Thrusher machine performance / அனைத்து தானியங்களையும் எளிதில் பிரித்தெடுக்கும் இயந்திரம்

  Рет қаралды 7,423

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

6 ай бұрын

Threaser machine / அனைத்து தானியங்களையும் எளிதில் பிரித்தெடுக்கும் இயந்திரம்
✳️டிராக்டரின்🚜🚜 உதவி கொண்டு குறைந்த rpm வேகத்தில் இந்த இயந்திரத்தை இயக்க முடியும்.
✳️குறைந்த ஆட்களை(2-3) கொண்டு விரைவில் பணிகளை செய்து முடிக்க முடியும்.
✳️கொடியுடன்🌿 இருக்கும் அனைத்து வகையான தானியங்களையும் (நெல், நிலக்கடலை, கம்பு, கேழ்வரகு, சோளம், பாசிப்பயறு, உளுந்து ) கொடி தனியாகவும் காய் தனியாகவும் மிக சுலபமாக பிரித்தெடுக்க முடிகிறது.
✳️ தானியங்களை கொடிகளில் இருந்து பிரித்து எடுக்கும் போது வெளியே வரும் கழிவு கொடிகளை எந்த ஒரு சேதாரம் இன்றி பெட்டியில் சேகரிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது
✳️காய்🥜🥜 பிரித்து எடுக்கும்போது எந்த ஒரு சேதம் ஏற்படுவது இல்லை.
✳️rpm மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் தானியத்திற்கு தகுந்தவாறு rpm speed - யை எளிதில் மாற்றி கொள்ள முடியும்.
தொடர்பிற்கு :
ஸ்ரீ விநாயகா அக்ரம் சர்வீஸ் & இன்ஜினியரிங் ஒர்க்ஸ்
7026701026
8344254752
🌾🌾சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 🌍
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
🌷மீண்டும் மலரும்
மீண்டும் மலரும் சேனலின் தொடர்புக்கு
Email id : meendumsanthipom@gmail.com

Пікірлер: 8
@SuperKumarashok
@SuperKumarashok 6 ай бұрын
Omg
@KpnTractors2007
@KpnTractors2007 3 ай бұрын
Rs
@gokulraj2244
@gokulraj2244 6 ай бұрын
HP பவர் தேவை.
@surendars2812
@surendars2812 6 ай бұрын
Price pls sir
@mohanvasuki4314
@mohanvasuki4314 6 ай бұрын
Price
@MuthukumarR-gr3kw
@MuthukumarR-gr3kw 6 ай бұрын
விலை
@anandhanandh7707
@anandhanandh7707 6 ай бұрын
Rs. 600000
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 109 МЛН
Crounut Thresher machine performance review / கடலைகாய் பறிக்கும் இயந்திரம்
5:16
Meendummalarum மீண்டும்மலரும்
Рет қаралды 21 М.