அய்யா சரியாக சொன்னீர்கள் நன்றி செண்பகராமன் பிள்ளை அவர்களையும் சேர்த்து குறிப்பிடவும்
@judyselvan58322 ай бұрын
Arumaiyana suvaiyana thagaval ayya❤
@mydeenbava74122 ай бұрын
சிறப்பான தகவலுக்கு நன்றி சார்
@sidhanpermual71092 ай бұрын
அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துகள்
@dhesigansm13352 ай бұрын
Bala sir vanakam 🙏🙏❤️❤️🌄🌄
@shanmugasundaram88882 ай бұрын
Excellent sir. Thank you
@KannanP-ik6wz2 ай бұрын
சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் பெரும்பான்மையாக பணியாற்றிய தமிழர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இது குறித்தும் தாங்கள் தங்களிடம் உள்ள தகவல்களை வெளியிடும்படி வேண்டுகிறேன்.
@arumugamannamalai2 ай бұрын
அருமையான விளக்கம் 🙏
@ravishankar-x1w2 ай бұрын
Yes Gandhiji and Netaji were the prime movers of Indian Independence. But after 11nd world War, the world order was begining to change and our Independence was inevitable sooner.
🙏அகிம்சை, மனித நேயம், சகோதரத்துவம் மக்கள் மறந்ததால் இன்று இவ்வுலகம் அமைதியை இழந்து வருகிறது 😢
@PadmanabhanMuthamperumal2 ай бұрын
சிறப்பான தகவல்
@kannadasanarumugam36512 ай бұрын
அய்யா காலை வணக்கம் ❤️💚🌹🙏
@ravikanth91722 ай бұрын
மிக சரியான பதிவு
@nagalingampillairajaraman72942 ай бұрын
Excellent speech sir
@christudas93002 ай бұрын
உண்மை
@mercythangomraja33132 ай бұрын
Congratulations
@r.chandrasekaranrajendran40842 ай бұрын
Vanakkam ayya🎉
@bharathiv95822 ай бұрын
🎉
@ameenkorky30402 ай бұрын
பாலச்சந்திரன் சார் தொடர்பு எண் தரமுடியுமா?
@RaviKumar-pp4iy2 ай бұрын
One of the election manifestos of labour party is giving freedom to colonies.
@selvaraj77062 ай бұрын
இதை அந்த தாமரை கட்சிக்காரன் கேட்கட்டும்.😅
@muthurathinam94282 ай бұрын
அய்யனே..வணக்கம்.. இந்திய சுதந்திர வரலாற்றில் வீரதீர பெருமகனார் சிலரே.. எதுவந்த போதும் கலங்காத லால்.. பால் .பால்..😅 lala lajibathirai, bibin chandra pal.. bala gangadara tilakar.. மூவரே.. பொதுவாக.. வைத்தால் நான்காவது சூப்பர் ஸ்டார் வங்கத்து ஐசிஎஸ்..சுபாஷ்.. இருந்தாலும்.. வாதம் என்று டிவியில் வந்து விட்டால் நவீன காலத்தில் எங்க அய்யன்😅சார்..🎉 ..பாலா ...ஐஏஎஸ்..சபாஷ்❤🎉
@ramasamisons79262 ай бұрын
This statement was recorded by by the authors of FREEDOM AT MIDNIGHT
@m.selvakumar90362 ай бұрын
என் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய அறிவாசன் அய்யா, உங்களை பெரிதும் மதிக்கிறேன்.... ஆனால் நம் தமிழ் மொழி, தமிழர்கள் வாழ்வியலை அழிக்கும் திராவிட மாயை க்கு முரட்டு தனமாக முட்டு கொடுப்பது மட்டும் உணர்வுள்ள தமிழனாக கொஞ்சம் வலிக்கிறது அய்யா 🙏🏿🙏🏿 தவறு இருந்தால் மன்னிக்கவும் அய்யா 🙏🏿🙏🏿🙏🏿
@senthurpothikulam97992 ай бұрын
வணக்கம் ஐயா
@சக்திவேல்ராஜ்2 ай бұрын
வணக்கம் ஐயா
@aathavan33602 ай бұрын
சுபாஷ் சந்திர போஸின் முன்னோடி செண்பக ராமன் என்பவரை பற்றி தெரியுமா