எல்லா கேள்விகளுக்கும் பதில் (சிரித்த முகத்துடன்) கூறும் பக்குவத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதில் இருந்து இந்த காணொளி விளக்குகிறது 👍 முதலில் இந்த கேள்விய கேட்ட நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் 👍 ஏனென்றால் இந்தக் கேள்வியின் மூலம் உங்களுடைய பக்குவத்தை (குழந்தை குணத்தை) வெளிக் கொண்டு வந்து எங்கள் மனதில் உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தவிட்டது. சின மூட்டினாலும் சிரித்துக்கொண்டே பதில் கூறும் உங்கள் குணம் குழந்தை குணம் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@vizvedevaint-wares49993 жыл бұрын
Anna ivanugu kezhviku bathil sollama sekirama Coimbatore vadavalli areala shop open pannunga
@aameenaa98453 жыл бұрын
அண்ணா இது போன்ற வேண்டாத comment களை தவிர்த்து விடுங்கள்.இவர்கள் உங்கள் திறமையை கண்டு பொறாமை பட கூடியவர்கள்.உங்கள் திறமையும் தைரியத்தையும் பாராட்டுகிறேன்.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@stalinbabu44703 жыл бұрын
கடல் சும்மா கொடுக்கும் மீனை கடலில் போய் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே? அதை எதற்கு உங்கள் மீனவன் எடுத்து உன்னிடம் தர வேண்டும்.
@brijetemily21813 жыл бұрын
சும்மாநச்சின்னுஇருந்ததுங்கபதில்
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
Stalin Babu@ super thambi..👏👏 கடலுக்கு போனால்.. அவர்களால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது..!!
@bestiesaravanaraj67943 жыл бұрын
அருமையான பதில் சகோ
@stanjo1883 жыл бұрын
Crct than bro
@mlgoldcoveringmlgoldcoveri63743 жыл бұрын
all the best for ur future, let's move on with possible which makes us healthy.👍🤩🤩🤩
@sissycooks3 жыл бұрын
சோம்பேரி எல்லாம் இப்படிப்பட்ட comment பன்னுவாங்க இத எல்லாம் கண்டுகாதிங்க. எல்லாம் வயித்தெரிச்சல் அண்ணா. நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
@udayakumar76353 жыл бұрын
சிரித்த முகம் பக்குவத்தை காட்டுகிறது, வாழ்த்துக்கள் சகோதரரே🐠🐠🐠
@Sivakumar-jc6nl3 жыл бұрын
அருமையான பதில் கிங்ஸ்டண் தம்பி👌👍👌
@vallamankalathaan18213 жыл бұрын
அவர்கள் எல்லாம் இந்த உலகத்தில வாழல நண்பா..,🙋♂️நீ கவலைபடாத நாங்க இருக்கோம்.., தகுதி பத்தி பேச அவயாரு.., ஒரு மீனவன் எனக்குநண்பனாக கிடைக்க நான் தவம் செஞ்சிருக்கணும் தஞ்சாவூரான்
@SelvaKumar-lx7cr3 жыл бұрын
அன்பு அண்ணா கு வணக்கம்.. இது போன்ற கேள்விகளுக்கி நீங்கள் பேசாதீங்க அவங்க பேச தா லாகி..அவங்கள கமெண்ட் தா அடிக்க முடியும் எதும் பண முடியாது... ❤லவ் யூ அண்ணா 🤗❤❤.. safe a இருங்க
@Edwardyesudoss3 жыл бұрын
சூப்பர் பதில் சகோ...தேவையில்லாத Comments க்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை... உங்கள் பணியை எப்போதும் போல் தெளிவாக செய்யுங்கள் சகோ... வருத்தம் வேண்டாம்..... உங்கள் நலனில் நான்.
@dineshs48073 жыл бұрын
அருமையான பதில் தலைவரே.........
@jaberali7853 жыл бұрын
சரியான பதில் நண்பா 😂..... இந்த கேள்வி கேட்டவனுக்கு தகுதியே இல்ல இப்படி கேள்வி கேட்க 😂😂
@saranmaha0073 жыл бұрын
உங்கள் கோவத்தை சிரிச்சு கிட்டு சொல்லுவது மிக அருமை கடலில் சும்மா கிடந்தாள் அவர் அவர் எடுத்து விட வேண்டியது தானே ஒரு மீனவன் பல லட்சம் ரூபாய் முதலீடு போட்டு கடின உழைப்பு போட்டு அந்த மீனை பிடிக்கிறான் முட்டை விடும் கோழிக்கு தான் வலி தெரியும்
@rajeshnamakkal63963 жыл бұрын
தம்பி உங்களுடைய உங்கள் மீனவன் நாமக்கல்லில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதில் நான் மீன் வாங்கினேன் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
@kamalikrishna11883 жыл бұрын
சூப்பர் தம்பி மாசான பதில் நான் சேலத்தை சேர்ந்தவள் நான் உங்களுடைய சப்க்கிரைபர் தொடர்ந்து உங்களுடைய விடியோ பார்க்கிறேன் உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்கள் அந்த கடல்தாய் உங்களை ஆசிர்வதிப்பாள் நான்கண்டிப்பாக ஒரு நாள் உங்களை நாமக்கல்லில் உள்ள கடைக்கு வரும்போது சந்திக்கிறேன் என்னை மாதிரி எத்தனையோ அக்காக்கள் சப்போட் உங்களுக்கு எப்பவும் உண்டு ஆல்த பெஸ்ட் தம்பி
@padayapans31383 жыл бұрын
அக்கா நானும் சேலம் தான் நீங்கள் சேலத்தில் எந்த ஊர்
@kamalikrishna11883 жыл бұрын
@@padayapans3138 Salem ayothiyapattanam Thambi
@myji42213 жыл бұрын
சரியான பதில் அண்ணா
@mohamedusman38673 жыл бұрын
Super answer anna... indha kelviya kettavanuku serppala adiccha madhiri irukkum...
@Parithabangal-shorts253 жыл бұрын
கடலில் நடுவே ஒரு போயாவை போட்ட வட பாக்க இல்லை தென்பாக்காம போகுமா சொல்லுங்க
@syedkattuva56213 жыл бұрын
அருமையான பதில் தந்து உள்ளீர்கள் பிரதர் 😄😄😄😄🤣👍
@RajeshKumar-se1yq3 жыл бұрын
anna unga pathil arumai na ,ovvoru ulaipalikum than athu puriyum na, intha mari comment panravanunga unga mel ulla poramaila than ....super na .....unga videos super...all the best...
@karthikpraveen18803 жыл бұрын
நான் திருவாடனை நான் தொண்டி மீன் பிடிக்கை செல்வேன் உங்க பேச்சுல ரொம்ப திமிர் இருக்கு
@senthilvel54783 жыл бұрын
போடா பூண்டு... 😂😂😂
@kmananthikmananthi73503 жыл бұрын
Kumbakonam la varuma kadai
@yourlucky33453 жыл бұрын
Anna neengal sollum pathil mika arumai 😘😘😘
@jahithvr46263 жыл бұрын
Sariyana pathil Anna vera 11 answer super Anna
@sathishdurga22943 жыл бұрын
Selathile eppodhu
@rameshsubramani77743 жыл бұрын
Naanba meen kadaigal yellam unga sonthakkadaiya sonthakadainan valthukkal naanba
@anthonyraj92183 жыл бұрын
நிறைய பேர் இதுபோன்ற கேள்விகளை கடந்து போக சொல்கிறார்கள் பதில் சொல்ல பக்குவம் இல்லாதவர்கள் கடந்து சொல்லலாம் தப்பில்லை நீங்கள் நன்றாக பக்குவப்பட்டுள்ளீர்கள் ஆகையால் நீங்கள் இப்படி பட்ட நபர் களுக்கு பதில் சொல்லத்தான் வேண்டும் அப்போது தான் அவர்களுக்கும் புரியும் மற்றவர்களும் இதுபோன்ற கேள்விகளை கேட்க மாட்டார்கள் நன்றி உங்கள் பணி சிறக்க தொழில் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@KarthiKarthi-kv5gz3 жыл бұрын
bro gobichettipalayam shop open pannuvogala. Pathil solluga..
@kasimariyappan10533 жыл бұрын
உங்க அந்தோணி காமெடி பண்ர மாதிரி நாங்களும் காமெடி பண்ணுவோம்ல
@valarmathid68033 жыл бұрын
கிங்ஸ்டன் தம்பி ஒரு மனிதன் கஷ்டப்பட்டு மேல வந்தா பொருக்காது இவங்க கேட்ட கேள்விக்கு இவ்வளவு பொறுமையா பதில் சொல்லுகிறீர்கள் இதை எல்லாம் கண்டுக்காதீங்க உங்க கடமைய செய்யுங்க👍💪💪💪💪🙏
@chakravarthy20163 жыл бұрын
Chennai la yeppa shop panna poringa brother
@aasath2k1073 жыл бұрын
சரியான பதில்
@duraipandianppandian52093 жыл бұрын
சிவகங்கை யில் கடை திறக்க வாய்ப்பு உள்ளதா
@kutty22063 жыл бұрын
Pls sivangaila open pannunga anna
@jemi37903 жыл бұрын
Super பதில் anna
@ravichandranc49933 жыл бұрын
மதுரை புதிய கடைக்கு உங்களுக்கு வாழ்த்துகள் சகோதர், உங்களை தொடர்புகொள்ளுவது எப்படி பரமக்குடி இருந்து
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
மீனவர்கள் அனைவரும் கடல்களின் ராஜா.!! இவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை தம்பி..!! உங்கள் நேரம் பொன் போன்றது..!!
@gunasekar15353 жыл бұрын
Formalin na enna? Athu thadavuna fish ah epadi identify pandrathu? Neenga unga shop la use panringala?
@nvelayutham95813 жыл бұрын
சேலத்தில் எப்போது கடை திறப்பீர்கள்
@kannan96953 жыл бұрын
Tenkasi yil branch open panna vaipu ullatha
@logu55563 жыл бұрын
Pesura vaai pesikittuthan anna irukkum ...u r my hero.😘 Neenga innum men melum balara vaalthukkal anna💯👍🔥
@mercyprakash9523 жыл бұрын
தங்கம், பெட்ரோல் எல்லாம் சும்மா தானே பூமியில் விளைஞ்சிருக்கு அதுக்கு ஏன் இவ்வளவு விலைன்னு கேட்க துப்பு இல்லாமல் அதை விலை பேசாமல் வாங்கிவிட்டு, உயிரை வளர்க்கும் உணவு பொருட்களின் விலைக்கு பேரம் பேசும் இந்த அற்ப பிறவிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதே நமக்கு இழுக்கு தான்... விட்டு தள்ளுங்கள் தம்பி.... உங்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணியுங்கள்.....
@senthilvel54783 жыл бұрын
அருமையான பதில். 💕🙏💐💐💐
@mm-vi9zj3 жыл бұрын
அண்ணா தர்மபுரியில் எப்பொழுது கடை திறப்பு
@AS-by8op3 жыл бұрын
Thalaiva solrenu thappa nenaikathanga diesal ku gst kedaiathu
@vijayanbu22743 жыл бұрын
Anna.....ignore negative comments Be happy always ...all the best
@anneaugustine53643 жыл бұрын
Coimbate la eppodu?
@rajurajasekaran26883 жыл бұрын
😀😀😀😀super answer 👏👏👏👍
@AjayAjay-mn5et3 жыл бұрын
Nice answers bro
@senthilrajasekaran93563 жыл бұрын
உங்கள் புன்னகை கலந்த வெகுளியானமுகத்தைப்பார்த்துமா கேள்வி கேட்குறாங்க... அவருமுகத்தைப்பாருயா? தரைமேல்பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்கவைத்தான்...மீனவநண்பர்களுக்குஎன்வாழ்த்துக்கள்
@lohitdisha23713 жыл бұрын
Super video nanba Kingston Don't worry about other people's V Love Ur video's 💟💟💟💟💟💟👌👌👌👌👌👌👌💟💟👍👍👍👍👍👍👍👍
@shunmugavelayuthamm7883 жыл бұрын
Sema pathil
@onemanarmy54213 жыл бұрын
Anna Salem yappo open pandringa
@silambuchelvis60963 жыл бұрын
When you are opening at Coimbatore?
@anthonyraj40693 жыл бұрын
Very nice speaking nanpa
@shortslike73493 жыл бұрын
Sema reply nanba
@shortslike73493 жыл бұрын
Enatha pesuriga gst taxah ,road tax ey rempa over athuku road nu onu iruku,ana Naga daily pidikura diesel ku ethuku tax kadala ena da road ah potrukiha
மீனவனுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள புரோக்கர் வசதியாக இருக்கான். அவனை கேள்வி யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க
@policeexam87153 жыл бұрын
Ama bro
@deenav42603 жыл бұрын
Super answer bro
@vigneshvicky49253 жыл бұрын
Semma nanum meenavan dhan
@shankaran41063 жыл бұрын
Inthe maatiri kelvigalai kettavan oru mutttaaa paiyan
@balumani91753 жыл бұрын
Ungal visai padagu enna aachi
@ilavatam_tamil3 жыл бұрын
எதிர்மறையான comment களுக்கு பதிலளிக்க விரும்பினால் உங்கள் வாழ்வும் அதில் உழன்று விடும்... அதை தவிர்ப்பது நல்லது ... இதற்கு பதிலளிக்கும் போது உங்கள் முகம் பேச்சில் மாற்றம் வருகிறது... பாருங்கள்...வளர்வது முக்கியம் அல்ல...வளர்ந்த பின் இந்த மாதிரி comment களை தவிர்க்கவும்... நாய் கொழைக்குதுனு நீங்களும் அதையே பண்ற மாறி இருக்கு
@nagalakshmignanasekaran55683 жыл бұрын
சரியான செருப்படி பதில்….தம்பி உனக்கு எல்லா தகுதியும் இருக்குபா…நீங்கள் மீனவன் அந்த தகுதி போதும்…இது எல்லாம் பார்த்து நீங்கள் தளர்ந்து விடாதீர்கள்… உங்கள் பணி தொடரட்டும்…
@thoppurhighlights75083 жыл бұрын
நண்பா செமயா பதில் கொடுத்திங்க பொறாம புடிச்ச மனிதன் இருக்கத்தான் செய்வான்
@vishnupriyan98783 жыл бұрын
Supper answer anna
@thirumoorthi11793 жыл бұрын
Ethukku bro solluravan sollathan seivan athapattha Namma kanji kudikka mutiyuma.. don't consider this type of comments bro.... Congratulations 🎊 for new Madurai shop bro... Innum menmelum valara valthukkal.....
@blackpearl82463 жыл бұрын
Nalla pathilgal
@nagendran-ev5cx3 жыл бұрын
Correct answer bro 🙋♂️
@manowilfred82543 жыл бұрын
You don't have to answer for negative and jealous people like this. God bless. Mother Mary protects you all the time. I love seafood. So I started watching your videos and became your fan. I wish a shop in Bangalore.
@nathanmagesh16183 жыл бұрын
சகோ அரியலூர் மாவட்டத்தில் கடை திறக்க யோசனை உண்டா
@bayasbahad84723 жыл бұрын
நண்பா மூலை இல்லாத வர்களுக்கு நல்ல ஒரு பதில்
@sabarijhon87983 жыл бұрын
Vera level reply bro super
@subaice98913 жыл бұрын
Life ovvoru step aah munneri poravangala paathu silar poruka mudiyana vayitherichal paduvanga bro... Negative comments vittu thallunga. . ungala yarukellam pidikumo avangalukaga mattum dha neenga podura vedios lam... Vera yarukaanadhum kedaiyadhu... Happy ya irunga bro...
@sathyaraj10023 жыл бұрын
Anna mysore le eppo
@muhammedthahirtf21773 жыл бұрын
Handling the negative comments is good from your side. You have alrights to speak Anna
@ciyalamciyan63803 жыл бұрын
Mutta koothinga solratha manasula Eetha vendam Anna
@hamzasaudi16533 жыл бұрын
Good bels you nanba 👌👌👌
@chandrubalachandru56093 жыл бұрын
நானும் மீனவன்தான் . ஏன் எங்களுக்கு பசிக்காதா எங்களுக்கு சில பல தேவைகள் இருக்காதா நாங்க கடளுக்கு போனால்தான் எங்கள் குடும்பத்தை நாங்க பாத்துக்க முடியும். எங்களுக்கு எங்களுக்கு வானத்தில் இருந்து கொட்டுது
@logeshwaran52353 жыл бұрын
chennai🔥🔥 la eppo bro
@villageagrikrishna3863 жыл бұрын
கடல் தாய்க்கு சீல மீனவர்கள் இறந்த பிறகு தான் உடலை கடல் போட்டு விடுங்கள் என்று கூறுவர்கள் நான் நாகப்பட்டிணத்தில் படிக்கும் போது கேள்வி பட்டிருக்கிறோன் உன்மையாக நான் பார்த்திருக்கீறோன்
@vstv21833 жыл бұрын
Avargal unga valarchiye porukka mudiyala adhanalathan appadi pesuranga anna
@muniandyshan31653 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@freefireansari23253 жыл бұрын
நண்பா முதல்ல negative commentsக்கு பதில் சொல்லுறத நிப்பாட்டுங்க அவனுங்கள கண்டுக்காதிங்க
@tony101019793 жыл бұрын
ORU NAAL ANTHA MENTALKALAI KADALUKKU KOOTI PONGA NANBA, APPO THERIYUM (TAMILAN FROM FRANCE )
@muthusamyr25343 жыл бұрын
Super ansar...
@nathanmagesh16183 жыл бұрын
இப்படி தான் பதில் சொல்ல வேண்டும்...
@acsrdreamworld17023 жыл бұрын
Anna nakalum maduraithan romba happy
@bijuvnt73823 жыл бұрын
Super brother
@tilakamsubramaniam66523 жыл бұрын
Thambii don't worry valga valamudan 💐
@villageveedu72643 жыл бұрын
Salem shop please
@thirumoorthi.27313 жыл бұрын
இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கடந்து போகலாம். இது நம்முடைய தொழில்.