No video

வர்ஷாவிற்கு நான் செய்த pre preparation!! என்னவென்று பார்ப்போமா!!😀😋😇😊😍😍😍😇😇

  Рет қаралды 35,971

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 74
@anandarathi1411
@anandarathi1411 Ай бұрын
அண்ணா அக்கா இருவருக்கும் வாழ்த்துக்கள் உண்மையாகவே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது உங்களைப் போல அம்மா கிடைப்பதற்கு வர்ஷா வினிஷா விகாஸ் கொடுத்து வைக்க வேண்டும் கண்டிப்பாக அடுத்த ஜென்மத்திலும் நீங்களே அவர்களுக்கு அம்மாவாக இருக்க வேண்டும் உங்களைப் பார்த்தால் ரொம்ப பெருமையாக உள்ளது நான் எல்லாம் ரொம்ப வேஸ்ட் என்று தெரிகிறது உங்களைப் போலவே உங்கள் பிள்ளைகளும் அழகாக அவர்கள் வேலைகளை அவர்களை செய்து கொள்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
அடுத்த பிறவி என்பதே எனக்கு வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் இவ்வளவு பாராட்டியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா என்றால் சும்மா இல்லைங்க எவ்வளவோ செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறது அதில் நான் செய்வது ரொம்ப ரொம்ப கம்மி
@abramivadivelu
@abramivadivelu Ай бұрын
Pen pillaigalikku kudupadhu kanakku pakkadha nu neenga solli valakradhu romba nalla vishayam sumathi amma....❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
ஆமாங்க கண்டிப்பாக பசங்களிடம் நாம் சொல்லித்தான் வளர்க்க வேண்டும் இல்லை என்றால் நாம் இல்லாத காலங்களில் அவர்கள் ஒரு சீர்வரிசை செய்யும்போது அது பெரியதாக கஷ்டமாக தெரியும் அவர்களுக்கு அதனால்தான் இப்பொழுது இருந்தே சொல்லி வளர்த்தால் அந்த சமயங்களில் அது அவர்களுக்கு பெரியதாக தெரியாது
@kanagambalm6091
@kanagambalm6091 Ай бұрын
கொழுக்கட்டை மாவில் எண்ணெய் சேர்த்ததால் ரெம்ப நாள் வைக்கமுடியாது. காரல் வந்துவிடும். இட்லி மாவு வறுக்க கூடாது. உங்க ரிசல்ட் எதிர்பார்க்கிறேன் சுமதி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
ஆமாங்க ரொம்ப நாள் வைத்திருக்கக் கூடாது ஒரு 10 நாள் 15 நாட்களுக்குள் தீர்ந்துவிடும்
@kuttyabu5769
@kuttyabu5769 Ай бұрын
Kammunu sumathikku pullaya poranthu irukkalam.
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Ай бұрын
சூப்பர் சிஸ்டர் உங்க பிரிபரேஷன் எல்லாமே சூப்பர் சிஸ்டர்😊❤❤❤🎉🎉🎉🎉🎉
@RathnaShanmugam-f1t
@RathnaShanmugam-f1t Ай бұрын
உங்க டாலர் நல்லா இருக்கு. அதை பற்றி ப்ளீஸ் சொல்லுங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
கட்டாயம் வரும் வீடியோவில் காட்டுகிறேன்
@savipriyaspecials1148
@savipriyaspecials1148 Ай бұрын
Last ah wear panna saree super.
@knatchiyar3478
@knatchiyar3478 Ай бұрын
Neenga romba active a irukinga sister super
@sandhiyabalaji8596
@sandhiyabalaji8596 Ай бұрын
Rawa dosa mix Poha mix Rawa idly & upma Idhellam kuda premix panalam madam
@KavinPrasand
@KavinPrasand Ай бұрын
Akka .. ellam super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou 🙏🏻
@Sugeeraj
@Sugeeraj Ай бұрын
Don't take it wrong sense. Idly batter is ok. But giving all gravy variety is little bad . It feels like u r making her dependent considering her age. U can show how to prepare for hostel kids . But working independent girl? For different taste I know she is eating in her aunt house on holidays. So please avoid . 1st time it was ok. But u preparing her every week . Each week , u r increasing an item. So stop doing it. Let her buy groceries. Let her cook own food. Until she try how she can learn. Let her burn her food once or twice. She will improve. Sumathi mam u teached how to be self sufficient by producing our own vegetables. But now ur parental instincts close ur eyes. Hope u get it in right way.
@aparnakannabangalore7617
@aparnakannabangalore7617 Ай бұрын
Sumathi, I totally agree, I have two boys no girls, for my first son I prepared food like how you are doing and sent it every week. For my second I did not do it, only when I make something special. My first son was so dependent on my food, he became lazy to prepare his own, my second was preparing and inventing new recipes. Now first son is also trying it like his brother. We should make them independent.
@senthilkrish9681
@senthilkrish9681 Ай бұрын
இதுல கத்தரிக்காய் போட்டு செய்யறதுக்கு. குழம்பு வச்சிட்டு போய்டலாம். பொண்ணுக்கு சமையல் கத்து கொடுங்க. எவ்ளோ பெரிய government வேலை பார்க்குறவங்களே வீட்ல உள்ள எல்லாருக்கும் ரெண்டு வேலை சாப்பாடு செய்துட்டு போறாங்க. உங்க பொண்ணும் செய்யலாம். என்னடா இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க. நல்லதுக்குதான் சொல்றேன். புள்ளைய சோம்பேறி ஆக்காதீங்க. உங்க பொண்ணு தமிழ் நாட்ல இருக்கா. இல்லை வெளிநாட்லயா 🤭
@lakshmiradhu
@lakshmiradhu Ай бұрын
Varsha சுறுசுறுப்பான பெண் தான். நல்லா valakaraanga.❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
ஆமாங்க நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட் தாங்க பெரிய கவர்மெண்ட் வேலைக்கு போறீங்களா இருந்தாலும் அவங்க ஹஸ்பண்ட் குழந்தைங்க எல்லாருக்கும் சமைச்சு வச்சிட்டு தான் போறாங்க நான் இல்லைன்னு சொல்லல ஆனா கல்யாணம் ஆகும் போது எல்லாருக்கும் இந்த அளவுக்கு சமைக்க தெரியுமான்னு எனக்கு தெரியல எனக்கு கல்யாணம் ஆகும்போது ஒண்ணுமே தெரியாது காபி கூட வைக்க தெரியாது ஆனா என் பொண்ணு இன்னைக்கு தனியா சமைக்கிற நான் கொடுத்து விடுற இந்தப் பொருள்களை மட்டும் வச்சுக்கிட்டு மாசம் முழுவதும் ஓட்டிட முடியாது ஏதோ எமர்ஜென்சிக்கு மட்டும் தான் பயன்படுத்திக்க முடியும் மற்ற நேரங்களில் அவள் தான் சமைச்சு கொள்ள வேண்டும் தனியா இருந்து அவளே எழுந்து சமைச்சு சாப்பிட்டு வேலைக்கு போயிட்டு வந்து எல்லாத்தையும் தனியே மேனேஜ் பண்றா அப்படி இருக்கும் போது எனக்கு அது பெரிய விஷயமா தான் இருக்கு அதுவும் அவளுக்கு என்ன என்னால செஞ்சு கொடுக்க முடியுமோ அதை செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு தான் என் மனசு தோணுது
@santhav1206
@santhav1206 Ай бұрын
Where all do u use that brushes can u show sumathi ,super vlog ma
@sukanyaanand6762
@sukanyaanand6762 Ай бұрын
Sumathi u r really versatile
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou 🙏🏻
@umamaheswari2948
@umamaheswari2948 Ай бұрын
சூப்பர் தோழி நிறைய ரெடி மிக்ஸ் செய்தீங்க பலருக்கும் பயன்படும் நானும் சட்னி மிக்ஸ் செய்லாம் இருக்கிறேன்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
உண்மையாலுமே சட்னி மிக்ஸ் ரொம்ப நன்றாகத்தான் இருந்தது
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Ай бұрын
Chennaila Subscribers meet vainga please. Nanga ungala pakka virumbugirom.
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Ай бұрын
Super preparation valthukkal
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou 🙏🏻
@janemariadoss3027
@janemariadoss3027 Ай бұрын
Have a safe journey, ma.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou 🙏🏻
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Ай бұрын
அம்மா அப்பா வணக்கம் அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க வர்ஷாம்மா விகாஸ் தம்பி மிகவும் அதிஷ்ட சாலிகள் சுமதிம்மா உங்களுக்கு கிடைத்தது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
😂😂😂😂
@deepasaravanan4151
@deepasaravanan4151 Ай бұрын
Sister chennai vareenga appadiye enga veetuku oru visit pannunga. I will be happy to meet U.
@janemariadoss3027
@janemariadoss3027 Ай бұрын
All ur pre preparation recipes are super, Sushmitha Sister.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou 🙏🏻
@naninani5881
@naninani5881 Ай бұрын
Super sumathi akka❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou 🙏🏻
@kavithasubramaniyan938
@kavithasubramaniyan938 Ай бұрын
வெயில்ல காயவச்சாலே போதும் சூப்பரா வரும் அக்கா வெந்தயம் கொஞ்சம் போடுங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
வெந்தயம் சேர்த்து தான் அழைத்தேன் அதிக நேரம் ஊற வைத்து விட்டேன் அதனால் தான் காய வைக்க முடியவில்லை அதுவும் வெயில் அதிகமாக அடிக்கவில்லை அதனால் தான் காய வைக்க முடியவில்லை அதனால் தான் மறுத்தேன்
@sunitham4452
@sunitham4452 Ай бұрын
Super cooking🎉🎉
@radharvn4142
@radharvn4142 Ай бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@tamilarasivenkatachalam2120
@tamilarasivenkatachalam2120 Ай бұрын
Super 👌 sumathi ❤
@paramesharun2845
@paramesharun2845 Ай бұрын
Mam milk fruit, fig sales pannuvengala
@deivanaithangavelu2238
@deivanaithangavelu2238 Ай бұрын
Neenga spoon use pannunga viralvakkaitheenga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Ok
@varalakshmivenkatesan8053
@varalakshmivenkatesan8053 Ай бұрын
Varutha idli nalla varathu sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Ok
@GomathiGomathi-j2u
@GomathiGomathi-j2u Ай бұрын
Super
@umamaheswari2948
@umamaheswari2948 Ай бұрын
இன்ஸ்டா பேஸ்க்கு எடுத்த வீடியோ யூடிபில் போட முடியாத தோழி ....?
@Vanitha5a
@Vanitha5a Ай бұрын
வெளியில் வைத்தாலும் கெட்டுபோகாதா சொல்லுங்கள் எப்படி வைப்பது நன்றி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
ஒரு மாதம் வரை வைத்துக் கொள்ளலாம் ஆனால் பிரிட்ஜில் தான் வைத்துக் கொள்ள வேண்டும்
@user-lc8iu5rr8i
@user-lc8iu5rr8i Ай бұрын
Hi akka, epadi eruginkaa, happy to see you❤❤❤
@narmathanarmatha.n1998
@narmathanarmatha.n1998 Ай бұрын
இட்டிலிமாவுக்குஎதுக்குவருக்கிரிங்காஅப்பிடியேஅரைக்கனும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
சரிங்க அடுத்த முறை அப்படியே செய்து பார்க்கிறேன்
@veerananv.m7113
@veerananv.m7113 Ай бұрын
உங்கள் வீட்டுக்காரர் என்ன வேலை பார்க்கிறார் தனியார்வேலையா கவர்மண்ட் வேலையா பதில் சொல்லவும்
@lakshmiradhu
@lakshmiradhu Ай бұрын
அவங்க business. Thari ellam vachi i. Textile business
@usharamanathan5526
@usharamanathan5526 Ай бұрын
👌👌👌👌👌👌
@kavithasubramaniyan938
@kavithasubramaniyan938 Ай бұрын
இட்லி மிக்ஸ்ல உலுந்த வருக்க கூடாது அக்கா சாப்டா வராது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Ok
@happylifej.p
@happylifej.p Ай бұрын
❤❤
@ElakiritiChannel
@ElakiritiChannel Ай бұрын
Iron kadai enga vanguneega link iruntha share pannuga akka
@srinidhisinha
@srinidhisinha Ай бұрын
Madurai sikkander store lairukku online shopping panraanga
@nagulramnath6081
@nagulramnath6081 Ай бұрын
First viewer
@NK_2022
@NK_2022 Ай бұрын
vikash crct ah sonnapdi😂
@sathishkumar-ib2jn
@sathishkumar-ib2jn Ай бұрын
Nice
@raduvedi
@raduvedi Ай бұрын
Plz take care. I don’t make anything for my daughter like this I feel so guilty 😢😮
@veerananv.m7113
@veerananv.m7113 Ай бұрын
உங்கள். ஊர் எந்த ஊர்பக்கம் இருக்கிறது நாங்கள் உசிலம்பட்டி
@ranjanidevi2387
@ranjanidevi2387 Ай бұрын
😂😂😂😂
@sathyaelango6601
@sathyaelango6601 Ай бұрын
சுமதி சமையல் அறையை எவ்வளவு சுத்தமா வச்சிருக்கீங்க வர்ஷாவுக்கு சுத்தமா வச்சுக்க கத்து குடுங்க
@Viji-lt9wl
@Viji-lt9wl Ай бұрын
Enga ipdi ellam comment pandreenga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
இப்ப தாங்க கொஞ்சம் கொஞ்சமா கத்து கொண்டு இருக்கிறாள்
@sathyaelango6601
@sathyaelango6601 Ай бұрын
@@sumathirajasekar2767 நன்றி
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 7 МЛН