எப்படி இருந்தாலும் மகிழ்ராஜ் இல்லாத வீடியோ சப் என்றே இருக்கும்.சங்கர்❤❤❤❤❤❤❤.தம்பி.❤❤❤❤❤❤❤
@arulwithanu464 Жыл бұрын
சாம நாயகர்களின் திறிலான காணொளி இது. சுடுகாடு, காவல்துறை, சோட்டிஸ் இன்னும் பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் சாம காவலர்களாய் வலம் வந்ததை மிகவும் ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தேன். இரவுநேர பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் இரவுநேர தற்போதைய யாழ்ப்பாணத்தில் சில இடங்களை காட்டி அதற்கேற்றாற்போல் உங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கும் மன மகிழ்வைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@janadeepa9016 Жыл бұрын
வெளிநாட்டில் மகிழ்ராஜ் க்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.
@moorthymaniyam5377 Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி சனநடமாட்டம் இல்லாதவீதிகள் மிகுந்த வித்தியாசமான யோசனை மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.....
@Kulam2708 Жыл бұрын
மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது தம்பி
@umashankarsuppiah273011 ай бұрын
எங்களுடைய பழைய ஞாபகம் வருகின்றன. (1978-1983)2nd show படம் பார்த்த ஞாபகம். from Canada.
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
சாமம் 12 மணிக்கு பேய் உலவுற நேரம்.பிள்ளைகள் சாமத்தில் திரியக்கூடாது.சாமி அடிக்குது என்று சொல்ல கூடாது
@taranijanrasalingam2706 Жыл бұрын
நள்ளிரவில் யாழ்நகர் அனுபவத்தை தந்ததர்க்கு நன்றி உங்களுக்கும் நண்பர்களுக்கும்❤
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பிமார்கள். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰
@ariyanithiy157 Жыл бұрын
super thapikal innum virixaka jafnnavai kaddavum nanrikal
சுடலைக்குள் போன மகிழ்ராஜ்க்கு ஆவி அடிக்க இல்ல வடை சாப்பிட்ட சங்கருக்கு முகத்தில் ஆவி அடித்து விட்டது😂😂😂😂 . சந்தோஷம் தம்பிகளா.மூவரும் இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்
@nadarasapunchadsaralinkam137121 күн бұрын
வரும்போது நல்லசாப்பாடு இழநீர்கொண்டுவாங்கோ வீட்டில பட்டினியிலதான் சீவன்போனது பசியாகிடக்குது.
@jilo442 Жыл бұрын
Nalla fun ❤❤❤❤❤
@islamicBayanandsonges Жыл бұрын
bro na next week jafna vara meet avom
@madangameing4476 Жыл бұрын
Nalla frds
@bastiananthony3392 Жыл бұрын
தம்பிமார் சிலவேளை விளையாட்டு வினையாகும். கவனமாக இருங்கள். சுடலை இடங்களில் நடுசாமத்தில் நடமாடுவது நல்லதல்ல. காணொளிக்கு நன்றி.
@ezhilahanya9541 Жыл бұрын
😁😆😉😄😃
@CKT-i2r Жыл бұрын
Your audio could be clearer; I often couldn't hear your voice properly. It would be best if you improved it.
@satheas26 Жыл бұрын
👍
@MR_Lankan Жыл бұрын
Nice experience ✨
@RajaniKanistaАй бұрын
தம்பிமார்..இது.எல்லாம்.விளையாட்டு.இல்லை
@azanth Жыл бұрын
👍👍👍👍👍
@paultharma7833 Жыл бұрын
👍👍👌👌
@Ickox Жыл бұрын
I am a night owl but seemingly not much to do in Jaffna i guess, except life less police men and street dogs 🙄 But these trio had fun 👍 Thanks for the boys for late night tour, i always wanted to see 🇨🇦
@RekkaRekka-kb8ht Жыл бұрын
Super brothers
@vathanypavantram7102 Жыл бұрын
😮😮😮😮😮
@satheesraisah4969Ай бұрын
Ghost right 12 am dog sound real
@yogasingammarkandu6724 Жыл бұрын
Super❤❤❤
@Nirukuyili Жыл бұрын
உத்த ரொட்டி ஈஸ்ட் ரொட்டி
@VijithViji-d2eАй бұрын
Enna sagkar ithu
@anandili8292 Жыл бұрын
You guys are so funny & cute😆😁😄❤
@sivagn4285 Жыл бұрын
Thanksnightroad
@rubymangala7009 Жыл бұрын
❤❤❤❤❤❤
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
very funny
@ravidasankalidasan2066 Жыл бұрын
கல்லுண்டாய் வெளியில் கவனம் கள்ளர் மாட்டடி ஒழுங்கை கவனம்....😁
@muthucumarusivaji9822 Жыл бұрын
தம்பிமார்கள் பேய்கள் உலாவும் நேரம் சாமத்தில கொள்ளிவால் பேய்கள் அதிகம் அவலமாக இறந்தால் பேய்கள் கூடிய காலம் மயானத்தில் தான் உலாவும் 😂😂😂👹💀😡👺🤡😈🤠☠️
@rasanvarthatharasa7139 Жыл бұрын
❤👌👍🙏
@Asnath2003 Жыл бұрын
Night vibes semma bro😂🔥
@kdqueen752 ай бұрын
நானும் வட்டுக்கொட்டைதான்
@sellathuraisasiharan40345 ай бұрын
டேய் நான் பேய் பேசுகின்றேன்.. இரவிலாவது எங்களை நிம்மதியாக உலாவ விடுங்கடா…
@jilo442 Жыл бұрын
Om anna antha ice cream nallamillaaa 🥴🥴🥴
@nagendrannagaratnam36584 ай бұрын
தமிழர்கள் வாழத்தகுதியற்றவர்களா
@nadesanratnam7764 Жыл бұрын
நாளைக்கே காய்ச்சல் வரப்போகுது கவனம் தம்பிங்களா 😄🤌🏻
@mahisanuthayaseelan39119 ай бұрын
Hi
@fasirethuzein Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤
@jeyakumarjeyakumar3217 Жыл бұрын
பகல் முழுவதும் உழைத்து களைத்து அலுப்பு இருந்தால் இந்த காணொளி தயாரிக்க பட்டிருக்காது
@ksshankar Жыл бұрын
பகல் முழுவதும் உழைத்து இரவில் இந்த காணொளி எடுக்கணும் என்று முயற்சி செய்து இருந்தால் இந்த காணொளி எடுத்து இருக்கலாம். சோம்பேறியாக இல்லாமல் இருந்தால் சரி.
@ksshankar Жыл бұрын
நான் ஏன் சைக்கிள் ஓட போரன். தேவை என்றால் ஓடலாம். இந்த காணொளிக்கும் நீங்கள் போட்ட கருத்துக்கும் என்ன சம்பந்தம். ஏதோ நாங்கள் கஷ்டப்படாமல் இருக்குறது போல உங்கள் கருத்து. முயற்சி இருந்தால் என்னவும் செய்யலாம். சைக்கிள் இல்லை கார் வேண்டி ஓடலாம். முயற்சி வேண்டும். நீங்கள் சைக்கிளில் போய் வாரது போல நாங்களும் போய் வரணும் என்று அவசியம் இல்லை. என்னிடம் முயற்சி இருக்கு நான் தேவைக்கு ஏற்றபோல வாகனம் பயன்படுத்துவேன். நன்றி
@jeyakumarjeyakumar3217 Жыл бұрын
@@ksshankar தம்பி நீங்கள் நடு நீசியில் வீடியோ அதுவும் சுடலையில் இது ஒரு பயனற்ற செயல் அடுத்து சோம்பேறித்தனம் என்று நீங்கள் கூறியபடியால் சைக்கிள் கதை வந்தது இதற்கு முன் உங்களது வீடியோகள் நிறைய நான் பார்த்துள்ளேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ksshankar Жыл бұрын
நான் சோம்பேறித்தனம் என்று கூறியது நீங்கள் சொன்னதற்கு தான். பகல் வேலை செய்தால் ஏன் இரவு வேலைக்கு போக கூடாதா. அது தான் சொன்னேன் . நன்றி
@piriyanthan0535 Жыл бұрын
மக்கிழி குண்டன் பள்ளிக்கூட காலத்துல இருந்த மாதிரியே இருக்கான்.