வணக்கம் அம்மா.. மிக மிக அற்புதமான அவசியமான பதிவு.. அனைவருக்கும் தேவையானதை மிக அழகாக ஆழமாக கூறினீர்கள்.. உண்மையான சந்தோசம் அடுத்தவரை மகிழ்விப்பதில் உள்ளது.. அனைவருக்கும் நல்லதை நினைத்து தங்களது கருத்தினை சேவையை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறை குரு அருள் துணை இருக்கட்டும்.. வாழ்க வளர்க.. நன்றி..
@amareshnithish85613 жыл бұрын
அனைத்து சந்தேகங்களையும் தெளிவு படுத்தியதற்கு நன்றி சகோதரி அவர்களே🙂🙂🙂
மிக்க நன்றி அம்மா எனக்கும் கோவிலில் போடுவதில் தான் சந்தேகம் இருந்தது நன்றாக தெரியப்படுத்தி விட்டீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@agilramachandran1945 Жыл бұрын
Amma purattasi masathula mangalyam edukkalama kayiru maththalama nu sollunga
@durgakarthikarthi38974 жыл бұрын
மிக்க நன்றி எங்களுக்கு தெரியாதா பலவற்றை நீங்கள் சொல்லுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அம்மா
@ManikandanManikandan-u2x8 ай бұрын
நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக அமைந்தது .❤
@pavyakarunanithy14812 жыл бұрын
இத்தனை நாளா மனச உருத்திடே இருந்த ஒரு விடயம் ஒரு Video ல நீர்த்திட்டிங்க அம்மா ரொம்ப நன்றி.
@naturelvr1434 жыл бұрын
Amma, Unga voice ketale oru positivity, so unga ella video um again and again pakaran
@mycreativity20103 ай бұрын
Valarperai days (Waxing moon) - either Dasami or Panchami and either Mon, Tue or Thu ( Any days ok on Thirukalyanam days in local Temple, AAdi 18, Maasi Magam star (very auspicious, Thiruvadhirai Thirunaal). Auspicious time - Brahmamuhurtham is best (before sunrise).
@dinakarandinakaran62162 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@wingsfashionzone4 жыл бұрын
நன்றி அம்மா 🙏 மிகவும் பயனுள்ள பதிவு
@rameshrani-xn3bi3 ай бұрын
அம்மா புரட்டாசி மாதத்தில் தாலி கயிறு மாற்றலாமா
@JaysubramShan Жыл бұрын
பெரும் குழப்பத்தில் இருந்து தெளிவு கிடைத்தது நன்றி சகோதரி ❤
@RdxAC32562 ай бұрын
எனக்கு அம்மா இல்லை மா.... எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் உங்க வீடியோ பார்க்கிறேன்..... விரத நாளிலும் அப்படிதான் நன்றி அம்மா
@hashinirajan19734 жыл бұрын
Nenga pesarathu ketute irukalam amma arumaiyana pathivu
@parvathak27307 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி சகோதரியே.. வாழ்க வளமுடன்..
@ShanthiSan3 ай бұрын
அம்மா புரட்டாசி மாதத்தில் தாலிக்கயிறு மாற்றவாமா ??
@meenatchik31102 жыл бұрын
Madam மாசி மகம் தேய்பிறையில் வருகிறது தாலி கயிறு மாற்றலாமா சொல்லுங்க madam
நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா...
@padmapriya39914 жыл бұрын
அன்பான ஆத்ம தோழி, அனைத்து ஊர் மக்கள் மாங்கல்யம் & அணியும் முறையும் தெளிவாக விளக்கி கூறினீர்கள். அன்னை அபிராமி அருளால் அனைத்து பெண்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்க பிராத்தித்து கொள்வோம். திருமணமான பெண்கள் மேற்கொள்ளும் அனைத்து விரத பலன்களும் முதலில் கணவனையே சென்றடைகிறது என்பதில் மகிழ்ச்சியே.
@சாய்சத்யா3 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா
@shreeshobi70092 жыл бұрын
Thank you mam , romba theliva ellarukum purira mathiri solli irukinga ....romba romba nanri mam.
@NirmalaDevi-gi4cg4 ай бұрын
Varalakshmi pooja day la thali kayiru matralama
@yojithguru28633 жыл бұрын
Amma early morning husband and children thoongumboluthu Veetil vilaku yetralama
Amma please ethu solunga Y god all having 2 wife , wat is the reason soluga Amma pls
@nithyavasanth24592 жыл бұрын
Rompa nandri amma en manasuku rompa niraiva iruku nenga sonna Visayam ennota manakulapam theernthathu Amma
@divyabharathi8204 жыл бұрын
வரலட்சுமி நோன்பு அன்று மாற்றலாமா ........சொல்லுங்கள் அம்மா
@elayarajavisvanathan2552 жыл бұрын
Kanciva erukkum pothu kayaru mathalama
@valarmathy5662 жыл бұрын
naanalum ottrai ennakkail thaan vaara venduma maa
@jothirani42762 жыл бұрын
@@elayarajavisvanathan255 kudathu sis
@ksalichasurendhiranss47152 жыл бұрын
@@elayarajavisvanathan255 no
@ksalichasurendhiranss47152 жыл бұрын
@@elayarajavisvanathan255 no
@borntoachieve31102 жыл бұрын
நல்ல விளக்கமா பொறுமையா சொன்னீங்க ரொம்ப நன்றி சகோதரி
@jeevithak56103 жыл бұрын
Masi magam coming27 saturday varuthu mathalama?
@praveenavignesh67083 жыл бұрын
Same doubt
@vinothiniarivalakan46753 жыл бұрын
Same question
@mekalaarul8423 жыл бұрын
S for me also?? Saturday mathalama
@bhuvanabalu97503 жыл бұрын
Akka enaku mrng agi 2yr aguthu thali pirichi potutanga bt ipa dan 1st time gold chain la podanum athunala atha panguni masam podalama sis
@selvaramesh25233 жыл бұрын
Ippasi masam pournami andru thali kayaru madralama amma solluingka bls🙏🙏🙏
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and the starting
@HariKumar-jw6mb5 ай бұрын
சூப்பரா தேலிவாக சொன்னதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 😊🙏👏🙏
@saranhari35102 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னது உண்மைதான் எனக்கு தெரிந்த சகோதரி இப்படிதான் தாலியை சாமிக்கு வேண்டிக்கொண்டு செலுத்தியிருக்காங்க பிறகு புது மாங்கல்யம் வாங்கி அணிந்தால் கனவன் மனைவி இருவரும் பிரிந்துவிட்டார்கள் 1 வருடம் ஆகியும் அவர்கள் ஒன்று சேரவில்லை பின் நீங்கள் சொன்னது போல் அந்த புது மாங்கல்யயைத்தை கழட்டிவிட்டோம் நாலு நாளில் இருவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டனர் முருகனின் கருனையே கருனை வேல் வேல் வெற்றி வேல் 🙏🙏🙏🙏🙏🙏
Siva peruman Soma vaara viradham kadai pidiyungal. En amma anda viradham irundu sumangaliya iranthanga. 🙏
@arthiram11893 жыл бұрын
@@adhilakshmi7345 nandri Adhi lakshmi sister . Sure I ll follow da . God bless u n ur family for guiding me. Om nama sivaya 🙏🙏🙏🙏
@kanagaac49612 жыл бұрын
Thank you ma for guiding today's generation 🙏🙏
@marileo86813 жыл бұрын
நான் மாற்றிய கயிற்றை ஆத்துல போடு பழக்கத்தை வைத்துள்ளேன் அப்படியே செய்யலாமா சொல்லுங்களேன் சகோதரி
@sakthivelu46752 жыл бұрын
டிசம்பர் 4ம் தேதி Sunday தா லி கைரு மாத லாமா 2022
@vimalak161 Жыл бұрын
வணக்கம் அம்மா மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@dhivyadhana55943 жыл бұрын
Nan erode madam,,, thalli chain kuda kayir poturuken antha kayir eppo Evlo days once mathalam
@SashiK-f4n Жыл бұрын
Amma January maadam 2024 la thali kayiru maatha nalla naal eppo amma, naalaiku kayiru maatralama sollunaga amma 🙏🙏
@kanaguj4935 Жыл бұрын
மிக நல்ல பதிவு நன்றி அம்மா ❤
@nanthu777ArunandhuАй бұрын
அம்மா வணக்கம் பஞ்சமி மற்றும் தசமி திதி இருந்தால் மட்டும் போதுமானதா அம்மா...... வேறு ஏதும் பார்க்க வேண்டுமா.அம்மா..... கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா.....,.. 🙏
@massstatustamilhd1854 жыл бұрын
நன்றி அம்மா மாதவிடாய் பற்றி 2 வது வீடியோ போடுங்க அம்மா மாதவிடாய் காலங்களில் திருமணம் ஆனவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு திருமணம் ஆகாதவர்களுக்கு எத்தனை நாள்
@parthiparthi42452 жыл бұрын
7
@ramanisrinith6152 жыл бұрын
அம்மா! தங்களின் அனேக பதிவுகளை நான் பார்க்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். தங்களிடம் சிறு வேண்டுகோள் ,கனவர் , அலவு என்பதற்கு பதில் கணவர், அளவு என்று உச்சரிக்கவும்.
@nithyanithy18902 жыл бұрын
Amma maasi sangadagara chachurthi la kayaru maathalama, naalaiku 20.02.2022 andru
@jeevitha2611 ай бұрын
வணக்கம் அம்மா மாசி மகம் இந்த முறை( 2024 ) சனி கிழமையில் பௌர்ணமி திதியில் வருகிறது....இந்த நாள் தாலி கயிறு மாற்றலாமா...இந்த சந்தேகத்திற்கு உரிய உங்கள் பதில் பல பெண்களுக்கு உபயோகமா இருக்கும் 🙏🙏🙏🙏🙏
@saravanapiya65811 ай бұрын
2024 மாசிமகம் தாலி கயறு எப்போது மாற்றலாம்
@FoodTalksTamil10 ай бұрын
மாசி மகம் 2024 சனி கிழமை மாற்றலாமா??
@priyakarthick698310 ай бұрын
Please inform ma
@nirmalas133610 ай бұрын
same doubt I had, need answer ma?? please reply
@umavathi405310 ай бұрын
அம்மா எனக்கும் இதே சந்தேகம் உள்ளது. தீர்வு என்னங்கம்மா?
@giriakigiriaki59257 ай бұрын
நன்றி சகோதரி தெளிவான விளக்கம்
@kiruthikadevi27598 ай бұрын
சித்திரை 1 தாலி கயிறு மாற்றலாமா ஞாயிற்றுக்கிழமை வருகிறது அம்மா
@PanjavaranamPanjavaranam-lk1xg4 ай бұрын
Meenatchi thirukalyanam annaiki mathikalam sister
@sriadhithyamahamaniyam18863 ай бұрын
சித்திரை மட்டுமல்ல மாதத்தின் முதல் நாள் சுப காரியங்கள் தவிர்ப்பது நல்லது...