திண்டுக்கல் ஜோதிடர் நல சங்கம் சுக்ரனும் சுனாமியும் பாகம் 2

  Рет қаралды 69,232

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 164
@chinnamuthu4926
@chinnamuthu4926 3 жыл бұрын
உதாரண பேச்சு நையாண்டி பேச்சு கல கல பேச்சு இனிப்பான பேச்சு கேட்க கேட்க ஆனந்தம் 👍 பேரானாந்தம் 👍
@krishtiga
@krishtiga 3 жыл бұрын
ஜோதிடர் சின்ராஜ் அவர்களே உங்களின் பேச்சும் உங்களில் ஆற்றலும் மிகவும் அற்புதம் இந்த தமிழ் மண்ணுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் சில கஷ்டங்களிலும் சிலர் துன்பங்களிலும் உங்களின் பேச்சாற்றல் நினைவுக்கு வருகிறது ஏனென்றால் கரெக்டாக இருக்கிறது மிகவும் சரியாக இருக்கிறது நன்றி கோபி Kuwait,..
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
சரளமான ரசிக்கும்படியான அருமையான பதிவு🙏🙏👍👍👌👌
@anbukarasiunnamalai5492
@anbukarasiunnamalai5492 2 жыл бұрын
From Malaysia. மிக அருமையான விளக்கம். ஜோதிடத்தில் நான் நடை பழகாத குழந்தை. எடுத்துக்காட்டுகள், பாடல்கள் மிக மிக சிறப்பு. நகைச்சுவையாக பேசுவது மணிமகுடம். ஓம்
@murugesan805
@murugesan805 Жыл бұрын
வணக்கம். சுக்கிரன் ஆட்சி வீட்டில் இருக்கும் போது, வாழ்க்கை துணை எப்படி அமையும் என்று விளக்கம் அளிக்க வில்லையே?. விளக்கம் அளிப்பது அனைவருக்கும் நன்மையாகும்.
@sekarkp2533
@sekarkp2533 2 жыл бұрын
செம டாப் சார். தெளிவா சரளமா சரியான விளக்கம் நன்றி... ஜெயம்சேகர்
@sathishmeenu3438
@sathishmeenu3438 2 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் அருமைய் மீனம் பட்ரி நீங்க சென்னது 100 100உன்மை
@sivaatsjc1
@sivaatsjc1 3 жыл бұрын
ஐயா வணக்கம். நகைச்சுவையாகவும் மற்றும் உபயோகமாவும் இருந்தது. என்றும் உம்முடைய புகழ் மேலோங்குக. நன்றி...
@natarajanrangasamy1836
@natarajanrangasamy1836 Жыл бұрын
Namaskaram Guruji class is fantastic with full of illustrations and examples. I understood and enjoyed Guruji Thanks.
@santhoshsanthosh-mh8il
@santhoshsanthosh-mh8il Жыл бұрын
திண்டுக்கல் சின்ன ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@smileysmiley1
@smileysmiley1 2 жыл бұрын
Anna Eppadi than ippadi pesringa. Full of comedy🤣 with information. Like to see ur chart for ur humorous speech and literature and knowledge. 🙏🙏. May be 2nd house associated with rrahu and budhan ungalakku Nigar neenga than.
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
சுக்ரனைப் பற்றிய பதிவு மிகவும் அருமை சார் ! கேட்டுக்கொண்டே இருக்கலாம் என தோன்றுகிறது,அதற்குள் முடிந்து விட்டது! ஜோதிட முத்துக்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும்!!! நன்றி, நன்றி, சார்,!!!👍👌💫✨
@naliniprakash6774
@naliniprakash6774 2 жыл бұрын
நல்ல நகைச்சுவை விளக்கம் ஐயா
@krishtiga
@krishtiga 3 жыл бұрын
உங்களின் கணிப்பு மிகத் துல்லியமாக இருக்கிறது..
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 2 жыл бұрын
என்கணவருக்கு தோள்பட்டையில் மச்சம் இருக்கு உண்மை தான் அருமை ஐயா
@pattabiraman54
@pattabiraman54 3 жыл бұрын
ஒரு டெலிகேட்டான சப்ஜெக்ட் ரொம்ப டீசண்டா ஹேண்டில் பண்ணி இருக்கீங்க வாழ்த்துக்கள்
@lakshmicheers9354
@lakshmicheers9354 3 жыл бұрын
Hello Anna. The video was very good & loooong. But you forget one point, if suktam is in its own house i.e Rishabham, thulam you forgot to mention
@eswaravelu4327
@eswaravelu4327 3 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் ஈஸ்வரவேலு. ஒவ்வொரு கேள்விக்கும் அருமையான விளக்கம் தங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவை உணர்வுடன். நன்றி 🙏🙏🙏
@deepas3300
@deepas3300 Жыл бұрын
அருமை அருமை 💐💐💐💐
@Smithaa1
@Smithaa1 3 жыл бұрын
I have saturn,merc,moon with venus in gemini. Many things u said is true but ve,+sat u said opp. May b my sat is weak
@santhoshsanthosh-mh8il
@santhoshsanthosh-mh8il Жыл бұрын
உதய சங்கர் அவர் களுக்கு நன்றி கள்
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 3 жыл бұрын
சிரிப்பு அருமை யான பதிவு
@karthithangavel2560
@karthithangavel2560 3 жыл бұрын
Makaram laganam,makaram rasi 10 th place sukiran? Kindly reply sir
@mallikarangarajan3520
@mallikarangarajan3520 2 жыл бұрын
thangaludaya lagnathibathiyum buthanum inainthu ullargalo sollin selvaragavum genual nagaisuvai sollalaragavum ulleergal thangalin pathivugalai kanumbothu neram povathey therivathillai nandrigal namaskkarangal
@mathienilavan.r.k5711
@mathienilavan.r.k5711 6 ай бұрын
Very nice speech realy ❤
@jeevaeditor9124
@jeevaeditor9124 2 жыл бұрын
Alagu super Sri arumaiyana visayam
@yasodhak9189
@yasodhak9189 2 жыл бұрын
வணக்கம் ஐயா.சுக்கிரன் வக்ரமாகி ஆட்சி பெற்ற சனியுடன் இணைந்தால் இருதிசைகளின் பலன் கூறுங்கள் ஐயா.
@siddharoli
@siddharoli Жыл бұрын
வணக்கம் ராகு மகரத்தில் சுக்கிரன் மீனத்தில் கேது கடகத்தில் இந்த இணைவின் பலனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தயகூர்ந்து பதில் சொல்லவும் நன்றி 🙏🙏🙏
@subbaiyarajamanickam8348
@subbaiyarajamanickam8348 Жыл бұрын
Thula Lackanathil Sugran Ragu combination your guideline
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 жыл бұрын
Vanakkam Sir, If Sukran, Sani and Mars are in 7th House(i.e. at Magaram)Kadaga Laknam, what will be the effect.
@mkzola5219
@mkzola5219 3 жыл бұрын
It was wonderful information about Sukran ( Venus ), more of an extensive research of sorts and moreover people should learn from you as to, “ how to take a testimonial of 2 and half hours in a gripping manner and in a lighter note “. Sir, request you to debate the other planets also. 🙏❤️🙏.
@sivasankari40
@sivasankari40 2 жыл бұрын
ஆஆஆஅஆஊஊஊ
@VanamoorthyN
@VanamoorthyN 10 ай бұрын
L
@VanamoorthyN
@VanamoorthyN 10 ай бұрын
L
@VanamoorthyN
@VanamoorthyN 10 ай бұрын
@VanamoorthyN
@VanamoorthyN 10 ай бұрын
​@@sivasankari40l
@rajimalai5566
@rajimalai5566 3 жыл бұрын
Arumai sir
@rajendranp7638
@rajendranp7638 2 жыл бұрын
ஐயா, மகரத்தில் சனி, சுக்கிரன், கடகத்தில் செவ்வாய்: பலன் சொல்ல முடியுமா? தயவுசெய்து விளக்கவும்.
@p.k.adhesh5698
@p.k.adhesh5698 3 жыл бұрын
sirippu arumai sir.
@SamuDevRajan
@SamuDevRajan 3 жыл бұрын
I like your speech very much sir
@vassandynatarajan7426
@vassandynatarajan7426 3 жыл бұрын
Sir your speech about sukaraplant very nice like wise give speach about sun and moon in same rasi it's only request because it give so many confusions and afraid about future thank you sir
@sssmanogar1144
@sssmanogar1144 Жыл бұрын
அருமை 👌 அருமை 🙏🙏🙏
@kgopinathan2148
@kgopinathan2148 3 жыл бұрын
Very lovely and lively interaction ❤️
@ganapathipp7658
@ganapathipp7658 2 жыл бұрын
சற்குரு சரணம் சரணம். ஐயா எனது மகன் ஜி.சக்தி.பிறந்ததேதி19.01.1993.பிறந்த நேரம் மாலை 06.10.பி.இடம் கோவை.இன்று வரை நல்ல வருமானம் இல்லை.அதனால்திருமண ஏற்பாடு செய்ய தாமதமாகிறது.தொழில் சிறப்பு உண்டா.அரசு வேலை கிடைக்குமா.திருமணம் உண்டா இல்லையா.தயவுசெய்து பதில் தெரிவிக்கவும்.நன்றி வணக்கம்.
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 3 жыл бұрын
குருபெயர்ச்சி நிகழ்ச்சியைஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@sakthialagar7996
@sakthialagar7996 Жыл бұрын
@@umashankar.u p
@vijayan5357
@vijayan5357 3 жыл бұрын
அண்ணா ,வணக்கம் என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 2 жыл бұрын
அருமைஅருமை சார்
@virukshavijendran8062
@virukshavijendran8062 3 жыл бұрын
Sir please replay my comment sir ....when will I get marriage ? How my marriage life is going to have???how the husband will ......it is happy married life?sir please replay my comment sir please . Iam watching your videio continuosly.....and learng some knowledge in astrology sir ...the vidios are very interesting sir ur way of telling method is so nice sir..please replay for me sir....... Name: viruksha Pob:chennai Tob :10.35am Year:7.10.1997
@latha1338
@latha1338 3 жыл бұрын
கலியுகத்தின் சகாதேவருக்கு வணக்கம். மனைவியை பற்றி உங்கள் பேச்சில் வாழை பழத்தில் ஊசி குத்துவதை போல் உள்ளது. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே
@geethavijaykumar9560
@geethavijaykumar9560 2 жыл бұрын
சுக்ரன், புதன்,சனி,சூரியன் இணைவு கடக லக்னத்தில் பலன் சார்
@arunbhaskars1882
@arunbhaskars1882 2 жыл бұрын
,,, If Sukran sits on eighth House,,, second wife confirmed///. Is this true
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Sir ஜோதிட குறிப்பு book வெளியிடுங்கள் பிளீஸ்
@balasubramanian1010
@balasubramanian1010 2 жыл бұрын
12ம் இடத்தில் துலாத்தில் ராகு புதன் சூரியன் சுக்கிரன் இந்த கூட்டு எப்படி அய்யா பலன்
@msenthil2497
@msenthil2497 3 жыл бұрын
I contacted ur team today. They said for seeing jaathagam, u r charging Rs 2500. It is not affordable for a poor like me. Can u consider reducing fees for poor people like me
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 2 жыл бұрын
வணக்கம் . அருமை . மகிழ்ச்சி . நன்றி .?
@sakunthalar5537
@sakunthalar5537 2 жыл бұрын
Sukran details super
@venkatasubbunarayanan2069
@venkatasubbunarayanan2069 3 жыл бұрын
Sir, My grandson has 5 planets in 11 th house(RISHABAM) and he is 9 years old.
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 3 жыл бұрын
🥰🙏👍💖👌👌
@ssbaalasubramaniyanbala2082
@ssbaalasubramaniyanbala2082 2 жыл бұрын
வணக்கம் ஐயா சுக்கிரன் சுனாமி சரி யார் தலைப்பு
@manikandajyothi7804
@manikandajyothi7804 2 жыл бұрын
யாராவது பதில் சொல்லுங்களே... இரண்டாம் அதிபதி ஏழாம் அதிபதி களத்திர காரகன் சுக்கிரன் வக்ரமாகி 3மூன்றில் மறைவு. ஒன்பதிலிருந்து சனி வக்கிரமாகி மூன்றாம் இடத்தை பார்க்கிறது. இதுவரை திருமணம் நடக்கவில்லை.நடக்குமா? நடக்காதா? 29.05.1988 காலை 4.15 பாலக்காடு
@krishnaveni9090
@krishnaveni9090 3 жыл бұрын
Sir sukiran sani anuku epdi enru sonergal pennuku epdi? mostly angaluke sukiran sani serkai patri elorum solkirargal... pengaluku epdi irukum?
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 3 жыл бұрын
10ல் சுக்ரன் ஆட்சியாகி (நிஷ்பலம்) செவ்வாய் இணைந்து (திக்பலம்) குரு பார்வை இல்லாமலிருந்தால் என்னவாகும்?
@kaliyaperumal4189
@kaliyaperumal4189 3 жыл бұрын
அருமையான கலந்துரையாடல்வாழ்த்துக்கள்உஞ்சினி.கு.அர்ச்சுணன்
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 жыл бұрын
சார் வணக்கம் சொம்மா சொல்லாதீங்தா சார் எங்கா வீட்டுலா திருமணம் ஆகி 18 வருடம் ஆகுது ஒரு ஆணியும் புடுங்கலா இந்தா வசணத்தை கேட்டு கேட்டு காது புளிச்சி போச்சு சார்
@vasudevan4262
@vasudevan4262 3 жыл бұрын
Suriya Shukran serkai guruparthal
@murugesanc5530
@murugesanc5530 2 жыл бұрын
Sir,sukiran,ragu,,en,jathagam,puttasu,vedikalai
@priyat7765
@priyat7765 Жыл бұрын
6.35 100% correct sir ☺☺
@nagendranp200
@nagendranp200 2 жыл бұрын
எனக்கு ராசி தனுசு,மிதுன லக்னம். சந்திரன், சூரியன், சுக்கிரன்,புதன்(வ) இணைந்துள்ளது. என் மனைவி குணம் எப்படி இருக்கும்?
@narayananr9745
@narayananr9745 2 жыл бұрын
Qq
@prmanavalan2128
@prmanavalan2128 2 жыл бұрын
Ok sir 😊
@umadevi6725
@umadevi6725 3 жыл бұрын
Sir, நீங்க Books ஏதாவது எழுதி இருக்கீங்களா? அப்படி Books எழுதி இருந்தால் எனக்கு சொல்ல முடியுமா Sir
@virukshavijendran8062
@virukshavijendran8062 3 жыл бұрын
Sir plese see my comment and replay sir please sir.......... Iam so scaring about my marriage life sir ...plese replay me sir
@santhoshjairaman3976
@santhoshjairaman3976 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயோ
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 2 жыл бұрын
சுக்கிரன் செவ்வாய் சூரியன் புதன் தனுசில்எப்படி எடுத்துக் கொள்வது
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
Super sir
@vanithaashok3875
@vanithaashok3875 2 жыл бұрын
Rumbha joke adikireenga. Still very clear explanation sir
@ganeshmani85
@ganeshmani85 3 жыл бұрын
ஐயா என் பெயர் கணேஷ் என் பிறந்த தேதி 17/3/1985 நேரம் 8:15 காலை வரை காவேரிப்பட்டணம் இடவும் தேதி வரை பணம் இல்லை இன்னும் பூஜ்யம் இல்லை ஐயா தயவுசெய்து எனக்கு உதவுங்கள் 😭 நான் எப்படி என் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் தயவுசெய்து சொல்லுங்கள் சார்
@urnarayananarayana
@urnarayananarayana 3 жыл бұрын
அஷ்தமாதிபதி வக்ரம்ஆகி லக்ன சுக்ரனை பார்த்தால் பாஸிட்டிவ் இல்லையா
@booshantimes2053
@booshantimes2053 3 жыл бұрын
Guru +Sukran ???
@sundararajanparthasarathy5441
@sundararajanparthasarathy5441 3 жыл бұрын
Sir chevvai sukran rahu combination I 7th place please explain
@sundararajanparthasarathy5441
@sundararajanparthasarathy5441 3 жыл бұрын
It is mesha lagnam
@palayavandi5263
@palayavandi5263 3 жыл бұрын
சார் தங்களுடைய சொந்த ஜாதகத்தை எப்பொழுது உதாரண ஜாதகம் ஆக விளக்கமாக சொல்வீர்கள்
@vaithegit2577
@vaithegit2577 3 жыл бұрын
Sir guru sukran conjunction?
@sathyanarayananrajarathana9197
@sathyanarayananrajarathana9197 3 жыл бұрын
Sir, I think you never explained about sukran in rishabam.
@ENFIELDRIDER
@ENFIELDRIDER 3 жыл бұрын
Ur correct sir
@deepamecogreen1834
@deepamecogreen1834 Жыл бұрын
Yes
@PriyaPriya-dv7qk
@PriyaPriya-dv7qk Ай бұрын
சுக்ரன் குரு சேர்க்கை பற்றி கூற வில்லை
@thamaraiselvi4337
@thamaraiselvi4337 3 жыл бұрын
சுக்கிரன் +குரு ?
@anushreddy1989
@anushreddy1989 3 жыл бұрын
Pls explain about politics and who will win in politics, how to check political Grahas in chat, which placements to win politics for mla, mp and ministers
@thiruvengadamgopalan2061
@thiruvengadamgopalan2061 3 жыл бұрын
கடகத்தில் சந்திரன் + சுக்கிரன் மனைவி எப்படி இருப்பார்
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 жыл бұрын
ஜோதிடத்தின் பொற்காலம் ஜாம்பவான்களின் பாடம் பாமரர்களுக்கும் எளிதில் கிடைக்கின்ற இனையகாலம்
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
வெள்ளை பனி மழை பொழிந்தது போல் இருந்தது சுக்கிரன் என்றாலே வெள்ளி தானே சூப்பர் பதிவு 🙏 சென்னை உமாமகேஷ்வரி
@thenmozhi1712
@thenmozhi1712 3 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க பேசினா கேட்டு இருக்கதோனுது நன்றி ஐயா
@b.gokulavinothan......9-a525
@b.gokulavinothan......9-a525 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mggroup6910
@mggroup6910 3 жыл бұрын
சுக்ரன் +குரு ஏழாம் இடம் தனுச லக்கினம்... லக்கினத்தில் சனி
@Gomathi1980
@Gomathi1980 3 жыл бұрын
ஐயா வணக்கம். சுக்ரன்,சந்திரன் இணைவு லக்னத்திற்கு 8 ஆம் இடத்தில். 7 ஆம் இடத்தில் சூரியன், புதன் சுக்ரன் , புதன் பரிவர்த்தனை
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 9 ай бұрын
சுக்ரன் தன் சொந்த வீட்டில், ரிஷபம், துலாத்தில் இருந்தால் என்ன பலன் என்று கூறவே இல்லை.
@Arumugam-tf6nu
@Arumugam-tf6nu 2 жыл бұрын
ரிஷபம், துலாம் சொல்ல வில்லை
@palayavandi5263
@palayavandi5263 3 жыл бұрын
சூரியன் சந்திரன் சுக்கிரன் அப்பா அம்மா மனைவி கண்ணுக்கு தெரியக் கூடிய கிரகங்கள் அருமையான விளக்கம் சார்
@deviv7318
@deviv7318 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@venkatasubbunarayanan2069
@venkatasubbunarayanan2069 3 жыл бұрын
Five planets are Sun,Sukran,Budhan, Kethu And Guru
@srinivasans597
@srinivasans597 3 жыл бұрын
Respected sir, Srinivasan DOB 03/081977 time 9.40am, place Chennai, How will be sukara dasa for me, it started in 2018, Thank you sir
@g.shanmugam5930
@g.shanmugam5930 3 жыл бұрын
உங்கள் கலந்துரையாடல் மிகவும் சந்தோசமாக உள்ளது.
@palanichamy8824
@palanichamy8824 2 жыл бұрын
Enaku 11 kethu katan athikama irukku
@shanthik3335
@shanthik3335 2 жыл бұрын
எனக்கு கும்பத்தில் சுக்கிரன். நான் கருப்பா தான் இருக்குறேன் சார்.
@snagarajan-lo1sv
@snagarajan-lo1sv Жыл бұрын
மகரத்தில் சூரியன் சுக்ரன் குரூ புதன் இருந்தல்
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eniyavanms4802
@eniyavanms4802 3 жыл бұрын
யாரோடபும் சேரலைனா?ீ யாரும் பாா்கலைனா?
@Gomathi1980
@Gomathi1980 3 жыл бұрын
தற்போது புதன் தசை லக்னத்திற்கு 7 ல் ஆனால் அவர் 8, 11 க்கு அதிபதி. அடுத்து கேது , பிறகு சுக்ரன் சுக்ரன் லக்னத்திற்கு 8 ல் ஆனால் அவர் 7,. 12 க்கு அதிபதி புதன், சுக்ரன் பரிவர்த்தனை தொடர்ந்து 8 ஆம் இட தசை வருவதன் காரணம் என்ன ஐயா?
@eswaravelu4327
@eswaravelu4327 3 жыл бұрын
கர்மாயின்றி வேற என்னவாக இருக்கும்
@Sai-mt5rf
@Sai-mt5rf 3 жыл бұрын
சுக்கி+ (செவ்சாரத்தில் ஒரு கிரகம் இணைவு)
@RameshR-rc6nj
@RameshR-rc6nj 3 жыл бұрын
Lagnatil Raghu Ram Lakhan
@raajannab5716
@raajannab5716 2 жыл бұрын
இல்லையே?! எனக்கு கன்னியில் சுக்கிரன்+சந்திரன்+குரு+ புதன். ஆனால் என் மனைவி நல்ல கலர். [ சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் + செவ்வாய். ]
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,8 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 125 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 77 МЛН
Age difference of bride and groom! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
18:25
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,8 МЛН