நீங்கள் பேசுவதை ரசிப்பேன் சின்ன சின்ன குறிப்புகள் சொல்லும் விதம் அனைத்து ம் மிக சிறப்பு சகோதரி
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@hemarajaraman7318 Жыл бұрын
I have the same feelings about the kolams. I am 67 now. And feeling nostalgic about my childhood days. That pleasure cannot be explained by words. This generation is missing a lot with respect to such things.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
I'm your age.yes nostalgic memories. Use to enjoy every day drawing kolam.
அருமை .... நன்றிகள் பல .. எதிர் பார்த்துக் கொண்டு இருந்தேன் .. நாளைக்கு அதாவது நாளை மார்கழி முதலாம் நாள் .. பண்ணிடுவோம்..
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
செய்து சுவைத்து சொல்லுங்க
@mythilikabaleeswaran2654 Жыл бұрын
Nice pongal. கோலம்பற்றி சொன்னிங்க நான் தினம் போடுவேன். நல்லாஇருக்குனு சொல்ற போது சந்தோஷமா இருக்கும். நீங்க சொன்னதுரொம்ப ரொம்ப correct
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@tkrishnaveni Жыл бұрын
அப்படியே சாப்பிட வேண்டும் போல் உள்ளது. அருமையான விளக்கம் . நன்றி.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🙏🙏
@sekarthiagarajan2071 Жыл бұрын
Super Sister.My age is 70. You brought me to my Olden days. Though I am a Male,I enjoyed the kolam made by my Mother and sisters, and also the Pongal
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot sir.
@krishnasamysivalingam6284 Жыл бұрын
அட்டகாசமான ஆரம்பம் தொடராக பிரசாத வகைகள் செய்து காட்டுங்கள் அம்மா🙏🎉
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா செய்கிறேன்
@shanthiramalingam3516 Жыл бұрын
😊
@malathiganesh6219 Жыл бұрын
கவிஞர் வீட்டு சமையல் எப்பவுமே சூப்பர் தான் நன்றி மா😊❤
@vedasamyvedasamy1743 Жыл бұрын
u 2:46
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Superb i too made venpongal.God bless you and all your family. I am 69yrs old i too put daily kolam in our flat past 45 yrs in our home now i prepared in the night onece practice in paper because due to old age but still i want to put everyone in our neighbours told what kolam u r putting and watched, these all r nice memory.Thank youma. I want to express to u. Thank you.🎉🎉🎉❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@vigumasri1906 Жыл бұрын
the older generation marghali childhood days unforgettable vidiyar kalai kolam perumal koil theertham and prasadam 🙏🏻👍 this generation misses so much this is helpful for the younger generation tq 👌👌👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes, correct ma.hope atleast few will like to follow this.
@gajanhaas11 ай бұрын
Very nice and easy to follow your cooking instructions. Thank you!
@Vaithegi_karunagaran74 Жыл бұрын
மிகவும் அழகாக இருந்தது
@tharag5759 Жыл бұрын
G.Thara,Adambakkam. Attagasam Amma super presentation of Venn Pongal receipe.Thank you.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@saraswathy.nsaraswathyvija1117 Жыл бұрын
அம்மாவுக்கு வணக்கம்.பொங்கல் தாளிப்பின் பக்குவம் நிறைய நாட்களுக்கு சொல்லித்தர கேட்டிருந்தேன். விளக்கிய மைக்கு நன்றி அம்மா.
Thank you so much for your kind affectionate words ma
@shenbagavalli-ym3bv Жыл бұрын
அருமையான பொங்கல்.எங்கள் வீட்டில் மார்கழி 1 பொங்கல்தான்.நாளைஎன் பிறந்தநாள்.தாங்களின் ஆசீர்வாதம் வேண்டும்.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மா.வாழ்க வளமுடன்.
@ramaprabhakar1213 Жыл бұрын
Yummy pongal tomorrow will definitely try this method mam thanks for sharing
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most Welcome 😊ma
@ezhilisaivallavirajagopala8356 Жыл бұрын
பழைய நினைவுகள் வருகிறது நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@rameshbalan7953 Жыл бұрын
greetings and I made and had just now and totally different taste and smashing and completely different from the regular PONGAL. thanks to your sister and god bless for sharing this small tips and it encourages to make us. god bless and warm regards, ramesh
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sounds great!thank you so much
@livingstylein Жыл бұрын
Aachi sappattu milagupodi recipe venum uma
@mamthamukesh166 Жыл бұрын
அருமை சூப்பா் நானும் செய்து பாா்க்கிறேன் நன்றி
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
👍🙏
@parimalasubbarayan418 Жыл бұрын
My favourite recipe ma Superb 👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@hems2628 Жыл бұрын
I am your great admirer. Just loved the pongal. Thank you akka
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most Welcome 😊ma
@archanalakshmanan4968 Жыл бұрын
எப்பவுமே கோவில் பிரசாதம் மிகவும் அருமை அதுவும் மார்கழி மாதம் பிரசாதம் மிக மிக அருமையாக இருக்கும் அம்மா. நான் சிறுவயதில் எங்கள் தாத்தா ஊரில் இந்த பிரசாதம் சாப்பிடுவதற்காக திருப்பாவை திருவம்பாவை சொல் வதற்கு அதிகாலையில் கோவிலுக்கு போவதுண்டு. அதை இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருகிறது
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😀🙏🙏🙏
@jamunav.jamuna198 Жыл бұрын
அருமையான வெண் பொங்கல் அம்மா❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@mangalamvenkateswaran5043 Жыл бұрын
Super Madam. அவள் விகடன் supplementaryla vanda unga recipeyai thaan follow pandren.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@mangalamvenkateswaran50437 ай бұрын
நானும் கூட. இன்னும் அந்த புத்தகத்தை பத்திரமாக வைத்துள்ளேன்.
@vijayaseshan4058 Жыл бұрын
Good morning mam arummai andal odi vandu sappifuval andal blessings ellarukkum 🙏👌👏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏🙏🙏
@jaykrish3566 Жыл бұрын
அருமை மேடம். ஒரு சின்ன கருத்து. பொங்கல் செய்யும் போது இரண்டு பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு பாலும் மிளகு சீரகம் தூளுடன் அரை ஸ்பூன் பச்சை சீரகம் சேர்த்து பிரஸர் குக் செய்தால் பொங்கல் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அவசியமாக செய்து பார்க்கிறேன் மா
@vijayalakshmik7201 Жыл бұрын
Goodmorning Mam. Pongal superb. Really nice. Thank you so much for sharing.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You are most welcome ma
@ushagopalakrishna6736 Жыл бұрын
Good morning Amma Yummy recipe You are too good at everything Amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much ma
@balajib78511 ай бұрын
Madam, At my age of ten or twelve l used go T. Nagar shiva Vishnu temple there they given ghee bonegal still that taste in my tongue
@arunarajasadukkalai7675 Жыл бұрын
நீங்க வாசலில் கோலம் போட்டு முடிக்கும் வரை உங்க மாமனார் பால்கனியில் உலாத்திட்டேஇருப்பார்...ல❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அட!!இவ்வளவு ஞாபகம் வச்சிருக்கீங்க.
@mediamanstudio5977 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 அவ்வளவு பிரியம் கவிஞர் மேல❤
@SeethaLakshmi-ct5pl Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024😅
@sakunthalam7592 Жыл бұрын
நல்ல பொங்கல் நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@harikrishnan8808 Жыл бұрын
Excellent to watch u prepare this special Ven Pongal (old n traditional way) during Marghazhi. God bless n thanks.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@dugguchannel1758 Жыл бұрын
My favourite ven pongal....❤❤❤ Thank u sooo much amma
ஆமாம் மா இனிக்கும் மற்றும் மனதை நெகிழ செய்யும் நினைவுகள்.
@krishnavenialphonse1462 Жыл бұрын
Thank you Revathy sister and to your thankai👍👍❤❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so muchs
@geethasundararaman6611 Жыл бұрын
Your sarees is pretty amma. Where did u buy amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
This is a gift from my dear friend Sumathy.
@geethasundararaman6611 Жыл бұрын
OK. Thanks madam
@umabalaji3120 Жыл бұрын
வெண் பொங்கலுக்கு நீங்கள் சொல்லித் தந்த மினி இட்லியுடன் செய்த சாம்பார் சூப்பராக இருக்கும் மேடம்.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊ஆமாம் மா
@vijiskitchen5837 Жыл бұрын
Good morning Madam. Tasty pongal.Thanks to you and your sister.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much ma
@shankarimahadevan1096 Жыл бұрын
Thanks naanum podi panna milagu jeeragam dhaan poduvean neenga sonna madhiri weast pann ama iruka 👍🙏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes true ma
@kaaviyah8254 Жыл бұрын
அம்மா வெண்பொங்கல் சூப்பர்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@devimuthu5206 Жыл бұрын
Arumai achi thank u so much 👌 very tasty food
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@hemakrishnamohan Жыл бұрын
Timely suggestion. Thanks for posting. Madam rice variety can be any type?
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes we can ma.but preferably raw rice.
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Aunbaana vanakkam Amma Nandri Amma Suvaiyaana verubatta pingal ❤❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@sasikalaviswanathan2534 Жыл бұрын
One tumbler rice ku ivalo varuma. Super. Want to try
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Try ma tasty
@jayanthik7303 Жыл бұрын
Amma have we to fry pasi paruppu.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Not necessary
@srk8360 Жыл бұрын
இனிய மலரும் நினைவுகள்.அம்மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@archanalakshmanan4968 Жыл бұрын
அருமை அருமை அம்மா மார்கழி வெண்பொங்கல் என் வீட்டிலும் இதே மாதிரி பொங்கல் செய்கிறேன். அம்மா😋😋😋
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா.செய்து சுவைத்து சொல்லுங்க.
@saradhamuthusamy9408 Жыл бұрын
அருமை மா. சில உணவுகள் சிலரின் கை பக்குவம் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நினைக்கும்போதே வாயூறும். நீங்களும் அதை சொல்லும் போதே தெரிந்தது .(58 59செக்கனில்)❤🎉
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
உண்மை மா
@ganesanp9590 Жыл бұрын
Fentastic recipe sister thanku ma with my best wishes always ma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@jamunajayaram5703 Жыл бұрын
Super Super ❤❤ Thank u Mamee🙏❤
@murugeshwarir1855 Жыл бұрын
Amma love you ma arumai ma namma oor sayalnaale super thaan ma tq amma 💛💕💛
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@sethuram9578 Жыл бұрын
Mdm.you.have.described.it.jently.well
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much
@roshanakitchensv5527 Жыл бұрын
Wonderful maa amazing maa👌👌👌🙇♀️🙇♀️🙇♀️
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@kalaviswanathan3359 Жыл бұрын
Aluminium direct cooking is good???
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🤔
@ashavijay7610 Жыл бұрын
Pramatham ma, pazhaiya ninavugalai pola venpongalum super ma 👌
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@Ponnammalsubramaniam Жыл бұрын
Nice Pongal Amma, I also add pepper and jeera powder usually for the same reason 👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Oh!! nice Ponnammal.
@vijayad5015 Жыл бұрын
❤🌹🙏 குட் மார்னிங் மா கோயில் கொடுக்கிறது தனி வாசமா நீங்க செய்து காட்டினது ரொம்ப அருமை இந்த சாரீ பிளவுஸ் உங்களுக்கு அருமையா இருக்கு அழகா இருக்கீங்க
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@jamunasankaran8468 Жыл бұрын
அருமை அம்மா... பச்சை மிளகாய் எதற்கு அம்மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
வாசனை மற்றும சிறிது காரம்
@poornimakt1771 Жыл бұрын
Top class venpongal madam! Tks a lot ❤. I do your recipe only daily and get lot of appreciation. Equally easy too. You pl share all your recipes with the stories and associated with you madam. It's much more interesting to hear to wise and experienced person like you. Like your humility and casual way of speaking as if we have known you for years! So don't mind if anyone comments the other way. Pl share recipe+ experiences. It's a request madam
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma. I'm blessed ma
@deepas17911 ай бұрын
Yes. True... u r very humble mam....and very close to us
@santhoshanand3328 Жыл бұрын
Arumai Amma, 👌💖🌹👍🙏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@jayashree2027 Жыл бұрын
Milagu how much jeeragam how much to make podi
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Equal proportion
@jansiranivijaya7282 Жыл бұрын
சூப்பர் சகோதரி 🙏🙏👌
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@snithyakalyani5246 Жыл бұрын
Thank u so much ji.Super prasadam
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@vijayalakshmi06 Жыл бұрын
Amma super ma milagu jeeragam equal quantity serkanuma? Coarse or fine powder ma?
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Equal proportion. Fine powder
@sujatharavikumar4854 Жыл бұрын
Nice ma happy margahi masam
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma wishing you the same
@sumathivishwanathan7404 Жыл бұрын
Will try this method.Tks.sister.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@meenalraghuvamsam627 Жыл бұрын
What oil ma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
I used fortune sunflower oil.
@meenalraghuvamsam627 Жыл бұрын
Thanks a lot
@kalpanakulandaivelu593611 ай бұрын
Super super 🎉
@revathyshanmugamumkavingar202411 ай бұрын
Thank you ma
@livingstylein Жыл бұрын
Kovil pongal sollungo aachi
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
👍
@thavamanim2216 Жыл бұрын
நான் தேங்காய் எண்ணை + நெய் யில் தாளிதம் செய்வேன். அம்மா சொல்லிக் கொடுத்தது. பிரமாதமாக மணமாக இருக்கும்.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
செய்து பார்க்கிறேன் .நன்றி மா
@GeethaGeetha-jf1th Жыл бұрын
Good taste. Yummy. Thank you. Amma❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You are most welcome ma
@sasikalasaravanan7807 Жыл бұрын
Good morning super amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much ma
@seethalakshmi87 Жыл бұрын
Soooooper pongal. Good idea of milagu jeera powder👌👌👌👌🎉🙌🏻👌👌👌👌👌🙏🙏🙏😀😀😀😀😀
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@venkatagiri2838 Жыл бұрын
ஆரம்பம் மிகச்சுவையான மார்கழி
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@indirageethakrrishnan7184 Жыл бұрын
Y aluminium cooker?
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Stainless steel sticks to the bottom my experience .
@samayalsamayal4686 Жыл бұрын
Nice good tasty pongal Mam
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@T.G.SARANYA Жыл бұрын
நேற்றுஇரவு947பிம்சாப்பிட்டேன்
@sambavichannel9715 Жыл бұрын
Normal milk vidungo nanna irukum ghee adhiham serkamle ruchiya irukum
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Gheeyum adhigam veyndaam, paalum avasiyamillai.
@SaraswatiPrakash-u6x Жыл бұрын
❤super amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@gomathybalasubramanian2701 Жыл бұрын
Super Pongal
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@malabalasubramanian7585 Жыл бұрын
Sema. Mouth watering
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@hemarajan8921 Жыл бұрын
Thanks madam, tomorrow I am making it👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Hope you enjoy ma
@hemarajan8921 Жыл бұрын
I made today madam, all of us enjoyed having the pongal. Very easy to make and perfect taste.Thank you
@moorthyk.s.k.5302 Жыл бұрын
Small quantity of turmeric powder is added insome places though it is Venpongal.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Can add also.
@manoharamexpert9513 Жыл бұрын
vanakkam mams Good morning to both of you. 3:13 so true mam, idhala competition vera among neighbour friends!!!!!!!!!!!! Naalaikku idhu neivedhyam mam, idhe medthodla seiren, ungala nenechunde seiven. 🤗🤗🤗🤗🤗🤗🤗 Romba romba suda suda pramadham mam. Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri Meenakshi
@kiruthikamukesh5909 Жыл бұрын
Water measurement solluga amma
@malaparvatham3185 Жыл бұрын
4 or 4.5 cup
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
@malaparvatham3185🙏🙏
@bhavanig8066 Жыл бұрын
மலரும் நினைவுகள்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@sakthivelmurugan898 Жыл бұрын
❤ lovely 🌹 kannathsan 🎉ma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@karthikbabu8044 Жыл бұрын
சூப்பர்....
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🙏
@shalu22 Жыл бұрын
சரியான பதத்தில் சுவையான வெண்பொங்கல்..உண்மையாகவே மார்கழி மாதத்தின் வெண்பொங்கலின் சுவை சிறு வயது குளிர்கால நினைவுகளுக்கு அழைத்து செல்கின்றது... கலர்கோலம் ... கோவில்களில் ஒலிக்கும் பாடல்கள்...தை பொங்கலுக்கு நீங்கள் போடும் மாக்கோலம் மற்றும் மனைகோலம் எனக்கு மிகவும் பிடிக்கும்....சமையலுடன் உங்கள் வீட்டு கோலத்தையும share பண்ணுங்கள் அம்மா ❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா.நிச்சயமாக செய்கிறேன்
@vijayad5015 Жыл бұрын
❤🌹 கண்டிப்பா நாளைக்கு காலைல செய்றமா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
செய்து சுவைத்து சொல்லுங்க மா
@padmathiyagu4355 Жыл бұрын
Ellam super aunty
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@jayasreesudharsanan5279 Жыл бұрын
My fav tiffin mam😋😋😋
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Mine too ma.Thanks
@kasthurianandkasthurianand6828 Жыл бұрын
Supar amma venpongal
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@Usharani-rf5dv Жыл бұрын
Super amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@lalithabanuprakash9856 Жыл бұрын
❤❤tnq so much amma for sharing such a wonderful and exotic dish .reminds me my mother making pongal.🎉tnx a lot .