பழைய காலத்தில் இப்படி தான் கட்டுவார்கள் என் அப்பா வீட்டில் என் அப்பால் வீடு 250 வருடமாகி விட்டது எவ்வளவு நல்ல இருக்கு தூண்கள் மரம் ஒரு கிராக்கி கூட இல்லை பழைய காலம் வேலைகள் என்றும் இளமை தான் நான் வீடு கட்டினால் இப்படி தான் கட்டுவேன் ஆனால் மேஸ்திரி இந்த மாதிரி மேஸ்திரி கிடைத்தால் நல்லது இந்த காலத்தில் இந்த மாதிரி மேஸ்திரி கிடைப்பது மிகவும் அரிது மேஸ்திரிக்கு மிக்க நன்றி
@சபரிகாளத்தி.தி Жыл бұрын
எனது வீடு இத்தகைய அமைப்புகளை கொண்டது. உத்திரம் கூட மரத்தால் ஆனது. எனது தந்தையின் உழைப்பு.
@MuthuKumar-xv2fi Жыл бұрын
மிக அருமையான கட்டுமானம். வீட்டோட முகப்பை முழுவதுமாக காட்டவே இல்லை. மிக வருத்தம் அளிக்கிறது.
@devarajandevakinandan6424 Жыл бұрын
ப்ரமாதம் சார் .இந்த வீடு எந்த ஊரில் அமைந்துள்ளது . நான் காரைக்கால் மாவட்டம் . நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளது.
@vijaiarwindan5387 Жыл бұрын
பாராட்டுகள் ஆனால் வெள்ளைக்காரன் இடிக்க முயற்சித்தும் இடியாமல் நிற்கும் பழைய கோட்டைகளை பாருங்க இந்த மாதிரிதான் இருக்கும்.
@VenuGopal-pt7km Жыл бұрын
அருமையான கட்டுமானம் பாரம்பரிய முறைகளால் கட்டுமானம் ஆரோக்கியமான வாழ்வு வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎉🎉❤
@g.r.rameshg.r.ramesh2831 Жыл бұрын
வாழ்த்துக்கள். மனிதன் மீண்டும் பழங்கால வாழ்க்கைமுறைக்கு வந்தால் தான் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழமுடியும்.
@kongusivagounder5742 Жыл бұрын
கட்டுமான பணி செய்தவரின் தொடர்பு எண்ணை பதிவிட்டால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்
@GangaDevi-qz6jv2 ай бұрын
Yes sir
@nadarajanpillai8170 Жыл бұрын
ஒரு வரலாற்று செய்தி. பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிவந்த ஊமைத்துரை ஒரே வாரத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைய கட்டினார். எப்படி. களிமண் ணில் சோளத்தட்டையைக் கலந்து சுவரை எழுப்பினார். அதனால் பீரங்கி குண்டுகள் சுவற்றில் புதைந்து கொண்டன சீரங்கத்தார்
@SharkFishSF Жыл бұрын
நாங்கள் இந்த மெட்ராஸ் தளம் வீட்டில் தான் வசிக்கிறோம், 55 வருடங்கள் ஆகிறது வீடு கட்டி. மரத்தில் கரையான், ஒதம் தங்காமல் பார்த்துக்கொண்டாள் போதும், அதற்கான chemical உள்ளது (chlorpyrifos), 3 வருடங்களுக்கு ஒரு முறை அடித்தாள் போதும். காலம் செல்ல (20 வருடம்+) இரும்பு துறு பிடிக்கும், அதற்கு epoxy paint அடிக்கவும், வீட்டிற்கான பராமரிப்புக்கு ஒரு தனி செய்முறை போல் கணக்கு வைத்து கொள்ளவும், எதிர்கால சந்ததிகளுக்கு இது உபயோகமாக இருக்கும்.
@seethalakshmi9900 Жыл бұрын
ரசாயனம் அவசியம் தானா?
@SharkFishSF Жыл бұрын
@@seethalakshmi9900 yes, normally termites won't eat teak wood, but in time, they start attacking teak wood also. So it is necessary or else it will weaken the structure.
@seethalakshmi9900 Жыл бұрын
@@SharkFishSF நன்றி
@nagamanikamnagamanikam653025 күн бұрын
வாழ்த்துகள். வாழ்க வளர்க
@lenacharles1217 Жыл бұрын
Fantastic, it's an art Brother. Only thing is you should not keep this art within yourself. That is why we have lost many of our ancient methods.
@சோழநாடு-ண7ங Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@rajag1812 Жыл бұрын
அருமை அண்ணா..நம் மண்ணின் இயல்பு..
@inba7809 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@duraik4615 Жыл бұрын
அருமை ஐயா, வாழ்க வளமுடன்
@pongodigovindan1564 Жыл бұрын
இந்த வீட்டிற்கு ஆன செலவு எவ்வளவு ?
@sarathkumar-ce4tw7 ай бұрын
33
@chakarar4535 Жыл бұрын
அற்புதம் ஐயா 🙏❤
@elavarasivelu5611 Жыл бұрын
எங்களையும் மதிச்சு ரிப்ளை பண்ணுவது ரொம்ப சந்தோசம்
@eswaraneswaran491311 ай бұрын
அருமையான பதிவு
@renganath9255 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே
@karthig811 Жыл бұрын
❤சிறப்பு.
@venpathipathi1079 Жыл бұрын
இந்த வீடு கட்டிய பொறியாளர் அல்லது மேஸ்திரி தொலைபேசி எண்ணை பகிரவும்
@Try2Seek Жыл бұрын
Wow, with very less steel like old times, great. Thanks for nice video. Request to tell other infos like total cost, how to prepare that binding paste , making videos, contact number, etc.
@manivelramachandiran11 ай бұрын
அருமை ஐயா வாழ்த்துகள் செலவு எவ்வளவு ஆனது என குறிப்பிடுங்கள் ஐயா
@pariveerarajan7164 Жыл бұрын
நானும் பொறியாளன் தான் எனக்கு பழைய கட்டுமானம் பற்றி தெரிந்த தொழிலாளர்கள் கிடைக்குமா
@jayaramanramalingam747810 ай бұрын
கட்டன மேச்த்ரி யார் எவ்வளவு செலவு சொன்னா நல்லா இருக்கும்.