சுறா, கடல் வேட்டையர்களின் அரசன் / The shark is the king of sea hunters

  Рет қаралды 602,651

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

Пікірлер: 538
@thanushiyahousingpromote5587
@thanushiyahousingpromote5587 5 жыл бұрын
90 kids in விருப்பமான விளையாட்டு யாரும் அவளை விரைவில் மறக்க முடியாத வாழ்த்துக்கள் அண்ணா பழைய நினைவுகளை கண்முன் கொண்டு வந்து காட்டினீர்கள்
@neethiarasan8465
@neethiarasan8465 4 жыл бұрын
Ama
@solamonraja
@solamonraja 3 жыл бұрын
Solomon
@solamonraja
@solamonraja 3 жыл бұрын
I miss you bro by solomon TENKASI DIST
@johnsonjohnson7904
@johnsonjohnson7904 5 жыл бұрын
ungal meenavan kingston Instagram, twitter, facebook followers like here👍
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
சூப்பர் அண்ணா. உங்களின் தெளிவான விளக்கம், அன்பான பேச்சுக்காகவே இந்த வீடியோ பார்க்கிறேன்.
@srigajanwijayakumar.637
@srigajanwijayakumar.637 4 жыл бұрын
நான் ஈழம், யாழ்ப்பாணம். 90' kid's விளையாட்டு எங்க ஊர்ல இதற்கு பெயர் கிட்டிப்புல் என் சிறு பராயத்தில் விளையாடினன் இப்ப இதெல்லாம் வழக்கொழிந்து போயிற்று.நினைவு படுத்தியதற்கு நன்றி.
@antojames7716
@antojames7716 5 жыл бұрын
Intha vedio pathutu irukum pothu backgroundla yarukulam old days niyabagam vanthuchi
@murugesanmp9984
@murugesanmp9984 5 жыл бұрын
சிறுவயதில் விளையாடியாதை மீண்டும் நினைவுக்கு வருகின்றது
@420deepakraj
@420deepakraj 5 жыл бұрын
1st like 1st comment Deepak from Bangalore
@prasanna6894
@prasanna6894 4 жыл бұрын
பண்ணலாம் கூட ஓடஞ்சி இருக்கு எனக்கு இந்த விளையாட்டு ல ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@yengaveetukutties4776
@yengaveetukutties4776 5 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும், நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது எங்களையும் கடலுக்கு அழைத்துச் செல்கிறது. எனக்காக கனவா மீனை சமைக்க செல்லித்தாருங்கள்
@eswarikannan2202
@eswarikannan2202 4 жыл бұрын
I like this video very much
@காந்திமதிநாதன்இராமசாமி
@காந்திமதிநாதன்இராமசாமி 4 жыл бұрын
இந்த விளையாட்டு கிட்டிப்பிள்ளை விளையாட்டு சின்ன வயதில் எங்கள் ஊரில் கிராமத்தில் விளையாடுவோம். சூப்பர் விளையாட்டு
@vijipigeon9918
@vijipigeon9918 5 жыл бұрын
அருமை நண்பா நானும் சின்ன வயசுல விளையாடி இருக்கேன் சூப்பர்
@arulpandi3613
@arulpandi3613 4 жыл бұрын
Super nanpa 👍👌
@kalaiarasan4860
@kalaiarasan4860 5 жыл бұрын
செல்லான் குச்சி(கில்லி)விளையாட்டு நான் பள்ளி பருவத்தில் விளையாடியது இன்னமும் உங்கள் பொழுதுபோக்கு விளையாட்டு அருமை.....
@mrfoodi9327
@mrfoodi9327 4 жыл бұрын
சிங்கா குச்சி 😊😊 இப்பல்லாம் யாரும். வலடுறது இல்ல. அதெல்லாம் ஒரு காலம்
@mohamedasif805
@mohamedasif805 5 жыл бұрын
Super very nice game... Thank you for this video...👍👍👍👍🤜🤜🤜 Cheers...
@karuppukkavingan8583
@karuppukkavingan8583 5 жыл бұрын
கிட்டி.............👍😄😄😄😄 அருமை....நம்ம ஊர்ல மட்டும் தான் கிட்டினு சொல்லுவாங்க போல....சென்னைல கில்லி....சில ஊர்ல கில்லிப் புள்ள......எனக்கு பழைய ஞாபகம் வந்துருச்சு.......சந்தோசம் வாழ்க்கைல ரொம்ப முக்கியம்....அது இல்லாம என்ன மாதிரி ஆளுங்க தினமும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டு இருக்கோம்......வாழ்த்துகள் நண்பா...... ஹாலித் ரஹ்மான் கமுதி...இருப்பது ...சென்னை
@roslinepushpaleela955
@roslinepushpaleela955 5 жыл бұрын
r
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 5 жыл бұрын
நீங்க எந்த வீடியோவும் போடலன்னாலும் பரவாயில்லை அண்ணா. அலை ஓஞ்சதுக்கு அப்புறம் கடலுக்கு போங்க. வீடியோ போட்டு ரொம்ப நாளாச்சே அப்படின்னு யொசிக்கிதீங்க. பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அண்ணா.
@pandipapu4216
@pandipapu4216 5 жыл бұрын
Ok
@selvatiger3056
@selvatiger3056 5 жыл бұрын
Daii
@justknowit4045
@justknowit4045 4 жыл бұрын
@@selvatiger3056 😂🤣😹
@justknowit4045
@justknowit4045 4 жыл бұрын
@@pandipapu4216 ivru dan ungal meenavan ah😅😂🤣okay nu soldrapla..
@sathiyabalansathiyabalan5330
@sathiyabalansathiyabalan5330 4 жыл бұрын
இது போல ஒரு விளையாட்டு இனி வரும் காலங்களில் மறைந்து விடும் நண்பா
@solaibm5581
@solaibm5581 5 жыл бұрын
அண்ணா பள்ளிக்கூடம் கட் அடிச்சு பாதி நாள் நாங்க இதுதான் விளையாடுவோம் இதுல நான் பெரிய வித்தைகாரன் அண்ணா
@ananthk5791
@ananthk5791 5 жыл бұрын
Apdi ya mapla
@elangobalaru9567
@elangobalaru9567 4 жыл бұрын
இப்ப சிறுவர்களுக்கு இந்த விளையாட்டு தெரிய வாய்ப்பில்லை.
@santhatharma5422
@santhatharma5422 4 жыл бұрын
@@elangobalaru9567 l uc Ugg v
@Kitty97112
@Kitty97112 4 жыл бұрын
😈😉😯😅😤😬😠
@Kitty97112
@Kitty97112 4 жыл бұрын
3/€5=£
@chelliahv7671
@chelliahv7671 5 жыл бұрын
உங்களுடைய பேச்சு ,எங்களை உங்கள் கூடவே அழைத்துச் செல்வது போல உள்ளது .
@gopinarayanan408
@gopinarayanan408 5 жыл бұрын
Intha anna voice rommpa pasama irukunu anna
@nithyaanandh8802
@nithyaanandh8802 4 жыл бұрын
Hi
@starcityvnp8457
@starcityvnp8457 5 жыл бұрын
அண்ணா இந்த விளையாட்டு நாங்களும் விளையாடி அனுபவம் இருக்கு என் ஊர் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள வண்ணம்பட்டி சூப்பர்....🌹🌹🌹🐠🐠🐠🇮🇳🇮🇳🇮🇳
@vickylusy146
@vickylusy146 5 жыл бұрын
Bro natha 1st like😎😍😍😍😍
@gopal.2459
@gopal.2459 5 жыл бұрын
இந்தக்கிட்டியில் செயித்தவர்கள் தோத்தவரிடம் நொன்டியா கபடியானு கேட்பார்கள் தம்பி கபடினு சொன்னா கபடி பாடனும் நொன்டினு சொன்னா நொன்டி அடிக்கனும் இதுதான் இந்த விளையாட்டு. அருமை நாங்கள் விளையாடிய நல்ல விளையாட்டு. இப்படிக்கு ஈசனின் அடிமை
@mohamediqbal538
@mohamediqbal538 4 жыл бұрын
அண்ணே உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் உங்கள் மூலம் நிறைய கடல், மீன்கள் சம்பந்தமாக தெரிந்து கொண்டோம் நன்றி. வாழ்த்துகள். ஒரு சந்தேகம் தீர்க்கவும். கடலில் கடல் கண்ணி உண்டா? வீடியோ இருக்கிறதா.
@MotoQuotes
@MotoQuotes 5 жыл бұрын
மீனவர்களுக்கான புதிய செயலி அறிமுகம் செய்த தமிழக அரசு..!
@JAYCSTV
@JAYCSTV 5 жыл бұрын
Black tip shark மிகவும் அரிதான சுறா மீன் இனம் கண்டதற்கு மிக்க நன்றி
@JackSparrow-ur4sp
@JackSparrow-ur4sp 3 жыл бұрын
குச்சி கம்பு......... வேற லெவல்
@selvanathansigamani8368
@selvanathansigamani8368 4 жыл бұрын
நாங்கள் சிறுவயதில் விரும்பி ரசித்துவிளையாடிய விளையாட்டை நினைவூட்டியதற்கு நன்றி தம்பி எங்கள்பகுதியில் மறந்துபோன விளையாட்டுகளில் இதுவும் ஒன்று
@g.rameshkumar9403
@g.rameshkumar9403 5 жыл бұрын
அருமையன விளையாட்டு அண்ணா எங்க ஊரு சிவகாசி கிட்டி விளையாடியிருக்கோம். அனால் இப்பொழுது யாரும் விளையாடியது இல்லை
@ritajagan3502
@ritajagan3502 4 жыл бұрын
G.Ramesh Kumar tsysnagxfbztomsf gvg,
@veeravsarthur0076
@veeravsarthur0076 4 жыл бұрын
Ungaludaiya big fan anna miss you too much... All the best
@pinkyminejp7963
@pinkyminejp7963 5 жыл бұрын
சுறா கே தலைவன் நீங்கள் தான் அண்ணா....
@k.muthurajbluesapphire8212
@k.muthurajbluesapphire8212 5 жыл бұрын
Super bro
@irfanajeez4335
@irfanajeez4335 3 жыл бұрын
Intha shark rompa alaga irukku bro
@MrAruljothi3
@MrAruljothi3 5 жыл бұрын
என் பெயர் அருள்ஜோதி! நான் அரியலூர் மாவட்டத்தில் இருந்து கேட்கிறேன். அருமை சகோதரரே முதல் தடவை உங்கள் விடியோவை பார்த்த உடனேயே உங்களை பிடித்து போனது, நீங்கள் கடலில் வலை வீசும்போது மற்றவரும் அதன் மேலேயே போடாமல் எப்படி தடுப்பீர்? நீண்ட தூரம் போடும்போது எப்படி கண்கானிப்பீர்?
@kalaimanipdd
@kalaimanipdd 4 жыл бұрын
நான் 80kids கில்லியும், தாணடிலும் என் school பையிலேயே இருக்கும். Score அதிகமா எடுக்க வேண்டும் என்பதாலும், பைக்கு அடக்கமா இருக்கனும் என்பதாலும் முக்கால் அடி தாண்டில் தான் வைத்திருப்பேன். இன்றைக்கு கில்லி விளையாட ஆசை தான்.👍
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 5 жыл бұрын
இந்த விளையாட்டு கிட்டி புல் .. எங்க ஊர்லையும் விளையாடுவோர் உண்டு
@nalinis8373
@nalinis8373 4 жыл бұрын
I also played in my childhood days, very interesting game
@நாட்டுக்கொருநல்லவன்
@நாட்டுக்கொருநல்லவன் 4 жыл бұрын
நண்பா நீ பேசுவது என் இரஞ்சித் போல உள்ளது... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு...
@crvmmagesh
@crvmmagesh 5 жыл бұрын
Itha vilayatu yen illamai paruvathai neyabagam paduthuthu.. Meka nandri ..
@kajaking232
@kajaking232 5 жыл бұрын
கிட்டிபுள்ளு சிறுவயது அனுபவம்...😊😊😊
@PraveenKumar-jw6ke
@PraveenKumar-jw6ke 5 жыл бұрын
Naangalum 90s kid dhan..bro.... Naangalum velandrukom
@murugachandram.c2090
@murugachandram.c2090 5 жыл бұрын
அது பெயர் கில்லி அண்ணன் but semma like it 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏
@ishwaryaintext9348
@ishwaryaintext9348 5 жыл бұрын
Nangalum intha mathiri gilli vilaiyaduvom anna gilli vilayattu super anna chinna vayasu gnyabagam varuthu anna👌👌👌👌👌👌😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mohamedsaffiullah962
@mohamedsaffiullah962 5 жыл бұрын
Palaya ninaivugal Kan mun kondu vanthathukku nandri nanbarare
@kavithavelmurugan8383
@kavithavelmurugan8383 5 жыл бұрын
My place கோவில்பட்டி நண்பா காமநாயகன்பட்டி கோவில் திருவிழா ரெம்ப நல்ல இருக்கும் இந்த விளையாட்டுக்கு எங்க ஊர் side சில்லங்குச்சின்னு சொல்லுவோம் நான் விளையாடுருக்கிறேன் சிறு வயதில்
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் >> 11,12, 13,14 சின்ன வயசில் ஆடிய கிட்டி அடி விளையாட்டு . அதை நீங்களும் ஆடுவது கண்டு மிக்க மகிழ்ச்சி .
@karalmarkskaralmarks8583
@karalmarkskaralmarks8583 4 жыл бұрын
இந்த விளையாட்ட நாங்களும் விளையாடுவம்.. அண்ணா
@sureshsandhiya9447
@sureshsandhiya9447 4 жыл бұрын
Anna ungala nerula pakanum aasa. But Dubai la iruken. Unaga video anaithum paapen. Miss u naa. Kandippa ooruku vantha ennaiyum ungaloda kadal Ku kootittu povingala. Please
@magesparee9075
@magesparee9075 5 жыл бұрын
Very hpy to hear that you all want to go for praying🙏🙏. Nice fish and lovely game. GBY All brothers
@palpandipandi2096
@palpandipandi2096 4 жыл бұрын
Super Brother nanum kovilpatti than...
@klptbeastmedia273
@klptbeastmedia273 4 жыл бұрын
நானும் கோவில்பட்டி தான் சொழிருந்த நான். உங்களை பாதுருபேன்
@selvakumartirunelveli1925
@selvakumartirunelveli1925 4 жыл бұрын
அண்ணா காமநாயக்கன்பட்டி கோவிலுக்கு நான் நிறைய தடவை வந்து இருக்கேன் நண்பர்களுடன் சூப்பரா இருக்கும் என்ஜாய்
@digroopafansclub5879
@digroopafansclub5879 4 жыл бұрын
Super bro...radar pathi podunga...😃😃😃
@akilajustin4436
@akilajustin4436 5 жыл бұрын
Pazhaya ninaivugalai thoonduthu Anna unga oor & intha vilayatu super anna
@hari_17
@hari_17 5 жыл бұрын
தலைவா வேற லெவல்....
@jjfun7826
@jjfun7826 5 жыл бұрын
Palaya yabagangal Nanba. Thanks. Ungal venduthal Niraivera Valthukkal. Please video PARALOGA MATHA Kovil Festival and History.
@jaibeem6970
@jaibeem6970 4 жыл бұрын
வணக்கம் நான் உங்கள் மீனவன் .... ❤️❤️❤️
@sutharsansutha5193
@sutharsansutha5193 4 жыл бұрын
அண்ணா நான் இலங்கை நாங்களும் விளையாடி இருக்கோம் அருமையான விளையாட்டு இதுல நாங்க பாடியும் வருவம் ஊதியும் வருவம் ஊதுரதில நான் நம்பர் 1 எங்க ஊர்ல இதுக்கு பெயர் கிட்டி புல் என்று சொல்லுவோம்
@mohamedhaneefa8556
@mohamedhaneefa8556 5 жыл бұрын
நீங்க சொல்ர கில்லி தாண்டு ரூல்ஸ் கரக்ட் தாண்ணே ஆன ஊருக்கு ஊர் இந்த விளையாட்டு மாறுபடும் எங்கள் ஊர் திருச்சியில் இதை கிட்டிப்பில்லு(அ)கில்லி தாண்டு னு சொல்லுவோம் சில விதிமுறை மட்டும் மாறியிருக்கும்.
@sudalaimuthum3758
@sudalaimuthum3758 5 жыл бұрын
Supper Anna
@ganesganesh2969
@ganesganesh2969 5 жыл бұрын
This is black tip shark. It lives in shallow waters. It's grows to a certain length. However it can still cause serious damage if it bites. As the bite is similar to oceanic deep sharks
@rockstar-lq7vl
@rockstar-lq7vl 4 жыл бұрын
அண்ணா நான் உங்கள் மிக ப் பெரிய ரசிகன்😊
@tittofranko7433
@tittofranko7433 4 жыл бұрын
காமநாயக்கண்பட்டி பரலோக மாதா எனக்கு மிகவும் பிடித்த ஊர் மற்றும் ஆலயம்
@ssenthilthil9813
@ssenthilthil9813 5 жыл бұрын
அருமை
@kalaivanig5206
@kalaivanig5206 5 жыл бұрын
Killidanda game very good and it's very interesting
@mmanivannan5995
@mmanivannan5995 5 жыл бұрын
Hi bro,toooòoo much busy at work I can't watch your video sorry today leave for Eid miss u, manivannan from Saudi Arabia
@rajeskumar5233
@rajeskumar5233 4 жыл бұрын
Ithu keddi pullu vellaiyaddu. In jaffna we guththa guvuthal endru solvarkal. Kabadi kabadikku pathilaka guththa guththa enru padavenrum. ( muchuvedamal padavenrum). Thank you.
@papathir5402
@papathir5402 5 жыл бұрын
Super video anna
@giridharan4552
@giridharan4552 5 жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கு விளையாட்டுனு பேலா இருக்கு🤗🤗🤗🤗
@lakshmijeevitha8239
@lakshmijeevitha8239 4 жыл бұрын
அண்ணா ஒரு சில வகை மீன்களை சங்குகளை அரசாங்கம் தடை செய்ய காரணம் என்ன என்று செல்லுங்கள் pls anna
@DeepuDeepu-nz3ke
@DeepuDeepu-nz3ke 4 жыл бұрын
Hii bro unka videos spr ayerukk enke keralavil unkalukk niraye fance erukk all the best unka tems ll ellarkum bro you re speech spr
@rmff8389
@rmff8389 5 жыл бұрын
நான் இந்த விளையாட்டை விளையாட்டி என் புருவத்தில் அடி பட்டு இரத்தம் வந்தது ஆனாலும் அந்த வலி தெரியமல் சந்தோசமாக தொடர்ந்து விளையாடிட்டு இருந்தோம் மறக்க முடியாத நாட்கள் நிணைவுட்டியதற்க்கு மிக்க நன்றி நண்பா
@shaulhameedshaik1613
@shaulhameedshaik1613 5 жыл бұрын
Vanakkam bro nalla erkingla , very nice video u post in it Tq somutch to show kitty playing
@karthikeyan2057
@karthikeyan2057 5 жыл бұрын
My fav kitti pull &palingi
@royalhome703
@royalhome703 5 жыл бұрын
அருமையான பதிவு
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
சூப்பர் ஜி சூப்பர் ஜி
@jameelsulaiman9009
@jameelsulaiman9009 5 жыл бұрын
அருமை நண்பா.....
@mddass9047
@mddass9047 5 жыл бұрын
நண்பா கோவிலுக்கு பத்திரமா போயிட்டு வா என்னோட இளமை காலத்தை நினைவு படுத்தி விட்டாய் இந்த கிட்டிப்புல் விளையாட்டை சிறுவயதில் நானும் அதிகமாக விளையாடி இருக்கிறேன் என் இளமைக் காலத்தை நினைவு படுத்தியதற்கு நன்றிகள் வாழ்த்துக்கள் கிட்டி பில்லில் பிள்ளை பிடிக்க முயற்சி படும்போது முகத்தில் பட்டு ரத்தம் எல்லாம் வரும் அது ஒரு அழகான நினைவு
@revathiv6948
@revathiv6948 4 жыл бұрын
Matha kappathu Amen
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 5 жыл бұрын
Super video thozha
@cliffordswamy2409
@cliffordswamy2409 4 жыл бұрын
This shark is known as 'Black Tip' sharks, because of the black tip of the dorsal finn.
@muthunadar6334
@muthunadar6334 5 жыл бұрын
அண்ணா நான் உங்கள் விடியோ எல்லாம் பார்பேன் நான் பார்க்காத நிரைய மீன்கள் உங்கள் விடியோ வில் பார்தேன் ♥️ என் ஊர் திருச்செந்தூர் எங்கள் ஊரில் கில்லி விளையாட்டு மற்றும் கட்டை குச்சி என்று சொல்வார்கள் விளையாட்டில் மூன்று அடி உண்டு கையால் எடுத்தால் இரண்டு அடி முடிந்தது என்று சொல்வார்கள் ஆனால் உங்கள் ஊரில் கையால் எடுத்து வைத்து அடிக்கான்கள்
@imxssuresh6696
@imxssuresh6696 5 жыл бұрын
இலங்கையில் '' கிட்டிப்புல் "' னு சொல்லுவோம் .இப்போல்லாம் யாருமே விளையாடுறது இல்லை 😒😒😒😒😒
@polinenichakri8799
@polinenichakri8799 4 жыл бұрын
Bro your videos are awesome
@rajaguru8969
@rajaguru8969 5 жыл бұрын
பாதுகாப்பா விளையாடனும் எங்க ஊர் ல விளையாடும் போது இரத்த காயம் ஏ றப்படும்
@packiadasdalmeida9983
@packiadasdalmeida9983 2 жыл бұрын
Valthukal bro 👌
@murugeshwaris6596
@murugeshwaris6596 5 жыл бұрын
Intha come na valaiyantuirukka but super anna
@விஜய்பழகார்த்திக்
@விஜய்பழகார்த்திக் 5 жыл бұрын
அருமை அண்ணா 👌👌👌
@thahaa.m7442
@thahaa.m7442 4 жыл бұрын
சூப்பர்ணா
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 5 жыл бұрын
அருமையான விளையாட்டு நன்றி
@dilliprasanth5759
@dilliprasanth5759 5 жыл бұрын
Naandha first comment
@mariacecily5314
@mariacecily5314 5 жыл бұрын
சர்ச் கோபுரம் அழகான காட்சி.அது எந்த ஊர் ?
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 5 жыл бұрын
Enga oor mukaiur
@andrwej4314
@andrwej4314 5 жыл бұрын
Bri Gilli velaiyadi romba varusam aachi super
@sarahscook
@sarahscook 5 жыл бұрын
அண்ணா நாங்கள் சிறு வயதில் விளையாடிய நினைவலைகளை தந்த உங்களுக்கு நன்றி.
@sivadon5367
@sivadon5367 4 жыл бұрын
கில்லி குத்தி கண்ணு கிழிஞ்ச கதை எல்லாம் நடந்திருக்கு மச்சான்....
@klptff9928
@klptff9928 4 жыл бұрын
Unga voice ennoda voice Mari irkku Nambathavanga. Ennoda video parunga
@ranjithb3156
@ranjithb3156 5 жыл бұрын
உங்களுடன் கடலுக்கு ஒருதடையாவது வரமுடியுமா Friend
@rahmadrahmad368
@rahmadrahmad368 4 жыл бұрын
Cricket ku Appa..intha game..😊
@spreadpeace6438
@spreadpeace6438 5 жыл бұрын
I love vegiterian engathula seiyamata neku fish romba pidikum
@ahamedyasin9962
@ahamedyasin9962 5 жыл бұрын
நாங்களும் கிட்டி வீளையாடிநோம் நன்பா
அவசர வஞ்சரம் மீன் குழம்பு சாப்பாடு / Instant vanjaram (Seer) fish curry | Ungal meenavan
19:44
6 Shark Encounters That Will Haunt You
6:36
Claws
Рет қаралды 8 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 27 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 12 МЛН
இரவு நேரத்தில் கடலில் எப்படி தூங்குவோம் How to sleep at sea at night
10:17
singam 3 airport scene Tamil
14:21
The Kari kada boys
Рет қаралды 7 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН