இந்துப்பாடல்களில் நிம்மதி தேடினால் நீர் முஸ்லீமா...?

  Рет қаралды 208,275

அழகிய முன்மாதிரி

அழகிய முன்மாதிரி

Күн бұрын

Пікірлер: 1 100
@tindumon3565
@tindumon3565 6 ай бұрын
நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூர்வதில் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன (குர் ஆன் )❤
@user-tt4ko4ds8q
@user-tt4ko4ds8q 6 ай бұрын
Mashallah
@lifelonglovinghakkim
@lifelonglovinghakkim 6 ай бұрын
கேட்க மிக மிக சரியான முஸ்லிம் பெண் நீங்க தான்!! உங்களே கண்டு பொறாமை படுகிறேன்!! ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்க துவா செய்கிறேன்...ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆளாமீன்!!!
@mumtajtaj7672
@mumtajtaj7672 6 ай бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲
@noormohammadaishah1175
@noormohammadaishah1175 6 ай бұрын
Aameen 🤲
@haseena738
@haseena738 6 ай бұрын
Aameen
@sharukhsharukh3868
@sharukhsharukh3868 6 ай бұрын
ஆமின்🤲
@majithamymoon7061
@majithamymoon7061 6 ай бұрын
امين امين امين يارب العلمين
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 6 ай бұрын
என் தங்கமே... சரியான சமயத்தில்,சரியான விடயத்தை சொன்னீர்கள்... மாஷா அல்லாஹ்.. ❤️❤️அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிவானாக.. Aameen🤲🤲🇱🇰💐
@_.Miracles_of_Allah._
@_.Miracles_of_Allah._ 6 ай бұрын
❤ Aameen 🤲
@user-tt4ko4ds8q
@user-tt4ko4ds8q 6 ай бұрын
Aameen
@mohamedismailbasha3788
@mohamedismailbasha3788 6 ай бұрын
Aameen
@fathimaramesa7812
@fathimaramesa7812 6 ай бұрын
ஆமீன்..
@lashirahqn443
@lashirahqn443 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய போதனை மிகவும் நன்றாக இருக்கிறது. இறைவன் நம் அனைவருக்கும் உறுதியான ஈமானை தரவேண்டும் நம் சமுதாயத்திற்காக அதிகம் அதிகமாக துஆ செய்யுங்கள் சகோதரி.. 🤲🤲
@AlaudeenI
@AlaudeenI 6 ай бұрын
*அருமை* சகோதரி* *தங்களின் இஸ்லாமிய* போதனைகள் அனைத்தும் மறுமையின் வெற்றிக்கு வழிகாட்டும் இறை பணியை தொடர்ந்து; தொகுத்து வழங்குவதற்கு இன்ஷா அல்லாஹ் ஆயுளை................. இறைவன் நீட்டிக்க செய்வானாக!ஆமீன்
@Asmi_2014
@Asmi_2014 6 ай бұрын
ஆமீன்... ஆமீன்... யா ரப்பில் ஆலமீன்...
@shajahanraiu1234
@shajahanraiu1234 6 ай бұрын
Alhamthulillah
@sharukhsharukh3868
@sharukhsharukh3868 6 ай бұрын
ஆமின் ஆமின்🤲
@majithamymoon7061
@majithamymoon7061 6 ай бұрын
امين امين امين يارب العلمين
@abtulazis1006
@abtulazis1006 6 ай бұрын
Aameen
@user-od1ru9fc6u
@user-od1ru9fc6u 6 ай бұрын
அம்மா நான் ஒரு இந்து நாங்கள் அல்லாவின் பாடல்களைநிறையகேடபோம்நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் மனதுஇதம் தரகூடியது
@AbdulSabeena
@AbdulSabeena 2 ай бұрын
என் அருமை சகோதரியே நீங்கள் நீன்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் வாழ துவா செய்கிறேன்
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 6 ай бұрын
இது போன்ற ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் உங்களை கடைபிடித்தாலே அவர்களுக்கு ஹிதாயத்து கிடைத்து விடும் சகோதரி ஃபாத்திமா அவர்களே! இன்ஷா அல்லாஹ்..... அவர்களுக்காக து ஆச் செய்வோம். ஆமீன்! ஆமீன்!!
@flower9420
@flower9420 6 ай бұрын
உங்களது இப்பணியை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக 🤲🤲
@parveenbanu5551
@parveenbanu5551 6 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@Chacoboy007
@Chacoboy007 6 ай бұрын
Allahu tala in the Maruti pengalukku hidayat code pana hai
@_.Miracles_of_Allah._
@_.Miracles_of_Allah._ 6 ай бұрын
Aameen
@abrarashif
@abrarashif 6 ай бұрын
❤மாஷா அல்லாஹ்❤அல்குர்ஆன்❤️கல்புக்கும் கப்ருக்கும் கண்ணியமளிக்கும் ஒளி❤ஆயிரக்கணக்கான அகங்களை ஆரோக்கியத்தில் ஆழ்த்தும் ஆகச்சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் அழகிய வார்த்தைகள்❤ஆயிரம் மருத்துவர்களால் மருந்துகளால் ஆரோக்கியமளிக்க முடியாத நோய்களுக்கும் ஆகச்சிறந்த முறையில் ஆரோக்கியமலிக்கும் அல்லாஹ்வின் அற்புதமான வார்த்தை❤மண்ணிற்கு மேலும், மண்ணிற்கு கீழும், விண்ணிற்கு மேலும் வியக்க வைக்கும் வகையில் மதிப்பளிக்கும் மகத்துவமான வார்த்தை நம் மனதிற்குரியவனின் வார்த்தை❤அல்குர்ஆனை ஓதுவது கேட்பது அதன்படி அமல்செய்வது❤சொர்க்கம் செல்ல சிறந்த வழி❤
@majithamymoon7061
@majithamymoon7061 6 ай бұрын
بارك الله اخي. 🤲🤲🤲
@wajeehaibrahim7973
@wajeehaibrahim7973 6 ай бұрын
Allah hidhayathai kodupanaha aameen
@beermohamedoli1083
@beermohamedoli1083 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanavellenine7219
@gnanavellenine7219 6 ай бұрын
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
@user-nc6ok8uy2i
@user-nc6ok8uy2i 6 ай бұрын
I love madame ❤❤❤❤❤❤❤❤❤❤
@Amazing_Arshad
@Amazing_Arshad 6 ай бұрын
மாஷா அல்லாஹ்! அருமையான விளக்கம்... அம்மா பாத்திமா நீங்கள் இக்கால இஸ்லாமிய சமுதாயத்திற்கு வல்ல இறைவன் எங்களுக்குக் கொடுத்த பெரிய அருட்கொடை... அல்லாஹ் தான் நாடியவரை நல்வழிப் படுத்துகிறான். சிலரை வழிகேட்டில் தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.. பிள்ளைகளை நேர்வழியில் வளர்ப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாகிவிட்டது😢😢😢 அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்வோம்
@mumtajbegum2535
@mumtajbegum2535 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராக்காத்துஹூ சகோதரிமாஷால்லாஹ் உங்களுடைய பேச்சு என்னை கண்கலங்க வைத்து விட்டது சகோதரியே😢
@razeed6350
@razeed6350 6 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ். உங்களது தஃவா பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்🎉🎉🎉
@mohamedrafi5165
@mohamedrafi5165 6 ай бұрын
பாரக்கல்லாஹ்... படைத்த இறைவன் உங்களது அனைத்து காரியங்களிலும் அபிவிருத்தியை தருவான். சகோதரி பாத்திமாவின் ஆரோக்கயம், நீண்ட ஆயுளுக்காகவும் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள் புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே
@user-tt4ko4ds8q
@user-tt4ko4ds8q 6 ай бұрын
Aameen aameen Ya rabbul alamin
@user-kh6hm9qf1w
@user-kh6hm9qf1w 6 ай бұрын
வேறு மத மக்கள் இஸ்லாம் மத பாடல்களையும் கேட்டு மன நிம்மதி அடைகின்றனர். அதே போல் முஸ்லீம் மதத் தவர்களும் வேறு மத பாடல்கள கேட்கின்றனர். இது பொதுவாக நடக்கின்ற விடயம் இது தொடர்பாக ஒரு காணொளி பார்த்தவுடன் உங்களின் வன்மத்தை கொட்ட ஆரம்பித்து விட்டீர்கள்.
@SaburFathima
@SaburFathima 6 ай бұрын
மிக மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி இன்றைக்கெல்லாம் நான் பார்த்தேன் ஒரு சகோதரியை ஸ்கூல் விட்டு என் பிள்ளையை கூட்டிட்டு நான் வரும்போது ஏற்கனவே புர்கா போட்டுக்கொண்டு ஸ்கூலுக்கு வந்த அந்த பெண் குழந்தையை கூப்பிட வந்த இன்று நடுரோட்டில் வெறும் சேலையோடு பட்டு சேலையோடு எங்கேயோ கல்யாணத்துக்கு போயிட்டு வராங்க போல அந்த நகையையும் போட்டுக்கிட்டு தலையில் துணியும் இல்ல அந்த சேலையை எடுத்து தோள்பட்டையில் போர்த்திக்கொண்டு அந்தப் பெண்மணி தெருவில் நடந்து போவதைப் பார்த்து மனம் நொந்து போய்விட்டேன்
@user-tm5cp3pu4d
@user-tm5cp3pu4d 6 ай бұрын
Subuhanallah ❤jazakallah hairan
@ammusidhu4797
@ammusidhu4797 6 ай бұрын
ஓகே இத சொல்லக்கூடிய நீ உங்கள் ஜமாதும் என்ன முன்னெடுப்பு எடுத்தீர்கள் இனி இது போல் வேறு யாரும் செய்யமால் இருக்க
@gnanavellenine7219
@gnanavellenine7219 6 ай бұрын
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
@goldentimegoldentime9612
@goldentimegoldentime9612 6 ай бұрын
சேலையை எடுத்து தோல் பட்டையில் போர்த்திய படி போனார்களே அது விற்கும் சந்தோஷப் படுங்கள்.... அதே சேலை முந்தானையை இடுப்பில் பிடித்துக் கொண்டு போகவில்லையே அதை பாருங்கள்.... பெற்றோர்கள் முதலில் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் மீடியா பக்கமே போக விடாதீர்கள்.....
@tamilpiriyan8311
@tamilpiriyan8311 6 ай бұрын
மாஷா அல்லாஹ் சகோதரி. உங்களுக்கு அல்லாஹ் இம்மை மறுமை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தருவானாக ஆமீன்.
@akbarziyath3848
@akbarziyath3848 4 ай бұрын
மிக அருமையான பதிவு . பரம்பரை இஸ்லாம் என்பதை விட இஸ்லாத்தை படித்து விளங்கி இஸ்லாத்தில் இருந்து மிக பயனுள்ள கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் சகோதரி சபரிமலாவின் உள்ளத்தை மேலும் அல்லாஹ் விசாலப்படுத்துவானாக ஆமீன் . இவரின் மூலம் இஸ்லாத்தின் தெளிவை இஸ்லாமியர்கள் பெற்று பயன் பெற அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்
@mimu8930
@mimu8930 2 ай бұрын
நான்.முஸ்லீம்...ஆனால்..எனக்கு..பிடித்த பாடல்கள்...முருகன் பாடல்தான்..நான்..நமாஸ்...படிக்கிறேன்...இருந்தாலும்..எனக்கு..முருகன் பாடல்தான்..பிடிக்கும்..
@PriyaDharshini-vf2fr
@PriyaDharshini-vf2fr 6 ай бұрын
Iam a hindu, but i am interested in muslim preech. But now i feel i should be strong in hinduism , as u r in ur religion. Thank u mam.
@AbcdEfghi-pb8xm
@AbcdEfghi-pb8xm 6 ай бұрын
Same sis...hindus dhan emmadhamum sammadham apdinu solitrukum ..meedhi elarum avanga religion la clear ta dhan irkanga...so namma Hinduism la namma strong ga irkanu❤❤❤💟
@sumanthr5031
@sumanthr5031 4 ай бұрын
Yes same. We support all the religions but other religion are teaching different
@selvakumar9448
@selvakumar9448 2 ай бұрын
Good.very good...thanks my dear sister
@nitheshnithesh9977
@nitheshnithesh9977 2 ай бұрын
Super sister
@kamalasurendran6928
@kamalasurendran6928 2 ай бұрын
Correct sis . Ella religion aum respect pannanum namma religion la strong a irukkanum
@madeenafarvin9449
@madeenafarvin9449 6 ай бұрын
இஸ்லாம்த்து பாதைய்யில் நீக்கள் மேலும் மேலும் செல்ல அல்லாஹ் துணை பூரிவன் ஆமின் உஙகள் பாதையில் நாங்களும் செல்ல அல்லாஹ் துணை பொரிவன் ஆமின்
@HuthaIbrahim
@HuthaIbrahim 3 күн бұрын
Yarabbeஇந்த‌ தாய்க்கு எல்லா வகையிலும் உதவி செய்வாயாக 🤲🤲🤲✌️👍
@mohamedfarook7365
@mohamedfarook7365 6 ай бұрын
மாஷா அல்லாஹ் . உங்கன் வார்த்தைகள் மிக அழகாகவும் தெளிவாகவும் தொரிவித்த உங்கலுக்கு அல்லாஹ் மருமையில் நற் கூலி தருவானாக ஆமீன்.
@user-vk7go6lk7y
@user-vk7go6lk7y 6 ай бұрын
சகோதரி சபரிமாலாவுக்கு அல்லாஹ் அருல்புறிவானாக
@user-rw6kw6fo5y
@user-rw6kw6fo5y 6 ай бұрын
ஆமீன்
@SIMPLE.GAMING7172
@SIMPLE.GAMING7172 5 ай бұрын
Ameen ameen ya rabbil aalameen assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu
@shakilanasrudeen8404
@shakilanasrudeen8404 6 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ். மிகவும் சரியாக கூறினீர்கள்.நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அல்லாஹ் தான் நேர்வழி காட்டணும்
@worldlife2984
@worldlife2984 6 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢இதெல்லாம் தன் சுய விளம்பரம் மட்டுமே இறைவன் இதிலிருந்து மீண்டு வர இறைவன் அருள் பாலிப்பனாக😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Famiz_05
@Famiz_05 6 ай бұрын
இஸ்லாமிய பணியை செய்யும் உங்களுக்கு 🌹🌹🌹அல்லாஹ் நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும், தருவாநாகா அமீன் அமீன்.❤
@fahadsami379
@fahadsami379 6 ай бұрын
Aameen
@mohammedanas3651
@mohammedanas3651 6 ай бұрын
آمین ثم آمین❤
@mohammedanas3651
@mohammedanas3651 6 ай бұрын
آمین ثم آمین❤
@AshwikGaming
@AshwikGaming 6 ай бұрын
நான் கிறிஸ்டியன் ஆனால் உங்கள் பக்தி வைராக்கியம் பல நேரங்களில் ஆச்சரியப் பட வைக்கிறது,.....
@NixonGudalur
@NixonGudalur 6 ай бұрын
முகம்மது வின் வாழ்க்கையை அறிந்தால் ஆச்சரியம் அல்ல அறுவெறுப்பு மேலிடும்.
@sweedy342
@sweedy342 6 ай бұрын
Nigalum islathirku vanthu vitungal
@AshwikGaming
@AshwikGaming 6 ай бұрын
​@@NixonGudalur சகோதரரே நான் நம்பிக்கையை ஆராயவில்லை ஆனால் அவரவர் நம்பிக்கையில் எந்த அளவு உண்மையாய் கை கொள்கிறார்கள்.... அதைதான் இந்த சகோதரியிடம் காண்கிறேன்....
@waytojannah1891
@waytojannah1891 6 ай бұрын
evano solratha keataa apdithaan irukum sontha bhutthiyea veachu aarainthu Muhammad nabi avargaloda vaalkaya padikanum @NixonGudalur
@NixonGudalur
@NixonGudalur 6 ай бұрын
@@waytojannah1891 உன்னோட ஹதீஸ் புகாரி முஸ்லிம் குரான். எல்லாம் அத்துப்படி. 5 வயசு. ஆயிஷா மேட்டர் மருமகள் ஜைனப் மேட்டர் அப்புறம் 72 ஹீரிகள் எல்லாமே தெரியும். இஸ்லாம் ஒரு சாக்கடை.
@nizarudeena8626
@nizarudeena8626 6 ай бұрын
மாஷா அல்லாஹ்... மிக தெளிவான விளக்கம் அக்கா. உங்களை போன்று அனைத்து இஸ்லாமிய பெண்களும் பின் பற்றி நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களை அழகிய முன்மாதிரியாக வளர்த்து காட்டவேண்டும் என்பதே எனது ஆசை.
@rfcollection8234
@rfcollection8234 6 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு 🎉
@tasleemunnisa8242
@tasleemunnisa8242 6 ай бұрын
இந்த விவாதத்தை யாராவது பேசுவார்களா என்று நினைத்தேன். நீங்கள் சரியான நபர். இதை உரையாற்றியதற்கு நன்றி. இந்த உலகிற்கு ஒற்றுமையைக் காட்ட சிலர் உண்மையில் தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்கிறார்கள். மற்ற சமூகத்திற்கு மரியாதை, அன்பு மற்றும் அக்கறை காட்ட பல ஹலால் வழிகள் உள்ளன. அத்தகைய செயல்பாடுகளைக் காட்டுவதற்குப் பதிலாக நாம் அவற்றைப் பின்பற்றலாம். நாம் இதயத்தால் ஒன்றுபட்டு உண்மையான அன்பையும் அக்கறையையும் ஹலால் வழியில் காட்ட முடியும்.
@_.Miracles_of_Allah._
@_.Miracles_of_Allah._ 6 ай бұрын
❤ Aameen
@salemrajaofficial9574
@salemrajaofficial9574 6 ай бұрын
பல காலம் இந்துவாக இருந்துவிட்டு, பெரியார் கொள்கைகளை பின்பற்றிய நீங்கள், மாணவ மாணவிகளுக்கு ஒரு ஆசிரியராக இருந்த நீங்கள்... இடையில் மதம் மாறிய உங்களுக்கு.... அவர்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது சபரி மாலா அவர்களே? ? நல்ல வேளையாக ஆசிரியர் பணியிலிருந்து வெளியேறிவிட்டீர்கள். இல்லையென்றால் உங்களை பின்பற்றிய மாணவர்களையும் மதம் மாற்றியிருப்பீர்கள். 😅
@chintuz1002
@chintuz1002 6 ай бұрын
Madham maarudhu edho lollipop sapudura maari solringa Adhalam avolo easy illa, and naraiya non muslims Islamic school ah padichangu, avangalam enna muslim ah maaritangu Idhu theveya illadha comment brother
@salemrajaofficial9574
@salemrajaofficial9574 6 ай бұрын
@@chintuz1002 இசை என்பது மனித உணர்வுகளுக்கானது. இதில் மதத்தை திணித்த இந்த வீடியோ தான் தேவையற்றது ப்ரோ
@chintuz1002
@chintuz1002 6 ай бұрын
certain musical instruments in songs are against islam bro thats why songs are not permitted but songs without music is permitted but not encourage due to it will divert your religious duty and affects spiritual adhu nala dhan romba theevirama follow pandra muslims songs um movies um paakamatangu you can even search the research about how songs depressing peoples more
@jesusisSLAVEofAllah
@jesusisSLAVEofAllah 6 ай бұрын
@@salemrajaofficial9574 மனித உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்வதுதான் இசை
@salemrajaofficial9574
@salemrajaofficial9574 6 ай бұрын
@@jesusisSLAVEofAllah இனிமேல் ஆராதனை ஜெபக் கூட்டங்களில் பாடல்களை பாடாதீர்கள்
@assenaoassenao1835
@assenaoassenao1835 6 ай бұрын
ஈமான் உள்ளவர்களாக. இருக்க வேண்டும். எந்த சூழலிலும் மனம் ஈமானை விட்டு விலகக்கூடாது. காஃப் சூரா ஓதலாம்.
@shamshadbegum6366
@shamshadbegum6366 6 ай бұрын
Matra suhrakal oodha vendama Full Quran translation u must read
@Peace-ym3bq
@Peace-ym3bq 6 ай бұрын
Surah bakarah thodarnthu othunga Inshaa Allah kaikanda palan kidaikkum Alhamdhulilah Anubavathil solren ( 15 varundangalukku Melaga othuren)❤️❤️❤️❤️❤️❤️
@user-sr2qj4ui5o
@user-sr2qj4ui5o 6 ай бұрын
Exactly
@user-oj2ls5ge4x
@user-oj2ls5ge4x 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி! அழகிய முன்மாதிரி என்ற ஒரு வழிகாட்டலில் உங்களின் பேச்சில் ஓர் வார்த்தை வாசகம் மிக அருமை அது மனதுக்கு இதமாகியது (அறிவில் இருக்கிறது அலங்காரம் அதனைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு சொற்களும் [அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர்) இதனைத் தவிர வேறுவார்த்தைகளில்லை.
@majithamymoon7061
@majithamymoon7061 6 ай бұрын
🎉🎉🎉👏👏👏
@Jaffar540
@Jaffar540 6 ай бұрын
Sister Faatimah Sabarimala is bold and fearless in defending Islam and its principles. She spoke the truth without fear. May God bless you and protect you from all harm.
@mohammedanas3651
@mohammedanas3651 6 ай бұрын
آمین ثم آمین❤
@falilasameera4403
@falilasameera4403 6 ай бұрын
அல்லாஹ் அவன் ஒருவன் அவனை தவிர வேறு இறைவன் இல்லை.... சகோதரி உங்களுக்கு அல்லாஹ் அருள் பொழியட்டும்...... நீங்கள் எங்களுக்கு துஆ செய்கள் 🤲🏻
@ganashok9817
@ganashok9817 6 ай бұрын
மிக நல்ல கேள்வி சகோதரி.
@nazeerameerjan5263
@nazeerameerjan5263 6 ай бұрын
பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற பல பேரை நான் பார்க்கிறேன் அவர்கள் தலையில் சரியான முறையில் அணிவது கிடையாது என்ற உங்கள் வார்த்தை என்னை உலுக்கி எடுத்து விட்டது என்றே சொல்ல வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை மேன்மேலும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் ஆமின்.
@J.B.A.N
@J.B.A.N 6 ай бұрын
Correct. YA ALLAAH 😢
@gnanavellenine7219
@gnanavellenine7219 6 ай бұрын
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
@hamidhabanu1092
@hamidhabanu1092 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்கள நினைத்தா எனக்கு பெருமையாக உள்ளது மாஷா அல்லாஹ்! நீங்க சொன்னது உண்மைதான் பிறப்பிலேயே முஸ்லிம்களாக பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் உங்க அளவிற்கு இஸ்லாத்தை பற்றிய புரிதல் இல்லை. அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் கொடுத்து இருக்கிறான் மாஷா அல்லாஹ்! எல்லேருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது அல்லாஹ நாடினால் மட்டுமே கிடைக்கும்.
@mahmoodlebbai9032
@mahmoodlebbai9032 6 ай бұрын
மாஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹானல்லாஹ் உங்களுடைய ஈமானை வளர்த்து அதை உறுதிப்படுத்துவானாக உங்களுடைய உள்ளத்தில் நிம்மதியும் சமாதானத்தையும் தருவானாக மென்மேலும் தீனுக்காக உழைப்பதற்கு ஆரோக்கியத்தையும் சந்தர்ப்பங்களையும் எல்லாவிதமான உதவிகளையும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்களைப் போன்று தீனுக்கு அல்லாஹ்வுக்காக வேண்டி உழைக்கக்கூடிய அனைத்து நல்லடியார்களுக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@majithamymoon7061
@majithamymoon7061 6 ай бұрын
امين امين امين يارب العلمين
@parveenbanu5551
@parveenbanu5551 6 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@mohamedibrahimabdulsathar8123
@mohamedibrahimabdulsathar8123 6 ай бұрын
உள்ளத்திற்கு ஹிஜாப் போடாமல் உடலில் சரியாக போடுவது சிறமம். குர்ஆனின் சுவையை உணராதவர்களின் நிலை இதுதான் உணர்ந்தால் அடிமையாகி விடுவோம் அதன் சுவைக்கு. அல்லாஹு அக்பர்
@thenmadhi
@thenmadhi 6 ай бұрын
மரியாதைக்குரிய சகோதரி தங்கள் இஸ்லாமிய பெண்களுக்கு என்று கூறிய அறிவுரை சிறப்பாக இருக்கிறது. ஆனால் அயிகிரி நந்தினி என்ற கடவுள் வணக்கம் உங்களுக்கு கேவலமானதாக இருக்கிறது என்கிறீர்கள். இந்த இடத்தில் தான் உங்கள் மதவெறி துவங்குகிறது. மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்னும் வள்ளலார் அறிவுரையை நீங்கள் கேட்டதில்லை. ஆண்கள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். அவ்வாறு செய்வது ஒன்று இரண்டு நபர்களாக இருக்கலாம். ஐந்து வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்க கூடாது என்று ஒரு நாட்டில் சட்டம் இருக்கிறது. அது சரியா சகோதரி. நீங்கள் born Muslim இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு Astr நேயத்தை வழங்குவானாக. நன்றி.
@user-kh6hm9qf1w
@user-kh6hm9qf1w 6 ай бұрын
முஸ்லீம் ஒரு நல்ல மார்க்கம் அதை தழுவினால் அதை பின்பற்றி கொண்டு இருங்கள் நன்றாக. அதை விட்டு இவ்வாறு மத வன்மத்தை எல்லா மத்தியிலும் கொட்டி வாழ்ந்து கொண்டு சுவர்க்கம் செல்ல போகிறீர்களா
@user-mf5jm9cy9s
@user-mf5jm9cy9s 6 ай бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நீடித்த ஆயுளை குடுக்கட்டும் அல்ஹம்துலில்லாஹ்
@parveenbanu5551
@parveenbanu5551 6 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@puppydachannel
@puppydachannel 6 ай бұрын
உண்மையான தகவல்களை சரியான முறையில் எடுத்து சொன்னது மிகவும் அருமை எங்கள் அன்பு சகோதரி ஜசாகல்லாஹ் ஹைர்
@infotainment_360
@infotainment_360 6 ай бұрын
நீ பிறந்த மதத்தை தாழ்வாக பேசி என்ன மன நிம்மதி அடைகிறாய். நீ மதம் மாறியது தவறில்லை ஆனால் நீ அதிகம் பேசுகிறாய். விரைவில் அந்த சிவபெருமான் உன்னை நல்வழி படுத்துவார்.
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 11 күн бұрын
சிவபெருமானே யூதன் இங்கு கொண்டு வந்து வணங்க வைச்சது கல்கி நபிஸல்லாஹீ அவதாரம்டி
@eaglevision1785
@eaglevision1785 6 ай бұрын
கேரளா ஸ்டோரியில் மதம் மாற்றும் கல்லூரி விடுதியில் வரும் பெண் இவள்தான் போலும்.
@user-ix5tc2ct3g
@user-ix5tc2ct3g 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மார்க்க கல்வி கட்டாயம் கற்பிக்க பட வேண்டும் islamic school தொடங்க வேண்டும் உதவி செய்யுங்க சகோதரி
@rajmohamed2400
@rajmohamed2400 6 ай бұрын
அன்புச் சகோதரி, நீங்கள் மாற்று மதத்தில் பிறந்து வளர்ந்து இஸ்லாத்திற்கு வந்தீர்கள். இறைவன் எல்லா உயிர்களுக்கும், மனிதர்களுக்கும், உலகங்களுக்கும், பிரபஞ்சங்களுக்கும் ஒருவன் தான். அவன் எந்த மதத்திற்கும் அதன் மனிதர்களுக்கும் தனிச் சலுகைகள் ஏதும் தருவதில்லை. தந்ததில்லை. நம்மிடம் எதையும் அவன் எதிர்பார்ப்பதுமி ல்லை. அவனைப் பற்றிய செய்திகள் எல்லாம், நாம் உருவாக்கியவை தான். கோவிலை அல்லது மசூதிகளை , இடித்தாலும் சரி, அல்லது கட்டினாலும் சரி, அவன் அதுபற்றி கவலைப்படுவதில்லை. அவன் ஒரு விதி செய்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறான். அதை நாம் அறிய இயலாது. அல்லது எவரும் அறிய இயலாது. எந்த மதங்களையும், வாழ்க்கை முறைகளையும், அவன் சிபாரிசு செய்ய வில்லை. எல்லாமும் மனிதன் கைங்காரியங்களே! அவனவன் அறிவுக்கு பட்டதை , பிறர் நன்மைக்கோ , அல்லது தன் நன்மைக்கோ சொல்லி வைத்தான் அல்லது செய்து வைத்தான் சகோதரி. நமது சிந்தனைகள் போலத்தான், இறைவனின் சிந்தனையும் இருக்க வேண்டும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை தங்கையே !
@user-uo2ni9ml5f
@user-uo2ni9ml5f 5 ай бұрын
இவ்வாறு பேசுவதற்கு யார் உங்களுக்கு உரிமையை கொடுத்தது. ஒரு இஸ்லாமிய பெண் சாமி பாடல் பாடினால் ஹராம். ஒரு இஸ்லாமிய பாடலை ஒரு இந்து பெண் பாடினால் மத நல்லிணக்கம் அப்படி தானே.
@selvakumar9448
@selvakumar9448 2 ай бұрын
நன்று
@mohamedhafeelhafeel265
@mohamedhafeelhafeel265 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மமா நேர்வழி அல்லாஹ் கொடுக்கட்டும்
@user-kh6hm9qf1w
@user-kh6hm9qf1w 6 ай бұрын
நீங்கல்லாம் உண்மையா மனிதர்கள் தானா.. உலகத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத கண் தெரியாத இன்னும் எவ்வளவோ நோய்கள் உள்ள மனிதர்கள் வாழ்கின்றனர். நமக்கு எல்லாம் கிடைத்து ஒரு இறை பாடல் கேட்டு மன நிம்மதி அடைகிறோம். இது எவ்ளோ பெரிய பாக்கியம் அதிலும் வந்து கடவுளை பிரித்து கொண்டு வன்மத்தை கொடுவது ஏன் உண்மையில் இவ்வாறு ஒரு இறை பாடலில் கூட ஒரு வன்மம் இருக்கும் உங்களை போன்றவர்கள் முடமாக பிறந்திருக்கலாம் கடவுள் எல்லாம் சரியாக தந்து விட்ட அகம்பவமா
@selvakumar9448
@selvakumar9448 2 ай бұрын
உண்மை உண்மை நன்று நன்றி
@RajabDeen-gw4xi
@RajabDeen-gw4xi 20 күн бұрын
Muttaleunakumoolaikulambiirukku
@Aliflaammeem7867
@Aliflaammeem7867 6 ай бұрын
Subhanallah ❤.Ma'shaAllah LA haula wala kuvvatha illah billah
@linalexander7468
@linalexander7468 6 ай бұрын
வாழ்க்கை கொஞ்சம் காலம் இதை நீங்கள் மறக்க வேண்டாம். அன்பில்.. வாழ பாருங்கள்
@baithulhuqtrust2016
@baithulhuqtrust2016 6 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ், உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் கல்வி ஞானதை அதிகபடுத்துவானாக... இந்த வீடியோ நீங்கள் எப்போழுது போடுவீர்கள் என்று நாங்கள் காத்து கொண்டு இருந்தோம் சகோதரி... உங்கள் பேச்சு அல்ஹம்துலில்லாஹ்...
@user-io5pm4ve5w
@user-io5pm4ve5w 6 ай бұрын
Subhanallah Mashallah ❤
@zainabnoornisha9242
@zainabnoornisha9242 6 ай бұрын
நானும் இந்துலிருந்து மாறி இருக்கேன் இஸ்லாத்துக்கு இதை பாருக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர்கலை அல்லாஹ் ஒருவனே பாதுகாக்கணும்
@habibasyed3427
@habibasyed3427 6 ай бұрын
​@@chezhiyansuganya409ningal Qur'an vasanam thamilakam padinga aporom vandhu sollunga
@selvakumar9448
@selvakumar9448 2 ай бұрын
அப்படியே எல்லா மதத்துக்கும் ஒரு ரவுண்டு பொயிட்டு வந்துடு
@rusnax9291
@rusnax9291 6 ай бұрын
அறியாத மக்களுக்காக து ஆ செய்வோம்
@noormohammed9736
@noormohammed9736 6 ай бұрын
சூப்பர்மாசகோதரி
@KarthiKeyan-xn7pt
@KarthiKeyan-xn7pt 6 ай бұрын
வாழ்த்துகள் மேடம் இந்த மாதிரி விடியோ போடுங்க. அப்போ தான் பெரும்பான்மை மக்கள் ஒன்று படுவோம்
@halegafoor5353
@halegafoor5353 6 ай бұрын
ரொம்ப அருமையான கருத்து சகோதரி உறங்கியவர்களை எழுப்பி விட்டது போல் ஒரு உற்சாக கருத்து .ஒவ்வொரு முஸ்லீம் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அழகிய முஸ்லீம் முன்மாதிரியா இருக்க துஆ செய்வோம்
@thenmadhi
@thenmadhi 6 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மனித நேயத்தை வழங்குவானாக என்று சேர்த்து கொள்ளுங்கள். நன்றி.
@KrishnaVeni-pl4bz
@KrishnaVeni-pl4bz 6 ай бұрын
உங்கள் மதத்தின் சொல்லப்படுகிற நல்ல கருத்துக்களை நம்புவது போல் இந்துக்களாகிய நாங்களும் எங்கள் மதத்தின் கருத்துக்கள் துதிப் பாடல்களையும் நம்புகிறோம் பாடல் வரிகளின் அர்த்தம் புரியாமல் பிதற்றக்கூடாது மதத்தினைக் கேவலப்படுத்தும் உங்கள் வார்த்தைகள் கண்டிக்கத் தகுந்தவை
@mohamedziaziawdeen8521
@mohamedziaziawdeen8521 6 ай бұрын
Alhamthulillah sister your eeman very strong very good awareness speech
@mohammedmaideen9327
@mohammedmaideen9327 6 ай бұрын
Ya Allah help us Palestine people 🇵🇸🇵🇸🇵🇸🇮🇳
@AlexVel-tx7mb
@AlexVel-tx7mb 5 ай бұрын
😂
@aniskamal1954
@aniskamal1954 6 ай бұрын
ரொம்ப சந்தோஷம் நல்ல அழகாக சொன்னீர்கள்....நான் அந்த episode பார்த்த முதல் உங்கள் அட்வைஸ் எப்ப கிடைக்கும் அவளுக்கு என பார்த்து கொண்டு தான் இருந்தேன் அக்கா!இனியாவது திருந்தட்டும்.
@athreya_thepower1703
@athreya_thepower1703 6 ай бұрын
Every person has different opinion. Others can't interfere. Every word has powerful. Kevalam ethuvum illa antha song la.
@பொம்முராஜா
@பொம்முராஜா 5 ай бұрын
சரியான பதிவு நன்றி அதோடு பிற இனத்தவர் நம்பி பாடும் பாடல்களை கொச்சையாக பேச வேண்டாமே சகோதரி
@IsmailIsmail-pb9or
@IsmailIsmail-pb9or 6 ай бұрын
ரூபினா ருபிசீனா , மற்றும் இவர்களை போன்ற சகோதரிகள் மார்க்கத்தைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை பேர்....... அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாக்கனும் ...... நாம் சந்ததிகளையும் பாதுகாக்க வேண்டும்....
@foodiestrek
@foodiestrek 6 ай бұрын
Songs only just a relaxation nothing going to change ur life wakeup 4am nd pray to god thahajad namaz u ll see d difference. How our day ll bcm more productive nd peaceful
@adilarafi3304
@adilarafi3304 6 ай бұрын
இதைப் பற்றி நீங்கள் எப்போது போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் அல்ஹம்துலில்லாஹ்
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 6 ай бұрын
எந்த மதத்தையும் குறை கூறினால்தான் தவறு
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்
@afrafateen6702
@afrafateen6702 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரி.
@mygame1366
@mygame1366 6 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம்
@farijessi176
@farijessi176 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா உங்களுடைய ஈமானை பார்க்கும் போது மாஷாஅல்லாஹ் ரொம்ப சந்தோசமாக இருக்கு உங்களை ஒரு முறை நேரில் பார்க்க அல்லாஹீதாலா சந்தர்ப்பத்தை கொடுக்கனும்
@Hi-sr3sl
@Hi-sr3sl 6 ай бұрын
ماشاء الله. جهد مشكور. كتب الله أجرك...
@user-kx6lv1oh3l
@user-kx6lv1oh3l 5 ай бұрын
அருமையான பாடல். அருமையாக பாடியுள்ளீர்கள் சகோதரி. மத நல்லிணக்கதிற்கு முன்மாதிரியாக உள்ளீர்கள்❤😂🎉
@ahamedmahajath2928
@ahamedmahajath2928 6 ай бұрын
இறைவனை திக்ர் செய்தால் உள்ளம் அமைதி அடையும் அல்லாஹ் எம் சமூகத்தை நேர்வழியில் செலுத்துவானாக
@hajanajibudeen3040
@hajanajibudeen3040 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களுடைய உபதேசம் மிக அருமையாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்
@ariffghouse
@ariffghouse 6 ай бұрын
யா அல்லாஹ்.,,
@user-xj4vb1ct8l
@user-xj4vb1ct8l 4 ай бұрын
நான் 8 வயது வரை அல்லாஹ் கோவிலில் ஆசிர்வாதம் பெற்றவன், மேரி மாதா கோவிலில் வாரம் இருமுறை சென்று வருபவன், எங்க ஊரு மாரியம்மன் கோயில் தேரை வடம் பிடித்து இழுத்தவன் , குருத்வாரா வின் அன்ன தானம் உண்டு பசியை போக்கியவன்,Bhud Gaya வில் பாத யாத்திரை சென்று வந்தவன். ஆனால் ஒன்னு மட்டும் புரியவில்லை நான் எந்த மதம் என்று. ஒரு பகுத்தறிவு படித்தவன் சொன்னான் நீ வெறும் மனிதன் மட்டும் தான் என்று.
@user-ms5ce4gr2k
@user-ms5ce4gr2k 6 ай бұрын
Ma shaa Allah alhamthulillah
@juvairiyam7225
@juvairiyam7225 6 ай бұрын
Alhamthulillah sister namma உம்மத்துகளுக்காக துஆ செய்யுங்கள் மா
@syedhm4972
@syedhm4972 6 ай бұрын
my sister supreme speech Allah bless you and your family and your family and your team Allah is great and powerful
@TamilVoiceNews
@TamilVoiceNews 6 ай бұрын
நம் நம்பிக்கையாளர்கள் மறுமை நாளை நம்பினால் நிச்சயமாக இது நினைவில் இருக்கும் அதாவது தான் விரும்பும் ஒன்றை மற்றைய சகோதரனுக்கு விரும்பாதவனும் நன்மையை ஏவி தீமையை தடுக்காதவனும் எம்மைச் சார்ந்தோன் அல்ல என்ற நபிமொழி ஞாபகம் இருக்கும் எனவே குறை கூறுவதை மட்டும் முன்வரும் இஸ்லாமியர்கள் சொர்க்கமா நரகமா? நன்மையை நாடினால் அந்த சகோதரியை சந்தித்து அவர்களிடம் பேசலாம் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி குறை கூறி அவரை கேவலப்படுத்தும் சமுதாயத்திற்கு என்ன பதில்? மண்ணில் உள்ளவர்களின் குறையை நீங்கள் மறைத்தால் விண்ணில் உள்ளவன் உங்கள் குறையை மறைப்பான் என்ற இந்த வசனம் மறந்து விட்டதா? பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்றன ஆனால் குறைகளை மட்டும் பேசி நாம் இன்று பாவங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் பொதுவான விடயங்களை பக்கம் வாருங்கள் பொதுவான விடயங்களை பேசுங்க குறை கூறுவதை நிறுத்துங்கள்!!!!!
@muhammedbilal92
@muhammedbilal92 6 ай бұрын
அல்லாஹ் கூறுகிறான் என்னுடைய அடியான் என்னை நோக்கி நடந்தால் அடியானை நோக்கி நான் ஓடி வருகின்றேன் என்று கூறுகின்றான்
@TRPtamil
@TRPtamil 6 ай бұрын
ஜஸாகல்லாஹு ஹைறா மிக நன்று சகோதரி பாத்திமா
@mohamedriyal9782
@mohamedriyal9782 6 ай бұрын
آمين يارب العالمين وإياكم
@kamilabanu3334
@kamilabanu3334 6 ай бұрын
அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகிறது என்ற குர்ஆன் வசனத்தையே அவளது தாய் சொல்லிக் கொடுக்க வில்லையா
@kamilabanu3334
@kamilabanu3334 6 ай бұрын
அந்த பெண் பொய் சொல்லுது மீடியாவுக்காக
@yasminmansur9186
@yasminmansur9186 6 ай бұрын
Well done ,,well said sister. May Allah (swt) guide us all in stright path.🎉🎉🎉
@sathicksathick575
@sathicksathick575 6 ай бұрын
மாஷாஅல்லாஹ் நல்ல பயான்
@azeeznaseema
@azeeznaseema 6 ай бұрын
While I am so much exited and happy about reverts I am very much worried about the so called born muslims. A good lesson for so called born muslims. Jazakallahu khairan kaseera sis Fathima Sabari Mala.
@mahmudahibrahim4780
@mahmudahibrahim4780 6 ай бұрын
Very true.
@shahulsrr
@shahulsrr 6 ай бұрын
Every human born as muslim only.
@AZEEMMOHAMMED1
@AZEEMMOHAMMED1 5 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக,நம்முடைய மார்கத்தில் இவர்களை போன்று பல அறிவிலிகள் உள்ளார்கள் அவர்களுக்கும் அல்லாஹ் நல் வழியே காட்டுவானாக Ameen❤
@AdamKhan-vh2eg
@AdamKhan-vh2eg 6 ай бұрын
மத நல்லிணக்கம் கண்டிப்பாக வேண்டும், நாம் நம்முடைய கலாச்சாரத்தை பின்பற்றி நடப்போம், மற்ற சமூகத்தினர் அவர்களுடைய கலாச்சாரம் பின்பற்றி நடப்பார்கள், இதில் மற்றவர்கள் கொண்டாடும் விழாக்களில் நாங்களும் கலந்து சேர்ந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை மார்க்கம் தடை செய்கிறது, அவரவருக்கு அவர்களுடைய மார்க்கம்,பிற மத வழிபாட்டிற்கு இடையூறு செய்யாமல் இருப்பதுதான் மத நல்லிணக்கம் ஆகும், சகோதரி சபரிமாலா முயற்சிக்கு வாழ்த்துக்கள்,
@saraboutique383
@saraboutique383 6 ай бұрын
Assalamualaikum...oru Muslim women eh paathu nee oru Muslim ah endru ketpadhu kooda iraivan thadukkiraan....so don't be so judgemental...yaarukku theriyum .. Allah avungala nesika kooda seivaan...i admire that a converted Muslim speaking good about quran ....neenga solra vishayatha konjam anbodu sonnal innum anbodu soona avungalku nalla reach aagum..thank you
@sellahchannel4135
@sellahchannel4135 6 ай бұрын
அருமை அருமை சகோதரி. இனிமை இனிமை தங்கமே.
@Premazainaba
@Premazainaba 6 ай бұрын
Nammala maadhiri new muslims irukra islaam knowledge kooda born muslims ku irukradhu illa amma idhu kastamana unmai, ungal speech yellorukum reech aahatum,yosikatum ..insha allah
@abdullahsalafi7396
@abdullahsalafi7396 6 ай бұрын
Assalamualaikum I too reverted muslim.as sister told many by birth Muslim don't know the value of Islam due to lack of knowledge about Islam.may Allah guide the Muslim women (singing song).
@chintuz1002
@chintuz1002 6 ай бұрын
@@user-op3en7sk4v bro allah means god, kadavul paatu prechanai illa but idol god promote pandra maari irundha adhu islam ku against dhana, engaluku rule irundh adha follow pannidhana aaganum? inga sister paatu kekuradhu nala relax aaguradhu dhan prechana because listening songs is bad and against islam not singing without promoting idol or other particular induvidual god hindus kadavul nu solli paaaduna adha naanga paduvom endha prechanai um illa ma. hope you understand us
@chintuz1002
@chintuz1002 6 ай бұрын
@@user-op3en7sk4v adha pathi enaku theriyadhu but kadavul ku peru illama kadavul pathi paduna adhu not wrong as far as i know except singing against other religion gods and insulting gods
@chintuz1002
@chintuz1002 6 ай бұрын
@@user-op3en7sk4v matha madham pathi padikka koodadhunu sollala hindus ku ellama kadavul, but muslims ku oru kadavul thavira vera yaarum vanagavo promote ah panna koodadhu neenga misunderstood aayetinga, songs ah haram dhan because of musical instrumentsbut singing not problem. ella songs um wrong dhan adhu nala dhan sabari mala andha ponnu song nala relax aagunadhuku edhirthu pesunangu
@mursheefhkankan5070
@mursheefhkankan5070 6 ай бұрын
அதான் பாங்கோட சத்தத்தை கேள் இன்னும் மனசு ரொம்ப அமைதியாகும்
@ttskural
@ttskural 6 ай бұрын
சபரிமலை அக்கா என்ன இப்படி முழு நேரம் மதவாதியாக மாறிவிட்டார்கள் 😂 இவர்கள் சைவ மதத்தில் இருக்கும் போது சிவனை பேசும்போது பிற மதம் சார்ந்த கருத்தும் பேசியுள்ளார்கள் அல்லவா அதுபோல தானே ஒரு இஸ்லாம் சகோதரி பேசுகிறார் இவருக்கு ஒரு நீதி ஊருக்கு ஒரு நீதியா
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 66 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН