சுறுசுறுப்பாக சென்ற ஒரு நாள் 🌽 & மீன் அமிலம் தயாரித்தல்🐟

  Рет қаралды 40,763

kaakaikutom

kaakaikutom

2 жыл бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 91
@umamurugesan906
@umamurugesan906 2 жыл бұрын
எங்க இருந்தா தனக்கு பாதுகாப்பு என அந்த குருவிக்குக்கூட தெரிஞ்சு இருக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க
@shantharamaswamy651
@shantharamaswamy651 2 жыл бұрын
Nalla Lakshmy kadaksham ungaluku eruku.Stay blessed.I really enjoy your videos,very informative and useful.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Жыл бұрын
அருமையான பூ செடிங்க👌👍
@supersinger2921
@supersinger2921 2 жыл бұрын
After seeing your videos, I want to come back to India and do organic gardening at least just for my family.. thanks Sumathi for showing all these tips. I have 50 cents next to my home where I can start at small level with all your tips when I come back to India.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்
@crestjewels3870
@crestjewels3870 2 жыл бұрын
What brand stock pot is that m?
@Comedyworld_comedy
@Comedyworld_comedy 2 жыл бұрын
Super sis 👍. .nice vlog. .
@kuttyabu5769
@kuttyabu5769 2 жыл бұрын
Vikash nalla payan amma ethu koduthalum virumbi sappiduran. Varsha vinisha va vida enakku vikash thaa romba bidikkum.
@hemahemualatha8907
@hemahemualatha8907 2 жыл бұрын
It's sage texas (purple)&football Lily mam.
@sumathiramalingam9542
@sumathiramalingam9542 2 жыл бұрын
Sis lavender sedi enga vanginega supera irrukku pls reply pannavum
@jerinbasilraj11thc81
@jerinbasilraj11thc81 2 жыл бұрын
Useful vlog😎😎
@umamaheswari2948
@umamaheswari2948 2 жыл бұрын
கரிபலா மசாலா அருமை தோழி, மீன் அமிலம் செய்முறை இப்பதான் பார்க்குறேன் தோழி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கறி பாலா கட்டாயம் செய்து பாருங்கள்
@karthiyayiniangiah9918
@karthiyayiniangiah9918 2 жыл бұрын
Please tell me the name of the flowers
@manimegalaia6185
@manimegalaia6185 2 жыл бұрын
Super Sumathi ma. குருவி தனக்கு பாதுகாப்பான இடத்தில்தான் கூடு கட்டும். மீன் அமிலம் செய்யும் போது மாஸ்க் போட்டுக்கோங்க . அந்த பூ Tennis ball flower 🌼
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
அப்போ பால் லில்லி என்பது அதனுடைய பெயர் இல்லையா நான் வாங்கும்போது அப்படித்தான் சொன்னார்கள் அதனால் தான் அப்படி சொன்னேன்
@meeradevi4869
@meeradevi4869 2 жыл бұрын
Hai Sumathi.. I love your videos .. gods blessings..we used to call pin kush ( பின் குஷ் பூ) this flower...🙂👍
@manimegalaia6185
@manimegalaia6185 2 жыл бұрын
@@sumathirajasekar2767 டென்னிஸ் பால் லில்லி .
@subashininagarajan8594
@subashininagarajan8594 2 жыл бұрын
Sumathy amma ple se ullatha kanji and myrunga leaves podi sethu kattunga
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Super mam 👍
@umam9201
@umam9201 2 жыл бұрын
Vazhakkai fry recipe podunga sister
@surenv7203
@surenv7203 2 жыл бұрын
Yummy sister by yescube kitchen from Abudhabi
@Lakshmi-r4i
@Lakshmi-r4i 2 жыл бұрын
I like your videos...
@ramyascreation8874
@ramyascreation8874 2 жыл бұрын
வீடியோ இன்னும் தெளிவாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் சகோதரி... 🌷
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நான் எடுக்கிற போனோட கிளியா ரெட்டி அவ்வளவுதாங்க இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் புதிய கேமரா வாங்கி விடுகிறேன்
@saralareddy2713
@saralareddy2713 2 жыл бұрын
Sums this your house is very nice
@indumathiselvarathinam5491
@indumathiselvarathinam5491 2 жыл бұрын
What is the name of this purple flower plant??
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
லேண்ட் லாவண்டர்
@jayanthiraninatarajan1490
@jayanthiraninatarajan1490 2 жыл бұрын
Yennaku unga videos romba pudikum sumathi love you❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@jayalakshmi176
@jayalakshmi176 2 жыл бұрын
Sister ayani pala ( ayani chakkai) maram vainga.. nalla irukkum.. nursary la check panitu grafted tree vainga..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க நம்ம ஊர்ல எங்கேயும் கிடைக்கல எனக்கு கேரளா சைடு போனாதான் வாங்கிட்டு வரணும்
@jayalakshmi176
@jayalakshmi176 2 жыл бұрын
@@sumathirajasekar2767 okay sister
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
சூப்பர் அக்கா குருவி கூடு இந்த எண்ணம் தான் கடவுள் அக்கா சூப்பராக இருக்கு அக்கா பூ நானும் 1 கிலோ மீன் அமிலம் செஞ்சு வைப்பேன் சாதம் நானும் செய்த பார்க்கிறேன் அக்கா கோவில் பட்டியில் இருந்து 5 கிலோ குடுத்தாங்க என்ன பன்ன என்று தெரியாமல் இருந்தேன் நன்றிங்க அக்கா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்
@sujathad3138
@sujathad3138 2 жыл бұрын
Wat is the name of this rose flower plant
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
லேண்ட் லாவண்டர்
@k.saravanansaravanan2592
@k.saravanansaravanan2592 2 жыл бұрын
What is the name of flower sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
லேண்ட் லாவண்டர்
@rselvi1239
@rselvi1239 2 жыл бұрын
MADAM ETHA PLANT NAM E
@anbukarasielangovan9850
@anbukarasielangovan9850 2 жыл бұрын
Madam தேன் பெட்டி வைங்க
@YuthikaYT
@YuthikaYT 2 жыл бұрын
Sister you are the super lady
@Vidhya221
@Vidhya221 2 жыл бұрын
What is that tree name?? Pink flowers 🌸🌸
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
லேண்ட் லாவண்டர்
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo 2 жыл бұрын
Unka veetu ku laksmi kadacham kuruvi nd theni irupathu ormba luck
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க நீங்க சொல்றது கரெக்ட் தான்
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
விலாக் சூப்பர் குருவி சரியான இடத்திற்கு தான் வந்து கூடு கட்டி உள்ளது இது நம்ம காக்கைக்கூட்டம் வீடு ஆச்சே இது வீட்டிற்கு ரொம்ப நல்லது சிஸ்டர் ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄🙏🙏
@meeradevi4869
@meeradevi4869 2 жыл бұрын
பிரின்சி இலைக்கு பதில் போடற சுகந்தி ஸ்வர்ணா செடி வாசம் எப்படி இருக்கும்...செடி இருந்தா காண்பிக்கும் ..🙏🙂
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கேட்டுட்டீங்க இல்ல கட்டாயம் காட்டுகிறேன் செடியை
@beginnerssamayal8319
@beginnerssamayal8319 2 жыл бұрын
Rendu daughters patichu mudincha sis
@ramyaraj1738
@ramyaraj1738 2 жыл бұрын
Unga vettu uppu red color ah irukku ma new building athukkaga katruninga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஹிமாலயன் சால்ட் அதனால தாங்க ரெட் கலர்ல இருக்கு நியூ பில்டிங் தரி மெஷின் போடுவதற்கு
@prabukaran4757
@prabukaran4757 2 жыл бұрын
Home tour vedio podunga amma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
இப்பதான் ஒருத்தர் உங்க இன்கம் என்னன்னு கேட்கிறார் அப்புறம் நானும் டூர் போட்டாள் அவ்வளவுதான்
@inthuvathanam1110
@inthuvathanam1110 2 жыл бұрын
Hi akka
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 2 жыл бұрын
🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏
@devip6559
@devip6559 2 жыл бұрын
அரிசி மாவில் போட்டு பக்கோடா செய்து காட்டுகிறேன் என்று சொன்னீர்கள் செய்து ஒரு நாளைக்க காட்டுங்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நான் மறந்தாலும் நீங்கள் மறக்க மாட்டீர்கள் போலிருக்கிறதே😄😄😄 கட்டாயம் செய்து காட்டுகிறேன்
@keerthikamurugan7526
@keerthikamurugan7526 2 жыл бұрын
What is karimala
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கறிப்பலா காயை காட்டுகிறேன்
@reshmav7186
@reshmav7186 2 жыл бұрын
பஞ்சாமிர்தம் வாசம் அடிக்குமா அக்கா 😆😆
@saranyarajesh9917
@saranyarajesh9917 2 жыл бұрын
mean amilam yethuku use agum
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்
@rameswarikaruppasamy3137
@rameswarikaruppasamy3137 2 жыл бұрын
Texa sej
@meeradevi4869
@meeradevi4869 2 жыл бұрын
Sry ..ஸ்வரண் சுகந்தா இலை...பதில் சுகந்தி ஸ்வர்ணா என்று type பண்ணிட்டேன்.. தவறுதலாக🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
பரவாயில்லை விடுங்க நான் எத்தனை தப்பு செய்கிறேன் அதனால் என்ன
@veeraranga5710
@veeraranga5710 2 жыл бұрын
அக்கா கயறு கட்டில் கிடைக்கும் இடம் சொல்லுங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
எங்க ஊர் ஓமலூரில் விதவிதமாக கையர் கட்டில் கிடைக்கும் வந்து வாங்கிச் செல்லவும்
@muthumari9428
@muthumari9428 2 жыл бұрын
Akka ningal oru sirantha kudumba thalaivi anaithu velaigalum sariyaga segirirkal free timela ph pakka mattingala akka
@sasiravi3711
@sasiravi3711 2 жыл бұрын
Sumathi ka super love you ka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏🙏
@venkatasalamoorthy1378
@venkatasalamoorthy1378 2 жыл бұрын
Sister, அந்த செடி பெயர் சொல்லுங்க pls
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
லேண்ட் லாவண்டர்
@selvisubramaniam380
@selvisubramaniam380 2 жыл бұрын
இன்று உங்கள் blouse very simple .why ?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
இந்த பிளவுஸ் எங்க அம்மாவுடைய பிளவுஸ் என்றாவது ஒரு நாள் இந்த மாதிரி போடுவேன்
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
1st half of the video made me happy...2nd half.... made me feel yucky 🤮.... how can you... compare the fish waste and its smell to panchamudram .. OMG....
@lavanyas798
@lavanyas798 2 жыл бұрын
Yes she is correct, it smells like panchamudram
@maragathamm2718
@maragathamm2718 2 жыл бұрын
நான் ஒரு நாள் உங்கள் வீட்டுற்கு வரலாமா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா வாங்க
@maragathamm2718
@maragathamm2718 2 жыл бұрын
@@sumathirajasekar2767 👍👍🙏🙏
@kalyansamayal4887
@kalyansamayal4887 2 жыл бұрын
Unga husband enna work pannuranga ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
எங்க சார் எங்க வீட்டுக்காரர் உடைய வேலையை கேக்குறீங்க அவர் கைத்தறி பட்டு சாரி பிசினஸ் செய்கிறார்
@kalyansamayal4887
@kalyansamayal4887 2 жыл бұрын
@@sumathirajasekar2767 romba sandhosham ma...valga valamudan
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
What is your source of income ???
@sabbatarun7928
@sabbatarun7928 2 жыл бұрын
What does you have anything to do with it ? Why their income is bothering you ?
@Lakshmi-r4i
@Lakshmi-r4i 2 жыл бұрын
Pl take care of your health. Your face looks pale
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க பிளவுஸ் வித்யாசமாக போட்டதற்கு அப்படித்தான் தெரியும் மற்றபடி உடம்புக்கு எல்லாம் ஒன்றும் இல்லை
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 16 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН