சுலபமாக அறுவடை செய்ய ஸ்கூல் பேக் எடையில் ஜெர்மன் அறுவடை இயந்திரம் | Trichy

  Рет қаралды 277,170

Thanthi TV

Thanthi TV

4 жыл бұрын

#Trichy | #GermanHarvestingMachine
ஸ்கூல் பேக் எடையில் ஜெர்மன் அறுவடை இயந்திரம் : விவசாயிகளுக்கு மானியம் வழங்கிய தமிழக அரசு | Trichy | Thanthi TV
Uploaded on 20/01/2020 :
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 183
@kaniraaraviat5400
@kaniraaraviat5400 4 жыл бұрын
எங்க வயலில் இயந்திரங்கள் பயன்படுத்துவது இல்லை. 15 பேர்க்கு வேலை கொடுக்கின்றோம். இதுதான் விவசாயத்தின் தர்மம்...
@karthickbala7665
@karthickbala7665 4 жыл бұрын
@vfdt 45 daii fake id thayoliii nee ellathulayum ippdi katharittae than irukiya da🤣🤣🤣
@karthickbala7665
@karthickbala7665 4 жыл бұрын
@vfdt 45 eanda unga ammava pathi pesitu irukka kandaroli🤣🤣🤣
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 2 жыл бұрын
வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதில் விவசாய தர்மம்?? நெல் விளைந்தபின் ஆட்கள் வராவிட்டால் வீனாய்தனே போகும். அதனால் தான் இயந்திரம் பயன்பாட்டிலுள்ளது நாங்கள் அறுவடை இயந்திரம்தான் பயன்படுத்துகிறோம் கடந்த 10 வருடங்களாக..எங்கள் ஊரில் அனைவரும் அதே தான் செய்கிறார்கள்.
@Meditation003
@Meditation003 2 жыл бұрын
போடா நீ வயலே பாத்தது இல்லை
@ramaiahsubbiah5239
@ramaiahsubbiah5239 2 жыл бұрын
There is no man power
@Rarajesh1202
@Rarajesh1202 4 жыл бұрын
நெல் அறுவடையில் கடுமையான சேதாரம் ஏற்படும். அறுவடையிலும், கட்டும் போதும், களத்திற்கு கொண்டு செல்லும் போதும் சேதாரம் ஏற்படும்
@sakthivelsurya1234
@sakthivelsurya1234 2 жыл бұрын
உண்மை
@user-yb3gd7bk9j
@user-yb3gd7bk9j 4 жыл бұрын
இது அறுவடைக்கு சரிபட்டு வராது
@gvmmani5243
@gvmmani5243 4 жыл бұрын
நல்லா திட்டனும் போல இருக்கு ஆனால் முடியல புல் வெட்டுற இயந்திரத்த வட்சி நெல் அறுவடையா உங்களை எல்லாம் என்ன பண்ணுறது
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 жыл бұрын
அனைத்து கல்லூரி மாணவர்களும் 100மணிநேர விவசாயவேலை சட்டமியற்றவேண்டும்
@viratveera1876
@viratveera1876 4 жыл бұрын
கால்நடைக்கு தீவனம் வெட்டவேண்டுமானால் பயன்படுத்திக்கொள்லாம்
@adaikkalarajadaikkalaraj5018
@adaikkalarajadaikkalaraj5018 2 жыл бұрын
Blade change pannanum
@sakthivelsurya1234
@sakthivelsurya1234 2 жыл бұрын
சூப்பர்
@skpsivafarm3169
@skpsivafarm3169 2 жыл бұрын
விலை வெறும் 8500 மட்டுமே 30000 ஆயிரம் அல்ல
@thiyagu2559
@thiyagu2559 4 жыл бұрын
இது அருவடைக்கு உகந்தது அல்ல
@manivannansellappan8486
@manivannansellappan8486 2 жыл бұрын
நெல் அறுவடை செய்த பிறகு அடுத்த கட்ட வேலைக்கு என்ன செய்வது?
@balajiravi1601
@balajiravi1601 4 жыл бұрын
சாய்த்து போன நெல் பயிர்களை அறுவடை செய்வது கஷ்டம்
@sabarinathk1905
@sabarinathk1905 4 жыл бұрын
Ok
@user-xl7gv5wq1z
@user-xl7gv5wq1z 4 жыл бұрын
🤦 atha eppovume kaiyaala thaan vettuvaanga.....
@anbarasumechanical
@anbarasumechanical 4 жыл бұрын
First ninutu irukka payira vettu...apram saanjeetu irukaratha vettuviyaan
@anbuselvans306
@anbuselvans306 2 жыл бұрын
இது புதர்களை சுத்தம் செய்ய உதவும். நெல் அறுவடைக்கு பயன்படுத்தினாவ் வைக்கோல் சேதாரமின்றி கிடைக்கலாம். நெல் சேதாரம் போக மீதி கிடைக்கும்.
@sathanraj1937
@sathanraj1937 4 жыл бұрын
இது இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் அறிமுகமாகிவிட்டது தாமதமான செய்தி
@user-eb9ir3pr1c
@user-eb9ir3pr1c 4 жыл бұрын
இதுக்கு அறவை மிஷின் எவ்வளவோ பெற்று இது அடப்பாவிகள இது புல்லு வெற்ற இயந்திரம் இது
@scenesofnature7196
@scenesofnature7196 4 жыл бұрын
எப்படி அறுத்து மட்டும் முட்டு கட்டி வக்கிரதா,,.. இதல்லாம் சுத்த பட்டு வராது
@magadev4199
@magadev4199 4 жыл бұрын
இது கஷ்டம் ஏன்னா அறுத்து அதை கலத்திற்கு எடுத்து போகனும் அதற்கு ஆள் கூலி அப்புறம் நெல்லை தனியாக பிறிக்கனும் வன்டி செலவு .. தார்பாய் வோனும் இடைல மழை வந்துச்சின்னா ரொம்ப கஷ்டம் அறுவடை இயந்திரத்தால் 2 மணி நேரத்தில் நெல் வீட்டில் இருக்கும் 1ஏக்கர் 0.45 நிமிஷத்தில் அறுக்கலாம் செலவும் குறைவு வோலைவும் குறைவு டயர் வண்டிக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ 1200 ல்இருந்து.1400வரைக்கும் வாடகை பெல்டு வண்டிக்கு ரூ1700ல் இருந்து 2000ம் வரைக்கும் வாடகை ....
@ramachandran70
@ramachandran70 4 жыл бұрын
Correct bro, ithai vachi arukkathan mutium
@devarajgounder5184
@devarajgounder5184 4 жыл бұрын
ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அறுவடை செய்யும் பெரிய இயந்திரம் அதற்கு 1 மணிக்கு 1200 ரூபாய் மட்டுமே செலவு நெல் தனியாக வைக்கோல் தனியாக வந்துவிடும் அப்படியே மூட்டை பிடிக்கலாம் நீங்கள் காட்டும் சிறிய இயந்திரம் 30 ஆயிரம் கொடுத்து வாங்கி அதன் மூலமாக ஒரு ஏக்கர் அறுக்க ஒரு ஆள் கூலி 500 ரூபாய் அதற்கு பெட்ரோல் 100 ரூபாய் பிறகு அதை கட்டி கொண்டுபோய் கலத்தில் சேர்க்க எத்தனை ஆள் தேவை பிறகு அதை அடித்து பிரித்து எடுக்க எத்தனை ஆள் எவ்வளவு செலவு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள்
@karthikeyanaaattupannaitam2597
@karthikeyanaaattupannaitam2597 4 жыл бұрын
டேய் மிசின் விலை 6,000 மட்டும் தான்.. மீதி 9,000 கொல்லை .. இதுக்கு பேரு மான்யம்... நடத்துங்கள் நடத்துங்கள்..😃😃😃😃😃😃
@vigneshsekar8159
@vigneshsekar8159 4 жыл бұрын
எங்கேணே கிடைக்குது?
@KrishnaKumar-vu2sx
@KrishnaKumar-vu2sx 4 жыл бұрын
Super bro , correct
@ravidaniel3803
@ravidaniel3803 4 жыл бұрын
Bro ethuthan ounmai 👍👌
@gowthamvegan3135
@gowthamvegan3135 4 жыл бұрын
Enga kedaikum
@muthupanti89
@muthupanti89 4 жыл бұрын
Enakku venum 6000rs kku
@AdobeExpert
@AdobeExpert 2 жыл бұрын
இந்த இயந்திரம் மானியம் இல்லாமல் 15000 விலைக்கே கிடைக்கும்போது 30000 விலை என்று கூறுவது ஏன்... யாருக்கு போகிறது பணம்
@MT-ss5kb
@MT-ss5kb 2 жыл бұрын
முப்பதாயிரம் மானியம் 15ஆயிரம் போக விலை பதினைந்தாயிரம்
@VigneshGangatharanVlog
@VigneshGangatharanVlog 4 жыл бұрын
இது வேலைக்கு ஆகாது......
@user-ib3sp1yx3r
@user-ib3sp1yx3r 4 жыл бұрын
இதுக்கு கையிலேயே அறுத்துரலாமே
@nologic6285
@nologic6285 4 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு இன்னும் கொஞ்சம் இதை மேம்படுத்தவேண்டும்.
@sarank8321
@sarank8321 4 жыл бұрын
என்னங்க இது ஒரே நகைச்சுவையா இருக்கு ஏன் இந்தியாவிலே ஒரு ரம்ப மாதிரி இருக்க பிளேடும் ஒரு மோட்டார் இந்தியாவிலேயே இல்லையா இது ஜெர்மனில தான் கிடைக்குமா இது 30000 மா
@ramaiahsubbiah5239
@ramaiahsubbiah5239 2 жыл бұрын
I bought a same type machine from Koyaputtur at 23000 including all accessories. It is ok. But, we feel pain in shoulder and cutting also have some issues. Before buy, try whether suitable or not. At beginning, we used this machine. Later, our man don’t want to continue this machine. He cut manually.
@vgkrishgopi8978
@vgkrishgopi8978 2 жыл бұрын
இயந்திரத்தின் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் கிடைக்கிறது
@sarojaragahavansangai827
@sarojaragahavansangai827 2 жыл бұрын
Arumai
@ramamoorthygovindasamy7531
@ramamoorthygovindasamy7531 2 жыл бұрын
இதுதரமான எந்திரம் இல்லை இதைவிடநன்கு அறவடைசெய்யும்இயந்திரங்கள் யுடியூப்பில்கன்ண்டுள்ளேன்
@eswaraneswaran7410
@eswaraneswaran7410 4 жыл бұрын
ஏன்டா பொய் செல்ரேங்க இந்த மிசின் வந்து ரொம்ப வருடத்துக்கு முன் வந்துவிட்டது
@user-kc4jo7hd1o
@user-kc4jo7hd1o 2 жыл бұрын
எத்தனை தொழில் நுட்பம் வந்தாலும் மனிதர் உதவி வேண்டும் செயல் படும் 😭😭😭அறிந்து கொள்
@saminathans9157
@saminathans9157 2 жыл бұрын
Thanthi TV old vedio ( 10 years back ) Released about brush cutter
@s.neppoleanuthra221
@s.neppoleanuthra221 4 жыл бұрын
இது பயன் இல்லை
@live-lw3bp
@live-lw3bp 4 жыл бұрын
இயந்திரம் விலையே 15000 ரூபாய் தான் ......
@tamilgulf3604
@tamilgulf3604 Жыл бұрын
நெல் பயிர் அறுதல் சரிதான் ஆனால் அதை அடிப்பது யப்படி நெல்லை தனியாக பிரித்து எடுத்தல் யப்பாடி
@romanticvideos6383
@romanticvideos6383 4 жыл бұрын
Ithanal ulanthu payir kidaikum
@user-hz2rh7kq4t
@user-hz2rh7kq4t 4 жыл бұрын
Stop 100days working a
@thiruus
@thiruus 4 жыл бұрын
This machine can be created easily by own youngsters engineers or our two or 4 wheeler workshop people
@mohammedaslamm9765
@mohammedaslamm9765 4 жыл бұрын
🤣🤣🤣🤣
@alexmercer3001
@alexmercer3001 4 жыл бұрын
So , a (loaded) school bag weighs more than 8 KGs??
@MuruganMurugan-xu6vp
@MuruganMurugan-xu6vp 2 жыл бұрын
கடந்த காலத்தில் உள்ளது என்பதை பதிவு செய்கின்றேன் 😭😭😭😭
@kamalkannan39
@kamalkannan39 4 жыл бұрын
மொத்தமா முடிச்சிடுவானுவோ பாருங்க
@davidj6263
@davidj6263 4 жыл бұрын
Government development but en thai nadu ennoda vivasayam, vivasayam kudumpam ?????????? Tell me
@windface7346
@windface7346 4 жыл бұрын
நண்பர்களே சோள தட்டு ஆறுபதற்கு ஏதேனும் சுலபமான இயந்திரம் உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும்.
@selvakumar.t4486
@selvakumar.t4486 4 жыл бұрын
Hai this machine presscuter iam use in 5 years garden work time save and quickly work fineshed
@ramaiahsubbiah5239
@ramaiahsubbiah5239 2 жыл бұрын
Need a strong man to use this machine continually or need to practice
@muruganaaron7550
@muruganaaron7550 2 жыл бұрын
500 ரூபாய் கூலிக்கு இன்று வேலையாள் கிடைப்பதில்லை . டாஸ்மாக் ஊத்திட்டு உடம்பில் தெம்பில்லாதவன் என்ன செய்வான் .
@rameshganesh2080
@rameshganesh2080 2 жыл бұрын
அதுக்கெல்லாம் இது சரிப்பட்டு வராது
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
Nice
@kaniraaraviat5400
@kaniraaraviat5400 4 жыл бұрын
விவசாயத்தில் பயிரிடுவதற்க்கும் மற்றும் அறுவடைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்துவதால், விவசாயத்தில் கூலி வேலை செய்பவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
@sivasubramaniann8926
@sivasubramaniann8926 2 жыл бұрын
மேதாவி அறிவுறை கூறாதே விவசாய வேலைக்கு ந்து பார் லி தெரியும்
@user-jt4pj5gd8m
@user-jt4pj5gd8m 4 жыл бұрын
Enga kidaikkum nu details kudunga pls
@kaderoli9801
@kaderoli9801 4 жыл бұрын
Super
@Madhavan.C369
@Madhavan.C369 2 жыл бұрын
அறுவடைக்கு சரி அடுத்து கதிர் அடிக்க இயந்திரத்திற்கு என்ன பண்ணுவது
@manikkalai9762
@manikkalai9762 2 жыл бұрын
Itha adiikanum appa evalavu expenses agum
@user-gc2rf5cb6x
@user-gc2rf5cb6x 4 жыл бұрын
இந்த மிஷின் விலை 5000 இருந்து இருக்கிறது
@gobinathg7087
@gobinathg7087 4 жыл бұрын
Enga kidaikum
@user-gc2rf5cb6x
@user-gc2rf5cb6x 4 жыл бұрын
@@gobinathg7087 salem
@fxtrader33
@fxtrader33 4 жыл бұрын
Intha machine vanthu 10 varusam aachu ippathaan india ku vanthurukku nalla munnetram
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 6 ай бұрын
இந்த மிசன் வாங்க என்ன செய்ய வேண்டும் எங்கே கிடைக்கும் நான் தஞ்சாவூர் மாவட்டம்
@guru7149
@guru7149 4 жыл бұрын
காலத்துக்கு ஏற்ப கோலங்கள் தேவை தான் 👏
@sountharsowkey9831
@sountharsowkey9831 4 жыл бұрын
Cost over...then Germany la irunthu ethuku vanganum.. naamalea panniralam
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 4 жыл бұрын
This is traditional method.. C Thailand, Chinese cultivation.. And more over we remake this in India for half price
@palanisamisami3001
@palanisamisami3001 2 жыл бұрын
இதில் நெல் அதிகமாக வீண் ஆகும்.
@vinothkumar5389
@vinothkumar5389 2 жыл бұрын
தம்பி வெட்டுனா மட்டும் போதாது.. 🤣 இதவச்சு வெட்டணும் 🤣 கட்டு கட்டணும் 🤣 அடிக்கணும் 🤣 குமிக்கணும் 🤣 அல்லணும் 🤣 தூக்கணும் 🤣 😄இது தேவையா நவீன மெஷின் வச்சு முடி வெட்டலாம் 😂
@subhakarragupathi5853
@subhakarragupathi5853 4 жыл бұрын
Already using to all country's
@srinivasanvenkateswarlu6203
@srinivasanvenkateswarlu6203 2 жыл бұрын
ஆம் கதிர் அறுவடை செய்ய அதிக செலவு ஆகிறது
@SelvaRaj-xr6ms
@SelvaRaj-xr6ms 2 жыл бұрын
இது ஒன்றும் அதிசயம் அல்ல இது மல்பெரி செடி வெட்ட வந்தது இது அறுவடை செய்ய ஆகாது
@RizwanKhan-cx4lh
@RizwanKhan-cx4lh 4 жыл бұрын
வைக்கோளை சேமிக்கிறா மாறி இயந்திரம் கண்டுபுடிங்கல் அது தான் தேவை
@rosariojohns2160
@rosariojohns2160 4 жыл бұрын
Yana propose brother soluga will do it
@munusamyc6983
@munusamyc6983 Жыл бұрын
வேர வேலை இருந்தா பாருங்கா
@manickampaulraj2382
@manickampaulraj2382 4 жыл бұрын
I think this machine cost is 19000/ thousand only
@vasantharaj7639
@vasantharaj7639 4 жыл бұрын
இதோடு விலையே 11000தான்.
@karthikeyan5477
@karthikeyan5477 4 жыл бұрын
Engaluku harvester venum
@vasanthkumar1787
@vasanthkumar1787 4 жыл бұрын
School bag ye ipo 20kg varuthu.... 😁
@SocialAnimal_
@SocialAnimal_ 4 жыл бұрын
adei school bag yenngada 8kg erruku??
@balasekhar5370
@balasekhar5370 2 жыл бұрын
5000 க்கு வாங்கி 15000 த்துக்கு விற்பனை செய்கிறார்கள்
@thangamurugang9434
@thangamurugang9434 2 жыл бұрын
😰😰😰
@rajeshrockey
@rajeshrockey 2 жыл бұрын
Namma ooru school bag weight adhigam bro.. Namma pasangala ketu parunga 😄
@ushasiva3679
@ushasiva3679 2 жыл бұрын
Uppa school bag pathu kiloenu solla vararrengala
@swadin-mu6ss
@swadin-mu6ss 4 жыл бұрын
Chinnadha oru engine ah vangi periya rod la blade ah fit panni 30 k nu solli maniya vilaila 15k nu solli emathuranunga😂😂
@dhanraj.m477
@dhanraj.m477 4 жыл бұрын
Ithu sathiyamae ila sanja nela aruka mudiyathu romba farmers ku kastama irukum intha machine use pandrathu rare
@jayaramanm6393
@jayaramanm6393 2 жыл бұрын
சொன்ன கேளுங்க இது சரிப்பட்டு வராது
@muthupatchiyappan397
@muthupatchiyappan397 4 жыл бұрын
Kai la arukara madure varuma🥰
@britishtamilan4942
@britishtamilan4942 4 жыл бұрын
Apa school pullainga more than 10kg weight thukrangala dai modhalla adha kammi panna edhavadhu idea edunga dear politicians
@Rajkani7
@Rajkani7 4 жыл бұрын
Adei enga oorla kalai sedi vetrathu.... 5000 thaan... Meethi 25000 aattayaa
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 жыл бұрын
Not by German.All ready available in market
@ramaiahsubbiah5239
@ramaiahsubbiah5239 2 жыл бұрын
But, it not a simple task
@pandi.G
@pandi.G 2 жыл бұрын
Ithu sari pattu varathu
@riyasahmed9949
@riyasahmed9949 4 жыл бұрын
இது துபாய்ல இருக்கு தோட்ட வேளைக்கு
@govindarajuraju6395
@govindarajuraju6395 4 жыл бұрын
Machine is not suitable for Paddy field.. because it's vibration...so the Paddy will fall into the land
@vigneshsekar8159
@vigneshsekar8159 4 жыл бұрын
அதெல்லாம் ஒன்னும் இல்லை, அறுத்து கொண்டு வந்து வெச்சு யார் அடிக்கிறது அத்தனையும்?
@nature8178
@nature8178 4 жыл бұрын
Dai innum andha kailiya vida maatinghalaa.trouser aa podunghadaa konjam style aa aaghungha..yaarum vivasaayathuku varamaatraanghanaa yaar dhaa varuvaa
@user-qb6um5ko2l
@user-qb6um5ko2l 4 жыл бұрын
தொடர்பு கொள்ள செல் நம்பர் அனுப்பவும்
@kmohanbabu8845
@kmohanbabu8845 4 жыл бұрын
Cost
@kkcvelkkcvel6927
@kkcvelkkcvel6927 4 жыл бұрын
Ithellam velaikku aakathu
@yuvaraje3890
@yuvaraje3890 4 жыл бұрын
என்னங்கடா இது அநியாயமா இருக்கு குரளி வித்தை காமிங்க
@rockysridhar
@rockysridhar 4 жыл бұрын
looks innovative but looks better for grass cutting only on road ways and side warappu in farming land
@prajendran7394
@prajendran7394 4 жыл бұрын
Kosuva putichi oralula potaravela
@smalldrops2968
@smalldrops2968 4 жыл бұрын
Intha michint vanthathanalll patrakuraai
@manojkiran.s2523
@manojkiran.s2523 4 жыл бұрын
Intha machine la othuvarrathu. Athuku tha thani machine nae erukkae. Waste of time.
@sankarsankar3671
@sankarsankar3671 4 жыл бұрын
ethu saripattu varathu
@kokila6743
@kokila6743 4 жыл бұрын
Setharam athigam erukum Pola. perfection ella. Kupa Pola paira thaluthu
@adaikkalarajadaikkalaraj5018
@adaikkalarajadaikkalaraj5018 2 жыл бұрын
5000 rs kidikkuthu 3000 rs 🙄🙄🙄🙄
@ashokselvam6222
@ashokselvam6222 4 жыл бұрын
Sarivarathu Nel rmp uthirum
@theoneinyou2233
@theoneinyou2233 4 жыл бұрын
Ithu pul vettavum solam vettavum thaanda aagum
@PandiPandi-ot8th
@PandiPandi-ot8th 4 жыл бұрын
this one cannot use
@anbarasumechanical
@anbarasumechanical 4 жыл бұрын
I have this machine....this is very usefulllll..... buy spring shaft type....just Rs.15000.....
@muralishanmugammurali5199
@muralishanmugammurali5199 4 жыл бұрын
Can you give your contact number
@muralishanmugammurali5199
@muralishanmugammurali5199 4 жыл бұрын
@kcm senthil thank you ji
@iamkrafi
@iamkrafi 4 жыл бұрын
Ne intha ilu iluthu news soninaa adutha Jan la tha intha video mudium
@tamilselvam008ts
@tamilselvam008ts 4 жыл бұрын
பள்ளி குழந்தைக்கு எதற்கு 8KG
@karthikparamasivam9345
@karthikparamasivam9345 4 жыл бұрын
Aishwarya Rai kaati manjal podavidama oru politics ( fare & lovely add in 90's), ..... Middle class thaandi lower class target-a ... Nee nadathu nadathu... Per day 100rps paakadhavanga yethana peeyr theriyuma... (Oru sentence niyabhagam varuthu oru padathula " oruthana yemathununa, Avan kita paridhapatha paaka kudathu ,Avan aasaya thoondanum" Chee yenna maathri Kali yugam ithu...
@ravidaniel3803
@ravidaniel3803 4 жыл бұрын
Mission velai 6000 '9000 only
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН