உங்களது இயல்பான வாழ்க்கை முறை தான் எங்களுக்கு பிடிக்கிறது. யாருக்கெல்லாம் பிடிக்கும்
@karthickraja26625 жыл бұрын
Good
@rajaanthony31785 жыл бұрын
Super
@guganprasath35124 жыл бұрын
Super
@krishnakumari2815 жыл бұрын
Decenta... அட போங்கண்ணா நீங்க சாப்படறத பார்த்தா பிடுங்கி சாப்பிடணும் போல இருக்கு... எவ்வளவு எதார்த்தமான வாழ்க்கை...
@krishnakumari2815 жыл бұрын
எல்லாரும் மண்ணுக்குள் தான் போவோம்... இதில் Decent எங்கிருந்து வந்தது...
@krishnakumari2815 жыл бұрын
ரொம்ப மனம் கஷ்டமா இருந்தா உங்க வீடியோவ தான் பார்ப்போம்... அவ்வளவு எதார்த்தமான பேச்சு... நீங்க படும் கஷ்ட்டத்த விட எங்க கஷ்டம் பெரியது இல்லைணு தோணும்... Mind relax ஆகும்... அவ்வளவு அழகான பேச்சு...
@CarolKishen5 жыл бұрын
Enakku oru plate anuppungga...
@yoganathanatr49195 жыл бұрын
கஷ்டதுலையும் சிரிக்கிங்க பாரு அதுதான் எனக்கு உங்கள ரொம்ப புடிச்சுருக்கு 🥰😍😍
@nssureshkannan80124 жыл бұрын
லாக
@vathykala55503 жыл бұрын
@@nssureshkannan8012 oo
@yulsn5 жыл бұрын
செலவுக்கேற்ற வருமானமில்லை, உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லை உயிரை பணயம் வைத்து தொழில் செய்தாலும் போதிய செல்வம் சேரவில்லை எல்லாமே உங்களிடம் குறைவாக இருந்தபோதும் ஒன்றே மட்டும் மிக அதிகமாக உங்களிடம் உள்ளது அது சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சந்தோஷ வாழ்வு. பலகோடிக பணம் இருப்பவனிடம் உங்களிடம் இருக்கும் இதுமட்டும் இல்லை இன்னும் பல ஆயிரம் கோடிகள் அவன் சம்பாதித்தாலும் உங்களிடமிருந்து அவனால் இதை வாங்கிவிடமுடியாது.
@antonym53145 жыл бұрын
அருமையான வரிகள் சகா
@Joel2014-r9c5 жыл бұрын
அடுத்த முறை நிறைய மீன்கள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் ..அண்ணா ஒரு உருண்டை பிடிச்சு நடுவில குழம்பு மீன் ஒரு துண்டு வைச்சு தங்கச்சிக்கு ஒரு பார்சல் ..👍👍👍
@karuvajeeva39625 жыл бұрын
நீங்க சொல்லும்போது வாய் ஊறுது அக்கா
@கிம்ஜோங்உன்-ட9ஞ5 жыл бұрын
Hi jeri how r u
@v.pandithurai28225 жыл бұрын
ஹாய் அண்ணா நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் நமக்கு புடிச்ச மாதிரி நாம வாழனும் எனக்கு உங்க வாழ்க்கை ரொம்ப புடிச்சிருக்கு
@magnum_dad85995 жыл бұрын
அது என்னவோ தெரில உங்க விடியோவ பார்க்கும் போது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது....
@BhavaniKannanChennai5 жыл бұрын
ஆம்....
@devidakshina35005 жыл бұрын
A1thanks
@rajkumars84735 жыл бұрын
Correct
@UNLUCKYKAVI4 жыл бұрын
Kandipa bro
@Cheems_arakkan_yt5 жыл бұрын
மீன்கள் மேல உங்கள்ளுக்கு உள்ள அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது தோழரே
@thirumurugan34245 жыл бұрын
கவலை பட வேண்டாம் அடுத்த முறை நிறைய மீண்கள் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@gowriramesh73695 жыл бұрын
S
@thambiahchandrapalan12194 жыл бұрын
Very nice l like you
@cineminiexpress31365 жыл бұрын
எந்த பக்கி சொன்னது டீசன்ட் இல்லன்னு.. நீங்க சமைக்கிற போதே நாக்கு எச்சி ஊரிடுச்சி. 😋😋 இயற்கை ஒட சேர்ந்த வாழுர வாழவே ஆரோக்கியமான வாழ்வு. அத தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க 💖 காசு பணம் அப்போ அப்போ குறையா இருந்தாலும் கோடி ரூபாய் குடுத்தாலும் உங்களை போன்ற நிம்மதியான வாழ்க்கை எங்களால் வாழ முடியாது அண்ணா... நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@surentharakash6435 жыл бұрын
அருமை அண்ணா! பார்க்கும் பொழுதே எச்சில் வழிகிறது!
@karthikrajenthiran35475 жыл бұрын
கிழங்கான் மிக அருமையான சுவையுடைய மீன். முள் குறைவாக இருப்பதால் எடுத்து சாப்பிட அருமையாக இருக்கும்
@krishnakumari2815 жыл бұрын
நாங்க எல்லாம் பணம் இருந்தா கூட மாதம் ஒருமுறை தான் வஞ்சரம் மீன் குழம்பு சாப்பிடுவோம்... நீங்க அதில் குடுத்துவைத்தவர்கள்...
@Honeytaa5 жыл бұрын
அண்ணன்.. நீங்கள் நீங்களாக இருப்பது பாராட்டுக்குரியது... நீங்கள் எங்களை விடவும் பல மடங்கு சத்துள்ள உணவு ,இயற்கை காற்றில் வாழ்கிறிரீர்..எனவே கவலை பட வேண்டாம் ..மனது சுத்தமாக இருக்கிறது ..அது போதும்
@prithivtv5 жыл бұрын
புண் பட்ட நெஞ்சை மீன் அவிச்சி ஆத்து ...super kingston
அண்ணா உங்க வீடியோக்களை பார்த்திருக்கிறேன்......உங்களோட பதிவுகள் நிஜமா ரொம்ப நல்லா இருக்கு அண்ணா...... இந்த வீடியோ super anna....இது மாதிரி ஒரு பயணம் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை அண்ணா........ But போக வாய்ப்பு கிடைக்கல...... உங்க வீடீயோ பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி அண்ணா☺☺☺
@jayaramansp51185 жыл бұрын
உங்க வீடியோ பாத்ததும் பசிக்கிது அண்ணே
@vkannanveeraiah724 жыл бұрын
9715781424
@ulaganathan14424 жыл бұрын
கடல்ல மீன் குழம்பு வச்சி சாப்பிடுற டேஸ்டே தனி டேஸ்ட் அண்ணா 👍👍👍👍👍
@karthikdoss16565 жыл бұрын
Bro... It’s very natural.. We respect u and don’t change for others..
@ArunKumar-gd3lk5 жыл бұрын
Super Anna .ungala maathiriye nangalum Santhoshama irukka asaya irukku.Wow
@jayaelayaraja80535 жыл бұрын
நீங்கள் எல்லாம் உழைப்பாளிகள். உங்களை யார் சொன்னது சுத்தம் இலன்னு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ArunR885 жыл бұрын
உங்களை பார்க்கும் போது ஏதோ பல நாள் நட்பு இருப்பது போல் தோன்றுகிறது.. நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ ஆண்டவன் துணை இருப்பார்..
@PaulPaul-mh7tp5 жыл бұрын
You are correct sir , they our wonderful sea brothers , I hope one day things will change ,
@easythinks6795 жыл бұрын
உழைப்பு பற்றி உழைப்பவனுக்கு தெரியும் நீங்கள் உழைப்பாளி அண்ணா
@duraikingmaker61165 жыл бұрын
Appdiya neegalum ulipali thana iyya
@easythinks6795 жыл бұрын
@@duraikingmaker6116 neeum thaane
@duraikingmaker61165 жыл бұрын
@@easythinks679 hmmkum
@kingstar2965 жыл бұрын
கிழங்கா மீன் .....🐟🐟🐟semma taste. ...yagga family yallarukum rompa. ........pidikum 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kanakarajraj74215 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்த்து இருக்கேன்
@kannasundaresan74585 жыл бұрын
மீனவனின் வாழ்கையை தெளிவாக காட்டிருக்கீங்க Brother ......சூப்பர் .......😍😘😉😉😉
@vallimayilsubramanian41175 жыл бұрын
உங்களோடு இதே போல அமர்ந்து சாப்பிட ஆசை அண்ணா சாப்பிட வரலாமா
@mageswariarumugam67665 жыл бұрын
சுத்தத்தைப் பற்றி எவ்வளவு எதார்த்தமான பேச்சு... Hats off.
@irfanusman56295 жыл бұрын
Nalla sapudunga Anne I'm your big fan
@ashwinachu56105 жыл бұрын
சூப்பர் சகோதரா உன்மை வாழ்க்கை மீனவர்களின் வாழ்க்கை முறை மற்றும் மீனவர்களின் உழைப்பை சிறப்பாக காட்டியமைக்கு நன்றி. நான் உங்களின் உழைப்பில் ஒரு நாள் மட்டும் பங்குபெற வாய்ப்பு கிடைக்குமா சகோதரா
எனக்கு ல டிசனட் பார்க்க தெரியாது பசிச்ச சாப்பிடுவேன் எந்த இடத்தில் இருந்தாலும்
@nagaselvamnokiah41415 жыл бұрын
சாப்பிட்டீர்களா ? நல் ஆரோக்கியம் பெருக! மகிழ்ந்து உண்ணுங்கள் இனிய நன்றி நவில் நாள் வாழ்த்துக்கள்!
@sudhapravinth15584 жыл бұрын
உங்கள் வாழ்க்கை முறை இயல்பாக உள்ளது I like your videos
@jayaranjithasaravanakumar19845 жыл бұрын
My favorite Kilaanga meenu . Romba miss panra . Miss u India 😭😭😭😭
@கிம்ஜோங்உன்-ட9ஞ5 жыл бұрын
Hi jayaranjitha how r u
@buttubujju77945 жыл бұрын
Inikudha indha vdeo pathan.........apdila ila anna..nenga sapdaradha patha yengaluku senju sapdanunu thonudhu.....sutham asutham la kannukea therila anna......Sema
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்5 жыл бұрын
ஒரு சிலருக்கு சரியான முறையில் பதில் தந்து உள்ளீர்கள். நண்பா... உங்கள் அவசர குழம்பு அருமை...
@salamathsalamjaffer6035 жыл бұрын
Anna super anna na sapita varen
@nageshnptnagesh81994 жыл бұрын
Anna super anna
@magesh3m4 жыл бұрын
Super anna
@tamizansathish91524 жыл бұрын
வணக்கம் 🙏 நீங்கள் சமைத்து சாப்பிடும் வீடியோ பார்க்கும்போதெல்லாம் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு உங்களோட வந்து சாப்பிட
@gowthamkumarn69815 жыл бұрын
My favourite kalainga fish 😋😋😋
@twinsmommy20195 жыл бұрын
Anna naa ipo oru 2 or 3 naala tha unga video pakren super anna enaku unga kuda oru naal vanthu epdi fresh'uh meen sapdanunu aasaiya iruku
@Yogamn22275 жыл бұрын
கலங்கா மீன் நான் சாப்பிட்டு இருக்கேன் அண்ணா...
@Mazhai2 жыл бұрын
Annaa... நல்ல வேலை.. நான் அயில மீன் வாங்கலாம் என்று நினைத்தேன்...எனக்கு அலர்ஜு இருக்கு.. நான் ரொம்ப கஷ்டப் பட்டிருப்பேன்... நன்றி🙏💕... டாப் 10 அலர்ஜி தரக்கூடிய மீன்கள் பற்றி பதிவு போடவும்.. நிறைய விழிப்புணர்வு தகவல்கள் மக்களுக்கு நன்மை பயக்கும்.. கடல் வாழ் உயிரினங்கள் நாம் எப்படி பாதுகாக்கலாம்... போன்ற தகவல்களை உங்கள் வழியாக மக்களுக்கு பகிருங்கள்.. ப்ளாஸ்டிக் .. குப்பை போன்ற தகவல்கள்.. வாழ்த்துக்கள்👍
@vallimayilsubramanian41175 жыл бұрын
கவலை படாதீர்கள் அண்ணா உங்கள் மனதிற்கு வருங்காலம் சிறப்பாக அமையும்
@Diana-ui9bc3 жыл бұрын
Simple but tasty kulambu, so much of good informations shared, nice video
Old is gold. Ippavum intha video pakiran bro.ippidi ean videos varuvathillai ippavuellam.
@rasuranjani26325 жыл бұрын
குழம்பு நல்ல வருதோ இல்லையோ வீடியோ நல்ல இருக்கு
@devidevisd16515 жыл бұрын
Unga vedios Ellamey Semmaiya pandrenga.... Yesterday la irunthu unga fan agiten bro....
@abineshkumar99664 жыл бұрын
கிளைஞன் எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் அண்ணா😍😍😍நீங்கா எந்த ஊரு அண்ணா??????
@aishabee83575 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னிங்க தம்பி நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vijinthanvijinthan33615 жыл бұрын
வணக்கம் அண்ணா கடல் ஆமை யா பற்றி சொல்லுங்க 🦈🦈🦑🐬🦐🦀🐚🐚🚣⛴️ எங்கள் மீனவன் king
@sridharamlanth78415 жыл бұрын
Ungal meenavan and Villege food Factory both are super. Plz both give joint video (with Arumugam tatha)
@Thanjavur8835 жыл бұрын
🐠🐠🐠புன் பட்ட நெஞ்சை புகையைவிட்டு ஆட்டு (இது பழ மொழி) புன் பட்ட நெஞ்சை மீன் குழம்பை விட்டு ஆட்டு , இது கிங்ஸ்டன் மொழி 🐠🐠🐠
@MohammadAli-gt2mu5 жыл бұрын
😀😀👍👍 அண்ணா உங்க எல்லாத்தையும் சூப்பரா பண்றீங்க நல்லா இருக்கு உங்க ஒருவாட்டி வந்து பார்க்கணும்
@gokuljeyaram63055 жыл бұрын
Bro na unga big fan.romba nal sollanumnu ninachayn.nalla vela neegalay atha sari panitinga.... Yenna nu puriyala ya. Kathiya oruvaliya mathitinga.atha sollanumnu ninachan..
@vishnulurdudass40955 жыл бұрын
Anna ungalai parkum pothu enaku enga appa nyapakam than varuthu...nan srilanka.. ippa marriage agi india vanthullen.......engada appa oru meenavan. ..ungalai parkum pothu .. en appavai ninaichu perumai paduren anna...... intha vedieo parthathum en kannila irunthu kannere vanthuchu......... pirinchirukum pothu than appavoda arumai therium. ....😘😘 kavalai pada venam next time ungaluku niriaya meen kidaikum anna .... by denujah. ......❤
@damuu705 жыл бұрын
உங்க வீடியோ பாத்ததும் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது....
@antonyantony27234 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க ஏன்னா சாப்பாட்ட மென்னு சாப்பிட மாட்றிங்க 😍😍
@TheJaffsa5 жыл бұрын
எனக்கு இப்பவே மீன் குழம்பு வெச்சு சாப்பிடனும்
@TER.20234 жыл бұрын
Anna neenga real than, eavanum inga decent lam kedaiyathu , chuma society kaga act pandranga, neenga sema real na, love u na💋💋💋💋💋💋💋
@sureshkumar-kq9kb5 жыл бұрын
Don't worry master mama cooking is very nice thambi king God bless your team
@leelavathidinesh30524 жыл бұрын
Nega solurathu unmai than Anna enaku romba pidicha meen kelanga.....😋😋😋
@ganeshshri75145 жыл бұрын
உங்க மீன் கொழம்பு வசன இங்க வரைக்கும் அடிகுது எங்களுக்கும் கிடைக்குமா
@radjalouis11925 жыл бұрын
Semma brother fresha meen pudichi kuzhambu vachi sabradu super are lucky.
@Yogamn22275 жыл бұрын
கேட்ரிங் மாஸ்டர் சூப்பர்....
@thanalaxmikumar66305 жыл бұрын
Nenga than Anna kalavulin maru uruvam kavalaipadathinga intha suttham pothum ulaippalikku god bless you anna
@aboobackersiddiq58115 жыл бұрын
Bro naanum unga oorukku vandhu ungaloda serndhu sapdanum nu Asaya irukku bro kadaisla saria sonninga
@chithralega98685 жыл бұрын
வெள்ளை கிழங்கான் மீன் என்று சொல்லுவோம்..எங்கள் ஊர் கடலூர்..இந்த மீன் குழம்பு அப்படியே தேன் மாதிரி இருக்கும்...செம...
@arasiyalvaathimla56065 жыл бұрын
உங்கட ரியல் வாழ்க்கையை போடுறதால தான் உங்கட விடியோவுக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கு யாரும் சொல்லுறாங்க எண்டு நீங்க எதையும் மத்தாதிங்க ப்ரோ
@pondurainadar18755 жыл бұрын
Omgg semaaaaaa ... Last speech super and real words .... Kanndi yannuku neega vaikira sapadu unga kuda errundu sapudunu pola erruku broo ....
@420deepakraj5 жыл бұрын
Hai bro super Deepak from Bangalore
@kamilasubban5 жыл бұрын
Anna neenga vera level summa pattaya kelapudhu un petchu meenavan velai indha ulagathulaye kethu anna
, அண்ணா உங்கள் அவசர சமயல் நல்லா இருந்துசு உங்க பதில் எல்லாம் இடி மாதிரி இருந்துசு நீங்க எப்போமே இதே மாதிரி சந்தோசமா இருக்கனும் அண்ணா.... கலக்குங்க..
@thesanfamily7955 жыл бұрын
Pasila irunthen.... Unga video Patha udane romba pasikuthu..... 😟😟☺☺
@nithyavasantha44885 жыл бұрын
Wow really you environmental friendly. Every one should be like you thambi. No one should throw plastic or any waste to the sea... and pollute the ocean. I appreciate your concern for the nature...
@thamilthamil79814 жыл бұрын
நீங்க குழம்பு வச்சா..வாய் ஊறுது அண்ணா....சுத்தம் இல்ல என்று சொன்னவன் வாழ்க்கை சுத்தமா இருக்காது...நீங்க அதெல்லாம் நினச்சி கவலை படாதிங்க அண்ணா..
@chimbudvk15465 жыл бұрын
Ennota favourite meenu anna kelagkan meenu .unmaiya kelangkan teasty and yemmy😋😋😋. Neengka sonna mathiriye kolambhu vachalum .varuthalum semaya irukkum
@siddhamaruthuvavidhai5 жыл бұрын
மீனவ நண்பா நான் ஒருநாள் வருவேன் உங்களிடம் பேசுவேன் உங்களோடு ஊர் சுற்றுவேன்
@dhamudhamu74135 жыл бұрын
அண்ணா நீங்க உன்மையான உழைப்பாளி உன்மையான பேச்சு உங்களுக்கு நிறைய மீன் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்