எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சுவோம்
@ThirumaalV.1245-uu4mr25 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.கடவுள் மிகப்பெரியவர் கருணைவடிவானவர்
@vtamilmaahren28 күн бұрын
இறைவர் மஹா பெரியவர். மிகுந்த கருணை மிக்கவர். சுனாமி வந்ததன் காரணம் இறைவரே அறிவார். 🙏🏼
@syedahamed74102 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன் ஆமீன் ஆமீன் ஒரு சரித்திர உண்மையை நேருக்கு நேராக படம் பிடித்துக் காட்டும் ஹாஜி சபரிமாலா பாத்திமா அவர்களுக்கு நன்றி
@azaghuraja50232 жыл бұрын
பாத்திமா அவர்கள் இன்னும் ஹஜ் முடிக்கவில்லை, ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் அதுவும் ஒன்று ஹஜ் முடித்தவரை யாரையும் மட்டும் ஹாஜி என்று அழைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அது போல் ஐவேளை கடமை தொழுகை நிறைவேற்றுபவரை தொழுகையாளி என்றும் அழைக்கலாகாது. நீங்கள் எதை நிறைவேற்றினாலும் இறைவனுக்காகவே தவிர பிறருக்காக அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
@rudolfdiezel16142 жыл бұрын
நல்ல கற்பனை.
@lalithat81922 жыл бұрын
Mm
@user-bl2bw7mm4v2 жыл бұрын
@@rudolfdiezel1614 Mm ka
@sellammadinakar81522 жыл бұрын
Jn
@bondiens34342 жыл бұрын
அருமை. அந்த படகும் பிளாஸ்டிக் கூடையும் சிறிது நாளைக்கு முன் போட்டது. அதுக்கு ஒரு கவிதை நடையா
@mohdismail46552 жыл бұрын
சுனாமியில் மிதந்து வந்த குழந்தை இந்த பெண் சுனாமியில் பாதிக்கப்படாமல் பாதுகாத்த இறைவனைப் பற்றி சிந்திக்க அறிந்து கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும் அந்த இறைவனுக்கு நன்றியுள்ள வராக அந்த இறைவனுக்கு அடி பனிந்தவராக வாழ் க்கையை வாழ நாம் இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
@Jafarullah-p2d Жыл бұрын
.
@mkkrishan67502 жыл бұрын
இலங்கையில் நாங்கள் அறிய நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தைகள் / பெரியவர்கள் (மண்ணினுள் புதைந்த குழந்தைகள் ) சில உயிருடன் இன்றும் இருக்கின்றன...
@ajimathulnisa904Ай бұрын
🎉 அல்லாஹ் அக்பர். இலங்கையிலிருந்து.
@1365bebe2 жыл бұрын
இந்தோனோசியாவில் இலட்ணக்கணக்கானோர் இறந்துள்ளனர். இது இயற்கையின் விளையாட்டு.
@ramamakrishnanramdavan355611 ай бұрын
ஹாஜி அம்மா உங்களுக்கு நன்றி மா இந்த குழந்தையின் கண்ணுல காமிச்சீங்களே உலகத்துல வல்லமையா வருவாங்க அம்மா காத்தல் அளித்தல் படைத்தல் அதை இறைவன் ஒருத்தன்
@SofliyaSaajuАй бұрын
❤
@ffarween35472 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன்☝☝
@mmmm-nv9pw2 жыл бұрын
Unmaiga
@suthakuna86413 күн бұрын
இறைவன் மிகப்பெரியவன்.
@periyannankrishnaveni73672 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி.
@Venkataraman-b6t14 күн бұрын
Jesus blessed Baby ❤ thanks to God Almighty ❤
@annapoorani85982 жыл бұрын
கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏
@abushaheed8752 жыл бұрын
அதிசயம் என்னவென்றால் இத்தனை அணர்த்தங்கள் நடந்தும் இறைவனை அரவணைப்பவர்கள் தான் இருக்கிறார்களே தவிர அவனைக் குற்றம் சொல்பவர்கள் இல்லை. "படிப்பினை பெறுபவர்களுக்கு நான் இதனை ஒரு அத்தாட்சியாக அமைத்து வைத்தேன்" என்று இறைவன் சொல்வது போன்று காலத்திற்கு காலம் இப்படியான படிப்பினைகளை மனித குலத்திற்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.
Nandrigal Kodi Sagothari 🙏👍❤️ My sister family also impact by tsunami at the same place lucky all safe ...from Sungai Petani Kedah...its take long time to come out the trauma.......thanks to God 🙏👍❤️..
@R.VictorJohn-dc6iw6 ай бұрын
Thank you my lord amen
@joyaljenith14679 күн бұрын
@@R.VictorJohn-dc6iw amen amen glory to god jesus only
Intha kuzhanthai thappi pizhaiththathu, Scientifically she was rebacked by waves ,as she was sleeping on a bed which was floating ,by the force of waves,it reflected reverse. So the bed returned back with sleeping baby safely. Thank God. If she was sleeping on a cloth, she wouldn't reback.
@rukkiyaabdurahiman77662 жыл бұрын
Assalamualikum rahmathullahi vabarakathuhu MashaAllah Hi fathima Romba athisayam Welcome sister 😘 💓 to Keralayilek Iam from malappuram ponnani
@user-bl2bw7mm4v2 жыл бұрын
Yes mama i love u mamaaaa ippadikku s.fathima
@divinelyoffspringministrie68002 жыл бұрын
Godsgrate
@user-bl2bw7mm4v2 жыл бұрын
@@divinelyoffspringministrie6800 M athiham illa
@2csanvikar8742 жыл бұрын
உண்மையில் கடவுள் இருக்கிறார்
@haniya04us392 жыл бұрын
Ya allah ineeye zsarva sakthi
@matharasprintingmatharaspr7062 жыл бұрын
சபரிமாலா அவர்களுக்கு மற்றும் ஒரு செய்தி இலங்கையில் ஒரு பெண் பிள்ளை இதே போல கொஞ்சம் பெரிய பிள்ளை ஏதாவது ஒரு நாலு வயசு மூணு வயசு இருக்கும் காணாமல் போய் அலை இழுத்துகிட்டு போயிடுச்சு மூணு நாள் கழித்து நாலு நாளோ ஒரு வாரமும் கழித்து தான் அந்த பிள்ளை வந்தது அந்தப் பிள்ளைகளை பேட்டி கண்டார்கள் முதல்வர்கள் திருநாள் காணாமல் போயிட்டியே என்ன சாப்ட யார் உன்னை பாதுகாத்துக்கிட்டா அப்படி சொல்லும் போது அந்த பிள்ளைகளை பேசக்கூடிய பேச்சு ஆண்டவருடைய பெரிய அத்தாச்சி அதையும் போய் ஆராய்ச்சி பண்ணுங்கள் மிகவும் உபயோகரமாக இருக்கும்
There was one family with father mother and two children(boys).both mom and dad were lost(dead) in tsunami.tat younger boy got lost in tsunami.at least someone saw that he was carried by a man and gone.now that elder boy is with his relatives.at the time of tsunami the younger boy was around 1year.and his name was thalha.
@sweetlin87012 жыл бұрын
Sabari mala sis plz enter srimathi case
@jameela8582 жыл бұрын
Allah akbar allahu akbar
@KumarasamyKumarasamy-y2dАй бұрын
சுனாமியில் இருந்து இறைவன் காப்பாற்றினால் சுனாமி வராதபடி ஏன் இறைவன் செய்யவில்லை. இது இந்தோனேசியா விமான விபத்தில் தப்பித்து வந்த குழந்தை போல் தெரிகிறது.
இந்த பதிவு தன்னம்பிக்கையை தருகிறது. அதே வேளை முழுதுமாக கடவுள் என்ற ஒற்றை வார்த்தைக்குள் சுருக்கவேண்டாம்.
@sivassivassivaskaran13602 жыл бұрын
அவர் நெற்றியில் நீறு அணிந்து இருப்பதால் எந்த கடவுளை வணங்கி இருக்கிறார். இலங்கையில் இதே மாதிரி தப்பியவர் வரலாறு ஏராளம்
@mohammednasar35242 жыл бұрын
ALLAHU.AKBAR.ALLAHU.AKBAR
@ameenhameed75042 жыл бұрын
தயவு செய்து சரவாவுக்கும் வரவும்
@mpalikurikkalthamarasseri35412 жыл бұрын
മാഷാ അള്ളാഹ്
@kyteindiamoviemakers86122 жыл бұрын
கண்ணு முன்னால இறந்து போன அந்த 36 per என்று சொன்னிங்களே அவங்க எல்லாம் இறைவனுக்கு வேண்டாதவர்களா ..???
@padmavathysriramulu40612 жыл бұрын
கடவுளுக்கு எல்லாரும் ஒன்றே.. ஆனால் கர்ம வினைகள் பொறுத்து.. அவரவர் விதிப்படி வாழ்க்கை...வாழ்வு.புகழ்.வசதி...நம்பினால் நம்புங்கள்... இல்லாவிட்டால்... உங்கள் இஷ்டம்.கருத்து..
@gsaonenessgsaoneness91472 жыл бұрын
Tsunami 26th december 2006 ல் நடந்தது.
@asmazain91362 жыл бұрын
26 December 2004
@basersithiga48852 жыл бұрын
Yes 2004
@leelishobitha18882 жыл бұрын
26/4/2004 tsunami
@anbuselvam2742 жыл бұрын
உங்க கடவுள் சுனாமியே வராமல் தடுத்து இருந்தால் பல ஆயிரம் உயிர் காக்கப்பட்டு இருக்குமே நீங்க ஒரு மாதிரி ஆகிவிட்டீர்கள்
@ksr38692 жыл бұрын
Mana mana mental manathey 😆
@omc50622 жыл бұрын
அப்பா உங்களை காப்பாற்றினவர் இயேசு தான் இயேசப்பாவுக்கு உங்க ஆத்துமா தான் பெரிது அதனால். இயேசப்பாவை மட்டும் ஆராதியுங்க அவர் தான் உண்மை யான தெய்வம்
@vasanthakumarsornakanthy12622 жыл бұрын
Amen Amen Amen shalom from Switzerland 🇨🇭💯🙏
@nuranura78062 жыл бұрын
இயேசு இறைவன் இல்லை இதற்கான எந்த ஆதாரமும் இல்லை பைபளிலும் இயேசு தன் தோளில் இருந்த துண்டை விரித்து தொழுதார் இவ்வாறு இறைவனை நோக்கி தொழ கூடியவர் மனிதனே இறைவன் இல்லை விஞ்ஞான வளர்ந்த இந்த காலத்திலும் இப்படி அறிவீனர்களா தங்களை படைத்த இறைவனை அறிய கூடிய அறிவு இல்லாதவர்கள் அல்லாஹ் ஒருவனே இறைவன்
@shaheeezulfiya75472 жыл бұрын
ஏசு கிறிஸ்து யாரிடம் இந்த பாவப்பட்ட மனிதர்களை மன்னியுங்கள் என்று பிராதனை செய்தார்...யோசியுங்கள்
@travel52502 жыл бұрын
@@shaheeezulfiya7547 அவர்களுக்கு இருக்கும் போது தெரியாது வேற எதுக்கும் பதில் தெரியாது
@travel52502 жыл бұрын
😆😆😆😆😆😅😅😅🤣🤣🤣😁😁
@ravir81552 жыл бұрын
பயித்தியம்
@samuvel23642 жыл бұрын
வெளிநாடு போயிட்டீங்களா. அங்கேயே இருந்து விடுங்க. திரும்பி இங்கே வந்துராதீங்க
@MuraliNarayanan-g8sКүн бұрын
Avaru oru hindu
@PrabhakaranPrabu-c7j27 күн бұрын
Ne oru selfuesion
@poojashreess93922 жыл бұрын
Ni oru athasiyam
@podavengayam89722 жыл бұрын
சங்கி அக்கா...சுனாமியில் தப்பித்த 1 குழந்தையை நீ காட்டினால் சுனாமியால் இறந்த பல லச்சம் பேரை காட்ட நான் தயார் 😒
@mohamedimran42252 жыл бұрын
Nee unmaile vengam dhanda.
@VV-yh4uh2 жыл бұрын
Super Bro.
@seyedabdul29742 жыл бұрын
Poda Vengayam சங்கி தம்பி இறந்தவர்களை காட்ட முடியாது ,உங்க அண்ணன் ஆட்டுக்குட்டி அண்ணாமலை மாதிரியே பேசுறியே,,,
@abushaheed8752 жыл бұрын
போடா வெங்காயம், அது அந்த சங்கி அக்காவுக்கும் தெரியும். இத்தனை உயிர்கள் அழிந்தன என்று அவர்கள் படிப்பினை பெற்றார்களே தவிர இறைவனை எவரும் குறை சொல்லவில்லை. தமது வாழ்க்கையை இன்னும் நன்றாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.