காலையில் எழுந்ததும் எதை பார்த்தால் நல்லது | Bombay Gnanam Exclusive Interview

  Рет қаралды 259,728

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Күн бұрын

#BombayGnanam #bombaygnanaminterview #bombaygnanamkanchimahaperiyava
Ramraj Cottons : ramrajcotton.in/
For all the latest updates on devotional & bakthi events hit SUBSCRIBE at
/ @aanmeegaglitz
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz

Пікірлер: 196
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 3 ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@kanthym7669
@kanthym7669 4 ай бұрын
நன்றி அம்மா உங்களைப்போன்ற பெரியவர்களால் தான் இன்றும் நாம்வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
@sarodevi7161
@sarodevi7161 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் மனிதர்ட்கள்ளிடம்பேசுவடை விட கடவுளிடம் தான் பேசுவேன். ஆன்மீகம் பள்ளியில் கட்டாயம் பாடமாக வைக்க வேண்டும். அதனால் மாணவர்கள் தவறு செய்வது குறையம். வீட்டில் பெற்றோரும் ஆன்மிகத்தை பற்றி சொல்லி தர வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள்.
@s.shivaganesh1935
@s.shivaganesh1935 Жыл бұрын
அப்பத்தா நீங்க எதிர் நீச்சல் சீரியல ஒரு கலக்கு கலக்குறீங்க சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
@savithrisundar5757
@savithrisundar5757 Жыл бұрын
ஆன்மிகம் பற்றி அருமையான, தெளிவான பார்வை 🙏 நன்றி கலந்த நமஸ்காரம் 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, இவ்வயமும், வானமும், மற்றவும் வாழியவே🙏🙏🙏
@rajalakshmi3507
@rajalakshmi3507 Жыл бұрын
ஆன்மீகம் பற்றி மிகவும் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி மா
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
நல்ல செய்திகள் காலையில் கேட்பது சுகமான ஒரு சந்தோஷ அனுபவம்! நன்றி அம்மா!
@randyptp
@randyptp Жыл бұрын
Excellent
@sunderraj193
@sunderraj193 Жыл бұрын
HhghhhnmmkjHHVVG;--:ggggghv----Ttgfjjjjhh
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
S WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON
@prasathprasath915
@prasathprasath915 Жыл бұрын
உண்மை அம்மா இப்போ லா நா கோவில் போரதே இல்ல. விளக்கு பத்தி சாம்பிராணி மங்கள வாத்தியம் karnatic பக்தி பாடலும் என்னை மகிழ்ச்சியாகவே எபொழுதும் வைத்திருக்கிறது. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.🙏🪔🔔
@prabhagarprabhu7337
@prabhagarprabhu7337 Жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் 100%உண்மை
@surendharff6161
@surendharff6161 Жыл бұрын
நன்றி அம்மா இன்றைய இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.
@vanithac5989
@vanithac5989 Жыл бұрын
அற்புதமான அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி அம்மா
@lathalatha174
@lathalatha174 Жыл бұрын
அம்மா நான் நீங்கள் சொல்வதைப் போல் காலையில் மாலையிலும் விளக்கேற்றுவேன் நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது
@vadivelperiyannan6634
@vadivelperiyannan6634 Жыл бұрын
Very very important and powerful speech Amma. Thank you Amma. God bless you.
@natarajankrishna2204
@natarajankrishna2204 Жыл бұрын
அருமை அற்புதம் madam 🙏💐
@neelakandanv3310
@neelakandanv3310 Жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Жыл бұрын
Thank you ma valzhga valamudan 🌹🌹🌹🌹
@seethajayaraman7243
@seethajayaraman7243 3 күн бұрын
உண்மையான கருத்துக்கள்
@vasalatha5695
@vasalatha5695 Жыл бұрын
Excellent engathula morning and evening swami kitteyum vasaleyum thinamum vilaku eathuven neengal sonnathu romba nanna irunthathu
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
பள்ளியில் கட்டாய பாடமாக வைக்க வேண்டும். மற்ற மதங்களில் அவர்களின் புத்தகம் எல்லோருக்கும் தெரியும் ( குரான் பைபிள் ) நம் குழந்தைகள் ஒன்றுமே கற்று கொள்வது இல்லை
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Enge kathuka vidrange neet ethiriipu. Hindi ethirupu,,. Bhagvathgeetha. Foreign University ka iruku Inge kondu varanganu samaskirthum konduvarangani hindu mathathil ullavangele appdi pannranga arabila kuran padikiranga churchil English prayer , itha choluvanga,
@ArunR9159balajihanuman
@ArunR9159balajihanuman Жыл бұрын
Yes
@cupidgirl5366
@cupidgirl5366 Жыл бұрын
Yr absolutely correct mam
@123testhandle
@123testhandle Жыл бұрын
Neenga thane christian school la poi sethutu adhe perumaya vere solringa..apparam eppdi padika mudiyum..
@lathanandakumar9222
@lathanandakumar9222 Жыл бұрын
Nice to hear such good things mikka nandri amma 👌🏿👌🏿👌🏿👌🏿
@parvathymohan
@parvathymohan Жыл бұрын
சரியான விளக்கம்... எனக்கும் மனதில் கடவுளை த்யானிக்கவே பிடிக்கிறது
@sathyarajendran9676
@sathyarajendran9676 Жыл бұрын
அப்பத்தா உங்கள் கருத்துக்களை அடுத்து நிறைய கூறவும் நன்றி
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
100%. True.. 9.00 to 11 power speech..
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Жыл бұрын
Very clear thoughts nd top class mature thinking
@geethakannan2640
@geethakannan2640 Жыл бұрын
உண்மை அம்மா
@umaraja7509
@umaraja7509 Жыл бұрын
Thanku Amma for the wonderful information 🙏
@jayashakthiadhavan
@jayashakthiadhavan Жыл бұрын
Arumai arumai excellent💯 ideas amma vallga nalamudan nurandu🙏👌
@chandraleka7919
@chandraleka7919 Жыл бұрын
மனமே நல்ல பண்பு அன்பு அருள் ஈகை குணம் சாந்தகுணம் மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்ற நல்ல கருத்து உயிர்கள் அனைத்தும் இந்த குணம் பெற இறைவன் உயிர்களுக்கு வாழ்வாதாரம் தர அருள்புரிந்தால் மாற்றம் நன்மை பெறும்
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
100% உண்மை
@Madara-47-754
@Madara-47-754 Жыл бұрын
இதை எங்க அப்பா அடிக்கடி சொல்வாறு.
@Madara-47-754
@Madara-47-754 Жыл бұрын
மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை அடி‌க்கடி சொல்வாறு,மனசு சுத்தமா இருக்கனும்னு அடிக்கடி சொல்வாறு.
@thangamrass328
@thangamrass328 Жыл бұрын
Nandri 🙏
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Migavum arumayana video 🙏
@chitradevi8849
@chitradevi8849 Жыл бұрын
மிகவும் அருமையான.. அழகான பதிவு.நன்றி
@welcome1905
@welcome1905 Жыл бұрын
பட்டம்மாள் பாட்டி எங்க பாட்டினு தமிழ்நாட்டையே திரும்பி பார்க வைத்துவிட்டீர்கள் நன்றி நன்றி
@indrak9422
@indrak9422 Жыл бұрын
Ct
@jeyasanthinirazegan9172
@jeyasanthinirazegan9172 Жыл бұрын
True🌹
@precious_facts8673
@precious_facts8673 Жыл бұрын
👍 ✔️
@avreja537
@avreja537 3 ай бұрын
Great ammmaaaa
@m.harish9c606
@m.harish9c606 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@csgowri1808
@csgowri1808 Жыл бұрын
Romba nandri amma🙏🙏🙏
@lalithasreeraman6649
@lalithasreeraman6649 Жыл бұрын
Excellant speech
@Thavamani427
@Thavamani427 Жыл бұрын
நன்றி அம்மா
@lakshminaresh8403
@lakshminaresh8403 3 ай бұрын
Very much true.
@saravananmurugan9888
@saravananmurugan9888 Жыл бұрын
Nanri amma
@vasanthadevi9360
@vasanthadevi9360 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
@anushamadhavan5447
@anushamadhavan5447 Жыл бұрын
உங்கள் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு நல்லா இருக்கறிங்க நல்லது
@jayamsathish1338
@jayamsathish1338 Жыл бұрын
அருமை பதிவு நன்றி அம்மா
@kavinandhu8127
@kavinandhu8127 Жыл бұрын
Super amma
@natarajankoushi3594
@natarajankoushi3594 Жыл бұрын
Excellent appatha !!!!!
@solairajbalakrishnan8089
@solairajbalakrishnan8089 Жыл бұрын
வருக அம்மா தயவுசெய்து தொடருங்கள் தாயே
@kasthuriramdas3059
@kasthuriramdas3059 Жыл бұрын
Arumai Amma
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 Жыл бұрын
a big thank you for sharing
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Nandri appatha
@Parvathyraja
@Parvathyraja Жыл бұрын
Excellent speech 😊😊😊
@selvaraniviswanathan2613
@selvaraniviswanathan2613 Жыл бұрын
Nanri amma🙏
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Жыл бұрын
Acceptance of Vidhi also happens due to Lord's Anugraham
@Sarvam_Vishnu_mayam
@Sarvam_Vishnu_mayam Жыл бұрын
ஸ்ரீமத் பகவத் கீதை பாதையில் பயணிப்போம்...
@valarmathiv1388
@valarmathiv1388 Жыл бұрын
நன்றி
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arumai mam asathiringga super
@jayachitraravi2805
@jayachitraravi2805 Жыл бұрын
True ma I experienced that experience
@gayathrisaminathan3788
@gayathrisaminathan3788 Жыл бұрын
Unmai super mam
@SureshV-b9x
@SureshV-b9x 3 ай бұрын
Thanks Amma
@sujatha708
@sujatha708 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gayathriggayu1837
@gayathriggayu1837 Жыл бұрын
Thayavu seithu ethirneechal serial la full vanthu oru Kalakaua kalakunga madam. Ayya thiruselvam avargale enga request pl pl pl pl thayavathu seithu madam continue panunga
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arupotham Amma nanri Amma
@saraswathi507
@saraswathi507 Жыл бұрын
Super mam🙏
@sashikalasashi9297
@sashikalasashi9297 Жыл бұрын
Amma super information 🙏
@bharathidiya7534
@bharathidiya7534 Жыл бұрын
நண்றி அம்மா👃👃👃
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 Жыл бұрын
Super madam namaskaram
@varunganesh4026
@varunganesh4026 Жыл бұрын
Migavum arumai
@logeswaribalakrishnan3586
@logeswaribalakrishnan3586 Жыл бұрын
அருமை அம்மா
@rajamuthujanani1519
@rajamuthujanani1519 Жыл бұрын
Nandri ma
@priyakannan2624
@priyakannan2624 Жыл бұрын
Excellent Mam.... Very informative to all the viewers....
@chinnathaye6846
@chinnathaye6846 Жыл бұрын
Thankyou amma 🙏🙏🙏🙏🙏
@lakshmihari5612
@lakshmihari5612 Жыл бұрын
Arumai
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 Жыл бұрын
Thanks for sharing 👍.
@shanthisarvesh9076
@shanthisarvesh9076 Жыл бұрын
Good maral next generation thanks Amma
@rajvivid4081
@rajvivid4081 Жыл бұрын
Very nice madam.. thanks from sydney. Wish you a Happy New Year.
@sritharanselvarajah5037
@sritharanselvarajah5037 Жыл бұрын
God bless you
@revathishekar4410
@revathishekar4410 Жыл бұрын
Yes very very true Mami 🙏
@geethas1599
@geethas1599 Жыл бұрын
Super Madam.
@vasanthadevi9360
@vasanthadevi9360 Жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள்
@happyworld408
@happyworld408 Жыл бұрын
🌺🙏🏼ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏼🌺 🌺🙏🏼ஸ்ரீ மஹா பெரியவ சரணம்🙏🏼🌺 🌺ஸ்ரீ சந்திரசேகர குரு பகவான் சரணம்🌺 🌺🙏🏼ஸ்ரீ சுவாமிநாதய சரணம்🙏🏼🌺 🌼🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌼
@madhuk5268
@madhuk5268 Жыл бұрын
S. Thx for the description
@kousalyalakshman1748
@kousalyalakshman1748 Жыл бұрын
Nice 🙏🏻
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Mam excellent super congratulations 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹👍👍👍🇩🇪
@v.jeyasree3225
@v.jeyasree3225 Жыл бұрын
well said mami
@divinegirl1998
@divinegirl1998 Жыл бұрын
Ulti true explaination
@mageshinisivagurunathan
@mageshinisivagurunathan Жыл бұрын
Arumai paatti.
@pangajammurugayyan9720
@pangajammurugayyan9720 Жыл бұрын
Thank God
@dhlexpressshipping6863
@dhlexpressshipping6863 Жыл бұрын
Excellent. Thanks ma
@sathiyapriya4800
@sathiyapriya4800 Жыл бұрын
Very excellent madam.useful video
@harim4898
@harim4898 Жыл бұрын
Super Amma 😍😍😍😍😍👌👌👌👌👌💕💕💕💕💕💕💕
@freedom-cx1gl
@freedom-cx1gl Жыл бұрын
I like this vedio I followed this
@akshubakkiya6630
@akshubakkiya6630 Жыл бұрын
நம் எண்ணமே கடவுள்
@mrjayalakshmi2291
@mrjayalakshmi2291 Жыл бұрын
Superb
@sujathakadiri7930
@sujathakadiri7930 Жыл бұрын
Smt Gnanam ennavo theriale unga facele oru vidamana varchasu. Janani serial le ungalai parthu en ivanga pesamattanga. Ivangalathu enna character endru think pannen. Ippo neenga saigiradu rombavum Santhoshama irukku. You are the sutra dhari for change in the serial.
@velloreprakash2329
@velloreprakash2329 Жыл бұрын
Your great
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 Жыл бұрын
Mahaperiava Saranam 🙏
@sunitharamesh8696
@sunitharamesh8696 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺amma
@rajeswariviswanathan86
@rajeswariviswanathan86 Жыл бұрын
Maha periyava Saranam
@chandrashrinivasan838
@chandrashrinivasan838 Жыл бұрын
Jaya jaya shankara hara hara shankara
@santhanalakshmi9393
@santhanalakshmi9393 Жыл бұрын
True mam
@bhaskaranv956
@bhaskaranv956 Жыл бұрын
Thank you 🙏🙏🙏🙏
@ramasamyk9432
@ramasamyk9432 Жыл бұрын
Excellent
@sakthisakthi-er4pw
@sakthisakthi-er4pw Жыл бұрын
Super grandmother
@thanikachalamm7727
@thanikachalamm7727 Жыл бұрын
Amma super thankyou
@NPriyaNpriya-tb9in
@NPriyaNpriya-tb9in Жыл бұрын
Super ma
@geethasubash1520
@geethasubash1520 Жыл бұрын
Super Super
@venkatasubbu795
@venkatasubbu795 Жыл бұрын
👍👍
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 11 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 10 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН