PayirThozhil Pazhagu: குறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும் திருந்திய நெல் சாகுபடி | Alangudi Perumal

  Рет қаралды 420,281

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 125
@SelvaKumar-cs1dr
@SelvaKumar-cs1dr 3 ай бұрын
ஐயா நீங்கள் கொடுத்த கருத்துக்கு நன்றி ஐயா...
@Thiyagu07
@Thiyagu07 4 жыл бұрын
பயனுள்ள தகவல்களுக்கு மிகவும் நன்றி,,,,
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 4 жыл бұрын
வாழ்த்துக்கள். மற்ற TV channel செறுப்படி கொடுக்க வேண்டும். வாழ்க வளமுடன்..
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
"வாழை இலை விருந்து சுவை தமிழ். மழைத் தூரல் மகிழ் நாற்றத் தமிழ். தழை மேயும் இரட்டைக் கால் ஆட்டின் அழகு தமிழ்" இரசிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.
@arumugambe6746
@arumugambe6746 4 жыл бұрын
ஆதிக அளவு கேப் இருந்தால் ஆதிக அளவு பில் முலைக்காத எப்படி பில் கட்டுப்பாடுத்துவது மற்றும் தண்ணீர் பாய்ச்சும் ‌முறையை பற்றி விளக்கவும்
@thangamkumar746
@thangamkumar746 Жыл бұрын
வயல் சமமாக இருக்க வேண்டும் வயலில் நடவு15 நாட்கள் வரை தண்ணீர் கட்டுங்கள்
@balamurugang8137
@balamurugang8137 4 жыл бұрын
அய்யா உங்களின் திருந்திய சாகுபடி முறை அருமையான பகிர்வு வாழ்த்துக்கள். அய்யா எனக்கு முன்று ஏக்கர் நிலம் உள்ளது எனது வயலில் தண்ணீர் உப்பு நீர். சம்பா சாகுபடி மட்டுமே செய்து வருகிறேன் இதில் திருந்திய நெல் சாகுபடி செய்ய முடியுமா? உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
@madhavans5237
@madhavans5237 3 жыл бұрын
Sir, entha ragama irunthalum rules ithana ...reply quickly sir.
@muruganr6835
@muruganr6835 5 ай бұрын
அருமை முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
@JANARTH711
@JANARTH711 4 жыл бұрын
Intha nadavuku enna fertilizer tharanum sir please
@subashspartan
@subashspartan 5 ай бұрын
அருமை அருமை ஐயா 🔥💝🫶
@rpunitha2089
@rpunitha2089 4 жыл бұрын
ஐயா ௨ங்கௗின் விவசாயத்தின் ௨ரம் மேலாண்மை பற்றி கூறுங்கள்
@shanmugamc1182
@shanmugamc1182 4 жыл бұрын
நன்றி அய்யா எப்படி இந்த யோசனை வந்தது
@k.madhanchakravarthychakra4302
@k.madhanchakravarthychakra4302 2 жыл бұрын
Best idea for agriculture
@nellaimurugan369
@nellaimurugan369 5 жыл бұрын
Excellent
@palanikumar1705
@palanikumar1705 3 жыл бұрын
Neete paper. xpli e
@durairaj2775
@durairaj2775 2 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்
@VivacayaTakaval
@VivacayaTakaval 3 жыл бұрын
அட போங்க பா 1kg 12 13 ரூபாய்கு வாங்க ஆல் இல்ல சிம்ம கத விடாதிங்க
@keerthi.k5382
@keerthi.k5382 3 жыл бұрын
இலவச ரேசன் அரிசிக்கு மத்திய அரசு மாநில அரசு 20ரூ10ரூ மானியம் தர்ராங்கலமுல .கடுமையானஉழைப்பில் கிடைத்த நெல்லுக்கு 20ரூபாக்கு வாங்க கிராம பகுதியில் யாரும் இல்லை விவசாயம் எப்படி❓வளரும்.
@ramachandranramachandran934
@ramachandranramachandran934 5 жыл бұрын
அருமையான விளக்கம் எளிமையா முறை🙏🙏🙏🙏👍நன்றி ஐயா
@JANARTH711
@JANARTH711 4 жыл бұрын
Intha nadavuku enna enna natural fertilizer tharanum sollunga ayya pls
@vijay-hx7qp
@vijay-hx7qp 4 жыл бұрын
Super 💐
@arnikarajasekar6123
@arnikarajasekar6123 4 жыл бұрын
Supper.sir🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 4 жыл бұрын
Worthy video
@ganesannrs5443
@ganesannrs5443 4 жыл бұрын
அருமை சூப்பர் தங்களது விவசாயமுறை சிறப்பாக இருந்தது.எங்களுக்கு விவசாயம் செய்ய ஊக்கமாக இருந்தது.மிக்க மகிழ்ச்சி.தங்களுக்கு என் மணமாற நன்றி. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.👍👍
@azeezshima
@azeezshima 9 ай бұрын
I am Sri Lanka Good explane
@duraisevanm5318
@duraisevanm5318 5 жыл бұрын
Romba nandre
@thangayantharmalingam6570
@thangayantharmalingam6570 4 жыл бұрын
ஐயா,1/4கிலோ விதை 3or5சென்டில் தெளிக்க சொன்னீர்ள்.நாற்றில் பில்லு அதிகம் முளைக்குமே,அதற்கு என்ன செய்ய வேண்டும்
@Thett24
@Thett24 4 жыл бұрын
தண்ணீர் நிற்கும்போது வராது
@deiveegandeva8036
@deiveegandeva8036 Жыл бұрын
Vanakkam aiya payanulla thakavalukku nandri
@sivaramanr780
@sivaramanr780 4 жыл бұрын
Super sir, Mikka nandri
@rajkumara.vadivel9426
@rajkumara.vadivel9426 5 ай бұрын
ஐம்பது சென்டி மீட்டர் இடை வெளி என்பது நிறைய களைகள் முளைத்து நெற்பயிரின் வளர்ச்சி மிக வும் பாதிக்கும் 🎉
@SaravanaSaravana-le9tk
@SaravanaSaravana-le9tk Ай бұрын
Good sir
@durairaja9193
@durairaja9193 4 жыл бұрын
ஐயா மிக்க நன்றி அருமை
@velliangiri5412
@velliangiri5412 4 жыл бұрын
எத்தனை முறை கோனோவீடர் ல.. களை எடுக்கனும் ..... மற்றும் எத்தனை நாள் இடைவெளியில் களை எடுக்கனும்
@MariMari-de7zg
@MariMari-de7zg 4 жыл бұрын
Super ayya your experience sharingu
@narendrannarayanasamy8283
@narendrannarayanasamy8283 3 жыл бұрын
Aiyya ipadi nadavu nadum podhu kalai edukum podhu romba easy ah nel payar sedham aga vaipu irukum nu nenaikuran idha pathi oru padhivu kuduthal nalla irukum
@balarengaraj3804
@balarengaraj3804 5 жыл бұрын
நீங்கள் நட்ட நெல் ரகம் என்ன? எங்கு கிடைக்கும்.
@tgomovie6046
@tgomovie6046 5 жыл бұрын
Nel ragam enna sir
@thangamkumar746
@thangamkumar746 Жыл бұрын
தூய மல்லி ரகம் போல் உள்ளது
@prabuprabu3334
@prabuprabu3334 4 жыл бұрын
மிக அருமை
@muthusami1734
@muthusami1734 5 жыл бұрын
Ariyam pairu seivathu pathi podunga
@ravendran0809
@ravendran0809 3 жыл бұрын
தங்களது புத்தகம் எங்கு கிடைக்கும்
@Venkatvdx1985
@Venkatvdx1985 4 жыл бұрын
Hibro super okokok Good
@V.R.lakshmanan05
@V.R.lakshmanan05 3 жыл бұрын
👍🙏🙏 super semma 🤝🤝
@aadhisivan-1733
@aadhisivan-1733 3 жыл бұрын
ஐயா நீங்க எந்த ஊரு
@vsskumar9549
@vsskumar9549 3 жыл бұрын
Everyone is asking. What's the one you have grown. We will decide it's suitability for our purpose. Just info seeking. Thank you
@thangaraja4974
@thangaraja4974 4 жыл бұрын
U R Great
@500croresm5
@500croresm5 3 жыл бұрын
இயற்கை உரத்திண் பயண் பாடு அது பற்றிய விளக்கம் இருந்தாலும் நெற்பயிறில் சொட்டு அல்லது தெளிப்பான் பாசண முறைகளை விளக்குங்கள்
@karthikganesh2005
@karthikganesh2005 4 жыл бұрын
Arumai
@sasirsk20
@sasirsk20 5 жыл бұрын
அருமை
@mrblackyt9951
@mrblackyt9951 4 жыл бұрын
super
@danapathiqatar426
@danapathiqatar426 4 жыл бұрын
Arumaikaruttukal
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 4 жыл бұрын
நாட்டில் விவசாயம் அழிந்து வரும் இந்த காலத்தில் உங்களின் விவசாய முறை வரவேற்கத்தக்க விஷயம் கோடான கோடி வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் விவசாய பணி.
@JANARTH711
@JANARTH711 4 жыл бұрын
Intha nadavuku enna enna fertilizer tharanum first to last harvest varai pls sollunga sir
@rajendirans6709
@rajendirans6709 Жыл бұрын
​@@JANARTH711ல
@srishri6927
@srishri6927 3 жыл бұрын
இது மிகவும் தவறான முறை நாற்றுக்களை 8-12 நாட்களில் தாய் மண்ணுடன் சேர்த்து நட்டால்தான் அதிகமான கிளைகள் வரும். நாகரெத்தினம் முறை மிகவும் சிறந்தது.
@mewedward
@mewedward 3 жыл бұрын
Nega nel vevasayam panrega la
@thangamkumar746
@thangamkumar746 Жыл бұрын
செய்து பாருங்கள் அப்போது தான் தெரியும்
@parthipanr2890
@parthipanr2890 4 жыл бұрын
அருமை 👌👌👌
@evijaykumar8291
@evijaykumar8291 Жыл бұрын
இதற்கு நெல் நாத்து எப்படி தாயார்செய்வது
@bosesara1976
@bosesara1976 4 жыл бұрын
1 square meter 4 natra or 1/2 square meter 4 natra please clarify
@saravanakumarselva
@saravanakumarselva 4 жыл бұрын
4 nathu
@saravanakumarselva
@saravanakumarselva 4 жыл бұрын
4 nathu 1 satura meterukku
@bosesara1976
@bosesara1976 4 жыл бұрын
@@saravanakumarselva He said the gap between each other 50 cm
@mewedward
@mewedward 3 жыл бұрын
50 CM ku 1 nathu
@gajendrangajendran5720
@gajendrangajendran5720 4 жыл бұрын
Dislikes panravangalae neenga kilikiratha oru video anupunga pappom
@rajasuresh1991
@rajasuresh1991 4 жыл бұрын
Selavu evlo labam evlo solunga
@sivag2827
@sivag2827 2 жыл бұрын
இது என்ன ரகம் நெல் ?
@sreekumar6704
@sreekumar6704 4 жыл бұрын
👍
@sreekumar6704
@sreekumar6704 4 жыл бұрын
Good
@vinothaas8774
@vinothaas8774 4 жыл бұрын
Iyarkai vithaai thaan vidanumaa?
@SenthilKumar-jn1si
@SenthilKumar-jn1si 5 жыл бұрын
Where we can get the book
@SuryaSurya-nw2uh
@SuryaSurya-nw2uh 2 жыл бұрын
முதலில் வீடியோ எடுக்கும் போது என்ன ரகம் என்று சொல்லுங்கள் அங்கமாக இருக்கு
@guganharish2676
@guganharish2676 5 жыл бұрын
Super
@manikandanv.r.2467
@manikandanv.r.2467 4 жыл бұрын
Ok ayya aanal nathu அறிக்க சிரமமாக இருக்கும்
@govarthan5853
@govarthan5853 4 жыл бұрын
Yeththana nal kulla nadanumm
@sathishg343
@sathishg343 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bestpaddyfarming2497
@bestpaddyfarming2497 4 жыл бұрын
sir komchem telugu lo kuda cheppandi pls
@lakshmimanu4793
@lakshmimanu4793 3 жыл бұрын
Mee vaalu cheyyara
@bestpaddyfarming2497
@bestpaddyfarming2497 3 жыл бұрын
cheyyaru
@ashokravi1712
@ashokravi1712 Жыл бұрын
இந்த பெருமாள் முறை பார்த்து விவசாயம் செய்து பல நபர்கள் நாமம் போட்டு கொண்டு சென்றுவிட்டனர்
@deenadeena8402
@deenadeena8402 4 жыл бұрын
aruvadi videos sir
@mariamichael2581
@mariamichael2581 Жыл бұрын
கற்று கொடுங்கள்
@prmathivanan1089
@prmathivanan1089 3 жыл бұрын
Iya neradi nel vithaipu indha muraiyil seiyalma
@kavin_agri
@kavin_agri Жыл бұрын
Aal koraiyuthu but ipdiyelam aal ela oorlayum kidaikirathilla
@navinkhanorkar8241
@navinkhanorkar8241 5 жыл бұрын
how much seed is require for 1 acre land.
@mvvmadhavan6691
@mvvmadhavan6691 2 жыл бұрын
1/4 kg to 1/2 per ackre
@ranjithvetrirajavel8559
@ranjithvetrirajavel8559 Жыл бұрын
Perumal ayya mikka nandri ayya vaanga pallandu
@தமிழா்தேசம்-ந3ண
@தமிழா்தேசம்-ந3ண 5 жыл бұрын
காட்டுயானம் விதைநெல் தேவை எங்கு கிடைக்கும்
@RajeshKumar-nz3mr
@RajeshKumar-nz3mr 4 жыл бұрын
சாரதா ஆசிரமம் உளுந்துர் பேட்டையில் கிடைக்கும்.
@ஜெய்ஹிந்த்-த9ட
@ஜெய்ஹிந்த்-த9ட 4 жыл бұрын
@@RajeshKumar-nz3mr தொடர்பு எண் கிடைக்குமா நண்பரே
@dhinamech887
@dhinamech887 5 жыл бұрын
Is this oganic or inorganic method?
@vijai1975
@vijai1975 5 жыл бұрын
organic r inorganic...both.
@sandeepajeethraja3395
@sandeepajeethraja3395 5 жыл бұрын
In SRI we have to use 10kg of seeding not 2 kg/Acre. In normal they are using 25Kg/Acre.
@balasubramanian5224
@balasubramanian5224 5 жыл бұрын
ஐயா இவருடை புத்தகம் எங்கே கிடைக்கும்
@anandis677
@anandis677 4 жыл бұрын
Enna than kashdapattalum nellil ontrme ilapam illai
@gajendrangajendran5720
@gajendrangajendran5720 4 жыл бұрын
Poratalamna sollu
@atamilselvantneb231
@atamilselvantneb231 2 жыл бұрын
Oru sadhura meetar alla, oru sadhura adi
@knr.sureshmushroomwalla5123
@knr.sureshmushroomwalla5123 4 жыл бұрын
Please share Perumal ayyapa number in your description also, it's an easy for everyone to find his contact number, in video it's coming, but still if you share it's fine
@aadalarasu2780
@aadalarasu2780 4 жыл бұрын
You r
@s.loganathansubramaniyan933
@s.loganathansubramaniyan933 3 жыл бұрын
வணக்கம்
@craft360view6
@craft360view6 4 жыл бұрын
கடைசி வரை என்ன ரகம் என்று சொல்லவே இல்லை
@SuryaSurya-nw2uh
@SuryaSurya-nw2uh 2 жыл бұрын
சொல்ல மாட்டார்கள் அது தான் வியாபாரம்
@thangamkumar746
@thangamkumar746 Жыл бұрын
அது தூய மல்லி ரகம் தான் எந்த நெல் லா இருந்தாலும் புரிதலோடு செய்ய வேண்டும்
@chandrasekaran3000
@chandrasekaran3000 5 жыл бұрын
Sai
@ramyadd2640
@ramyadd2640 4 жыл бұрын
கோ நி love
@favoritebd9672
@favoritebd9672 4 жыл бұрын
তুই ভালা হইয়ছ
@saranvijay1237
@saranvijay1237 5 жыл бұрын
Naduvu nattathukku Appuram ethana Naalaikku orummurai thanni vitanum
@rajadhinesh2345
@rajadhinesh2345 2 жыл бұрын
Yenna uram podave dim
@rajarajangam8177
@rajarajangam8177 2 жыл бұрын
😄
@tgomovie6046
@tgomovie6046 5 жыл бұрын
Neega natave seitha nel ragam per solluga
@devadeva7261
@devadeva7261 4 жыл бұрын
Po dai lusu 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡👋👋👋👋👋👋👋
@sivaranjanidhandapani7165
@sivaranjanidhandapani7165 4 жыл бұрын
Super
@g.vthirumalai7006
@g.vthirumalai7006 4 жыл бұрын
Nice
@michaelsanthosh4442
@michaelsanthosh4442 4 жыл бұрын
Super
@SURESHK-my5ze
@SURESHK-my5ze 4 жыл бұрын
Nice
@RajMohan-c7v
@RajMohan-c7v 6 ай бұрын
Super
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН