சுடச்சுட பார்சலில் பறக்கும் பாட்டி சுட்ட பணியாரம் | MSF

  Рет қаралды 69,190

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 52
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
Anna Mayil Paniyaara Paati 9791748767 NEW JAIL ROAD, Near the mill colony gate Arappalayam, Southern Railway Colony, Madurai, Tamil Nadu 625016 maps.app.goo.gl/9dbaNwgpM2TYQ5yF6
@jlbvar19
@jlbvar19 7 ай бұрын
எதை கட்டி அள்ளி கொண்டு போக போகிறோம்... அந்த வார்த்தை... நிதர்சனமான உண்மை❤
@arasukkannu7256
@arasukkannu7256 7 ай бұрын
ஒரு விசயம் மட்டும் உண்மை இந்த பாட்டி பற்றிப் பேசும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே குழந்தையாக மாறிப் பேசுவதன் மூலம் பாட்டியின் பெருந்தன்மை நமக்கு தெரிய வருகிறதுது!!❤❤🎉🎉.
@arasukkannu7256
@arasukkannu7256 7 ай бұрын
மனிதாபிமானம் இன்னும் இங்கு இருக்கிறது என்பதை இந்த பாட்டி போன்ற மாமனித உள்ளங்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்!!❤❤🎉🎉.
@arasukkannu7256
@arasukkannu7256 7 ай бұрын
இது போன்ற VIDEO க்கள் தான் MSF பின் தனிச் சிறப்பு!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 7 ай бұрын
கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது பாட்டிக்கு உதவேண்டிய நேரம் MSFபிரபு சார் 🙏🙏🙏🙏🙏
@balakrishnan-lo7kd
@balakrishnan-lo7kd 7 ай бұрын
பாட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👌👌
@mohamedrafi7899
@mohamedrafi7899 7 ай бұрын
Humanity lives forever 😢 😢.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்.. அன்ன மயில்.. அழகான தமிழ் பெயர் 🎉🎉என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢 அம்மா.. கவலை வேண்டாம்.. இறைவன் இருக்கிறான் 😢😢
@Balaji-io4bj
@Balaji-io4bj 7 ай бұрын
I really liked how the way of this video presents I've some psychology issue I always spend time to watch food vlogs to suppress my obsessive thoughts it's really helped to stay calm
@karikal4009
@karikal4009 7 ай бұрын
நம் தமிழ் பாரம்பரிய ஆரோக்கிய உணவு பண்டங்களை ,.,.,., சிறுவயது பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது
@dhivyapriya8073
@dhivyapriya8073 7 ай бұрын
Kids are enjoying the food.. La sema sema.. Patti maa. ❤
@merthunjayan6690
@merthunjayan6690 7 ай бұрын
Great grandma ❤️❤️❤️ my eyes full of tears ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 7 ай бұрын
Grandma❤❤❤❤ Msf ❤❤❤ Pattikki avangulukku help panna varumanam increase aagum msf bro edhachum pannunga .
@pradeeparamesh2291
@pradeeparamesh2291 7 ай бұрын
Ennudaiya school days la Lunch kku annamayil akka kadai idly thakkali chutney than . ennoda Amma veettukku ponal kalai sapadu akka kadai la than Kasu kanakku pannama sappadu poduvanga romba nallavanga
@balasubramanian8845
@balasubramanian8845 7 ай бұрын
Video. MSF VERY NICE ❤GOD BLESS YOU
@maryvinoba7607
@maryvinoba7607 7 ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டி ❤
@tam-n1l
@tam-n1l 7 ай бұрын
அடுத்த தலைமுறையாவது தவறான போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் ,.,. கவனமாக இருக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளை பெற்று கடைசியில் இந்த பாட்டியின் நிலை
@thambiraj6664
@thambiraj6664 7 ай бұрын
Wow Patti ningathan original busines women
@stridharana4380
@stridharana4380 7 ай бұрын
Vaazhga valamudan god bless you 🙏👌🎉
@balaa15
@balaa15 7 ай бұрын
இரண்டு மகனும் குடிச்சே செத்து போனான்க 😥 தமிழ்நாட்டின் இன்றைய நிலை 😕😕
@balakrishnansg8475
@balakrishnansg8475 7 ай бұрын
Pl let me know how to help this Patti. I can do something to help her financially.
@adityabala7786
@adityabala7786 7 ай бұрын
அன்ன மயில் அல்ல அன்ன பூரணி அம்மா வார்த்தையில்லா உயிரோவியம் வாழ்த்த வயது இல்லை🙏
@maduravaasi8291
@maduravaasi8291 7 ай бұрын
nan inga saptruken anna.. really good food..
@karthicksubramanian740
@karthicksubramanian740 7 ай бұрын
Unavu thozhil pala kudumbathai vazha vekuthu💐 Sarayam pala kudumbathai azhukirthu😢
@deivaanbazhagan6931
@deivaanbazhagan6931 7 ай бұрын
Amazing Grandma 🤩
@jonsantos6056
@jonsantos6056 7 ай бұрын
Kandippaaga aatharavu kodukka vendiya nalla manithar nalla unavagam. Intha paatti nallaa vaazha vendugiren.
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 7 ай бұрын
Super....................................
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 7 ай бұрын
Paati kadai super🎉
@rajakalianan8874
@rajakalianan8874 7 ай бұрын
Patti vaalga from Malaysia
@rajakalianan8874
@rajakalianan8874 7 ай бұрын
@@vigneshs9978 ennada innumerable puriyala
@usharanijs
@usharanijs 7 ай бұрын
மிக நல்ல உள்ளம்... பாட்டியைச் சுற்றியும் நல்ல உள்ளங்கள்.... மகிழ்ச்சி... பணியார பாட்டி...
@suryakarthi6769
@suryakarthi6769 7 ай бұрын
அண்ணமயில் ❤ Idly
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 7 ай бұрын
MSF please help her.🙏🙏🙏🙏🙏
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 7 ай бұрын
Patti 🙏🙏🙏🙏🙏🙏🙏.Om Namah Shivaya 🙏.
@Tvkvinoth001
@Tvkvinoth001 7 ай бұрын
Brother Neega indha video ku vara Amount ta patti table chair vangi kudu bro
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 7 ай бұрын
❤❤❤
@CivilrajavelA
@CivilrajavelA 7 ай бұрын
Prabhu anna super
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 7 ай бұрын
இதுதன்தாயின்மனம்வாழ்த்துக்கள்தாயே❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarasan
@nagarasan 7 ай бұрын
உண்டி கொடுதோர் உயிற் கொடுதோர்
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 7 ай бұрын
👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿✌🏻
@livanakave7790
@livanakave7790 7 ай бұрын
Sir kool kadai eduthu podunga
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 7 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 7 ай бұрын
👌👌👌👌👌
@arvindgraphic
@arvindgraphic 7 ай бұрын
Anda pasanga evalavu azhagu chancea illa. Adula oru velandhitanamum oru azhagum iruku
@njayagopal
@njayagopal 7 ай бұрын
Andha paati pasanga erandutaanga sollu bodhu kan kalangichi patheengala...sollamudiyadha varrutham... We need to thank our Government for encouraging that kalla sarayaam, ellarayum saagadichi ennatha eduthuttu poga poranganu theriyala... 👿👿
@sowmit6841
@sowmit6841 7 ай бұрын
True
@ashvithamudliyar7749
@ashvithamudliyar7749 7 ай бұрын
😭
@ArunKumar-i6j3z
@ArunKumar-i6j3z 7 ай бұрын
ஏண்டா இந்த வறுமையை வீடியோ எடுத்து லைக் வாங்கும் நீ இந்த பாட்டிக்கு என்ன உதவி செய்தாய்
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
இப்ப போய் இந்த கடைய பாருங்க சகோ🙏🏻🙏🏻
@RathaPerumalsamy
@RathaPerumalsamy 6 ай бұрын
Avarin palaya vlog kalai parunga. Hurt pannatha irunga
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН