இப்படி பட்ட குருவை என் வாழ்நாளில் கண்டதில்லை. என்ன ஒரு விளக்கம்! நன்றி குருஜி!
@annuradhang7273 Жыл бұрын
உஙகள் பேச்சில் மனம் ஒன்றியது.அதனால் மனம் சும்மா இருந்தது.🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumarvvijay90052 жыл бұрын
ஆகா ஆகா ஆகா .. கேட்க கேட்க மனம் பெரு மகிழ்வில் .. அலைபாய்ந்த என்னை சும்மா இருக்க வைத்தீர்கள் .. ஆசானே மிக்க நன்றி
@annuradhang7273 Жыл бұрын
S true.whn i was hearing 100% involvement கேட்டேன்.மனம் லயித்து கண்கள் பனித்தது.❤
@yogesh145252 жыл бұрын
சும்மா இருப்பது என்றால் அமைதியாக இருப்பது அல்ல, புலன்களும் அனைத்து சக்தி ஓட்டமும் தன்னுள் (Complete Shutdown of All Energy channels )ஓடுங்கும் நிலை. 😊🙏
@sai_vishu_19032 жыл бұрын
Sirapagavum kuripagavum solliteenga
@velayutham.k19292 жыл бұрын
"அமைதி" என்பதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.
@vickyarm93082 жыл бұрын
ஆஹா ஆஹா என்ன ஒரு அழகு நீங்கள் பேசும் சொற்களில்.. இனி மனதினை சும்மா இருக்க செய்ய போகிறேன்
@affimark942 жыл бұрын
சும்மா இரு என்றால் மோட்டிவேஷன் இருக்கக்கூடாது. ஆனால் நாம் மூவபிளாக இருக்க வேண்டும். அதாவது என்ன தேவையோ அதன் எல்லைக்குள் நம் நகர்வு இருக்க வேண்டும். எல்லைக்கு வெளியே நகர்வு இருந்தால் அது ஆசை. இந்த நகர்வு உள்ளேயும் நடக்க முடியும். வெளியேயும் நடக்க முடியும்.
@SRIRAM_42 жыл бұрын
அய்யா உங்களின் வீடியோக்கள் வாரத்திற்கு இருமுறை வந்தால் மனதில் அமைதி இருக்கும் 💯❤️ நற்பவி ❤️
@balakogul2 жыл бұрын
சொல்லும் பொருளும் (meaning) அற்று சும்மாய் இருப்பதற்கே அல்லும் பகலும் ஆசை பராபரமே - சித்தர் பாடல்
@veanpurasatharshan60452 жыл бұрын
🌺சிறப்பு✌❤🌺 🌺ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்ப்பதற்கு முயற்சிக்கவும்🤝❤✌🌺
@Vshu_hope2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. மிகத் தெளிவாக விளக்கம் தந்தைக்கு. ஓம் நமசிவாய. நன்றி.
@indragopi69762 жыл бұрын
உண்மையில் இந்த உரையை கேட்கும் போது... சும்மா இருக்க செய்தது அய்யா... மிக்க நன்றி... தெளிவாக புரிந்தது....வாழ்க வளமுடன்
@umamadeshumamadesh25512 жыл бұрын
Very nice speech
@kamalakannankamal62302 жыл бұрын
மனித வாழ்வில் ஒருவன் எண்ணமற்ற நிலைக்கு செல்வதே மிகப்பெரும் சாதனை.குரு சொன்னது போல் ஒரு வேலையை செய்யும்போது எண்ணங்களற்று செய்ய வேண்டும்.தன் உணர்வை கவனித்தாலே என்னங்கள் மறையும்.இவ்வுடலுக்கும் நமக்கும் இனைப்பை ஏற்படுத்துவது எண்ணங்களே.எண்ணங்களை அழிக்கும்போது இவ்வுடல் நான் அல்ல என்ற அனுபவம் சித்திக்கும்.. மேல்நாட்டு உளவியல் அறிஞர்கள் சிலர் எண்ணமற்ற நிலைக்கு முயற்சி செய்து சில வினாடிகள் மட்டுமே அவ்வனுபவ நிலையை எட்டினர்..எதை செய்தாலும் முழு கவனத்துடன் செய்யும்போது மனமற்ற நிலைக்கு செல்கிறோம்..மனித வாழ்வின் மிக உயரிய இலட்சியம் நான் இவ்வுடல் அல்ல என்ற ஞாண விழிப்புணர்வே..
@neerukkunandriannadhanakuz9080 Жыл бұрын
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
@chandrukrishnan34492 жыл бұрын
நீங்கள் தான் ஐயா எங்களுடைய சிவவாக்கிய சித்தர்
@manrayanithya50442 жыл бұрын
👌👏100% 🌷சா்வம் இறை மயம்🌷
@thavaseelans9427 Жыл бұрын
குரு ஜி நன்றி. உங்களது இந்த வீடியோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் வெறும் அறிவாக இருக்கிறது எனக்கு. உங்களால் புரிய வைக்க முடியாத எதுவும் இல்லை குரு ஜி. ரொம்ப நன்றி.
@syedabdulkader54372 жыл бұрын
There is one more method to be free from all activities and thoughts. Just watch your thoughts without thinking anything sitting in a relaxed position. When you stop your thinking activities, your mind will unleash universal power.
@harshansama44882 жыл бұрын
Sir.. மிகவும் அருமை இருக்கு உங்கள் பேச்சு..எத்தனையோ பேர் இந்த விசயம் சம்மந்தமாக. பேசியதை கேட்டு இருக்கேன்..ஆனால் ரொம்ப ரொம்ப தெளிவாக சொல்லி இந்த உலக விஷயத்தை அடக்கி விட்டீர்கள்.and நடிகர்..சிம்பு பேசுற மாதிரியே இருக்கு. நீங்கள் பேசுறது...
@sureshb3582 жыл бұрын
நன்றி ஐயா நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் உடல்நலம் நீள்ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் ஐயா தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டு வாழ்க வளமுடன் ஐயா...
@mayandia87632 жыл бұрын
மிகவும் அருமை குரு ஜி ஓம்நமசிவாய போற்றி போற்றி குரு வே சரணம்
@mygodmydad33912 жыл бұрын
குரு ஜி நான் ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவை பார்க்கும் போது என்காகவே பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது
@Nishanth-pr1ckАй бұрын
Important msssage super.guruji.
@nagulandevendran97282 жыл бұрын
மிக்க நன்றி குருதேவா 🙏🏻🙏🏻🙏🏻💙💙💙💙💙
@sivakumar.psivakumar.p94452 жыл бұрын
உண்மைதான் மழழை பேசும் குழைந்தையுடன் பேசினால் அது ஒரு தியானமாக மாறிய தருணத்தை நான் உணர்ந்து இருக்கிறேன் அதாவது அந்த குழந்தை பேச நாம் அதற்கு பதில் சொல்ல நம்மை சுற்றி எது நடந்தாலும் நமக்கு தெரியாது நம் கவணம் நம்மை அறியாமல் குழந்தையுன் ஒன்றி அதிலேயே முழ்கிவிடுவோம் சும்மா இரு
@subash74752 жыл бұрын
Guru paarka kodi nanmai.. The real guru❤️.. Changd my life❤️🙏
@SanthoshKumar-re9mm2 жыл бұрын
நன்றிகள் கோடி அய்யா 🙏 குருவே சரணம் 🙏
@ramakrishnan14592 жыл бұрын
ஆஹா சும்மாஇருஎன்ற சொல்லுக்கு எத்தனை விளக்கம் சும்மா பிரித்து பிரித்து வைக்கிறீர்களே ஆனந்தம் ஆனந்தமய்யா
@RamuRamu-yc1hl Жыл бұрын
அய்யா சும்மா இருப்பதற்கு பயிற்சி இருக்கா👍👍
@nayaganbgmscenemozhi9469 Жыл бұрын
Aaha a climax end vera level
@thirunavukkarasusingaravel104 Жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன் ஐயா🌷🌷🌷🌷🌷
@paddygunda95512 жыл бұрын
Summa iru means dissolution of mind .... When there's no mind of what consequence is any action ...stillness will absorb you creating an impolsion...
Yes sir... I am practicing the same.. it really gives a freedom, happiness.. a clarity...
@sritar9852 жыл бұрын
வணக்கம் குருஜி. விளக்கம் அருமை. ஓம் நமச்சிவாயா,
@ஓம்என்றசொல்2 жыл бұрын
உண்மையாக எனக்கு இது புரிந்தது
@BalajiSakthivel12 жыл бұрын
சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே -திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி "Do Nothing And Everything Is Done.” -Lao tzu (tao te ching)
@pandiyankarunanithi8742 жыл бұрын
அகத்தில் சும்மா இருந்து கொண்டு புறத்தில் மட்டும் செயல் செய்வது. நன்றி ஐயா.
@CoconutIndia2 жыл бұрын
மனதின் விளையாட்டுக்களை நிறுத்திவிட்டு இறை சக்தியுடன் இணைந்திருப்பது
@jayakumar8093 Жыл бұрын
மிக மிக தெளிவான அருமை யான விளக்கம் ஐயா கோடி நமஸ்காரம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@u2b_an_officer Жыл бұрын
இந்த வீடியோக்கு தலைப்பு மற்றும் விளக்கம் வேற லெவல்..❤❤❤🙏
@செந்தூர்டிரேடர்ஸ்2 жыл бұрын
மகிழ்ச்சி
@ananthkumarchinnaraj4888 Жыл бұрын
100சதவிகிதம் உண்மை ஐயா நன்றி
@renukanthmurugeshwari15122 жыл бұрын
அழகான பதிவு... மிக அருமையாக புரியவைத்தீர்கள் ஜி
@thandavarayanramalingam99242 жыл бұрын
அருமை, அருமை. மனதை ஒருநிலைப் படுத்த சிறந்த விளக்கம். மகிழ்ச்சி...
@kiruthikavlogs57072 жыл бұрын
சும்மா இரு விளக்கம் மிக அருமை ஐயா மிக்க நன்றி 🙏
@pvnarayanan72852 жыл бұрын
ஆமாம் குரு
@avanitha3066 Жыл бұрын
Nenga puriya vekira vithame vera leval 👌👌👌... 💯....🙏🙏🙏🙏🙏🙏
@muthaiyarajan75212 күн бұрын
சூப்பர் Ayya Guruvin arulodu vazgha valamudan vazgha valamudan vazgha Ayya
@Thamilar_Vazhviyal2 жыл бұрын
மிக மிக அவசியமான தகவல் நன்றி குருஜி.
@ajithkumard80552 жыл бұрын
Intha marri video podu ka guruji...
@parthasarathyvedantham13222 жыл бұрын
Thankyou Guruji. A simple and effective explanation of 'சும்மா இருப்பது'.
நான் என்ற உணர்வே பொய்தான் .... இயல்பாக எல்லாரும் சும்மாதான் இருக்கிறோம்
@Raja-ii9ok Жыл бұрын
It's true I feel that song .....💯👌
@headshotgamingyt64902 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🙏
@tsmaniparamu8662 жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி
@nallasamysadayappan33262 жыл бұрын
குருவே சரணம் நன்றி குருஜி 🙏🙏🙏
@jagan6257 Жыл бұрын
Thanks gurugi
@balajiimpact80932 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு நல்ல பதிவு, மேலும் நிறைய பதிவுகளை போடுங்கள் ஐயா.
@visnava43242 жыл бұрын
The right time the right understanding about your words "summa iru" True words...
@MuthuKumar-op1mc2 жыл бұрын
எண்ண அமைப்பை படிபடியாக குறைப்பதன் மூலம் இந்த நிலையை உணரலாம்
@SK-ow6wg2 жыл бұрын
Thanks bagavan
@Voice_of_Vani17 күн бұрын
அருமை குருஜி ❤
@alltaclkies23082 жыл бұрын
superr gurujee. ennoda life la na ellathaiu elanthu poiruntha. en life la na ellathaiu thedi thedi alanja. but ivlo varusama wait pannathu ungala meet panrathukkuthan. en life change airuchu. ur my god.........
@mohanapratheebha2126 Жыл бұрын
Superb sir🙏🙏🙏👍
@gurukarthi56482 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@Parentsteacher2 жыл бұрын
Sir kadavulae naerla vanthu soldra mathiri miga theliva soldringa sir....u r great
@mj.senthilkumar528810 ай бұрын
மிக்க நன்றி குருஜி🙏🌼
@TheAips2 жыл бұрын
அற்புதம்🙏 I thought it was about keeping the mind quiet. Tried and tried but failed. But now I realise many times it happened when I was deeply focused on finding solutions and doing the work I'm interested in. Will increase this type of incidents. Thank you Guruji for making it simple🙏
Whn i hear upanyasam Also same.i wont do any work. If i do any work I wil miss the msg.and the Happiness is really no words.
@pappathiradhakrishnan1612 жыл бұрын
Super guruji thank you so much guruji
@mc.manikandan.channel48612 жыл бұрын
Yes true guruji I understand clearly
@k.g.ponnusamyk.g.ponnusamy31322 жыл бұрын
அருமையான தகவல் கொடுத்த குரு ஜி கி நன்றி நன்றி நன்றி
@Nathiyapraba19 күн бұрын
Vazhga valamudan 🙏
@padmaraja82773 ай бұрын
Thank you sir Om sai Ram
@nehruarun51222 жыл бұрын
சும்மா இரு - அருணகிரி நாதர்
@chrisplay25362 жыл бұрын
நன்றி ஐயா🙏
@bharanidharans529 Жыл бұрын
❤️❤️❤️✨✨✨நன்றி இறைவா
@RanjithKumar-so4jl2 жыл бұрын
Thank you
@user-gr5ms4rx4l2 жыл бұрын
ROMBA ARUMAI AYYA🙏
@madrasapattinam2 жыл бұрын
Yes Swamy I understood. God is running the show & when I lose sight even for a moment the ahankaaram and mamakaaram tells various stories in my mind.. and gets it restless.
@naveenn10323 ай бұрын
Arbudhamana video guruji❤🎉
@sridinesh63942 жыл бұрын
நன்றி குருவெ🙏💖🎉👑
@leelajayaraman9364 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏
@venkataramaniiyer77162 жыл бұрын
Super o super... Koti namaskars.... For simple relative explanations.. And explaining a great subtle Reality...