உங்கள் alchemy நிகழ்ச்சி அட்டன் பண்ணிய பிறகு நான் தினமும் 3.15 am மணிக்கு எழுந்து விடுகிறேன் குருஜி 4to 5 varai கிரியா பண்ணுகிறேன் இதற்கு முழு காரணம் நீங்கள்தான் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
@Prajishapraju6110 ай бұрын
Pls tell how to meditate to achieve our desires
@EngammaBangaruAmma5 ай бұрын
Osho sir vilipunarvu book irukku 100varum online la book kidaikkum vagi padichiggana uggalukku clarity kidaikkum (VILIPUNARVU)
@ananthsheela75305 ай бұрын
@@EngammaBangaruAmma tamil book ah
@amyrani79602 жыл бұрын
I used to get up at 4am and pray till 5am, thereafter prepare to go work. I did this in my 30s for about 5 years, when I hit my mid 30s I became too busy in my work, started travelling around the world and my 4am discipline suffered and got lost, one thing I want to say, what would have taken 20 yrs to achieve, it took only ten yrs for me, my energy level was unbelievably high, I was a star performer for almost 25 years, I did well in my career. There is something in what I just heard, I am retired now.. leading a quite and peaceful life, but I am motivated to start again!
@pradheeps5719 Жыл бұрын
Superb
@uma8732 Жыл бұрын
PLS GUIDE ME BRO M TRYING BUT TOUGH
@sundarvadivelsubbiah Жыл бұрын
@@uma8732 - As guruji said in an another video, you can force yourself for 48 days to set the habit in your subconscious mind. Once it is loaded in the subconscious mind, you will be able to wake up automatically.
@prasedha3100 Жыл бұрын
Super sir 👍👍👍🙏🏻
@muthiabalasubrahmanyan3115 Жыл бұрын
😅😮😢😅😊 3:30 3:31
@Kishore420-o5h Жыл бұрын
நான் கடந்த ஆறுமாதங்களாக பிரம்மமுகூர்த்ததில் எழுந்து சக்தி வழிபாடு செய்கிறேன் அருமையாக இருக்கிறது பிரபஞ்ச சக்தி வியப்பாக இருக்கிறது.. என்னையே நான் புதியவளாக உணர்கிறேன். பிரபஞ்ச சக்திக்கு கோடானகோடி நன்றிகள்.. 🙏🙏🙏
@Prajishapraju6110 ай бұрын
Epdi sakthi vazhipadu seiyanum pls solunga
@najathkl26832 жыл бұрын
நீங்கள் சொல்கிற அதே நேரத்தில் தான் இஸ்லாமியர்களின் ஒரு நாளின் ஐ வேளை தொழுகையில் முதல் தொழுகையான அதிகாலைத் தொழுகை அமைகிறது. நன்றி குரு ஜி.!
@tdbaskar2 жыл бұрын
உண்மை. எல்லா மதத்திலும் உண்டு.... தேவாலயங்களில் கூட காலையில் மணி அடிக்கும் பழக்கம் இருக்கிறது.
@esakkimuthuarasappan.2 жыл бұрын
இதுவரை நான் அதிகாலை எழுந்ததில்லை, இனி என்னுள் இருக்கும் சக்தி ஒன்றை அறிய முடியும் என்று முயற்சி செய்கிறேன். நன்றி குருஜி.
@suhunapremakumaran24542 жыл бұрын
Nice
@naga75162 жыл бұрын
Very good brother..
@kokilapalanikokilapalani34302 жыл бұрын
L
@sankarchelliah11022 жыл бұрын
@@suhunapremakumaran2454 l
@nvijayakumar5842 жыл бұрын
super bro
@devasenam.a.8622 жыл бұрын
இதுமாதிரி யாரும் சொன்னதில்லை சொன்னாலும் புரியாது நீங்க சொன்னா உடனே புரியுது நன்றி ஐயா
@arkamismath76172 жыл бұрын
நன்றி ஐயா 1400 வருடங்களுக்கு முன் திருமறையில் இறைவன் கூறுகிறான் . நிச்சயமாக. இரவில் எளுவது அகத்தையும் புறத்தையும் ஒருங்கினைக்கவல்லது. மேலும் வாக்கையும் செவ்வைபடுத்தவல்லது.என
@thangamanivethathiriyogace32612 жыл бұрын
தமிழ்நாட்டு சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் ஐயாயிரம் வருடம் முன்பு
@mahendranrak5412 Жыл бұрын
Om siva siva sivaya nama ohm. Om namo Narayana.
@srk83602 жыл бұрын
பிரபஞ்சத்திற்க்குநன்றி. 🙏💐💐💐💐💐.. இறைவனுக்கு நன்றி 🙏💐💐💐💐💐💐💐
@tdbaskar2 жыл бұрын
Excellent ..... Even Birds and Flowers knows about this....as a human we are missing this Bramha muhurtham....
@கருப்புராஜா2 жыл бұрын
குருஜி உங்கள் விலாசம் அருமை இதுபோல அனைவரும் பயணிப்போம் பயணிப்பேன் வாழ்க உங்கள் திரைப்பட நகைச்சுவை நடிகர் கவிஞர் கருப்பு ராஜா
@devarajl6404 Жыл бұрын
சூப்பர்
@jeyaasree64602 жыл бұрын
பரமதந்தையான சிவன் வரும் நேரம்🙏🤲 எல்லா உயிர்களுக்கும் ஞான ஒளியை தருவதற்காக ..💕 தந்தை வரும் நேரம் அதி நிறைந்த சக்திகள் பலமடங்கு பூமிக்கு தரப்படுகிறது.நன்றி சகோதரரே பகிர்வுக்கு வாழ்க வளமுடன் 🙏🤲
@SakthiSakthi-oe3ml2 жыл бұрын
Om namsivaya 💗💗🌹🌹🌹⚘⚘🙏🙏
@padmadurairaj672 Жыл бұрын
@@SakthiSakthi-oe3ml padma
@tweakxxx Жыл бұрын
Siva Siva
@rajarajan5062 жыл бұрын
Nan feel panniruken god ha parthuruken dreem la really super sir 4.30 am ( time late aiduchu 4.30 am nan v2 ku porenu solittu vara pathai la god ha parthen life la fst time parthen very happy apadiye konjam neram urchagam happy paravasa stage la erunthen sami poitrunthuchu oru pen theivam nan mulichu watch ha parthen 4.55 am ha erunthathu god erukkar nu namburen...
@user-nirmalulchemy Жыл бұрын
My life good change after ulchemy...thank guruji🙏
@jesuslove4353 Жыл бұрын
குருவே சரணம் 👏👏👏🌹🌹🌹 இந்த பிறபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி,,, குருஜி 💐💐💐🙏🙏🙏
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
@kishokisho18642 жыл бұрын
காரணம் சரியானதாக இருந்தால் கடவுள் நம்ம கூட இருப்பார்
@tamilselvi70042 жыл бұрын
Correct Anna
@loganathan2152 жыл бұрын
🙏 இறைவனுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏
@manoharanthilagamani57132 жыл бұрын
ஜயா தாங்கள் கூறுவது 100%உண்மை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாருமே இரவு 11 மணிக்கு மேல் தான் உறங்குகிறார்கள் மேலும் காலையில் 8மணிக்குத்தான் எழும் நிலை உருகி உள்ளது.
@nagalingam79398 ай бұрын
ஓம் நமசிவாய அருமை நன்றி அய்யா valka valamudan ❤❤❤❤❤
@radhekrishnameenu685 Жыл бұрын
Radhe krishna Thank you Appa 🙏👍
@mpetchimuthu41692 жыл бұрын
Gurji I'm already mrng 4.30 am me wrking strating ... amazing time I'm already enjoy tha wrk
Guruve saranam ....romba use fullah irukku guru ji kekkum podhu nalla pastive vib create aguthunga kuru ju......intha koonoliyei podathukku en manamartha nandrigal guru ji 🙏
@rajasekarani1377 Жыл бұрын
இறைவன் எங்கும் இருக்கிறான். அவனுக்கு நேரம் காலம் எதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.அவனை எப்போதும் வேண்டும் வணங்கலாம்.
@islamicworld7928Ай бұрын
அய்யா சொல் உண்மை எங்களின் தலைவர் அவர்கள் 14500 வருடங்களுக்கு முன்னர் இதை செய்தும் இருக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் அடைதும் இருக்கிறார்கள் மாஷா அல்லாஹ் மிக்க நன்றி குரு ஜி
@esanesan66902 жыл бұрын
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@homecookradha70062 жыл бұрын
வணக்கம் குருஜி பிரம்ம முகூர்த்தம பற்றி மிக தெளிவாக அற்புதமான விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றிங்க குருஜி 👌👌👌🙏🙏👍 God bless you 🙏🙏
@krishnandevendra6507 Жыл бұрын
Thank you sir very clear wonderful explanation about brahma mugurtha கொடுத்தீர்கள் மிக்க நன்றி குருஜி ஐயா 🙏🙏🙏
@saineha6336 Жыл бұрын
Mikka kodanu kodi nandrigal guruji.Daily nanume 3.15 AM ezhunthu kulichu mudichu poojai velaigal seithu meditation panna start pannen...Neriya maatrangal unara mudinjathu.. Kodave health issues reduce agarthu feel panna mudiyuthu ..Ulagame thoongim apa nan matum vizhipu nilaila irukum pothu.. Namma than athirshtasaali apdinu thonum...Neraiya nalla vishayangal nadaka aarambichathu... Thanks guruji...🙏🙏🙏🌄🌄🌄🌄💐
@RajaRaja-nn1xs11 ай бұрын
இறைவன் கிடையாது இறைவன் என்பவன் நமது தாய் நமது மகள் நமது மனைவி இவர்தான் நமது இறைவன் நமது கடவுள் நமது தெய்வம் இதைத் தவிர வேறு எந்த சக்தியும் கிடையாது கடவுளும் கிடையாது
@dineshd88742 жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா 🙏
@muthuram83182 жыл бұрын
Nandri ayya... valgha ...valamudan......
@ravichandran33762 жыл бұрын
Thankyou
@vijayakumarvijayakumar92332 жыл бұрын
குருவே சரணம். குருவே சரணம் ....
@RAJAVEL-fk4fl2 жыл бұрын
ஐயா கோடி நன்றிகள் ஐயா மிகவும் பெரிய அறியாமைய pokirukinga
@southindiantamilvlog99732 жыл бұрын
இந்த நேரத்தில் சாதாரண பட்ட நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறுங்கள் குருஜி ஏன் என்றால் நீங்கள் கூறுவது ஒவ்வொன்றும் மிகவும் ஆணித்தரமாக உள்ளது
@VijayKumar-vl2jg2 жыл бұрын
Om.pirapanjakatawulukku.nanri🙏🙏🙏🌹
@Mynasrifamily2 ай бұрын
Thank you guruji. Today onwards i follow this.Really i felt this is creating wonderful miracles in my life.Bless me guruji keep doing this.
@srisrinivasaexim13422 жыл бұрын
குருவே நன்றி நான் இந்த அருமையான பழக்கத்தை செய்ய மாட்டேன் என நினைத்து விட்டேன். இப்போது எனக்கு வியப்பாக உள்ளது.ஒரு நாளில் 18 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் . just double my effiency.per day Very much grate full to u mentors
@kannanKannan-tk4fp2 жыл бұрын
குருவே சரணம்
@kumarkaliyaperumal78662 жыл бұрын
குருவாழ்க குருவே துணை🌹🍇🌹
@KiranKumar-kg3qh Жыл бұрын
This video changed my life trust me❤ thank you guruji for making us to realise spirituality from Mahadev through science
@SK-ow6wg2 жыл бұрын
Thanks bagavan
@basakaranrathan82282 жыл бұрын
Nandri nandrigalkodi Narpavi super very nice guruji
@karthim98092 жыл бұрын
Intha thagaval megavum nandraga ullathu guru jii nandri
@harihariharan18442 жыл бұрын
நன்றி குருஜி
@saranya30102 жыл бұрын
Na daily 3am enthirichi padikkiren guruji. Enakku day fulla romba productive ah pogum.neengal sollvadhu anaithum unmaiye🙏🙏🙏
Guruji na en life next level kondu ponu en mama kuda happy ya vazhanum next reyall estate business la nalla periya level la vranum so entha saanthya kaalam use pana en life kandipa maarm nu naa nabura bless me guruji love you universe 💙💙💙
@miraculousflowercream13352 жыл бұрын
Hi guruji correct bramma mughrthum am early morning 320 to 430 meditation doing
@Vedhanayagi-zb9ml Жыл бұрын
Thankyou....thankyou...thankyou....guruji
@Mc.Manikandan2 жыл бұрын
Iam biggest fan of you guruji
@mohanrajponniyan39302 жыл бұрын
Thanks
@bhuvanapriya80832 жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏
@LATHAC-zr5zo4 ай бұрын
Nandri nandri nandri
@Anime_Dynasty12 жыл бұрын
T q guruji sarvam sivamayam
@Vshu_hope2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய.
@girim3611 Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம் ஐயா தாங்கள் சிவ தீட்சை அளிக்கிறீர்களா