அருமை அக்கா உங்கள் காணொளி ஐயா விஜயன் ஐயா போல விளக்கம் தருகிறீர்கள். நன்றி வணக்கம்
@ThilagamThila-z5rАй бұрын
பிறந்த தேதி 26.6.2000 நேரம்8.15 மாலை இடம் மதுரை திருமணம் எப்போது அம்மா
@Jashwin-r6hАй бұрын
அக்கா இன்று தான் உங்கள் சேனல் நான் பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சி சந்தோசம் , என்றாவது ஒருநாள் உன்னை நான் சந்திப்பேன்,16/11/24🙏🙏💥💥123 வது நபர் நான் நன்றி
@vaasukishivakumaar5521Ай бұрын
சூப்பர் அக்கா ஜோதிட பணி தொடர்ட்டும் வாழ்த்துகள்
@balajiraman8256Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி👍
@மூர்த்தி-ள4டАй бұрын
தொடர்ந்து காணொலிகள் பதிவிடவும்
@nagarajangovindarajan2680Ай бұрын
Jathakam pakka evalo madam
@saguvaratharaj4911Ай бұрын
1jathagam parka amount evlo madam
@Jashwin-r6hАй бұрын
🙏🙏🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏, அக்கா உங்கள் மாணவன், 🙏 நீங்கள் வீடியோ ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த ஜாதகப்போடு புல்லா தெரியுற மாதிரி வீடியோ எடுங்க, அப்பதான் நீங்க மக்களுக்கு சொல்லும் போது நல்ல புரியும் யூஸ் ஆகும், அந்த வீடியோ இன்னும் நல்ல நாலு பேருக்கு யூஸ் ஆகும், நாலு பேர் விரும்பி பாப்பாங்க புரியும் 🙏🙏🙏🙏இப்படிக்கு உங்கள் மாணவன்,🙏 வயதில் கொஞ்சம் மூத்தவன் தான் 🙏🙏
@srinivasans6504Ай бұрын
உங்கள் அனுபவ ஜாதகம் பதிவுட்டு விளக்கம் தரவேண்டும். உங்கள். குரு உதாரணம் ஜாதகம் வேண்டாம்.
@sivaramanthangavel6435Ай бұрын
கன்னி லக்னத்துக்கு சந்திரன் மாரகாதிபதி 8ஸ் இருப்பது நல்லது தானே