உங்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாகவுள்ளது.நீடூடி வாழ்க. உண்மையிலே றாணிதான்.
@selvarasaselvaranj13013 жыл бұрын
பிரபல தொழில் அதிபர் அவர்களே,எனக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அறிமுகங்கள் இருந்தும் கடவுளின் கிருபையால் உங்கள் மூலம் 15 குடுபங்களுக்கு "கொரோனா நிவாரணம்"வழங்கியிருந்தேன்.இக் குடும்பங்களின் விபரங்களையும் நீங்கள் தான் எனக்கு கொடுத்தீர்கள்.தங்கள் கரங்களினாலே கொடுத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.இலங்கையிலேயே பெரும் தொழிலதிபராக மிளிர ஆண்டவன் அருள்புரிவாராக....வாழ்த்துக்கள்.
@mageshnilavan76853 жыл бұрын
eppoo matha maarram
@sathiyabamaganeshwaran74853 жыл бұрын
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டும். சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தனித்து நின்று பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் உங்களுக்கு ஒரு சபாஷ் 👏👏👏. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி.
@sabanathanasaippillai10533 жыл бұрын
ஆமாம்! வணக்கம்! வாழ்த்துக்கள்!
@jeyarajahvictor38683 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வெளிநாடுகளுக்கு சந்தைப் படுத்துங்க 👏👍
@yasotharaparamanathan80633 жыл бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி உயர்வடையட்டும் ❤🙏🙏🙏
@reetagunanayagam67173 жыл бұрын
வாழ்த்துக்கள். நிச்சயமாக இறை ஆசியுடன் தொடரவும்.
@nanthk92333 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு சகோதரியின் பணி தொடர வாழ்த்துக்கள் 👏👏👏
@jesivlogs3 жыл бұрын
அருமையான பதிவு ❤️ கடைக்கு போக வேணும் 🇱🇰
@kalanithybalasingam44223 жыл бұрын
மிகவும் நல்ல முயற்சி சகோதரி , இந்த காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் ஆண்களின் தொலைபேசி நம்பரை எடுத்து அவர்களுடன் தப்பாக உறவை காட்டி பணம் பறிக்கும் பெண்களுக்கு மத்தியில் நீங்கள் ஒரு சாதனை பெண்தான்.
@raveendrannagarajah13693 жыл бұрын
மிக்க பாராட்டுகள். சூப்பர். அடுத்த முறை நான் உங்கு வரும் போது கட்டாயம் உங்கள் கடைக்கு வருவேன். எனது ஆசை எல்லோரும் உங்கள் மாதிரி இருக்கு வேண்டும்.
@nixonanton3 жыл бұрын
உங்கள் மொழி மிகவும் நன்றாக இருக்கிறது, உங்கள் திறமைக்கும் முயற்சிக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
@komaravi48553 жыл бұрын
நன்றி. உங்கள் தளராத தன்னம்பிக்கை.வாழ்க உங்கள் மனிதநேயம் பணிகள்.
@vimalshivn.74413 жыл бұрын
இந்தச்சகோதரியின் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் பாராட்டாமல் இந்தப்பதிவைப்பார்த்து கடந்துபோகமுடியாது . வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு இந்த உலகில் நானும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைக்கமுடியும் நீங்கள் ஒரு சாதனைப்பெண் ''ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்'' இறைவன் உங்களுக்கு எல்லாவிதமான அருளாசிகளும் வழங்கிடவேண்டும்.
@neetaraguraj33863 жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே ஓரு சிங்கப்பெண். இளம் பெண்களுக்கு தலை சிறந்த முன்னுதாரணம். உங்கள் சீரிய எண்கள் யாவும் செயல்வடிவம் அடைய வாழ்த்துக்கள்.👍👏
@pooventhiranathannadarajah15573 жыл бұрын
தங்கள் தொழில் முயற்சி மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்
@suprasupra67293 жыл бұрын
வெளிநாடுகளில் நல்ல வியாபாரம் போகும் ஐரோப்பா நாட்டு அனுப்பவும் சகோதரி வாழ்த்துகள்
@trincoeagle49323 жыл бұрын
God bless you sister ..i salute for ibc great job
@rasapoopathythevapaskaran53943 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾💐
@புனிதா-ய4ழ3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் சகோதரி
@uthayakumariyampillai42023 жыл бұрын
God bless you sister.
@ananthanveluppillai68733 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மேலும் நீங்கள் வளரவேண்டும், எதிர்காலத்தில் ஒரு பெரிய நிறுவமாக வளர்ந்து நிறைய சகோதரிகளுக்கு வேலை கொடுக்கவேண்டும், நன்றி!
@kawsalyap18583 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி! Proud of you!
@DHORIHA20113 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி மேலும் வளர்ச்சி அடைந்து சிறப்பாக வாழவேண்டும் என வாழ்ததுகின்றோம்
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன். நீடூழி வாழ்க
@vasumathychandrasekar94433 жыл бұрын
தான் மட்டும் இல்லாமல் தன்னைப்போல் பெண்களையும் வாழவைத்துக்கொண்டிருக்கும் உங்களை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@nalanir49023 жыл бұрын
நீங்கள் மேலும் மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்
@kamalasivanesan60913 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏
@josephjebarsan4953 жыл бұрын
நல்ல பதிவு நன்றிகள் பல
@Disha873 жыл бұрын
சாஜிராணி அல்ல நீங்கள் சண்டி ராணி. எங்கள் சாதாரண வாழ்த்துக்கள் உங்கள் அசாதாரண வாழ்க்கை போராட்டத்துக்கு முன்னால் வெறும் பூஜ்ஜியமே.🙏
@linusclement2083 жыл бұрын
L
@sabanathanasaippillai10533 жыл бұрын
ஆமாம்! தம்பி
@vilvamspillai41613 жыл бұрын
Your vision is great and you will get there. God bless you.👍🎀🙏
@seynuabdeen36483 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி..தொடரட்டும் உங்களின் பங்களிப்பு
@rajkumarperiyathamby24133 жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@rasi39873 жыл бұрын
Very proud of you Amma. Yr hard work & employing many people is much appreciated. God Bless you.
@johnsona61393 жыл бұрын
தன்நன்பிக்கை உடைய வீர பெண்மணி👍👏
@raneshmuththaiah20833 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி. யாராவது விடயம் தெரிந்தவர்கள் இவரது தயாரிப்புகளை patent register பண்ண உதவ வேண்டும்.
@sritharanabirami83243 жыл бұрын
வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்
@alvinrajan40773 жыл бұрын
சிறப்பு அக்கா வாழ்த்துக்கள்.
@josephkrishanthan35333 жыл бұрын
வெளிநாட்டுக்கும் அனுப்புங்கள் வாழ்த்துக்கள் அக்கா
@nanthannadarajah6313 жыл бұрын
வாழ்க நலமோடு வழமுடன்🙏🙏🙏
@vallisiva54163 жыл бұрын
வாழ்க வளமுடன்! நம்பிக்கையிருந்தால் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டியது இல்லை. உங்கள் தன்மானம் ஒருநாளும் கைவிடாது. வாழ்க வளமுடன்!!!
@selvam43193 жыл бұрын
God bless you sister🥰 Superb,im so happy💕🙏🙏 You are a gread🙏
@sharmilathaveswaran80573 жыл бұрын
God bless you sister , keep going .
@selvisantham56483 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kalaeinisubramaniam89993 жыл бұрын
Great job sister. God Bless you 💕
@jeyakumargopalapillai12203 жыл бұрын
Very prowed of you sister.!!!
@sellamathy82813 жыл бұрын
Great job Congratulations 👏
@prasaprasa81393 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 👌👍🙏
@srspriya89963 жыл бұрын
God bless you acca.really you are talented person.congratulatins........
@christianssongs23543 жыл бұрын
👌👏
@chelva55493 жыл бұрын
Great 👍
@nadans.k45083 жыл бұрын
Vriy Very very good job thenk you
@juliebrowniejimypeepsandfr90893 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை
@jeyasingamnavaratnam43243 жыл бұрын
Good vision keeps going wish you success.
@rosanjueedrosanjueed52553 жыл бұрын
Excellent
@sharmilasrikanthakumar23493 жыл бұрын
Really nice 👍 keep it up
@diwageryogen47503 жыл бұрын
வணக்கம், வாழ்த்துக்கள்.
@thanabalatamilankabilan48243 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@rubzganz15923 жыл бұрын
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டும்.
@kathiswarankathu20813 жыл бұрын
Valththukkal akka
@isaaccasimir82813 жыл бұрын
What a great achievement sister. Keep up your worthy work. Can we buy your products in the USA. If so, where please.
@sivananthanshan56773 жыл бұрын
Valthukkal sagothari
@tmurali10673 жыл бұрын
🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏💐🙏💐🇨🇦👍🇨🇦👍🇨🇦 வாழ்த்துக்கள் வீர தமிழ்ழசி
@sivaranginidevijayaranjan66093 жыл бұрын
Great singappan
@jaffnaulavan78023 жыл бұрын
Super Akka
@subramaniamsaravanamuttu29013 жыл бұрын
You are great ,proud Tamil lady.Decent people should provide some sort of security against the dirty lot who is troubling this. Kind soul.
@suthavino78493 жыл бұрын
Vallthukkal Akka
@devisivam76433 жыл бұрын
உங்கள் முன்னேற்றத்துக்கு வாழ்த்துக்கள். பப்படம் வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுங்கள்
@VPGanesh213 жыл бұрын
நல்ல முயற்ச்சி, நல்ல வளர்ச்சி இன்னும் அபாரமான வளர்ச்சிக்கு எமது தேசத்து உணவு உற்பத்தி பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யுங்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
@pakiyarajahkandiah73583 жыл бұрын
God bless you sister UK
@mathypathmanathan56003 жыл бұрын
Hats off to you sister ❤️🙏
@thangeswaranhishanthan32623 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா'
@mahendrarajah133 жыл бұрын
தமிழை பெரிதாக போட்டு ஆங்கிலத்தை சிறிதாக போடடாள் போதும் ஸ்ராருக்கு பதிலாக தமிழில் நைச்சத்திரம் என்றுபோட்டு இருக்கலாம் தமிழரிடம் பெரும் சந்தை
@muruganvelan33163 жыл бұрын
வார்த்தைகள் போதவில்லை கண்ணதாசன் பாடலே உங்கள் புகழ் பாடட்டும் ............... !!!! வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாக ஆசை இருந்தால் நீந்தி வா வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாக ஆசை இருந்தால் நீந்தி வா பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாக ஆசை இருந்தால் நீந்தி வா கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம் கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம் கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம் வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில் ஆழக் கடலில் தோணி போலே அழைத்துச் சென்றால் வாழ்கிறேன் ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம் வாழ நினைப்போம் வாழுவோம் வழியா இல்லை பூமியில் காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம் வாழ நினைப்போம் வாழுவோம் வழியா இல்லை பூமியில் காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
@kathirharry45183 жыл бұрын
எத்துயர் வரினும் நாம் விளவவே மாட்டோம். என்பதற்க்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளீர்கள். வாழ்க வளமுடன்.
@imaiyam3 жыл бұрын
ஈழத்தமிழர் எனக்கும் விவாதம் நிகழ்சியில் வாய்ப்பு கிடைக்குமா
@anufelixsrilanka93253 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@bastiananthony33923 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி! வாழ்க வளமடன்! வெளிநாடுகளுக்கு காசு கட்டி ஓடர் தந்தால் அனுப்பி வைப்பீர்களா? உங்கள் தொழிற்சாலை தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா? நன்றி.
@ushagnanam82283 жыл бұрын
சகோதரி உங்கள் சேவை மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் சாதனை பெண் என்றால் நீங்கள்தான் அம்மா ❤🙏
@Abrina983 жыл бұрын
God bless you
@mathushawakeezan50233 жыл бұрын
Congrats akka
@tharshinitharshan42913 жыл бұрын
Congratulations
@sivamathansubramaniam72693 жыл бұрын
Super acca
@jesuthasanroshan88733 жыл бұрын
🙏🙏🙏🙏💪💪👍👍👍
@nadans.k45083 жыл бұрын
God bless you and your family
@wowverynice12323 жыл бұрын
Super nanum ungal sappadu sappiddan .madam
@manjuvkcnganesh90213 жыл бұрын
👏👏👏🤝🤝👍👍💐💐
@mohamedsheriffmohamedfaree15603 жыл бұрын
Where can buy your products in Colombo please let me know
@vathsalakumar67763 жыл бұрын
சகோதரி நான் பிரான்சில் இருந்து பொருட்களை எமக்கு அனுப்பி வைப்பீர்களா? எப்படி உங்களை தொடர்பு கொள்வது.?
@narainpathak40223 жыл бұрын
👍
@appukathu51243 жыл бұрын
உழைத்து சாப்பிடுகிறீர்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிநாடு சென்றும் வீட்டில் சோம்பேறியாக இருந்தே சாப்பிடுகிறார்கள், பெரிய சல்யூட் சகோதரி.
@ilinjoseph27913 жыл бұрын
👍🙏
@londontaxi52923 жыл бұрын
Very proud madam Thank you
@mageshnilavan76853 жыл бұрын
சகோதரி குற்றம் செய்தவர் தண்டிக்கப்படவேண்டியது உண்மை ஆனால் உங்கள் முயற்ச்சிக்கும் நீங்கள் கூறுவதற்கும் தொடர்பில்லை உங்கள் முயற்ச்சியை கூறுங்கள் நாம் கேட்கக் கூடியதாக இருக்கும். தவறுகள் யார் செய்யவில்லை ஆணா பெண்ணா? அப்படி நடந்ததை எண்ணி நாம் கவலை அடைகிறோம். உங்கள் சேவை பாரட்டத்துக்கு உரியது ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது அந்த கோபம் இப்ப கூட மனதிலே இருக்கிறது போல நாம் தொழில் என்று தொடங்கும்போது ஆண் பெண் வித்தியாசம் பார்க்கக்கூடாது யாவரும் சமம் ஏன்று எண்ணவேண்டும். இப்படி பாகு பாடும் பார்க்கும் நிலையிலே தொழில் நிமிர்த்தம் முன்னுக்கு வர முடியாது . இது என் அனுபவம் யாரும் யாரையும் பபைத்து வாழக்கூடாது.
@barathykirupakaran97253 жыл бұрын
ஆண்கள் எங்கேயும் சென்று வேலை செய்யலாம். குறிப்பாக பெண் தலைமைத்துவ பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்ல கொள்கையே. தானும் உயர்ந்து தன் போன்ற பெண்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் சகோதரிக்குப் பாராட்டுகள்.
@moganarani79383 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@maureendeliciarathnalingha55933 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கள் தொலைபேசி இலக்கத்தை தர முடியுமா?
@sharmilasrikanthakumar23493 жыл бұрын
🇨🇦🍲🙏
@crawleytamil3 жыл бұрын
வெளிநாட்டுக்கும் அனுப்புங்கள்
@lenardsugirthan50893 жыл бұрын
வா ழ் த் து க் க ள் அம் மா
@mahendrarajah133 жыл бұрын
பாகிஸ்தான் வங்காளதேஸ் இந்திய சிங்களர் மாலைதீவு தங்கள் பொருட்களை தமிழ் பெயர்போட்டு தமிழில் எழுதி வடகிழக்கில் இருந்து வருகின்றது என்று சொல்லி விக்கிறார்
@tavatavamani56583 жыл бұрын
💐👌❤🙏😂
@mariaponniah3903 жыл бұрын
உங்கள் உற்பத்திகளையும் அதன் விலையையும் அறியத் தர முடியுமா?