மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல், சுமத்திரன் பற்றி பேசாது தமிழ் அரசியல் இருக்காது போல் தெரிகிறது. மகிழ்ச்சி... ம்.....
@ERAMBURASALINGAMАй бұрын
சூப்பர் தம்பி பா,உ, சாணக்கியன் சுமந்திரனுடன் தொடர்பு வைத்தால் இது தான் இறுதி பா,உ இருக்கும்
@RajeswariRajeswari-q8mАй бұрын
உண்மையாக நேர்மையாக உரையாற்றிய தற்கு நன்றி
@muthukumar484Ай бұрын
இந்தப்பிரச்சனையைப்பற்றி முதல் முறையாக தெளிவாக பேசியதற்கு நன்றி. தொடர்ந்து பணியாற்றுங்கள், வாழ்த்துக்கள்.
@KumaranKumaran-vw9hmАй бұрын
வாழ்த்துக்கள் தம்பி செல்வேஸ் ❤❤❤❤ அருமையான பேச்சு
@pathmarajansk9407Ай бұрын
சிறப்பான கதை
@eliysivas10727 күн бұрын
சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் ,D.N.A. சோதனை செய்து இவர்களின் பூர்வீகம் வெளிக்கொண்டு வரப்படவேண்டும்.
@dharmadevamasillamany3214Ай бұрын
நாம் தமிழ் மக்களுக்கு தீர்வு பற்றி கதைப்பதற்கு ஆளுமை உள்ளவர்களை அனுப்புவதா? அல்லது, எண்ணிக்கையை அதிகரிக்க உறுப்பினர்களை தெரிவு செய்கிறதா? தமிழரசு, உங்கள் நோக்கம் தேசியப்பிரச்சனையை நல்ல வடிவில் அழிப்பதே உங்கள் ஊடகத்தின் தெளிவான நோக்கம்.
Naturally good people can do meaningful achievements to Tamil. Suthumathu M.A doesn’t qualify for that.
@shanmuganathanmuraleethara7105Ай бұрын
உறுப்பினர்கள் கூடுதலாக இருந்தால் தான் மக்களின் விருப்புக்கு மரியாதை கொடுத்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்.
@pakiyarajahkandiah7358Ай бұрын
Very good thambi 👍 Soomanthiran oru Parathesi
@uthayaganeshanganeshathura441Ай бұрын
மருமகன் அன்பின் செல்வேஸ் உங்களுடைய கருத்தியலையும் சொல்லியலையும் பார்க்கையில் நீங்கள் குமரண்ணன் அண்ணன் கூறியது போல் உங்களை எம் மட்டக்களப்பு மண்ணின் சொல்லின் செல்வேஸ் என்று அழைக்கப்பட வேண்டியவர் உங்கள் சேவை மட்டு மண் மட்டும் அல்ல வடகிழக்கு மண்ணின் உன்னிதமான பொன்னியின் செல்வன் போல் திகழ என் வாழ்த்துக்கள், தொடருக உங்கள் சேவை
@varunadeepa7796Ай бұрын
சுமந்திரன் பதவி விலகினால் மிக்க சந்தோஷம்
@PulendraMohanachandran-on6pb29 күн бұрын
👌அருமையான விளக்கம் வாழ்த்துகள்
@tharumarethinamthamilventh869526 күн бұрын
அருமை செய்வேள் . கட்சியின் வரலாறு தெரியாத ஒருசிலரின் சிறுபிள்ளைத்தனமான கதை.
@sinnathurairamanathan492Ай бұрын
Great 👍 💯 correct 👍 Your advice
@jsivatharshini189328 күн бұрын
அ றி வு கேட்ட வ ன் சு ம ந்தி ர ன்
@thevapalanthevapalan5644Ай бұрын
முதல் இவரை(சு) இலங்கையில் இருந்து நாடு கடந்த வேண்டும்.ஐயா இந்த உண்மையான விடயங்களை கூறியதற்கு நன்றி.
@KumaraguruManojАй бұрын
Thanks 👍
@sinnathurairamanathan492Ай бұрын
Great 👍
@rajinikathiravel1112Ай бұрын
He is right , let sumanthran out !!! He is juist. A zelfish3 person 😊
@aruk3421Ай бұрын
Well said
@sinnathurairamanathan492Ай бұрын
Correct brother
@mauriceberlin7893Ай бұрын
தமிழ் மக்களால் சரியாக பாடம் கற்பிக்கப்பட்ட சுமந்திரன் சார்,
@appadad3106Ай бұрын
Sritharan we need you we are expecting more effort from you
@laylaplayzYT23 күн бұрын
V.shahilla நேர்மறையான விமர்சனங்களைப் கூறியதற்கு நன்றி
@SanjeevanSivagurunathanАй бұрын
எம்மால் விரட்டப்பட்ட "விழல்" பயலை ஐயா , ஐயா என விளிக்கவேண்டாம்.
@antonystanley9559Ай бұрын
நீங்க ஒன்டு! இவர் திரும்பவும் அவரோடு இணையவேண்டி வந்தால் என்ன செய்யிறது, கொஞ்சம் ஐயா.. பையா போடத்தான் வேணும். அப்ப அப்பிடித்தான்…..ஹீ..ஹீ…ஹீ…
@mathanmanokaran6676Ай бұрын
செல்வேஸ் மிகவும் அருமையாக இருந்தது. எனது நிலைப்பாடும் இதேதான். தேசிய பட்டியல் விவகாரம் சம்பந்தமாக எனக்கு சிறிய அனுமானம் இருக்கிறது தேர்தல் முடிந்த கையோடு ❌ அவர்களுக்கு தேசிய பட்டியல் வழங்கியிருந்தால் அது விமர்சனத்திற்கும் ❌ அவர்களின் தேசிய பட்டியல் தொடர்பான அவரது கருத்திற்கு விரோதமானதாயும் அமைந்திருக்கும். எனவே அவர்களின் குழு சார்பானவர்களுக்கு வழங்கி பின்னர் அரசியலமைப்பு வரைபின்போது கட்டாயம் ❌ அவர்களின் உதவி கட்சிக்கு தேவை என்று சொல்லி இராஜனாம செய்து கால்ல கையில விழுந்து கூட்டிவாறபோல ஒரு நாடகம் நடாத்தி தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகுவார் என்று தோணுகிறது. தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஊடக பேச்சாளர் என்னும் பதவி நிலை இல்லை யாப்பில் சொல்லப்படாத பதவியை ஒருவர் எவ்வாறு வகிக்க முடியும். அவர் தமிழதேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளராகவே முன்னர் இருந்தார். தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு இல்லை என்று ஆகிவிட்டது இல்லாத ஒன்றுக்கு எதற்கு ஊடக பேச்சாளர்.
@sinnathurairamanathan492Ай бұрын
Continue your walk Nice 👍
@kururavi79Ай бұрын
You are 100% right
@KumaranKumaran-vw9hmАй бұрын
Super anpin selves❤❤❤
@MathanVelu-ys8nt26 күн бұрын
பார் அனுமதி கொடுத்த Cv விக்னேஷ்வரன் வடமாகாண முதல் அமைச்சராக இருந்தவர் தானே தனது பெண் நட்பு இக்கு தான் செய்தவர்
@jsivatharshini189328 күн бұрын
தமி ழ் ம க் க ளி ன் க ரு த் தை சொன் ன தற் கு அண்ணா வு க் கு கோ டி வாழ்த்துக்கள்
@sinnathurairamanathan492Ай бұрын
Nice brother
@sinnathurairamanathan492Ай бұрын
Nice 👍
@k.rtharumarajah558Ай бұрын
விலை கொடுத்து வாங்கிய வாக்காகக் கூறுகின்றார்களே.
@user-ui7mr1jb9eАй бұрын
❤❤❤❤
@VasudevapodyNallaretnamАй бұрын
செல்வேஷ் சொன்னதெலேலாம் உண்மை.
@vigneswarithavakumaran15315 күн бұрын
Very good brother selavas about your statment
@mathushanmathus677828 күн бұрын
Anna sata padi enakum Ithe doubt dan sumanthiran ena senchar. Katchiyai udachar 😊
@sivakumarratnasingam100627 күн бұрын
உண்மை
@sinnathurairamanathan492Ай бұрын
Correct 👍
@vasanthokumareshan998717 күн бұрын
Very good new
@navaratnameswaravel2860Ай бұрын
கட்சிக்குள் வழக்கு வைத்ததுதான் வந்த வினை
@namasivayampavan6286Ай бұрын
அருமை அற்புதம்
@GnaniengEngАй бұрын
அவரும் சுமந்திரன் ஐயா அவர்களின் ஆள்.
@Soorie-lt6pxАй бұрын
வெளிநாட்டுக்கு விலைபோன ஊழல் தமிழரசுக்கட்சி கலைக்கப்பட வேண்டும்
@vijay682004Ай бұрын
தமிழ் மக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா அல்லது தமிழர்களுக்கு தமிழர்தான் பிரச்சினையா?
@jsivatharshini189328 күн бұрын
சாணக்கியன் தான் வேணும்
@DipakaranSanmukanathan29 күн бұрын
Good
@palanivetpillaimathimaaran6395Ай бұрын
As he says is perfectly correct. If Sumanthitan is not in TNA, they could have won 2 or three more seats, because the people hate Sumandran. If Sanakiyan continuously support him, he may have to lose his support and his seat too.
Dr.saidajalingam resign lady appointment tomorrow immediately
@mariathasanthonipillai1080Ай бұрын
தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணச் செயலகம் கட்சிக்கு சொந்தமான காணியில் உள்ளதா?? பல விடயங்கள்..
@SivaSiva-oc4wbАй бұрын
அடுத்த தேர்தலில் TNA க்கு ஒரு அசானமும் கிடைக்காது. படு தோல்வியடையும்.
@44kathirАй бұрын
சுமந்திரன் மானஸ்தன்
@pratheepanpratheepan8194Ай бұрын
சாணக்கியன் சுமந்திரனின் அல்லக்கை என்பது மீண்டும் நிருபித்து விட்டார்..
@antoncroos18Ай бұрын
You are tell all correct We accept Out from Tamils Sumanthiran danger
@queenkitchens8981Ай бұрын
super
@Yogarasa-n5lАй бұрын
ஊடறுப்பு அறிவிப்பாளர் தமிழரசுக்கும் சுமத்திரனுக்கும் என்ன தான் பகை
@jsivatharshini189328 күн бұрын
சும ந்தி ர ன் வேண்டாம்
@VimalanathanKannanАй бұрын
நீங்கள் இப்படியே ஒருவரை சாப்பிட்டதுதான் மிச்சம்
@murukuppillaikulasingamАй бұрын
சுமத்திறனை வசை பாடுவதே ஊடறுப்பின் வேலையாகும் தொடர்ந்து அதையே செய்கிறீர்.
@SritharanSrikanthanBigBossАй бұрын
நகைச்சுவை ஊடறுப்பு
@pathmarajansk9407Ай бұрын
மக்களே நிராகரித்தவர்
@siva5850Ай бұрын
சுமந்திரனின் அடிமைகள் இப்படித்தான் கூவ வேண்டும்
@krishnapillaiselvamohan7470Ай бұрын
ஓட்டு மொத்த தமிழினமும் சுமந்திரனுக்கு எதிரானதே அதில் ஊடறுப்பு என்ன வித்தியாசம்
@janj6791Ай бұрын
உண்மை. இந்நாட்களில் சுமந்திரன் எந்த ஒரு செய்திகளிலும் இல்லை. பொது வளியில் வரவுமில்லை. இருந்தும் Lankasri க்கு எங்கேயோ ஏதோ செய்யுது. அது அவர்களின் தராதரத்தை வெளிப்படுத்துகிறது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. இதன் எதிர்மறையும் உண்மைதான்.
@appadad3106Ай бұрын
Sumanthiran please make ticket go to Somalia that's good for tamil community future
புத்திஜீவிகளை நாம் ஒதுக்கக் கூடாது... அவர்களை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் ... இவருக்கு பொறாமை. இவர்களுக்கு எவ்வாறு கதைப்பது என்று தெரியாது.... புத்திஜீவிகளுக்கு இவ்வாறு கதைப்பது பிழை...
@SabaratnamSivagnanamАй бұрын
தம்பி , செல்வேஸ் ! 🐚சின்னத்தவர்கள்நிர்மூலமாதற்குக்காரண மானவர். திரு. சுமந்திரன் அவர்களேயாவார் என்று கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கவன்! எத்தனை கேட்சிகளைக் கொண்ட படை அந்தச் 🐚சங்குப்படைக்கு ஒரு ஆசனம் கூட❌யே!
@appadad3106Ай бұрын
Tamil arasu some things wrong?
@mnhvtrajАй бұрын
Sumatharan out speakers post go go
@KangeshSujithАй бұрын
சுமந்திரன் வேண்டாம்
@amnajeem6345Ай бұрын
ஓஓஓஓஓஎவ்வளவுவாங்கன இந்த சத்தத்துக்கு😅
@antoncroos18Ай бұрын
Sumanthiran go out
@rasi3987Ай бұрын
Sumanthiran wants to be power and to be a leader. But he is not capable to do or achieve anything. Because of him, TULF lost it`s popularity and lost very badly in the this election. He has no future. It is better for him to give up politics for sake of the party.
@appadad3106Ай бұрын
Shanakiyan good for parliament specking jop English tamil and singala
@arumainayagamjeyaraj3320Ай бұрын
MAD MEDIA AND TAMIL ARASU. AFTER SUMANTHIRAN NOW CORNERING ,DAMAGING CHAANAKKIYAN
@janj6791Ай бұрын
Very true.
@vigneswarithavakumaran15315 күн бұрын
Sanakiyan also mmust be chased fron thamilarasu
@sristhambithurai8012Ай бұрын
பரத கதையின் இறுதியான நல்லதிர்ப்புக்கு உறுதியா கியா"நக்கீரனால்" கேட்கப் பட்ட உள்நோக்கமுள்ள கேள்விகளுக்கு ஒப்ப நெறியாளர் "தமிழரசுவின் " கேள்விகளுக்கு நெறிமுறை தவறா கர்ணனின் வாக்கின் வலிமையை வலிமையொத்த பதிலகளைப்போல் செல்வேஸின் பதில்கள் இருந்தது, இந்நிலையில் அவர்தொடருவார் என நம்புவோம் நன்றி
@thaneswarywickramaarachchi8526Ай бұрын
Sumanthiran's capability made him rich by deal politics with South but nothing to Tamil people or party instead sent some youth to prison for a long period with the help of Mahinda, Maithiri and Ranil. Sumanthiran should follow Ali Sabry. Its good for him. Sridaran, Sathiyalingam, Selvam Adaikalanathan also should go out from Northern politics.
@thiyagarajahyogeswaranyoge3517Ай бұрын
சூனிய வைத்த காலம் மாறும்
@KrishanKumar-sw9ldАй бұрын
Sanakkiyan must be the next leader of TAK.
@pirabakaranpirabakaran8092Ай бұрын
சுமந்திரன்சம்ந்தமானகருத்துஉன்மைவாழ்த்துக்கள்அண்ணா
@KumaraguruManojАй бұрын
Sumanthiran please Go
@sirirajsiriraj9017Ай бұрын
சூப்பர் சரியான பதில்
@sas-m2xАй бұрын
UNMAI
@vigneswarithavakumaran15315 күн бұрын
Sumanthoiran must not be in thamilarasu
@jeevaseevasinger1975Ай бұрын
இப்படி தராதரம் இல்லாதவர்களை ஏன் பேட்டி எடுக்கிறீ்ரகள் - உங்கள் தழத்தின் தரம் குறைகிறது சுமவின் இழப்பை இவன் மாதிரி மழைக்கும பாடசாலை பக்கம் போகாதவனுக்கு விழங்காது
@baskaranmylvaganam1929Ай бұрын
தூக்கி தலையில் சூமோவை வைக்கவும்.
@janj6791Ай бұрын
பார்த்தாலே காவாலி போல் தெரிகிறது. பேச்சு அதைவிடக் கேவலம்.
@mnhvtrajАй бұрын
Ampara tamils 3MP can get all tamils parties join work