Neenga solratha kettale positive energy varuthu sir
@v.sasikaladevi4875 Жыл бұрын
சுக்கிர தசைக்கு முன் வரும் கேது தசையில் already நிதானம் பெற்றிருப்பார்கள் அதனால் no over expectations
@nirmalasuresh9338 Жыл бұрын
Yes true
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Ennaku kedhu dhasa dha nadakudhu
@kavithag7891 Жыл бұрын
அருமை
@bansinirmala5411 Жыл бұрын
உண்மை 🙏
@NiVi-o2d10 ай бұрын
True amaan 😊
@TN31-Cuddalore Жыл бұрын
Neenga soldrathu apdiye nadakuthu..ithu vara en life la pakatha oru valarchiyum santhoshamum kedaikuthu...lucky ya feel pandra first time...nan viruchigam kettai star age 28 sukra disai running...4 years ah...perfect saying💯
@LifeHoroscope Жыл бұрын
Thank you so much 😊
@limboslim4296 Жыл бұрын
Suthi podunga bro.... Na kannu vachuten! Enjoy!
@HarishKumar-bj6rw Жыл бұрын
Nalla irunga nanba👍 me also viruchikam rasi anusam⭐️this year last la sukkira thisai start ... But konjam payam because kethu avlo adikoduthutaru... Enaku epdi irukumnu therila but neenga sonnathu avlo santhosama irunthuchu... once again Nalla irunga nanba வாழ்த்துக்கள் 🙏
@DiyanTamizh Жыл бұрын
அண்ணா மிக அருமையாக பதிவு செய்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் சேனலை பார்த்து எனக்கு தசா புத்தி பலன்களை பார்த்து விழிப்புணர்வு வோடு முடிந்தவரை இருந்தாலும் அது செய்வதை செய்கிறது
@gajenmahendran738615 күн бұрын
Currently running sukira dasa sevai Puthi
@ravimuthalraj26569 ай бұрын
அனைத்து ராசிகளுக்கும் மிகவும் அழகாக தெளிவாக சொல்லுரீங்க சார்🎉🎉🎉
@meenakshisrs7984 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼
@davidshan_official11 күн бұрын
Thank you sir enake sukran thisai guru puthi start 15.11.2024🎉❤
@sunsureshrx2 ай бұрын
அருமையான பதிவு🎉🎉🎉
@Kavitha-ei6ulАй бұрын
Thank you very much Mr.shankar sir.
@Ganesh-lp7lm4 ай бұрын
அருமை. சார். நல்ல. ஒரு விளக்கம். நன்றி.
@RaniRani-ft4rv20 күн бұрын
Thank you sir 👌💯
@vasanthimurugesan40356 ай бұрын
Super explanation sir. Each and every information with crystal clear clarity. Hats off sir.🎉🎉
@viswanathanperunal967614 күн бұрын
Super.
@gowardhan93 Жыл бұрын
Sir enaku age 29 Sukran vakrama iruku.... Lagnam magaram 3rd house(meenam) oda veedu la vagra sukran + Sooriyan iruku... Kadagam rasi,poosam natchathiram sir... Government job kidaikuma sir? currently sukra dasa nadakkudhu sir
@megalakamal9599 Жыл бұрын
🙏🙏🙏🙏You Are Always give Valuable information to us 🙏🙏🙏🙏🙏🙏
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Kethu dhisai and Bhukthi waiting Anna
@sudhakar999subramanian4Ай бұрын
Advance wishes for 1 Million Subscribers Bro
@lathas3428 ай бұрын
Thank you sir. Nice explanation.
@hariharankrish6323Ай бұрын
05:28 Sukra thisai and sukra buththi
@jananivenkatesan4335 Жыл бұрын
crta iruku sir yen jathagam kuda connect pani pathan crta iruku superb
@venugopalsamy8001 Жыл бұрын
Yr.explanations very easy to understand nice. Thanks. Pl. Re relay dasa dasa buddies class episode which I missed
@jpadmavathipups3535 Жыл бұрын
வணக்கம் sir பிரம்மஹஸ்தி தோசம் என்றால் என்ன ராசிக்கட்டத்தல் எந்தெந்த கட்டத்தில் இணைவு இருந்தால் என்னென்ன பலன் என்று பதிவு போடுங்கள் sir
துலாம் ராசி துலாம் லக்னம் விசாகம் 3 சுக்கிரன் தசை செவ்வாய் புக்தி எப்படி இருக்கும் சார்
@_M123 Жыл бұрын
:) Ketu budhi was not mentioned, looks like u either forget, can include that details as well !!!
@mohandoss463215 күн бұрын
சுக்கர திசையில் சுக்கர புத்தி எவ்வளது நாள் Sir?
@SelvakumarSelvam-im6ch10 ай бұрын
கடகம் ராசி ஆய்லியம் மேஷம் லக்கினம் சுக்கிரன் திசை சனி புக்தி
@balaji90109 ай бұрын
அய்யா லகினதில் இருந்து. சுக்கிரன் 4 இடம் இருக்கிறார் .இப்போது என்ன விதமான பலன் இருக்கும்...
@s.l.sharathkumar8757 Жыл бұрын
Really super explanation sir. I had compare my horoscope with your speach
@LifeHoroscope Жыл бұрын
Thanks and welcome
@soundharyasecond496511 ай бұрын
Hi Sir How to get full detailed report and and we have few queries. could you please assist.how to get appointment
@LifeHoroscope11 ай бұрын
Pls call or WhatsApp the numbers in the display for coordination
@ravichandranv716 Жыл бұрын
Good sir. 🎉
@kasturisarkar8749 Жыл бұрын
12:34 budhan butthi
@jeyakumar22155 ай бұрын
100% True my life
@dharanim3451 Жыл бұрын
Sir I'm 49 yrs old woman, now sukra dasa started from dec 2022, me visagam star,thula rasi kanni lagnam , wat about my family status n will cash flow be sufficient, pl reply sir
@sakthivela6769 Жыл бұрын
Will be good.... but have to check all the positions and combinations
Kadaga rasi simha lagnam two times asthma sani varuma
@DevarajKesavan Жыл бұрын
சார் வணக்கம் சார் நான் வந்து மேஷ லக்னம் மேஷ லக்னத்திற்கு இரண்டு ஏழு கூடிய சுக்கிரன் வந்து மிதுனத்தில் மூன்றாம் வீட்டில் இருக்கு அப்படி அப்படியே அந்த சுக்கிரன் வந்து பார்த்தீங்கன்னா ராகு ஓட சாரம் திருவாதிரை நட்சத்திரத்தில் இரண்டாம் பாகத்தில் இருக்கா அப்படி அந்த ராகு வந்து விருச்சகத்தில் எட்டில் உச்சம் சொல்லி ஜாதகத்தில் இருக்கு சோ இது வந்து நன்மை செய்யுமா தீமை செய்யுமா இப்ப நடப்புல வந்து சுக்கிர திசை இப்பதான் ஆரம்பிச்சது ஆரம்பிச்சு மூணு மாசம் ஆகுது இது எனக்கு நல்லது செய்யுமா கெட்டது செய்யுமா ஏற்கனவே கேது திசையில் ரொம்ப அடிவாங்கி நடுத்தெருவுக்கு வந்தாச்சு இப்ப சுக்கிர திசை நல்லா இருக்கும்னு ஒரு சிலர் சொல்றாங்க ஒரு சிலர் திதி சூனியத்தில் இருக்குன்னு சொல்றாங்க ஒரு சிலர் ராகவ சாரம் வாங்கி இருக்கு அப்படின்னு சொல்றாங்க ஒரு சிலர் லக்னத்துக்கு மூணுல மறைஞ்சு இருக்கு சுக்கிரனுக்கு வந்து மூன்றாம் இடம் கொடூரமான மறைவு ஸ்தானம் சொல்றாங்க அதாவது சுக்கிரன் வந்து மார்க்கத்தை ஏற்படுத்தும் நீ செத்துப் போயிருவ அப்படின்னு சொல்லி சொல்றாங்க சோ இந்த சுக்கிர திசை எனக்கு நல்லது செய்யுமா கெட்டது செய்யுமா எனக்கு கொஞ்சம் டீடைல் கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் மேஷ லக்னம் மேஷ லக்னம் மிதுன ராசி மிதுன ராசியில் பார்த்தீங்கன்னா சனி சுக்கிரன் சந்திரன் மூன்று பேருமே இருக்காங்க சனியும் சந்திரனும் பார்த்தீங்கன்னா ஒரே நேர்கோட்டில் புனர்பூசம் நட்சத்திரத்தில் இருக்காங்க சுக்கிரன் மட்டும் திருவாதிரை நட்சத்திரம் ராகு சாராவும் இருக்காரு அந்த ராகு பார்த்தீங்கன்னா விருச்சகத்தில் உச்சம் பெற்றிருக்கிறார் லக்னாதிபதி செவ்வாய் வந்து 12-ல மறைவு லக்னத்துக்கும் மறைந்துவிட்டார் கூட வந்து குரு வந்து ஆட்சியை 12ல 9 9:12 உடையவர்கள் குரு வந்து பார்த்தீங்கன்னா மீனத்தில் ஆட்சி அவர் கூட பாத்தீங்கன்னா லக்னாதிபதி செவ்வாய் வந்து செவ்வாய் வந்து குரு வீட்ல இருக்காரு மேஷ லக்னத்துக்கு ரெண்டுல பார்த்தீங்கனா சூரியன் புதன் கேது நான் வந்து புனர்பூசம் நட்சத்திரம் மிதுன ராசி மேஷ லக்னம் கொஞ்சம் பார்த்து எனக்கு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் சார் ப்ளீஸ் தேங்க்யூ சார்
@M.logeswaryLogesh Жыл бұрын
Date 1998.05.30 Time 01.48 pm Marriage life and career How to communicate personally with voice massage sir please tell us sir.