நவீன நெல் நாற்றுக்கால் தொழில்நுட்பம் Modern Paddy Nursery Technology

  Рет қаралды 15,589

Pasumai Saral

Pasumai Saral

Жыл бұрын

இந்த தொழில்நுட்பம் குறித்து மேலும் அறிக
கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
#பசுமைசாரல் #நாற்றங்கால்தொழில்நுட்பம்
#ModernPaddyNurseryTechnology

Пікірлер: 15
@jeyapaul1848
@jeyapaul1848 Жыл бұрын
அருமை சார் நன்றி சார்
@pounrajguru8916
@pounrajguru8916 Жыл бұрын
எல்லாம் சரி இயற்கை வழி வேளாண்மை செய்பவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மண்ணற்ற கலவை இராசயணம் கலக்கப்படாத கலவையாக இருக்குமா
@RajeshDhesinguraja
@RajeshDhesinguraja 2 ай бұрын
Vgro copied by Tegra Project congratulations 👏👏👏
@inikuttyeditz2971
@inikuttyeditz2971 Жыл бұрын
Naathu vachurukingala sis engalukku naaathu venum sisy
@loganathanp5376
@loganathanp5376 Жыл бұрын
நடவு செலவு அதிகம்
@tirunavukkarasu9204
@tirunavukkarasu9204 Жыл бұрын
What about organic farming.?.
@rajinirajini7034
@rajinirajini7034 Жыл бұрын
போன் நம்பர் தேவை
@RK-mj2db
@RK-mj2db Жыл бұрын
Rate for 1 acre
@vgro4245
@vgro4245 Жыл бұрын
Full service -rate 6500
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 Жыл бұрын
நடவுஎந்திரக்கூலி மட்டும் ரூ3500/ஒரு ஏக்கருக்கு கொடுத்து நடப்பு பருவத்தில் நட்டேன்
@ulike6893
@ulike6893 Жыл бұрын
1acre 6500, மருந்து 5000. களை கட்டுக்கு கொண்டு வர 3000 குறைந்த பட்சம். அறுவடைக்கு 4000. குறைந்த பட்ச செலவு: 18500.. 20 முட்டை நெல் தான் விளையும். சிறிய நெல் ரகம்: 900 வரவு: 18000 செலவு: 18500 விவசாயிக்கு உழைப்பிற்கான கூலி எங்கே....
@kamalakannan7259
@kamalakannan7259 Жыл бұрын
Minimum you will get 30 bags
@ulike6893
@ulike6893 Жыл бұрын
@@kamalakannan7259 Nowadays no chance.
@Sariknrfm8365
@Sariknrfm8365 4 ай бұрын
கடவுள் கொடுப்பார்
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 495 М.
Sugar Patient Paavangal | Parithabangal
13:02
Parithabangal
Рет қаралды 1,4 МЛН
நெல் சாகுபடி பற்றிய அனுபவம்
9:48