சுமங்கலி அமங்கலி அப்படி ஏதும் இருக்கா? | Bombay Gnanam Interview

  Рет қаралды 260,288

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

#husbandlife #bombaygnanaminterview #bombaygnanamserial #bombaygnanamavvaishanmbombaygnanammoviesandtvshowsugi
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Пікірлер: 216
@geethamahalingam5870
@geethamahalingam5870 Жыл бұрын
நான் 34 வயதில் என் கணவரை இழந்தேன். ஆனால் என க்கு எந்த சடங்கும் செய்யவில்லை. நான் கண்டிப்பாக சரடு அணிய வேண்டும் என்று என் நாத்தனார் கூறி விட்டார். எந்த சடங்கும் நடக்க கூடாது என்றும் கூறி விட்டார். இன்று வரை அவர் என்னை கவனித்து கொள்கி றார் ஒரு அம்மா இடத்தில் இருந்து. ❤️❤️
@NithyaThamizhini
@NithyaThamizhini Жыл бұрын
Great
@parameswarim7844
@parameswarim7844 Жыл бұрын
Great sister
@MaNikandan-tt9oe
@MaNikandan-tt9oe Жыл бұрын
Super 👑👑🙏🙏🙏🙏
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
So.. Great.. இந்தமாதிரி நாத்தனார் கிடைக்க நீங்க ரொம்ப புட்ணியம் பண்ணிருக்கீங்க.. 👌🏽 👌🏽 வாழ்த்துக்கள்.. 🙏🏽 👍🏽
@padmasridhar1482
@padmasridhar1482 Жыл бұрын
U r blessed 🙏 ur sister-in-law is a GOD 🙏. great 👍
@sudhasurendran4599
@sudhasurendran4599 Жыл бұрын
என் பையன் போன வருஷம் ஜெனவரி 11 தேதி ‌இறந்து‌ விட்டான் ‌ நான் ‌என் மருமகளுக்கு எந்த ‌சம்பிரதாயமும் செய்யவில்லை அவள் கல்யாணத்தின் போது எப்படி இருந்தாலோ அப்படியே இருக்கும் படி கூறி விட்டேன்
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@saiprakashbalasubramanian9057
@saiprakashbalasubramanian9057 Жыл бұрын
Great madam
@janakijawahar3790
@janakijawahar3790 Жыл бұрын
Good mother inlaw. God gift for her.
@vaijayanthiv817
@vaijayanthiv817 Жыл бұрын
Very glad to hear ur words
@Bharathikumar6649
@Bharathikumar6649 Жыл бұрын
Great amma எங்க மாமியார் என்னை கொடுமை செய்கிறார் என் கணவர் இறந்து 30 நாள் ஆகிறது
@meenakarthick7995
@meenakarthick7995 Жыл бұрын
அம்மா நீங்கள் தான் பாரதி கண்ட புதுமை பெண் 👍👍👍👍
@jayanthisivakumar7270
@jayanthisivakumar7270 Жыл бұрын
இது எதுவுமே மனைவியை இழந்த கணவனக்கு நடக்கறது இல்ல எல்லா சட்டத்திடங்களும் பெண்ணுக்குத்தான். அவங்க வாழ்க்கையை அவங்க இஷ்டத்துக்கு வாழ விடுங்க அடுத்தவங்க உங்க வேலைய பாருங்க.
@lokaraj1386
@lokaraj1386 Жыл бұрын
Very very true society brand us as widows not for any function to come to take kunkum or aarathi i face even in one year as i lost him last year
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
இந்த மாதிரி சிந்தனைகலால் வரும் காலம் பெண்களுக்கு ஆபத்துதான்.இப்பொழுதே மதிப்பதில்லை எல்லாம் கலிகாலம். இப்படித்தான் போகும் என்றால் அப்பாடித்தானே சிந்திப்பார்கள்
@lathasekar6857
@lathasekar6857 Жыл бұрын
வணக்கம் அம்மா கடவுளால் படைக்கப்பட்ட ஆன்மாவிற்கு இல்லை விதவை என்பது அது மனிதனால் உருவாக்கப்பட்டது விதவை மலடி என்பதெல்லாம் மனிதனால் மனிதர்களுக்கு செய்யப்படும் அநியாயங்கள் அவை அழிந்து போகும் இந்த உடலுக்கே ஆன்மாவிற்கு இல்லை நானும் மிக இள வயதிலேயே கணவனை இழந்தவள் மனவளக்கலை ஆசிரியர் திரு .ஜீவா ஐயா என்பவரால் மேற்கண்ட விளக்கம் கிடைக்கப் பெற்றேன் நெளிந்தேன் வாழ்க வளமுடன் இறைவனடி சேர்ந்த ஜீவா ஐயா வாழ்க வளமுடன் பாம்பே ஞானம் அம்மா 🙏
@itsmedeepu1401
@itsmedeepu1401 Жыл бұрын
என் அப்பா 2020 இல் எங்களைப் பிரிந்த போது என் உறவினர்கள் என்னிடமும் என் அண்ணாவிடமும் திருமாங்கல்யத்தைக் கழற்ற வேண்டும்.. கோடித்துணி எடுத்து அம்மாவுக்குப் போட வேண்டும் என்றெல்லாம் நிறைய விடயங்கள் சொன்னாங்க. நான் ஒரு பெண்ணாக தனித்து நின்று எங்க அப்பா எங்களோடு தான் இருக்காங்க இந்த சம்பிரதாயம் எல்லாம் என் அம்மாவுக்கு செய்யக் கூடாது.. என்று பொது வெளியில் வைத்துக் கதறி அழுது சொன்னேன். அதை என் உறவுகளும் அந்த நேரம் ஏற்றுக் கொண்டனர். பின்னாடி போயி நிச்சயமாக என்னை விமர்சித்திருப்பார்கள். ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. என் அம்மா மற்ற பெண்களுக்கு இதுபோல் சடங்கு நடந்தாலே தாங்க இயலாமல் அழுவாங்க. அவங்களுக்கே இப்படி நடந்தால் தாங்கவே மாட்டாங்க என்பதால் இதைச் செய்தேன். பெருமைக்காககப் பகிரவில்லை. பெண்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கவே பதிவு செய்கிறேன். (நன்றி: அ.தீபா)
@MaNikandan-tt9oe
@MaNikandan-tt9oe Жыл бұрын
Good sister 👑👑🙏
@shanthishankar5154
@shanthishankar5154 Жыл бұрын
Happy to hear this, and blessing those souls who are against with customs. Thank you. I am a widow , our own sisters , relation things I am unlucky, by seeing all this where is the God, , Hindu dharma teach us to hurt other feeling, respect.
@itsmedeepu1401
@itsmedeepu1401 Жыл бұрын
@@shanthishankar5154 கவலை வேண்டாம் அம்மா. உங்கள் கணவர் எப்பொழுதும் உங்களுடனே.. உங்களுக்குள்ளே தான் இருக்கிறார்..
@kuppusamybagavathi6127
@kuppusamybagavathi6127 Жыл бұрын
Yes. Only ladies are doing this. Highly irritating.
@manjalmilagu8890
@manjalmilagu8890 Жыл бұрын
@@kuppusamybagavathi6127 aangalikkunu onnum kidayathu. wife irntha mooravathu mathamey vera kayanam pannikuranga. aana appadi yarum pengal pannuvathu kidayathu mostly. thairiyamillatha aangal. thaniya ninnu oru lady pillaigalay vararkirargal. aana gents? waste. yarro iru aann than intha madiri sambaradhayatha kondu vandhu irruppanga
@geethabalanarasimhan5074
@geethabalanarasimhan5074 Жыл бұрын
இந்தசமூகம் இன்னும் திருந்தவில்லை. சாஸ்திர சம்பிராதயங்கள் எந்த ஒருவர் வாழ்விலும் பெரிய முன்னேற்றத்தை கொடுக்கவில்லை. இதை விட கொடுமைகளை நம் தாய்மார்கள் சகோதரிகள் அனுபவித்து விட்டார்கள். இனியும் தொடரமல் இருக்க இவர் போன்றவர்கள் தேவை. ஆண்களின் ஆதிக்கம் காரணம். பெண்கள்தான் சிந்திக்கவேண்டும்
@varshasubramanian5695
@varshasubramanian5695 Жыл бұрын
Male dominance is encouraged by more women than men. There are so many men who support women. It's o ly wicked women who don't want other women to progress, so they encourage male dominance
@maryjothi5153
@maryjothi5153 Жыл бұрын
உங்கள் பிள்ளைகள் கேட்டது அருமையான கேள்விகள் அம்மா அவர்கள் வாழ்க வளத்துடன் நீங்களும் தான்
@aladisathyasathya3195
@aladisathyasathya3195 Жыл бұрын
Love you amma super ah solringa 😍😍❤️🌹💐💐
@lakshmiramamoorthy8033
@lakshmiramamoorthy8033 Жыл бұрын
I appreciate your boldness I am also of the same view Nobody can delete the life we lived with our husband I love him so much even today and carry on my life
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
குங்குமம் பூ பெண்கள் உரிமை அது யார் ராலும் தடுக்க முடியாது கணவனுக்கும் அந்த உரிமை இல்லை சரியாக சொன்னீர்கள் அம்மா 🙏 கணவன் கொடுத்த பூ கணவன் கொடுத்த தாலி கணவன் கொடுத்த பொட்டு என்றால் அப்போது குழந்தைகள் யார் கொடுத்தது அதன் பின்னர் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள் சரியான பதில்
@meenas3279
@meenas3279 Жыл бұрын
உண்மை அம்மா 38 வயசுல கணவரை இழந்தேன்.வேலையில் இருக்கிறேன் செல்லும் இடங்களில்பூ. மெட்டு கவனிக்கிறார்கள். எல்லா சடங்குகளும் எனக்கு நடந்தது. அவற்றை சடங்கு என்று சொல்வதைவிட கொடுமை என்றே சொல்ல வேண்டும். கொரோனாவுக்கு கணவரை பலி கொடுத்த கொடுமை ஒரு பக்கம் இவர்களின் கொடுமை ஒரு பக்கம். தற்கொலை எண்ணம் தான் வந்தது என் பிள்ளை க்காக வாழ்கிறேன். இந்த பூவும் மெட்டியும் இருந்தால் நான் கொஞ்சம் பாதுகாப்பாக உணர்வேன்.ஆனால் எடுத்து விட்டார்கள். ஒரு வேளை என் அம்மா உயிருடன் இருந்திருந்தால். சடங்குகள் கொஞ்சம் குறைந்திருக்கலாம்
@keerthikakeethu6902
@keerthikakeethu6902 Жыл бұрын
Dont worry sister
@villageangel7344
@villageangel7344 Жыл бұрын
தோழிகள் உங்கள் நடந்தநிகழ்வை மறந்து உங்களை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள் மாற்றம் ஒன்றே மாறாதது நன்றி வாழ்க வளமுடன் சகோதரி
@meenas3279
@meenas3279 Жыл бұрын
@@villageangel7344 நன்றி சகோதரி கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
@meenas3279
@meenas3279 Жыл бұрын
@Christty Lilly கணவர் வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் சகோதரி. பூவும், மெட்டியும் இருந்தால் நான் பாதுகாப்பாக உணர்கிறேன் ஒத்துக்கமாட்டாங்க. நன்றி சகோதரி
@meenas3279
@meenas3279 Жыл бұрын
@@keerthikakeethu6902 நன்றி சகோதரி
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
என்னதான் முற்போக்கு கொள்கைகள் இருந்தாலும் சமூகத்தை மீறி முடியவில்லை. எனக்கு பிடித்த பூவை இழந்தேன். பேசுவதற்கு நன்றாகவே இருக்கிறது.
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
It depends on your family background.
@Malli173
@Malli173 Жыл бұрын
வெளியிலிருந்து பேசுபவர்களுக்கு நன்றாக இருக்கும் ஆனால் யதார்த்தமான நிலையில் உள்ள பிரச்சினை அதனை எதிர் கொள்பவர்களுக்குதான் தெரியும்
@g.balachandran6688
@g.balachandran6688 Жыл бұрын
Madam, I like your bold approach. You have started reform right from your family. More bolder women should come into fore. Communicate these ideas to society we will build a better society.
@leelavathyparthiban9640
@leelavathyparthiban9640 Жыл бұрын
Very bold actionvand true too .
@ushabalasubramanian1553
@ushabalasubramanian1553 Жыл бұрын
I completely agree with you madam. I also have the same views.
@mountainmoon4972
@mountainmoon4972 Жыл бұрын
👍
@elsybarnabas5140
@elsybarnabas5140 Жыл бұрын
@@mountainmoon4972 yup👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@saradharavichandran5154
@saradharavichandran5154 Жыл бұрын
நான் 8 வருடங்களுக்கு முன் எனது 43 வயதில் கணவரை இழந்த போது எனது நாத்தனார், மச்சினர், ஓர்ப்படி இவால்லாம் எதையும் எடுக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள். 😭😭😭😭
@vasantharadhakrishnan7649
@vasantharadhakrishnan7649 Жыл бұрын
எனக்கும் பூ வைத்துக் கொள்வதென்றால் மிகவும் பிடிக்கும் நான் எனது 35 வயதில் கணவனை இழந்தேன் அதுவும் ஜாதிப் பூ என்றால் கொள்ளைப் பிரியம் என் கணவரே ஒரு முறை என்னிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது பெண்கள் பிறந்ததில் இருந்து பூவும் பொட்டும் வைத்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள் அதை எதற்கு நடுவில் கணவன் இறந்து விட்டால் அகற்ற வேண்டும் என்று கேட்டார் இனி வரும் காலங்களில் இதை மாற்ற வேண்டும் என்றார் அடுத்த வருடம் இறந்து விட்டார் குழந்தைகள் சிறியவர்களாக இருந்ததால் பொட்டு மட்டும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டேன் இன்றும் எனக்குப் பிடித்த பூவை வாங்கி என் கணவருடைய படத்திற்கு போட்டு விடுவேன்
@vishnuramakrishnan1900
@vishnuramakrishnan1900 Жыл бұрын
பூ வச்சுக்கோங்க ! யாராவது எதாவது சொல்லலாம் தான் . ஆனா , நிறைய பேரூக்கு புரிதல் இருக்கும் . நாம நிறைய மாறி இருக்கோம் .
@devagidevagi5665
@devagidevagi5665 Жыл бұрын
@@ananthimanoharan7584 gggvvvvvvvvvvvvvvvvvvvcvccvvvvvvvvvvvvvvvvvvvv
@kv7689
@kv7689 Жыл бұрын
பெரியவர்கள் சொல்லுகிறார்கள். கணவரைவிட மனைவி வயதில் சிறியவள். அதனால் தான் சிறு வயதிலிருந்தே பொட்டு பூ வைத்துக் வளரக்கிறார்கள் . எங்கோ இவளுக்கு ஒரு ஆண்மகன் பிறந்து வளர்ந்து வருகிறான் என்பதற்காகவே பூ பொட்டுடன் வளர்கிறாள். ஞானம் அவர்கள் சொல்வதும் சரிதான். இந்து பிராமண ப்ராசீன குடும்பங்கள் இன்று வரை தாலி பூ பொட்டு தவிர்க்க தான் செய்கிறார்கள்
@shanthinifernando9099
@shanthinifernando9099 Жыл бұрын
@@ananthimanoharan7584 p
@mathstorch7713
@mathstorch7713 Жыл бұрын
Ppp00ppp00p.
@nandhinipandian6112
@nandhinipandian6112 Жыл бұрын
Unga voice eh apde nenga solradha keka veikadhu mam. Super ma nenga
@UserUser-tn9pr
@UserUser-tn9pr Жыл бұрын
I agree for your policy mom rose varatharajah nilaveli Sri Lanka
@tamilselvi7550
@tamilselvi7550 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@venkatramanjalpesan7207
@venkatramanjalpesan7207 Жыл бұрын
Balanced comment. Expressed personal opinion without hurting anybody.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
I agreed your opinion amma.
@rajammalr2084
@rajammalr2084 Жыл бұрын
Correct madam
@geethasundararaj6987
@geethasundararaj6987 Жыл бұрын
சூப்பரா சொன்னீங்க அம்மா இனி வரும் காலம் மாறுமா? (மாறனும்)
@gowriramanathan7600
@gowriramanathan7600 Жыл бұрын
I completely agree with you madam. Nowadays while offering haldi kumkum all are offered without any distinction.
@mandakulathurviswanathanpr5178
@mandakulathurviswanathanpr5178 Жыл бұрын
no madam even younger generation have not changed
@jothisambathkumaran9004
@jothisambathkumaran9004 Жыл бұрын
Yes pooum potum from our birth came with us that need nt be removed but see thirumangalayam came only inthe middle when the thoughts of him r with us why this thirumangalyam we need to bewith us till our end .? The best thoughts of him will do ithink
@simeonobadiah6335
@simeonobadiah6335 Жыл бұрын
Madam yen housbad after death 11th daye enaku sadanuku panni thaliya eduthutanga . En father in law .thaliya aruthu yeduka sonar vallaiyal udaichi podunga sonnaru . Avaru sonamathiri seithanga. Na chirstian. But fatherinlaw village man .na noringi poi irunthen . But yen pasanga yena pouvu vachika solluranga . Na vachikallama sollunga pls
@priyanthinisivashankar2821
@priyanthinisivashankar2821 Жыл бұрын
Why should a women take out her thalli after husband death .she has lived with him for 25 years or more she will be always called his wife till her death, so why should a women take it.good amma for being the change❤
@krishnansumi7697
@krishnansumi7697 Жыл бұрын
One thing mam. After 60 ladies are having some maturity and if they have grown up children they don't bother much anout all these customs and prepared themselves follow. But young ladies who lost their husband are mentally affected and suffered while follow these sastrams. So people should not Force them to follow these customs. Leave it to them. Let them take decision by their own. Society should understand them. Should not criticize them.
@suganthi1827
@suganthi1827 Жыл бұрын
Correct ma, Thank you ma 🙏🏻🌷
@shanthi8715
@shanthi8715 Жыл бұрын
Sasthrim மற்றும் சம்பிரதாயம் நான் follow பண்றேன் என்று சொல்றீங்க அப்புறம் எதற்கு எது எல்லாம் சொல்றீங்க
@blue_moon1_1
@blue_moon1_1 Жыл бұрын
Namaku edhu nalladho adha mattum follow pannanum
@lathar4753
@lathar4753 Жыл бұрын
Very nice👍👍👍
@gomathypitchamai1871
@gomathypitchamai1871 Жыл бұрын
👍👌🙏 neengal solvathu eyrkakoodiyathu.💕
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Amma Excellent super Video 🙏🙏🙏🙏👍👍👍🌹🇩🇪
@sethuhanshika625
@sethuhanshika625 Жыл бұрын
I like u madam....
@mountainmoon4972
@mountainmoon4972 Жыл бұрын
👍
@kanakeswariv648
@kanakeswariv648 Жыл бұрын
Amma Bombay jnam avargal thali karathi rombavysi arthamulladavum arpudamyagindradu
@ambikar574
@ambikar574 Жыл бұрын
அம்மா நான் உங்கள் பக்கம்..
@rubanaathan2078
@rubanaathan2078 Жыл бұрын
இதை தான் நானும் சொல் கிரென்
@indiraiyer1448
@indiraiyer1448 Жыл бұрын
You are perfect ly correct . 48 vayasile naan taniyagitten en maganum idhu ellam anumadikkavillai .
@veronicaraphael2730
@veronicaraphael2730 Жыл бұрын
தங்களின் கருத்துக்கள் முற்றிலும் சரியானவை.
@raziyabegum7403
@raziyabegum7403 Жыл бұрын
அம்மா நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை அம்மா நீங்க சொன்ன வார்த்தையை வச்சு மத்தவங்களும் பின்பற்றட்டும்
@manisekar6352
@manisekar6352 Жыл бұрын
Great ma
@kayalvizhis2828
@kayalvizhis2828 Жыл бұрын
Super ma
@vasanthiranganathan8313
@vasanthiranganathan8313 Жыл бұрын
Naanum enaku entha sangiyamum siyavdavilai
@CMHero-od3qb
@CMHero-od3qb Жыл бұрын
நான் 34 வயதில் கணவனை இழந்து விட்டேன். நான் 9 வருடமாக அவர் நினைவாக மெட்டி அணிந்திருக்கிறேன்
@sastikk.s6247
@sastikk.s6247 Жыл бұрын
True
@karthigasanguppandi
@karthigasanguppandi Жыл бұрын
Ivunga pithamagan movie la train comedy scene la lailaa avangaloda nadichavangalaa.
@magizhchi6490
@magizhchi6490 Жыл бұрын
Ilala avanga vera ivanga vera
@User-srg1234
@User-srg1234 Жыл бұрын
No
@karthigasanguppandi
@karthigasanguppandi Жыл бұрын
@@magizhchi6490 ok
@karthigasanguppandi
@karthigasanguppandi Жыл бұрын
@@User-srg1234 ok
@dhakshayani6457
@dhakshayani6457 Жыл бұрын
No ,avanga vera
@lakshmithangasamy3336
@lakshmithangasamy3336 Жыл бұрын
👍👍👍
@subasree588
@subasree588 Жыл бұрын
நானும் உங்கமாதிரியேதான் மேடம் யோசிச்சேன் ஆன இதை சமுதாயம் ஏற்றுக்க்கொள்வது இல்லை
@Mekala370
@Mekala370 Жыл бұрын
Romba alaga solreenga 🎉🎉🎉🎉
@deivanaisarang6154
@deivanaisarang6154 Жыл бұрын
நான்என்னோட 24வயதில்கணவனை இழந்தேன் சிறுவயதுஎன்பதால் பொட்டுமட்டும்வைக்க அனுமதிஇல்லை என்றாலும்நானே பொட்டுமட்டும் வைத்துக்கொண்டேன் அப்போதேபூவும் வைக்காமல் விட்டுட்டோமேஎன்று இன்றும்நினைப்பேன் ஆனால்என்வீட்டு பக்கத்தில் உள்ள கோயிலுக்குபோனால் அந்தபூசாரிஎனக்கு குங்குமம் தரமாட்டான் அப்பவலிக்கும்பாறு மனசுஅதசொல்லி மாளாதுஅவ்வளவு வேதனையாஇருக்கும்
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
பெண்களுக்கு ஏன் இந்த கொடுமை இதெல்லாம் மாறவேண்டும்
@laxmi394
@laxmi394 Жыл бұрын
Aren’t you mahaperiawas devotee?
@saradhagopalan7217
@saradhagopalan7217 Жыл бұрын
Priest அப்புறம் வரமாட்டார்.
@pushpalathasoundararajan6584
@pushpalathasoundararajan6584 Жыл бұрын
Yellorum maranum unga Nathanar madiri
@sudhasurendran4599
@sudhasurendran4599 Жыл бұрын
என் பையனுக்கு ‌1997 கல்யாணம் ‌முடிந்தது அதன் 1998 என் ‌பேரன்‌ பேரன் பிறந்தான் அதன் பிறகு என் பையன் என் ‌மருமகள Mpil phdயு ம் படிக்க வைத்தான் Maths PhD படிக்க வைத்தான் ‌தற்போது காலேஜில் புரபசராக வேலை செய்ய கிறங்க
@ungal.chandra
@ungal.chandra Жыл бұрын
அறுமைஅம்மா
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Жыл бұрын
Rubbish talk! Degrading Hinduism, religion, brahminism, Vedas, etc
@saradhagopalan7217
@saradhagopalan7217 Жыл бұрын
இப்போ ரொம்ப மோசங்க. குழந்தைகளை விட்டுட்டு வேற ஒருத்தனோட போய்விடுகிறார்கள். சமூகத்தில் நிறைய அவமதிக்கப்படுகிறார்கள் பெண்கள்
@madras2quare
@madras2quare Жыл бұрын
நமஸ்காரம்மா. நீங்கள் சொல்றீங்க? ஆனால் நம்மை என்னைப் போன்ற கணவரை இழந்தவர்களை இந்த சமூகம் ரொம்ப கேவலமாகத் தான் நடத்துகிறது. என்ன செய்வது! என்னைப் போன்ற சாமானிய பெண்கள் அடங்கி ஒடுங்கி போய் மூலையில் நின்று விட்டு வருகிறோம். மனதில் வலிநிறையவே இருக்கிறது. என் பெண் திருமணத்திற்கே என்னை ஒதுக்கி விட்டார்கள்.
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
நான் 30 வயதில் கணவரை இழந்தேன்.. எனக்கு7,5, வயதில் இரண்டு மகன்கள்.என் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொள் என்றார்.அதற்காக பூ வைத்தேன்.. எங்க அம்மா வீட்டின் பக்கத்தில் இருக்கும் பெண்கள்...கூடி பேச ஆரம்பித்து விட்டார்கள்.நான் எதேச்சையாக திரும்பிய போது பார்த்து விட்டேன்.நானும் வேண்டும் என்றே பார்த்து கொண்டே இருந்தேன்.பெண்களுக்கு எதிரி பெண்கள் தான்.ஆண்கள் இல்லை..🙏🏼...
@RaniA-zs9cy
@RaniA-zs9cy Жыл бұрын
Am also same situation sis
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
@@RaniA-zs9cy 🙏🏼
@kuppusamybagavathi6127
@kuppusamybagavathi6127 Жыл бұрын
Yes. True words.
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
@@kuppusamybagavathi6127ஆமாம்... நன்றி மேம் 🙏🏼.
@mgeetha7564
@mgeetha7564 Жыл бұрын
Super ma
@malarvizhi1195
@malarvizhi1195 Жыл бұрын
@malaikottaigotovka7518
@malaikottaigotovka7518 Жыл бұрын
I had lost my husband in Covid. I have a son studying 10th. I didn't remove my Thali and Bindi. Still I believe my husband is with me and I won't too.
@thirumurugayuvaraj8547
@thirumurugayuvaraj8547 Жыл бұрын
Sorry to hear. What should have been Normal has become a revolution.
@mountainmoon4972
@mountainmoon4972 Жыл бұрын
👍
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
👍
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
@Christty Lilly Exactly. You are doig the right thing. Few months before my Cousin passed away at the age of 90, she lost her husband 10 years back, but until she passed away she was wearing thali. To my understanding Tying thali is to confirm the marriage, so why it should be removed after husband's demise. Still that woman is a married person.
@mlsuganthi4765
@mlsuganthi4765 Жыл бұрын
@christtylilly7723 absolutely right.
@mageshewari1390
@mageshewari1390 Жыл бұрын
அம்மா நாஉங்கபக்ம்தான்
@kalaiselvimadhu9892
@kalaiselvimadhu9892 Жыл бұрын
நானும் என் கணவரை இழந்து விட்டேன் இறந்த பிறகு நானும் அனைத்தையும் இழந்து விட்டேன்
@anusahana9138
@anusahana9138 Жыл бұрын
Early days potu vaika mattanga but ipo potu vaikuranga athu nalla visayam thaan to some extent v can follow our customs
@logeswari3479
@logeswari3479 Жыл бұрын
Apdi aanavangala poi ketuparunga potu veikuradhu matum podhuma?
@Srisaibalapoojas
@Srisaibalapoojas Жыл бұрын
Wow super aunty
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 Жыл бұрын
ஐயோ அம்மா ஒன்றரை வருடத்தில் கணவனை இழந்தேன் 4 மாத ஆண் குழந்தை வளையலை கல் வைத்து ஓடித்தபோது ரத்த காயம் ஏற்பட்டது பொட்டை அழித்தார்கள் 16 நாள் தனி தட்டு வைத்தார்கள் பிறகு தாயுடன் வந்துவிட்டேன். கணவரின் அண்ணநதம்பிகள் என்னை வேறு மாதிரி பார்த்தாகள் என்னை காயபடுத்தினவர் அள்ள கொள்ள போய்விட்டார்கள் எமன் கிட்ட இன்று என் குழந்தைக்கு மணம் செய்து இரண்டு பேரன்களுடன் செளக்கியயமாக இருக்கிறேன் அவர் இறந்து33 வருடமாகிறது என் மனக்காயங்கள் ஆறவில்லை
@kavithadevaraj9452
@kavithadevaraj9452 Жыл бұрын
Zzz
@PadmavathyVellat
@PadmavathyVellat 2 ай бұрын
Iyer jathikkar than kovilil over a othukkuvangha. Pirithu parppavarkal Ella jathiyilum undu.Athilum kudumbathile appadi pattavarkal undu. Nan Elam vayathu vidhavai. Enaku kanavan veetil endha sadaghum cheyyale. Anal en koode piranthavarkal avarkal veettil oru nalla karyathukkum ennai koopidavillai. Avarkal veetu maranathukkellam phone panni koopittarkal. Nanum ponen. Maranathin Vali enaku theriyum. Athanal. Samudhayam ennum maracellam ellai.
@malamuralidharan9600
@malamuralidharan9600 Жыл бұрын
பாம்பே ஞானம் அவர்களின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் நம்மால் முடிந்த வரை சாஸ்திரம் பின் பற்றலாமே
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
சாஸ்திரங்கள் நம்மை பாதிக்கும் போது நாம் எப்படி சாஸ்திரங்களை பிற்பட்ட முடியும் கடந்தகாலங்களில் சாஸ்திரங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து வாழ்ந்ததால் பெண்களுக்கோ சமுதாயத்திற்க்கோத யாராவது அடைந்திருக்கிறார்களா?,வேதனைதானைகள்தான் மிச்சம்
@krishnansumi7697
@krishnansumi7697 Жыл бұрын
எந்த கஷ்டமும்அனுபவிக்கிற போதுதான் தெரியும். சின்ன வயதில் கணவரை இழந்து தவிப்பவர்களை சாஸ்திரம் என்ற பெயரில் கொடுமை படுத்தக் கூடாது. பெண்களுக்கு எதிரியே பெண்கள்தான்.
@gayathrivaradharajan8895
@gayathrivaradharajan8895 Жыл бұрын
Naan widow dhaan. Yengal veetil idharkku anumadhi illai. Ennaal edhirthu pesavum mudiyalai. Naan manadhukkul azhudhu mudithuvitten. Ippo Naan ennai thetrikkonden.
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Жыл бұрын
இவ்வளவு வயதான விசாலாக்ஷி மருமகளாம் கள்வன் குணசேகர் பேரனாம் ஆனா அப்பத்தா எவரக்ரீன்.சரியில்லை அப்பத்தா கம்பு ஒன்றில்தான் நடக்கணும் அதான் யதார்த்தம்🙄🙄🤔🤔
@vasanthisrinivasan526
@vasanthisrinivasan526 Жыл бұрын
I am agree madam
@lakshmimalini3215
@lakshmimalini3215 Жыл бұрын
Respected mam very broad views still social not broad as lot wrong sentiments prevailed in our society mam we are living 20th century must change our society mam
@ramadevisudhakar978
@ramadevisudhakar978 Жыл бұрын
உண்மைதான் நானும் உங்கள் நிலையை தான் பின்பற்றினேன். இன்றும் தொடர்ந்து சம்பிரதாயங்களுக்கும் நம் மனப் போராட்டங்களுக்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
@kalpanashanmugam9227
@kalpanashanmugam9227 Жыл бұрын
அம்மா எனக்கு எல்லாம் நடந்தது என்ன நாத்தனார் செய்ய சொன்னார் மனசு ரொம்ப வலிக்குது
@brightlotus7783
@brightlotus7783 Жыл бұрын
Entha ooru uravu nu onnu eruku la athu nammala kastapaduthi pakkave antha Mari ellam saivanga thaliya kazhatturathu lam
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 Жыл бұрын
Mugathil Adithar Pol Solliyatharku Unkalai Thalai Vanankukiraen. 🙏🙏🙏
@padmavathyv2508
@padmavathyv2508 Жыл бұрын
Super Madma.
@spritualguide483
@spritualguide483 Жыл бұрын
Very gud.. My though same. Like u
@angamuthuangamuthu5629
@angamuthuangamuthu5629 Жыл бұрын
Vallalar is our guru and teacher and father
@balasub6134
@balasub6134 Жыл бұрын
3புரமாயை 4நிலைகளிலொன்றா ன சுமங்கலியாயுமிருக்கசப் பதியற்றசதி இப்படிப்பேசுவது சக்தியைப் பழிப்பதாகுதே?
@sasikala5782
@sasikala5782 Жыл бұрын
💯 correct
@vanithal5463
@vanithal5463 Жыл бұрын
நன்றி அம்மா நல்ல கருத்து
@srinivasan498
@srinivasan498 Жыл бұрын
Is there a husband wife.Son daughter? You can believe whatever you like. No body is worried about what you do or not done.
@a.riswanaparveen1599
@a.riswanaparveen1599 Жыл бұрын
I like her character a lot in Ethir Neechal.
@sayanjeyarajah3695
@sayanjeyarajah3695 Жыл бұрын
En kanavar erantha pothu 25 vayathu
@Srisaibalapoojas
@Srisaibalapoojas Жыл бұрын
👍
@sanjukutty31113
@sanjukutty31113 Жыл бұрын
இதெல்லாம் பேச நல்லா இருக்கு
@mandakulathurviswanathanpr5178
@mandakulathurviswanathanpr5178 Жыл бұрын
i stopped sumangali prarthanai sadangu. i feel it is an insult to women
@anurose9378
@anurose9378 Жыл бұрын
Super 👍
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 Жыл бұрын
குருமா வகையறாக்களுக்கு அனுப்புங்கள்
@ranimary251
@ranimary251 Жыл бұрын
சூப்பர் சிங்க பெண் வாழ்த்துக்கள்
@jayalakshmir7260
@jayalakshmir7260 Жыл бұрын
Arumaiyana.pathil..
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
பெண்கள் இப்படி இருக்கணும் முற்போக்கு சிந்தனையோடு
@pramilapandurangan1862
@pramilapandurangan1862 Жыл бұрын
I like you medam unmythan 👍👍👍
@gandhimathi5926
@gandhimathi5926 Жыл бұрын
Super expendalitation
@tharanigovindarajulu6099
@tharanigovindarajulu6099 Жыл бұрын
I agree . I did not like, when they did that to my mom.
@hemalathatharsan7932
@hemalathatharsan7932 Жыл бұрын
you r very lucky to have such a lovable sister in law madam. I am watching ur performance in ethirneechal serial madam. Very superb performance mam. Actually i have seen the serial accidentally mam .But really superb acting mam. Ur role as appatha is very nice and superb. Ur way of talking and conveying the message to those illiterates like kathir, gnanam and gunasekaran is really very nice. The way u r encouraging janani and making her to feel comfort in her situation is to be appreciatable mam. Kanavanin anbum, atharavum illamal thaniyaha nirkkum entha oru pennirkkum ungalai pondra oru arivu muthirchiyum, thelivum, thairiyamum tharakoodiya oru appatha thevvai mam. Than sontha kaalil nirkkakoodiya thannambikkai, thairiyam thevvai indraiya kalakattathil. Thannithu nirkkum pengalai seendi parkkum arpa mannithargal ulla intha ulagathil oru pennin mananilaiyaiyum, valigalaiyum. vethanaiyum purinthu kolla mudiyatha, purinthu kolla virumbatha intha samugathil antha penn vali, vethanaigalodu valamudiyamal thaan than uyirai maithukollum nilaiku thallapadugiral. Thannambikkai kondu thairiyathodu muneri varum pengalai samugam vala vidamal avargalai varthaigalal kuthi kilithu manathai ranamkki kanneer vida vaikkum manithargal eralam intha ulagil. Avai athanaiyum thandi aval irukkum soolalil irunthu phoenix paravai pol meendu varum pengal silaray. pengal thangalai kayapadduthum antha siramamana soolalil irunthu meendu vanthu thangal valkkaiyai sirappaga, thannambikkaiyodu vaala ovvaru veetilum ungalai oru appatha thevvai amma. Indraiya soolalil thangalukku thairiyam koduthu thannambikkai kodukka aliilammal thavikkum pengal eralam amma. Vilakku eria thoondukol thevvaiyai iruppathaipolla manathil kayangalodum,valigalodum, arratha ranagalodum,veliyil solla mudiyatha manathavippodum vaalum pengalukku aluthalo,allathu manathodu kayangal irunthalo avvatrai thayyakkaminri velipaduthavum, thalaisaiythu manam vittu alavum sumaithangiyai oru tholl vendum endray ovvoru pennin ullamum ethirpakkum.ithu nitharsanamana unmai. Marukkamudiyumo nammal. Samuthayathil pathikkapatta oru pennaga en manakumuralgalai oru thai madi meethu thalai vaithu kotivitten.thavaru iruppin mannikkavum.
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
🙏🙏🙏🙏
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 Жыл бұрын
அழகு அவரவர் எண்ணத்திற்கு மதிப்புக்கொடுப்பது. பழக்கம் வழக்கம் ஆனதை ஏற்று அதைப்பின்பற்றுவது மிக அருமை
@seethalakshmi1533
@seethalakshmi1533 Жыл бұрын
I agree your way of approach. We have to follow our customs and rituals .
@lalithaarun9692
@lalithaarun9692 Жыл бұрын
It may SpoilourOffspring
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 Жыл бұрын
🙏🙏ur explaining is v good madam thanks
@thiruselvi788
@thiruselvi788 Жыл бұрын
Super, Amah
@malligashanmugam9186
@malligashanmugam9186 Жыл бұрын
நான் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட்டீர்கள் மேடம் மிக்கநன்றி
@anthuvansekar3771
@anthuvansekar3771 Жыл бұрын
Very very good advice sister thanks
@hemaramani3227
@hemaramani3227 Жыл бұрын
Well said
@punithashiva5919
@punithashiva5919 Жыл бұрын
Pottum poovum vaithal ladies azhaga irupanga kanavan illatha ladies idai vaithu kondal adutha aangal avargalai parthu aasaipaduvargal avargalai disturb panna chanse irukku adanalthan vendom endru sonnargal
@AnuradhaS55
@AnuradhaS55 Жыл бұрын
Idu engayavdu nyama eruka sir !? Ungaluku asai varum nu pengal a modakaradu enna budhi !! En Ida aduta pennai thavara paka kudadunu pasanga kita solla mattengala ?? Ellathukum pengal dan adjust pananum la !!
@gunasekarikannaiyan4968
@gunasekarikannaiyan4968 Жыл бұрын
அம்மா நீங்கள் எங்கே இருக்கீங்க உங்களை கோலங்கள் சீரியலில் பார்த்தேன் நீங்கள்தான் பட்டம்மாவா அடையாளம் தெரியவில்லை அம்மா அழுது விட்டேன் உங்களை நினைத்து கோடி வணக்கங்கள் அம்மா
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 19 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 16 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 19 МЛН