சுக்கிரன் எப்போது மறைவார்? GURUJI'S PHONE LIVE (29.12.2023)

  Рет қаралды 40,579

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер
@thanigaiselvan5474
@thanigaiselvan5474 Жыл бұрын
இன்று பதிவிடப்பட்ட ஓர் ஜாதகத்தில் கும்ப லக்னமாகி நான்காம் இடத்தில் செவ்வாய் லக்னாதிபதி சனியுடன் 3 பாகைக்குள் இணைந்தும் அச்சனியுடன் ராகு இணைந்த நிலையிலும் 10 மிடத்தைத் தொடர்பு கொண்ட பாபத்துவ செவ்வாய் (நவாம்சத்தில் குருவின் வீட்டில் சூட்சும வலுப் பெற்றதால்) ஜாதகரை மருத்துவம் படிக்க வைத்தார் என்பது அவசரகதியில் கூறப்பட்ட, இதுவரை குருஜி அவர்கள் கற்பித்த விதிகளுக்கு முரணாக உள்ளது. பல இடங்களில் ராசியில் கிரக சுபத்துவமே முதன்மையானது என்று கூறும் குருஜி எவ்வாறு பாபத்துவச் செவ்வாய் ஜாதகரை மருத்துவம் படிக்க வைத்தார் எனும் இக்கேள்வியை அட்மின் நேர்மையாக அவரது பார்வைக்கு எடுத்து செல்வார்கள் என நம்புகிறேன். இது பற்றிய விளக்கம் கட்டாயத் தேவையாகிறது. ஏனெனில் இது மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
@thanigaiselvan5474
@thanigaiselvan5474 Жыл бұрын
செவ்வாய் சனி 10 பாகைக்குள் இணைவு மற்றும் சனி ராகு 8 பாகைக்குள் இணைவு
@AstroSureshLive
@AstroSureshLive Жыл бұрын
Please understand well bro... .1.saturn and sevvai 10 degree distance..... 2. Sukran and sevvai inaivu 12 degree 3.Sukirann and Sevvai parivardhani, enave sevvai in karakathuvangal nanraga erukum...... 4. Amsathil sevvai and kethu in meenan...
@thanigaiselvan5474
@thanigaiselvan5474 Жыл бұрын
@@AstroSureshLive பாபத்துவச் சனி 10 பாகை இணைவு சுக்கிர 12 பாகை இணைவு சரி செய்யுமா..?! பரிவர்த்தனை பெற்ற இடத்தில்தான் (அதாவது ரிஷபத்தில்தான்) செவ்வாய் இருப்பார். - காரகத்துவ பலத்துடன்.. மேடத்தில் ஆட்சி பலமெல்லாம் பெறமாட்டார்..!! செவ்வாயுடன் சனி இணைவு சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல..!! குருவின் பதிலில் அவசரம் தெரிந்தது..!!
@Kumaran.E
@Kumaran.E Жыл бұрын
​@@AstroSureshLive05/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
@vijayasridhar6051
@vijayasridhar6051 Жыл бұрын
This was the last jaadhagam. It takes some detailed analysis at degree level to judge the educational aspects and predict MD. Guruji did this hands down!!! Great.
@tamizhsen2045
@tamizhsen2045 Жыл бұрын
Guruve vanakkam, we need Vijayakanth Jathaga vilakkam
@tamizhsen2045
@tamizhsen2045 Жыл бұрын
குருவே வணக்கம், விஜயகாந்த் ஜாதகம் போடுங்க அய்யா. நன்றி அய்யா
@geethavenkat128
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி குருஜி 🙏🙏 ஜோதிட சேவைகள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் குருஜி 💐
@geethaprabhakaran8941
@geethaprabhakaran8941 Жыл бұрын
எனக்கு பதில் அளித்தாதற்கு கோடான கோடி நன்றி ஐயா
@rokithkumar4905
@rokithkumar4905 7 күн бұрын
One year of this master piece 🛐,hope it becomes true one day
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana neralaiku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை,🌷👍
@marichamy13579
@marichamy13579 Жыл бұрын
இன்று Live தேவையற்றது. due to Captain இறுதி அஞ்சலிக்காக.
@mageshwaran259
@mageshwaran259 Жыл бұрын
Vijayakanth jathagam podungal iya
@pavithrajupiter4787
@pavithrajupiter4787 11 ай бұрын
29:38
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you so much for your live guruji
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 Жыл бұрын
Last horoscope excellent prediction Guruji, I had to watch again and again to understand how you told what happened already!!!
@vellaisamyv.madhumitha8381
@vellaisamyv.madhumitha8381 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏
@vishnupriya5046
@vishnupriya5046 Жыл бұрын
Guruji, Captian Vijayakanth jaathagam vilakkungal pls
@subramanianmaryis1094
@subramanianmaryis1094 Жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்கவளமுடன் ஆஸ்ட்ரோ மணி திருநெல்வேலி
@chitrac9578
@chitrac9578 Жыл бұрын
Hello I am at tenkasi can I contact u at ty want to discuss any my daughter horoscope. Ur address please
@meenusunder3018
@meenusunder3018 Жыл бұрын
Vanakkam guruji
@balamanibalamani1431
@balamanibalamani1431 Жыл бұрын
Excellent sir
@thirumurugesan907
@thirumurugesan907 Жыл бұрын
பெயர். K. திருமுருகேசன் - பிறந்த தேதி - 6.11.1963-பிறந்த நேரம்- 5.45 AM - பிறந்த ஊர் - உடுமலை- லக்னம் துலாம் - புனர்பூசம் - 2. பாதம் ராசி மிதுனம் - சுக்கிரதிசை - சுக்கிரபுத்தி
@arunprasad3195
@arunprasad3195 Жыл бұрын
Guruji 🙏
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@mmmadasamy6898
@mmmadasamy6898 11 ай бұрын
#5:5
@s.g.t379
@s.g.t379 Жыл бұрын
Sripathi V 30-07-1993 Dharmapuri 8:40pm 1.தொழில் (அ) வேலை எது அமையும். 2.தி௫மணம் ஆகிவிட்டது குடும்பத்தை காப்பாற்றுவேனா.
@geethaprabhakaran8941
@geethaprabhakaran8941 Жыл бұрын
🙏🙏🙏
@matheshpalanisamy7443
@matheshpalanisamy7443 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anandhraj2006
@anandhraj2006 Жыл бұрын
எனக்கு 18 வயது ஜோதிடம் மிகவும் பிடிக்கும்😂😂
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 Жыл бұрын
அதுக்கென்ன சார்வால்😂😂
@mukeshkanna1807
@mukeshkanna1807 Жыл бұрын
Birthdate-27-3-2001 Time-8-37pm Place-cheyyar Female thirumanam epothu seiyalaam sollunga gurugi
@dhanalakshmiselvam4239
@dhanalakshmiselvam4239 Жыл бұрын
🙏🙏👌🤔
@Kumaran.E
@Kumaran.E Жыл бұрын
05/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
@ashwathrajasekar4557
@ashwathrajasekar4557 Жыл бұрын
வணக்கம் குருஜி இன்று நேரலையில் உங்களிடம் பேசி இருந்தேன். 1.12.83 9.25am ஈரோடு தங்கள் மேலான கணிப்பின் படி எனக்கு லக்னம் தனுசு அல்ல மகரம் என்று கூறினீர்கள். நன்றி குருஜி. ஒரு பெண் பார்த்து அவர்களை திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் 2010 ல் நடந்தது. முதல் கரு அபாசன். 2011 மகன். 2012 மகள். குருஜி தயவு கூர்ந்து என் லக்னம் எது என்று சொல்லுங்கள். நன்றியுடன் ராஜசேகர் ஈரோடு.
@kumaranmk5634
@kumaranmk5634 Жыл бұрын
வணக்கம் குருஜி 8 12 சுபத்துவம் இருந்தும் உள்ளூரில் இருக்கும் ஜாதகம் எப்படி இருக்கும் குருஜி கிரக அமைப்பு சொல்லுங்க குருஜி
@chitraguna-xs6tt
@chitraguna-xs6tt Жыл бұрын
24_9_1993_2_40am Namakkal வெளிநாட்டில் எத்தனை நாள் இருப்பார்கள் ராகு தசை எப்படி இருக்கும் போ
@bhuvaneswarinagarajan-qf2jx
@bhuvaneswarinagarajan-qf2jx Жыл бұрын
Vanakam guruji..Name- Sakthi Balan Place - tenkasi -09:26am dob -16-02-1993..Marriage life and children? Mars and Saturn sasthastagam will it impact my life?Will I go to foreign in moon dasa? Busines?
@SagayanathanChristy-so4id
@SagayanathanChristy-so4id Жыл бұрын
Guruji vanakkam Name Sagayanathan Christy Date of Birth 05/02/1972 Time 5.30AM Place of Birth Bangalore. Guruji I last my business July 2022. When I will get business again. Kindly guard me Guruji.
@sivaajee1356
@sivaajee1356 11 ай бұрын
இது லைவ் dailiya இல்லை வாரமா யாராவது சொல்லுங்களேன்
@nagarajan7857
@nagarajan7857 Жыл бұрын
Vijayakanth jatham podunga ji.
@s.g.t379
@s.g.t379 Жыл бұрын
Sripathi V 30-07-1993 Dharmapuri 8:40pm 1.தொழில் (அ) வேலை எது அமையும். 2.தி௫மணம் ஆகிவிட்டது குடும்பத்தை காப்பாற்றுவேனா.
GURUJI'S PHONE LIVE(03.01.2025)TODAY 7PM.#adityaguruji #jothidam
1:07:11
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31