No video

சுளகால் வாழும் கிராமம் | Traditional | Village

  Рет қаралды 34,423

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

#Tradition #Tamil #panpaadu #Sulaku #Muram #Mutram #Eelam #Tamilnaadu #Thamizh #SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil #Village #Love #Fashion #PhotoOfTheDay #Beautiful #Art #Happy #Photography #Nature #Travel #Style #summer #Selfie #Fitness #சுளகு #முறம் #விவசாயி #கிராமியம் #பண்பாடு #தமிழர்
சுளகு என்பது தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க ஈழ, தமிழக கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி
இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர்.
விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும்.
இலங்கையில் பனை ஈர்க்கு கொண்டு முடையப்பட்ட சுளகுகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. சில சமயங்களில் நெடுநாட்கள் பயனிலிருப்பதற்காக முறத்தின் அடிப்புறம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும்.
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 87
@pakshirajan5025
@pakshirajan5025 3 жыл бұрын
அருமை சகோதரி வணக்கம் இந்த தொழிலை உங்கள் குடும்ப த்தில் அனைவருக்கும் கற்றுக் கொடுத்து விடுங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள் இந்தியாவிலிருந்து வாழ்த்துகிறேன்
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
அருமை.அருமை.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@irisjane6757
@irisjane6757 3 жыл бұрын
கடையில் ஒருசுளகை வாங்குவதற்கு எவ்வளவு பேரம்பேசுவோம்.ஆனால்அந்தசுளகின் உருவாக்கம் எவ்வளவுகடினமானது என்பதை சகோதரியின் செயல்மூலம் தெரிந்துகொண்டுள்ளேன்.சகோதரியின் சுயதொழில்முயற்சிக்கு என்வாழ்த்துக்கள்.
@naliguru
@naliguru 3 жыл бұрын
You are absolutely right. Hand made items we shouldn't bargain these type of items.
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 11 ай бұрын
எவ்வளவு கடின உழைப்பு சகோதரி. இவர்களிடம் பேரம் பேச கூடாது.
@muthurajanavarany666
@muthurajanavarany666 3 жыл бұрын
அருமையான கைதொழில் ! எமது வளர்ச்சியை இது போன்ற சுயதொழில் மூலமாக வாழலாம் என்று எடுத்துக்காட்டிய சகோதரிக்கு ! எமது பாராட்டுக்கள். பலர் தாயகத்தில் வெளிநாட்டு காசை எதிர்பார்த்து சோம்பேறிகளாகி வம்புபேசி உடன்பிறந்தவர்களுக்கும் கஷ்டம் கொடுத்து வருகின்றனர். ஆனால் நீங்கள் தன்மானம் மிக்க சுயதொழில் செய்து பாரம்பரிய த்தையும் அழியவிடாமல் காத்து வருகிறது மிகவும் மகிழ்ச்சி. ஊருக்கு வந்தால் உங்கள் வீட்டுக்கு வருவேன் பிள்ளை. இறைவன் அருள் ஆசி என்றும் உங்களுக்கு இருக்கும். ஓம் ஸாயி ராம்.👌👌👌👌👌👌👌👌👌
@BavaniSanmugam
@BavaniSanmugam 3 жыл бұрын
அருமை
@pakshirajan5025
@pakshirajan5025 3 жыл бұрын
பனைத் தொழிலாளர்களின் கைத்தொழிலையும் வாழ்க்கையையும் வருமானத்தையும் உலக நாடுகள் அறிய செய்த IBC தமிழ் TV நிறுவனத்தாருக்கு மிக்க நன்றி
@saraswathysockalingam6181
@saraswathysockalingam6181 3 жыл бұрын
தலைவரின்பிறந்தநாள் ச
@saraswathysockalingam6181
@saraswathysockalingam6181 3 жыл бұрын
ஐயன் சுளகுந ரந
@saraswathysockalingam6181
@saraswathysockalingam6181 3 жыл бұрын
@CaesarT973
@CaesarT973 3 жыл бұрын
Thank you for sharing and keeping the tradition 🙏🏿
@babysri6210
@babysri6210 11 ай бұрын
அற்புதம் வாழ்க்கை அருமை உழைப்பு உயர்வு தரும் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும் ஒரு வகையான அற்புதம் வாழ்க்கை வரலாறு கூறுகிறது மேலும் தகவல் இயற்கை பங்கு படக்காட்சி முன்னோட்ட வீடியோ பயன்படுத்தப்படும் ஒரு வகையான அற்புதம் வாழ்க்கை மேலும் மேலும் பணிகள சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்துக்கள்🤝💐😊🙏👍
@KawsiKawsi-r7l
@KawsiKawsi-r7l 7 күн бұрын
மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்...... நன்றிகள்!!!
@rajasamy6754
@rajasamy6754 3 жыл бұрын
👌👌👌👌
@triganotribute6111
@triganotribute6111 3 жыл бұрын
So amazing keep up the good job. I still got the sulaku we bought in 1980 .its never been used just hanging on the kitchen wall in uk
@thunderstorm864
@thunderstorm864 3 жыл бұрын
விவசாயமும் பன்னத்தொழிலும் எங்கள் பாரம்பரியம்
@smani4357
@smani4357 3 жыл бұрын
சிங்கள அரசின் பட்டயாகாளுக்கு மிக்கநன்றி.தமிழனின்விடிவுகாலம் இதில்தான்???நிற்க,வாழ்த்துக்கள்!!!மகளே....
@simran0108
@simran0108 3 жыл бұрын
Such hard work.
@niththilan
@niththilan 3 жыл бұрын
What a confident! Hats off sister for still keeping an endangered tradition of ours alive. May God bless you all
@vairamuththuvilvaraja
@vairamuththuvilvaraja Жыл бұрын
வறுமையானமக்களுக்கு கடவுளேதுணை நன்றிசகோதரி
@nanthk9233
@nanthk9233 3 жыл бұрын
முதலில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் செய்கின்ற முறை மற்றும் நீங்கள் விளங்குகின்ற முறை மிகச் சிறப்பு எமது இளையோர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் நிறைய படித்த பிள்ளைகள் தொழில் இல்லையென புலம்பும் இக்காலத்தில் இச்சகோதரி ஒரு எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏♥️♥️♥️👏👏👏
@naliguru
@naliguru 3 жыл бұрын
EXCELLENT POINT OF HONESTY AND DEDICATION. 👍👍👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@joshsiva7949
@joshsiva7949 3 жыл бұрын
wow, it's beautiful god bless you sister,
@thivyathivi9176
@thivyathivi9176 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@vincevaughan1894
@vincevaughan1894 3 жыл бұрын
Super
@narainpathak4022
@narainpathak4022 3 жыл бұрын
👍
@janu5077
@janu5077 3 жыл бұрын
இது எங்களின் பாரம் bariya kaitholil 🙏❤️🙏from Europe
@naliguru
@naliguru 3 жыл бұрын
Printed Beautiful Chuzhu.!!
@kokilakumariravendranathan9259
@kokilakumariravendranathan9259 3 жыл бұрын
கையிலே கைவண்ணம் கண்டேன். வாழ்க வளமுடன்
@logarajah88
@logarajah88 3 жыл бұрын
💯👍🙏🏻
@kumaravelvel4529
@kumaravelvel4529 3 жыл бұрын
Good Good Good 💪💪💪
@narmathavepulan2709
@narmathavepulan2709 3 жыл бұрын
It's not a easy job great sister and beautiful artwork
@naliguru
@naliguru 3 жыл бұрын
Please post more like our cultural hand work. Thanks.
@mahendrarajah13
@mahendrarajah13 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சுயதொழில் தற்சார்பு பொருளாதாரத்தில் முநேரியவர்கள் நீங்கள் வேலை இல்லை வாழவழியில்லை என்போருக்கு தகுந்த பதில் நன்றி
@vasendthavasend17
@vasendthavasend17 3 жыл бұрын
வணக்கம் உங்கள் இந்த பனிக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் மேலும் வலறவேண்டும் என்று பிறாத்திக்கிறோம்🙏🙏🙏
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Very Nice.!!
@jeyathevanarumugam9830
@jeyathevanarumugam9830 3 жыл бұрын
🌞
@tamilsuper9677
@tamilsuper9677 3 жыл бұрын
Super 👌🏽👍🙏
@muthurajanavarany666
@muthurajanavarany666 3 жыл бұрын
Emathu thaayakaththin paarampariya kai thozhil sirappaiyum, athan kashtam anaiththaiyum enakkum ilaya samuthayamum arinthu kolla seiytha I.B.C. tv ikku mikavum Nantri.! Sakothari Pushpalatha vin explanation is Sooo good. !!!! Keep it up.👌👌👌👌👌👌👌👌👌👌
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 жыл бұрын
Well done You are an example for these unemployed graduates Thanks Ibc Tamil for encouraging people like this
@thirumagalthiya5977
@thirumagalthiya5977 Жыл бұрын
Iuuuh
@thirumagalthiya5977
@thirumagalthiya5977 Жыл бұрын
Uucbubbiuuuuuuu uuu
@thirumagalthiya5977
@thirumagalthiya5977 Жыл бұрын
Uuuuuvuuvuh
@thirumagalthiya5977
@thirumagalthiya5977 Жыл бұрын
Uuuu
@thirumagalthiya5977
@thirumagalthiya5977 Жыл бұрын
Uuuuuuuuuhhvuuuuù
@naliguru
@naliguru 3 жыл бұрын
Omg not an easy task. You are absolutely talented!! 🙏🏻🙏🏻🙏🏻
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 жыл бұрын
பொழுதுபோக்காகவும் இருக்கும் மூளைக்கும் வேலை நல்லது வாழ்த்துக்கள்
@Bai-ui4dz
@Bai-ui4dz 3 жыл бұрын
நன்றி,சகோதரி
@ttat99
@ttat99 3 жыл бұрын
Thank you IBC. I salute you SISTER and all others On this entrepreneurship journey and the success you enjoy by doing so. I hope your confidence and enthusiasm will encourage many others to embrace your journey
@rathiprakash7813
@rathiprakash7813 3 жыл бұрын
Very hard work. from tamil nadu chennai.
@niroshandavid
@niroshandavid 3 жыл бұрын
Jaffna treditional.
@user-jb8oi2io1y
@user-jb8oi2io1y 3 жыл бұрын
அற்புதம் அழிவின் விளிம்பில் உள்ள பழமையான இவ்வகை தொழில்களை காக்கவேனும்
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 жыл бұрын
பொருட்கள் தேவைப்பட்டால் எப்படி உங்களை அணுகுவது.?
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 9 ай бұрын
பிரு கனை செய்து காட்டுங்கள் மா
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 жыл бұрын
நன்றி
@naliguru
@naliguru 3 жыл бұрын
SISTER PLEASE TEACH MANY OF OUR PEOPLE ARE STRUGGLING FOR DAILY LIFE AFTER THIS WAR. WE CAN'T DESTROYED OUR CULTURE AND THE CULTURAL NATURAL ITEMS .👍👍👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahendrarajah13
@mahendrarajah13 3 жыл бұрын
சுலபமான வேலை இல்லை எல்லோரும் இணைந்து சங்கம் அமைத்து நிர்ணய விலைக்கு நல்ல விலைக்கு கொடுங்கள் கைவேலை அதிக பணம் வேண்டுங்கள் எல்லோரும் தருவார்கள்
@sivapandithurai5197
@sivapandithurai5197 Жыл бұрын
How to get their contact number
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
அருமை
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 565 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 61 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 14 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 33 МЛН
Hat making from grass
8:33
Jobbor Basumatary
Рет қаралды 79 М.
Tradisional Cara membuat  Klangsah anyaman daun kelapa
13:38
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 565 М.