதலில் தோல்விதான் 80 சதவிகிதம்
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
ஆம்
@ngfarming
@ngfarming Жыл бұрын
you are true.. but my strategy is Farm to home... so i will do value added and sell it to direct customers.. this is the plan
@murugesankulandaivel3340
@murugesankulandaivel3340 Жыл бұрын
வெளிநாட்டு பணம் வியாபார உத்தி வெற்றி பெறவவாழ்த்துகள் ஓராண்டுக்கு பின்பு உங்கள் லாப கணக்கை பதிவிடுங்கள் சைபர் கிரைம்.
@ngfarming
@ngfarming Жыл бұрын
Sure... i am very transparent and intend to make vivasayes for better life.. i am using best tactics and technique to get more output.. lets see.. i will repost after 4 months of my Peanuts results.. presently i am farming around 15 acres now and planned to go for additional 20 acres... i have already done a seeding of TCGS for 7 acres and Girnar 4 and 5 and Kathiri is in progress for another 10-15 acres... i will keep you posted.
@pichaivelrajpanner
@pichaivelrajpanner Жыл бұрын
💐💐💐👌👌👌நல்ல பதிவு ஐயா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் வளரட்டும் விவசாயம் 💐💐💐🙏🙏🙏🙏
@balaji.v4713
@balaji.v4713 Жыл бұрын
அண்ணே எல்லாம் விளக்கமாக சொன்னீங்க. கடைசில அந்த இயந்திரம் பயன் படுத்துவதை காமிக்கவே இல்லையே மிக வருத்தமாக இருக்கிறது.
@ngfarming
@ngfarming Жыл бұрын
kzbin.info/door/7tVCDzBWr-_-fFsXZcA3SA
@dmanikantan951
@dmanikantan951 Жыл бұрын
Very good
@muthukumarkumar3963
@muthukumarkumar3963 Жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
@maranmaran3521
@maranmaran3521 Жыл бұрын
Super news thanks wazagawallamudan
@angusamydurai
@angusamydurai Жыл бұрын
Congratulations Bro best of luck
@venkateshmoorthy4636
@venkateshmoorthy4636 Жыл бұрын
Super sir all the best 👍
@rajalingamn4214
@rajalingamn4214 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@Raithannaki_thoduga
@Raithannaki_thoduga Жыл бұрын
Super bro
@rockystar8879
@rockystar8879 Жыл бұрын
Sir super
@mohamedasath1461
@mohamedasath1461 Жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள்! ஒரு விடயத்தை கூறும் போது அதன் விலையையும் சேர்த்து கூறுங்கள்
@ngfarming
@ngfarming Жыл бұрын
i have spent so far around 30 laks... Tractor itself..14Laks....Reversible Plough 2.5 laks from John deere...Super seeder 3 Laks....laser leveler 3.5 laks...Ridge palstering 2.70 laks...Weeders for ground nuts 1 laks.. Ground nut harverster 2.20 laks... still it goes.
@medikarthiyou
@medikarthiyou Жыл бұрын
Good to know anna.. Thanks for sharing the details... Plear share us seperate video of each process and equipment.. Which will be motovational for young farmers like me..
@tjanath2655
@tjanath2655 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good information on agriculture products, greetings from banglore India
@ngfarming
@ngfarming Жыл бұрын
Cheers...
@ngfarming
@ngfarming Жыл бұрын
Dears ....i have already done seeding of TCGS around 7 acres and Girnar 4& 5 is in progress for another 10 acres and Kathiri for 1 acres in addition to LPG 904 for 2 acres in pipeline... I have planned to do first season of four months March- June Groundnuts.. and then Black grain(Uzhulunthu) for three months.. and then four months for Kavuni or ellu.. so yearly, three time planned with cost effectively.. lets see how far things are going...My plan is very clear for success..keep the finger crossed.
@rajkumark5338
@rajkumark5338 Жыл бұрын
"இனி ஆட்கள் கூலி மிச்சம்" Ithan vilaivugal viraivil
@ngfarming
@ngfarming Жыл бұрын
This effort due to lack of labour...Hope you understand the intention
@user-wm5vz3kv7g
@user-wm5vz3kv7g Жыл бұрын
ஆம்
@dearvadivel
@dearvadivel Жыл бұрын
good explanation
@ngfarming
@ngfarming Жыл бұрын
Thx bro..
@pandiverapathiran7112
@pandiverapathiran7112 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் நானும் சிவகங்கை
@ngfarming
@ngfarming Жыл бұрын
lets rock Vivasayam...
@ngfarming
@ngfarming Жыл бұрын
kzbin.info/door/7tVCDzBWr-_-fFsXZcA3SA
@kuppankumarasamy
@kuppankumarasamy Жыл бұрын
உங்களுடைய பேட்டியைதனியா போடுங்க மெஷின் இயங்குவதை காண்பிங்க
@ngfarming
@ngfarming Жыл бұрын
Sure i will do this...
@ngfarming
@ngfarming Жыл бұрын
kzbin.info/door/7tVCDzBWr-_-fFsXZcA3SA
@SK-zx1tr
@SK-zx1tr Жыл бұрын
Thindivanam pakathula kiliyanurla lesar leveler kidaikuma bro
@amaipusaravanan-xn7ek
@amaipusaravanan-xn7ek Жыл бұрын
Oru peru aranmanai siruvayal bro
@periapandi2772
@periapandi2772 Жыл бұрын
அண்ணா நான் உங்கள் ஊர் பக்கம் காளக்கண்மாய் இப்போதான் நெல் விதைக்க drumseeder வாங்கினேன் ஆனால் அது புழுதியில் விதைக்க முடியவில்லை நான் வெகுநாட்கள் எதிர்பார்த்து உங்களிடத்தில் இருக்கிறது உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்
@gopalanmurugappan2719
@gopalanmurugappan2719 Жыл бұрын
Super
@ssm10355
@ssm10355 Жыл бұрын
Vilaiyum sollamale ottiyum katama video potu katringa nanri
@ngfarming
@ngfarming Жыл бұрын
I will do separately from my side... Balaji cant do all videos... you will see in NG farm soon
@ngfarming
@ngfarming Жыл бұрын
kzbin.info/door/7tVCDzBWr-_-fFsXZcA3SA
@periyasamy4043
@periyasamy4043 Жыл бұрын
Price-a sollunka
@karthiksundaramoorthy1418
@karthiksundaramoorthy1418 Жыл бұрын
Kindly update Saad machine price
@ngfarming
@ngfarming Жыл бұрын
3 laks
@shangsr82
@shangsr82 Жыл бұрын
Address place
@kavinkavi9940
@kavinkavi9940 Жыл бұрын
Bro total price
@ngfarming
@ngfarming Жыл бұрын
i have spent so far around 30 laks... Tractor itself..14Laks....Reversible Plough 2.5 laks from John deere...Super seeder 3 Laks....laser leveler 3.5 laks...Ridge palstering 2.70 laks...Weeders for ground nuts 1 laks.. Ground nut harverster 2.20 laks... still it goes....
@krm3276
@krm3276 Жыл бұрын
கோபி செட்டிபாளையம் வாடகைக்கு கிடைக்குமா
@ngfarming
@ngfarming Жыл бұрын
Bro.. we are ready to support Farmers.. but Gopi settipalayam is too far.. if you are near by sivaganga dist.. i can support you..
@vishvak2668
@vishvak2668 Жыл бұрын
Aal selavu michamnu title vaikathinga namma makkaluku naama than velai kodukanum
@user-hy4lu3eg2j
@user-hy4lu3eg2j Жыл бұрын
Yaaru sir ipolam velaiku varanga ...... nadavukku aal koopta 100 nall velaiku poromnu soldranga ....
@ngfarming
@ngfarming Жыл бұрын
vivasayam ahalinthu pooghuthu...machine is very much needed for farming...no compromise...
@prabhakaran3079
@prabhakaran3079 Жыл бұрын
Sir varighala velaiku al thevai I give u salary?
@ngfarming
@ngfarming Жыл бұрын
@@prabhakaran3079 what do you mean? i am not getting the labour.. this is why i brought machineries...
@velvel274
@velvel274 Жыл бұрын
விவசாயம் செய்யாதே கடன்படாதே
@ngfarming
@ngfarming Жыл бұрын
My effort is to change this perception... Vivasayam is the profitable business..i will prove soon.
@premamahalingam1003
@premamahalingam1003 Жыл бұрын
கிராமத்தில்..ஒரு..பழமொழி.தெரியுமா?.புதுசுக்கு..வண்ணான்..கடுசுக்குவெளுத்தான்..அதுபோல..புது..விவசாயமும்..?
@ngfarming
@ngfarming Жыл бұрын
@@premamahalingam1003 ,..Meyura mattai nakura madu kedkumam... ithuvum thaan...nanmba (: .....
@ngfarming
@ngfarming Жыл бұрын
@@premamahalingam1003 .. Most of your farming is traditional way which is out of date.... adopt modernised farming ...
@boopathiv7670
@boopathiv7670 Жыл бұрын
அண்ணே எல்லாம் விளக்கமாக சொன்னீங்க. கடைசில அந்த இயந்திரம் பயன் படுத்துவதை காமிக்கவே இல்லையே மிக வருத்தமாக இருக்கிறது
@manimaransellapakounder9879
@manimaransellapakounder9879 Жыл бұрын
இவ்வளவு பொருளாதாரம் செலவு செய்து இதற்கு பலன் கிடைப்பது மிகவும் சிரமம் ஆட்கள் கிடைக்கும் காலத்திலேயே உழவர்களுக்கு உலக் கோள்தடிதான் மிச்சம் விவசாயி எப்போது அவர் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் காலம் வருகிறது அப்போதுதான் விவசாயி முன்னேற முடியும் அரசு விவசாயிகளுக்கு உதவ வேண்டும்
@ngfarming
@ngfarming Жыл бұрын
@@manimaransellapakounder9879 kzbin.info/door/7tVCDzBWr-_-fFsXZcA3SA
It’S So Fun To Wash My Son’S Hair! #funny #baby#cute  #funnybaby
00:14
Amazing Children Toys
Рет қаралды 6 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 63 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,8 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Они поймали того , кто уничтожал их дома
0:40
Самый неудачный курьерский заказ
0:38
НАША НЕОБЪЯТНАЯ
Рет қаралды 8 МЛН
Playing hide and seek with my dog 🐶
0:25
Zach King
Рет қаралды 28 МЛН
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 45 МЛН