சுபவீயின் பரிதாப நிலை |நிறம் மாறும் திராவிடம் | அதிகாரத்திற்காக எதையும் அடகு வைக்கும் திமுக...

  Рет қаралды 65,823

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#thirumavalavan #seeman #mkstalin #governor #hraja #anbumani #ramadoss #vck #pmk #ntk #thirumavalavanbirthday #vcksneha #EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 669
@loganathanlogan878
@loganathanlogan878 24 күн бұрын
திருமா அவர்கள் எப்போது திமுக உடன் கூட்டு வைத்தாரோ அன்று அவர் தரம் தாழ்ந்து சந்தி சிரித்துக் கொண்டு விட்டது போதும் அதை திருமா அவர்கள் வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்...
@saravanakumar-wm1tp
@saravanakumar-wm1tp 24 күн бұрын
திரிசக்தியாரை போல் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் பேட்டி வாரத்தில் இரண்டு முறையாவது வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🎉🎉🎉🎉
@bharathan5918
@bharathan5918 24 күн бұрын
உண்மை
@jeychellaiah7971
@jeychellaiah7971 24 күн бұрын
முற்றிலும் உண்மை 👍
@Selvakumar-vo9pg
@Selvakumar-vo9pg 23 күн бұрын
🎉😂,😊😊,,qq
@ramganes
@ramganes 24 күн бұрын
VCK தனியாக நின்று வெற்றி பெற்று இருந்தால், சுயமாக முடிவெடுக்கலாம். திமுக உடன் இருந்தால் அவர்களுக்கு பயந்து தான் செயல்பட வேண்டும் மற்றும் அவர்களை திருப்தி படுத்த அவ்வப்போது கேடுகெட்ட செயல்களை இப்போது செய்வது போல் செய்ய வேண்டி வரும்!!
@sivakalailoganathan5851
@sivakalailoganathan5851 24 күн бұрын
correct
@KuppuSamy-rr7ee
@KuppuSamy-rr7ee 24 күн бұрын
இதையெல்லாம் மூஞ்சி திருட்டு 420
@dharmarajp7207
@dharmarajp7207 23 күн бұрын
பயந்து அல்ல! அடிமையாக்கி கள் கொண்டு சுகம் காண்கிற நிலையில் திருமாவும் விதிக்கவும்!
@tamilarasanb7940
@tamilarasanb7940 23 күн бұрын
திருப்தி படுத்த சோத்துக்கு பதிலா வேற ஏதும் திண்பானா திருமா
@allaboutnatureintamil2853
@allaboutnatureintamil2853 24 күн бұрын
அண்ணன் சீமான் வானுயுரத்தில் உள்ளார். திருமா தரம் தாழ்த்தி கொண்டார்..
@7a14raushnim9
@7a14raushnim9 24 күн бұрын
Very True
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 24 күн бұрын
அய்யா மற்றும் பாலாவை ஒன்றாக பார்ப்பது சிறப்பு. பாலாவின் வெளிப்படையான பேச்சுக்கள் எப்போதும் சிறப்பு.
@savithrikesavan7083
@savithrikesavan7083 24 күн бұрын
அருமையாக பேசுகிறார். பெரியார் என்று சொல்வதை கூட விரும்பவில்லை. வெகு ஜன மன நிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது இவர் கருத்துக்கள். வாழ்த்துக்கள்.
@sureshsuresh-iv7er
@sureshsuresh-iv7er 24 күн бұрын
ஐயா இருவரின் உரையாடல் மிக மிக சிறப்பு - நாம் தமிழர் 💪💪💪💪💪🙏
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 24 күн бұрын
பன்னியோடு கூடிய பசுவும் மலம் தின்னும் என்பதை திருமாவளவ‌ன் நிரூபித்திருக்கிறார்
@jayganesh6902
@jayganesh6902 24 күн бұрын
ஐயா இரண்டும் தமிழனுக்கு கேடு 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@mydiary3110
@mydiary3110 24 күн бұрын
ஆக மொத்தத்தில் திமுகவை ஊம்பாமல் தேவிடியாள்பையன் சீமானுக்கும் அவனைச்சேர்ந்த தம்பிகளுக்கும் பிழைப்பு இல்லை போல...ஏன்டா தேவிடியாள் பசங்களா..!! திமுக உங்களை செருப்பாகக்கூட மதிப்பதில்லை.. இன்னுமாடா மண்டிபோட்டு ஊம்புறீங்க..??? பாவம்டா நீங்க..?? அவனை முதலில் கவுன்சிலர் ஆகச்சொல்லுங்கடா..!!!
@sriramrajan2430
@sriramrajan2430 24 күн бұрын
ப்ளூ கிராஸ் நோட் the கமெண்ட்... மிருகங்களை இழிவு படுத்தாதே... உயிரியல் சம நீதிக்கு எதிரானது
@vaseer453
@vaseer453 24 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 23 күн бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்🙌 இதையே தான் சொல்ல நினைத்தேன்.👍
@Disha87
@Disha87 24 күн бұрын
தரமான சப்பல்ஸ் அடி நேர்காணல்❤ அண்ணன் பாலா போன்ற அறிவார்ந்த உறவுகளும் தமிழ்த்தேசியத்தின் பின்னால் நிற்பது தமிழ்த்தேசிய அரசியல் பேசும் எம் பிள்ளைகளுக்கு எல்லாம் ஒரு பலமே✊✊✊
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 24 күн бұрын
சிறப்பான நேர்காணல்.இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@savithrikesavan7083
@savithrikesavan7083 24 күн бұрын
தலைவர் காமராஜர் தன்னை யாராவது பகழ்ந்தால் போதும் நிறுத்து விசயத்துக்கு வா என்று தடுத்து விடுவார். ஆனால் இன்று கட்சி தலைவர்கள் மற்ற தலைவர்களை தரக்குறைவாக பேசவிட்டு ரசிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை மக்கள் எப்படி ஏற்பார்கள்
@ravis4136
@ravis4136 24 күн бұрын
காமராஜர் யார் திராவிட நாட்டில்
@balrajdbalu3593
@balrajdbalu3593 24 күн бұрын
திரு.பாலா நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததில் மகிழ்ச்சி.
@sekarksekar8189
@sekarksekar8189 24 күн бұрын
பாலா நேர்மைக்கு மகிழ்ச்சி.மாமா பய போட்ட ஆடியோக்கு நேர்மையின் சிகரம் பாலா என்ன சொல்வார்.
@aravamuthanr8203
@aravamuthanr8203 24 күн бұрын
இருவருக்கும் வாழ்த்துகள்.
@ravir7764
@ravir7764 24 күн бұрын
அழுகிய மாம்பழம் பானையை உடைக்கும் மாம்பழம் அழுகி இருந்தாலும் அதன் கொட்டையால் பானை உடைபடும்
@kumarayya9998
@kumarayya9998 24 күн бұрын
உண்மை மாம்பழ கொட்டையால் பானையை உடைக்க முடியும் .
@elumalaimuthusami2606
@elumalaimuthusami2606 24 күн бұрын
வன்னியர் + பறையர் + தேவேந்திரர் + தேவர் + நாடார் + இன்னும் தமிழர் சமூகங்கள் நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நண்பர்களாக பழகுகிறோம். ஆனால் தலைவர் திருமா பின்னால் இருக்கும் மாற்றார் சாதி சாதி என்று தூண்டி விட்டு ஒற்றுமை சிதைக்க முனனகிறார்கள். அதை திருமா சில பதவிகளுக்காக வேடிக்கை பார்ப்பது சரியல்ல.
@intelligentforcedivision
@intelligentforcedivision 24 күн бұрын
🤝🤝🤝🤝
@balak.622
@balak.622 24 күн бұрын
அவனுக்கு40லச்சம்கையில்கொடுத்து வைக்கோ ஆரம்பித்து வைத்தது அத்துடன்திருமா பணத்தின்பின்னால் அலைவது கண்கூடு. பட்டியல்இனமக்கள் கருத்தில் எடுத்து திருமாவை நிகாரிக்கவேண்டும்.
@vasanthkumar7687
@vasanthkumar7687 24 күн бұрын
நாம் தமிழர் கட்சியினர் ஆதரவாளர்கள் தொண்டர்கள் இவர்கள் அனைவரும் அதிமுக கட்சி குடும்ப மூன்றாம் தலைமுறை வாரிசுகள்.திமுக எதிர்ப்பு மன நிலை சூழலில் வளர்ந்த காரணத்தால் சீமான் கும்பலுக்கு இரையாகி இப்போது அந்த சாக்கடையே பழகி சந்தனம் போல தெரிகிறது.முப்பது லட்சம் வாக்காளர்கள் திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சியால் பலனடைந்து இப்போது ஆரிய இரும்பு கோடாரிக்கு கைப்பிடியாக மாறி திராவிட ஆலமரத்தை வெட்டி வீச துடிக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை,அன்புமணி,தினகரன்,சீமான் கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிராக உக்கிரமாக களத்தில் நிற்பார்கள்.சீமானை கோமாளியாக நினைத்து குறைத்து மதிப்பீடு செய்து ஏமாந்து விட கூடாது.மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்.லெட்டர் பேடு கட்சியாக இருக்கும் போதே திருச்சி போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார் என்றால் இவர்களை தற்கொலை படை செயல்படுத்தப்படுகிற அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.அண்ணா திமுகவுக்கு வீழ்ச்சி என்பது அண்ணாமலைக்கு எழுச்சி.அண்ணாமலை கையில் அதிகாரம் போனால் அது சீமானுக்கு போன மாதிரி தான் அர்த்தம்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 24 күн бұрын
@@vasanthkumar7687 நல்ல கதறுங்க டா 2026 நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு உங்களை விரட்டி விரட்டி அடிக்க போறோம் ராஜபக்சேவுக்கு நேர்ந்தது போல.
@thamizhmanir7053
@thamizhmanir7053 24 күн бұрын
தி மு க என்பது தெலுங்கர் கட்சி என்பது தெளிவாக புரிந்து கொண்டவர்கள் எல்லோரும் நாம் தமிழரை நோக்கி வருகிறார்கள்.
@shra3834
@shra3834 24 күн бұрын
அண்ணன்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@nagendranpaskaran8179
@nagendranpaskaran8179 24 күн бұрын
சீமானை பற்றி விமர்சித்தால் தான் சம்பளம்
@jayganesh6902
@jayganesh6902 24 күн бұрын
உண்மை👍🏻
@mydiary3110
@mydiary3110 24 күн бұрын
ஆக மொத்தத்தில் திமுகவை ஊம்பாமல் தேவிடியாள்பையன் சீமானுக்கும் அவனைச்சேர்ந்த தம்பிகளுக்கும் பிழைப்பு இல்லை போல...ஏன்டா தேவிடியாள் பசங்களா..!! திமுக உங்களை செருப்பாகக்கூட மதிப்பதில்லை.. இன்னுமாடா மண்டிபோட்டு ஊம்புறீங்க..??? பாவம்டா நீங்க..?? அவனை முதலில் கவுன்சிலர் ஆகச்சொல்லுங்கடா..!!!
@vaigai-naadan123
@vaigai-naadan123 24 күн бұрын
சிறப்பான விவாதம்
@manikandang769
@manikandang769 24 күн бұрын
ஐயா பாலா அவர்கள் அவ்வப்போது இதுபோன்று தெளிவான நேர்காணல் கொடுக்க வாருங்கள்
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 24 күн бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான்❤️💛🔥💪🏻🐅
@Siva-bq9ro
@Siva-bq9ro 24 күн бұрын
சீமான் தம்பி நீங்கள் திருமாலுக்கு மரியாதையாக அண்ணன் என்று சொல்கிறீர்கள் ஆனால் அவர் மரியாதை என்றால் என்ன என்று தெரியவில்லை அந்த லேடி அப்படி பேச கூடாது கண்டனம் தெரிவிக்கின்றோம்
@mydiary3110
@mydiary3110 24 күн бұрын
ஆக மொத்தத்தில் திமுகவை ஊம்பாமல் தேவிடியாள்பையன் சீமானுக்கும் அவனைச்சேர்ந்த தம்பிகளுக்கும் பிழைப்பு இல்லை போல...ஏன்டா தேவிடியாள் பசங்களா..!! திமுக உங்களை செருப்பாகக்கூட மதிப்பதில்லை.. இன்னுமாடா மண்டிபோட்டு ஊம்புறீங்க..??? பாவம்டா நீங்க..?? அவனை முதலில் கவுன்சிலர் ஆகச்சொல்லுங்கடா..!!!
@mkmegan16658
@mkmegan16658 24 күн бұрын
திருமா கை தட்டி இரசிக்கிறார்னு பாலா சொன்ன போதும், இல்லை அதை edit பண்ணிப் போட்டிருக்காங்க... ஆனால் இரசிக்கிறார்... இது தான் ஏகலைவன் அவர்களுடைய நேர்மை.... 🎉🎉🎉
@seenibharath2660
@seenibharath2660 24 күн бұрын
திருமா அவர்களின் மேல் வைத்த மரியாதை பரிசீலிக்க வேண்டும்
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 24 күн бұрын
சிறப்பான உரையாடல்
@manikuppusamy-dv3hz
@manikuppusamy-dv3hz 24 күн бұрын
ஆர்யம் திராவிடம் இரண்டும் வேறல்ல
@vasanthkumar7687
@vasanthkumar7687 24 күн бұрын
நாம் தமிழர் கட்சியினர் ஆதரவாளர்கள் தொண்டர்கள் இவர்கள் அனைவரும் அதிமுக கட்சி குடும்ப மூன்றாம் தலைமுறை வாரிசுகள்.திமுக எதிர்ப்பு மன நிலை சூழலில் வளர்ந்த காரணத்தால் சீமான் கும்பலுக்கு இரையாகி இப்போது அந்த சாக்கடையே பழகி சந்தனம் போல தெரிகிறது.முப்பது லட்சம் வாக்காளர்கள் திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சியால் பலனடைந்து இப்போது ஆரிய இரும்பு கோடாரிக்கு கைப்பிடியாக மாறி திராவிட ஆலமரத்தை வெட்டி வீச துடிக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை,அன்புமணி,தினகரன்,சீமான் கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிராக உக்கிரமாக களத்தில் நிற்பார்கள்.சீமானை கோமாளியாக நினைத்து குறைத்து மதிப்பீடு செய்து ஏமாந்து விட கூடாது.மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்.லெட்டர் பேடு கட்சியாக இருக்கும் போதே திருச்சி போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார் என்றால் இவர்களை தற்கொலை படை செயல்படுத்தப்படுகிற அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.அண்ணா திமுகவுக்கு வீழ்ச்சி என்பது அண்ணாமலைக்கு எழுச்சி.அண்ணாமலை கையில் அதிகாரம் போனால் அது சீமானுக்கு போன மாதிரி தான் அர்த்தம்.
@varuvel172
@varuvel172 24 күн бұрын
​@@vasanthkumar7687:திராவிட சங்கி !.
@manikuppusamy-dv3hz
@manikuppusamy-dv3hz 24 күн бұрын
ஆர்ய சதிக்கு திராவிடம் தேவை!! திராவிட சதிக்கு இந்த திராவிட சாதி மத ஒழிப்பு முகமூடி தேவை..
@vasanthkumar7687
@vasanthkumar7687 24 күн бұрын
நாம் தமிழர் கட்சியினர் ஆதரவாளர்கள் தொண்டர்கள் இவர்கள் அனைவரும் அதிமுக கட்சி குடும்ப மூன்றாம் தலைமுறை வாரிசுகள்.திமுக எதிர்ப்பு மன நிலை சூழலில் வளர்ந்த காரணத்தால் சீமான் கும்பலுக்கு இரையாகி இப்போது அந்த சாக்கடையே பழகி சந்தனம் போல தெரிகிறது.முப்பது லட்சம் வாக்காளர்கள் திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சியால் பலனடைந்து இப்போது ஆரிய இரும்பு கோடாரிக்கு கைப்பிடியாக மாறி திராவிட ஆலமரத்தை வெட்டி வீச துடிக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை,அன்புமணி,தினகரன்,சீமான் கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிராக உக்கிரமாக களத்தில் நிற்பார்கள்.சீமானை கோமாளியாக நினைத்து குறைத்து மதிப்பீடு செய்து ஏமாந்து விட கூடாது.மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்.லெட்டர் பேடு கட்சியாக இருக்கும் போதே திருச்சி போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார் என்றால் இவர்களை தற்கொலை படை செயல்படுத்தப்படுகிற அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.அண்ணா திமுகவுக்கு வீழ்ச்சி என்பது அண்ணாமலைக்கு எழுச்சி.அண்ணாமலை கையில் அதிகாரம் போனால் அது சீமானுக்கு போன மாதிரி தான் அர்த்தம்.
@pulikutty3999
@pulikutty3999 24 күн бұрын
​@@vasanthkumar7687அப்பேறபட்ட அண்ணாமலையை ஏன் வலிந்து கூப்பிட வேண்டும். எதற்காக இந்த இரட்டை வேடம்?
@vasanthkumar7687
@vasanthkumar7687 24 күн бұрын
@@pulikutty3999 சீமானுக்கு மாத சம்பளம் தருகிற மேனேஜர் அண்ணாமலை. முதலாளி அமித்ஷா. சீமானும் அண்ணாமலையும் வீட்டுக்குள் இருந்து கொண்டு விடிய விடிய போன்ல பேசி திமுகவை எதிர்க்க சதி ஆலோசனை பண்ணுவாங்க. நீங்க இப்படி அப்பாவித்தனமா புரிந்தும் புரியாத மாதிரியே ஐடி விங்க் வேலை பார்த்து கொண்டு இருக்க வேண்டும்
@mathisenthil2912
@mathisenthil2912 24 күн бұрын
தமிழ் பட்டியல் இன மக்கள் சிந்திக்க வேண்டும் அருந்த்தியர் தமிழர் இல்லை
@karuppiahr9048
@karuppiahr9048 24 күн бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துகள் குற்றவாளியை பிடிக்க ஒருவழி பாதையை பயன் படுத்தினால் தப்பு இல்லை ! நாம் தமிழர்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 24 күн бұрын
காவி திராவிடம்.. திராவிட சூழ்ச்சி தமிழர்களின் ஒற்றுமை சிதைப்பது குறிக்கோள்.
@camilusfernando17
@camilusfernando17 24 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@lakshminarayanansuper8182
@lakshminarayanansuper8182 24 күн бұрын
Ntk❤❤❤🎉🎉🎉
@malaialagu7525
@malaialagu7525 23 күн бұрын
பாலா சொல்லும் அனைத்தும் உண்மைஉலகத் தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@selvamm8534
@selvamm8534 24 күн бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் திரு.பாலா அண்ணன் அவர்களுக்கும்.திரு.ஏகலைவன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் .
@rahulkumars8254
@rahulkumars8254 24 күн бұрын
அந்த நிகழ்ச்சி ய பாத்த உடனே என் மனசு ரொம்ப சங்கட பட்டுச்சி 😢😢😢😢
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 23 күн бұрын
Vck இருக்கும் வரைக்கும் தமிழர்களுக்கு நன்மை நடக்காது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது 🙏🏻🙏🏻👍
@gopalmagesh8696
@gopalmagesh8696 24 күн бұрын
இனி எங்க அண்ணன் நொண்ணன்னு சீமான் சொன்னார் னா கடுப்பாயிருவோம்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 24 күн бұрын
😛👍👍
@arulnathansasi3072
@arulnathansasi3072 24 күн бұрын
பொறாமையின் வெளிப்பாடுதான் குருமாவின் ரசிப்பு… அரசியல் ஆசான் சீமான் .. அரசியல் அசிங்கம் திருமா
@anandan6004
@anandan6004 24 күн бұрын
திராவிடர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் ஒன்று சேர விடாமல் தடுப்பது யார் என்பதை இப்போது புரிந்து கொள்ள வேண்டும்
@mogangovindaraj50
@mogangovindaraj50 24 күн бұрын
தலித் அரசியல்வாதிகள் இடையே ஒருவரையொருவர் பகை கொண்டவர்கள்
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 24 күн бұрын
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கருவறையை சுற்றி இருக்கும் கல்வெட்டில் பெயிண்ட் எனும் வண்ணம் பூசப்பட்டுள்ளது கல்வெட்டை இப்படி செய்வது மிகப் பெரும் குற்றம் அறநிலையத் துறையும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அதைவிட வெட்கக்கேடு இதைப் பற்றி நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் மகிழ்ச்சி எதிர்பார்க்கிறேன்
@prajan8197
@prajan8197 24 күн бұрын
அந்த கோவில் தீச்சதர்கள் கண்டுப்பாட்டில் இருக்கு அந்த கோவிலில் இந்த அரசே போக முடியாது அந்த லட்சணத்தில் தான் நாட்டை ஆளுக்கிறார் ஸ்டாலின்
@TamizharAatchi
@TamizharAatchi 24 күн бұрын
பார்த்து படித்தாலே பத்து பிழை செய்யும் சுடலை புத்தகம் எழுதினாரா, இதை நம்பும் அளவுக்கு நாங்கள் கேணைகள் இல்லை,சரி ஒரு வேளை சுடலை எழுதி இருந்தால் என்ன எழுதி இருப்பார், பூனை மேல் சுவர் என்றா, மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்றா, ஐயோ எரியுதடி மாலா என்றா ஆக ஆக என்றா😂ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல😂,
@rahulkumars8254
@rahulkumars8254 24 күн бұрын
இனி ஒன்று சேர்ந்தாலும் எல்லாரும் ஏற்றுகொள்ள மாட்டோம் திருமா கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என் மனசு ரொம்ப வேதன பட்டுட்டு
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 24 күн бұрын
திராவிட மாடல் திருமா தெலுங்கரா 😂எனவே தமிழ் இனத்திற்கு எதிராக நிற்கிறாரா😂 இவர் பின்னால் தமிழ் இனம் செல்லலாமா 😂
@seythylingam2343
@seythylingam2343 24 күн бұрын
Thiruma arnthathiyar. Athanaal thaan thelugu thiruddu thiravidathudathitgu thunai nitkiraar. Ithai intha thamizh samoogam eppothu purinthu kollum.
@anandan6004
@anandan6004 24 күн бұрын
அண்ணன் திரு ஏகலன் அவர்கள் சீமானை இப்படி பேசியது அவரால் தாங்க முடியவில்லை இரண்டு காணொளிகளை போட்டு விட்டார் அண்ணன் சீமான் அவர்கள் இதை பார்க்க வேண்டும்
@ramarmuniyasamy6108
@ramarmuniyasamy6108 24 күн бұрын
ஏன்டா தேவிடியா அம்மாளுக்கு வந்து உங்க அப்பன் தான் நான் வந்து உன் பேர் தான் வச்சிருக்கேன் எவனாவது ஆம்பளையா இருந்தா அறிவு இல்ல வா அங்க அவதூறு பேசுறது கொம்மால ஓக்கறது அண்டா திருமணம் குருமா மேல மேடையில பேசினா ரெண்டு பேர் இருக்காங்க இல்ல உன்னை யாரு இது கவிதை படிச்சாலே
@ramarmuniyasamy6108
@ramarmuniyasamy6108 24 күн бұрын
போடா ஓப்பன் தேவிடியா மவனே குருமா ராமநாதபுரம் முதுகுளத்தூர் கமுதி ஹலோ
@raghavangopal8758
@raghavangopal8758 24 күн бұрын
Kanda naaygal ellaam pesum pofhu egalaivan pesuvadhil enna thavaru
@ATRRajan.317
@ATRRajan.317 24 күн бұрын
அருமை நன்றி...திரு.பாலா...
@dhanamkandasamy7809
@dhanamkandasamy7809 24 күн бұрын
பாலாவின் நெல்லைத்தமிழ்,கோபம்,நக்கல்,நையாண்டி. அருமை,எங்கள் அய்யா நல்ல அருமையாக சிரிக்காமல் கேள்வி கேட்பதில் வல்லவர்.சிறப்பு.திரிசக்தியார் போல பாலாவுடனும் கேட்கலாம்.சிறப்பாக இருக்கும்.
@katharmeeran
@katharmeeran 24 күн бұрын
❤❤❤இருவரின் கலந்துரையாடல் நீண்ட நாட்கள் கழித்து சிறப்பாக அமைந்தது சகோதரர்களே.நாம் தமிழர்
@kokilanponnampalam4804
@kokilanponnampalam4804 24 күн бұрын
தமிழர்களை மோத விட்டு திராவிடம் குளிர் காயுது.
@periyssamy5282
@periyssamy5282 24 күн бұрын
நல்ல பேச்சு ❤❤❤
@santhiselvaradj2363
@santhiselvaradj2363 24 күн бұрын
திருமாவிற்கு வயிற்றெறிச்சல் சீமானின் அவர்களின் வளர்ச்சியில். உண்மையில் அவர் தமிழரா என்பதே சந்தேகமாக உள்ளது்.
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 24 күн бұрын
ஐயா ஏகலைவன் அண்ணன் கார்டுனிஸ்ட் பாலாவின் கலகலப்பான கலந்துரையாடல் தமிழ் இனத்தை பிரித்தாலும் திராவிட திருட்டு சூழ்ச்சியை சுட்டி காட்டியவிதம் மிக சிறப்பு.ஐயாவுக்கும் அண்ணணுக்கும் நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 24 күн бұрын
NTK seeman 🎉🎉
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 24 күн бұрын
அறிவாலயம் விட்டு வெளியே வந்தல்பொழைப்புக்கு yaaar kaasu கொடுப்பார். ??
@chelladuraiarumugam9840
@chelladuraiarumugam9840 24 күн бұрын
சிறப்பான உரையாடல், கார்ட்டூனிஸ்ட் பாலாவின் பேட்டி சிறப்பு
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 24 күн бұрын
இருவரும் வஞ்சப்புகழ்ச்சியில் தேர்ந்தவர்கள், நீண்ட நாட்களுக்குப்பின் பார்த்ததில் மகிழ்ச்சி.
@user-ns2jo5cq7b
@user-ns2jo5cq7b 24 күн бұрын
தமிழ் தேசிய ஓர்மை
@kannapirankannaprian2682
@kannapirankannaprian2682 24 күн бұрын
விட்டு கொடுப்பதே தவறுதான் போலும்.
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 24 күн бұрын
தமிழன் திராவிட மான பின் தரம் கெட்டு விட்டான் ஒரு பொது அறிவு என்பது இல்லாமல் இந்த கண்ணியம் காக்கும் அரசியல் என்பதை இன்றைய தலைவர்கள் விரும்புவதில்லை என்பது நன்றாக தெரிகிறது மக்களைப் பிளவு படுத்தி அவர்களை மிகவும் கேவலமான சிந்தனைக்கு தள்ளி தன் சக மனிதனை எவ்வளவு எவ்வளவு வசைபாட முடியுமோ பாட வைத்து தமிழர்களை திட்டமிட்டு சாதியாக பிரித்தது ஒரு ஊதுபத்தி கொண்ட ஒரு கூட்டம் அதை மேலும் பிளந்து அரசியல் கட்சி ஆக்கி அவர்களை ஒருவரை ஒருவர் தமக்குள்ளேயே திட்டிக் கொண்டு வசைபாடிக் கொண்டு இழிநிலைக்கு போகும் அளவிற்கு செய்து கொண்டிருக்கிறது இந்த திராவிடம் என்று சொல்லக்கூடிய ஒரு இனம்
@user-pf8bj2nc6v
@user-pf8bj2nc6v 24 күн бұрын
எங்கள் அய்யா ராமதாஸ்
@dharshnive8595
@dharshnive8595 24 күн бұрын
டீ பார்ட்டிக்கு போகலன்னா, எத்தனை ரைடு வந்தது இருக்குமோ யாருக்கும் தெரியாது. அதனால் போய் ஒரு டீயை குடிச்சிட்டு வந்துடுவோமென போனதுதான் வேரென்ன. 😅😅😅😅😂😂😂😂😂 💪💪💪💪💪
@பாரி
@பாரி 24 күн бұрын
சிறப்பான நேர்காணல் அய்யா திரு ஏகலைவன் அண்ணன் திரு பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@subbumani87
@subbumani87 24 күн бұрын
நன்றி கார்டூனிஸ்ட் பாலா
@SurenSuji
@SurenSuji 24 күн бұрын
அருமை
@sureshs6976
@sureshs6976 24 күн бұрын
பழம் அழிகினாலும் கொட்டை வலிமையாகத்தான் இருக்கும் ஆகவே எளிமையாக பானையை உடைக்கமுடியும்😂😂😂
@SathiaTamil
@SathiaTamil 24 күн бұрын
சகோதரர் கருத்து மற்றும் பதில்கள் நேர்த்தி ஐயா ஏகலைவன் அவர்களின் கேள்விகள் சிறப்பு உங்கள் இருவரின் நேர் காணல் அதிகமாக வரவேண்டும்
@pulikutty3999
@pulikutty3999 24 күн бұрын
எல்லோரையும் சாதியாக பிரிப்பதற்கு, திராவிடத்துக்கு இந்த திருமா தேவைப்படுகிறான். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே.
@jey2472
@jey2472 24 күн бұрын
I love to see you both guys Very good explanation
@bharathan5918
@bharathan5918 24 күн бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@jayaramanvalio4336
@jayaramanvalio4336 24 күн бұрын
௮ருமையான பதிவு. தெளிவான விளக்கம். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 24 күн бұрын
மதியாதார் தலைவாசல் மிதிக்காத என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது அதில் அர்த்தமுள்ளது திமுகா எதிரி எதிரியோடு கூட்டுச்சேர்பவன் அண்ணன் மானமுள்ள மனிதனுக்கு
@rajanarayanan1928
@rajanarayanan1928 24 күн бұрын
இன்று நீங்கள் பேசும் உண்மை சம்பவம் அன்றே அண்ணன் ஆம்ஸ்ராங் பேசினார்
@dust1954
@dust1954 23 күн бұрын
நல்ல தலைவர்கள் மட்டும்தான் சூழ்நிலைக்கு ஒத்துவராததை தடுக்க நினைப்பார்கள். மற்றவர்கள் ரசிக்கத்தான் செய்வார்கள்.
@settusettu5648
@settusettu5648 24 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥 அரசியல் ஆளுமை செந்தமிழன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@sambuvanking7784
@sambuvanking7784 24 күн бұрын
.திருமாவை இப்போதுள்ளவர்களில் சிறந்த அறிவுள்ள அரசியல் தலைவர் என்று சிலர் கூறுவார்கள், எனக்கு அதில் மாற்றுக்கருத்து முதலில் இருந்தே உண்டு. பிறந்த நாள் விழா கவியரங்கில் அடுத்தவரை திட்டியதை இரசித்ததில் என் கருத்து மேலும் வலுப்பெற்று என் கருத்து சரி என்பதை உறுதிபடுத்துகிறது. திருமாவும் ஒரு கட்சியின் அரசியல் தலைவர், இவருக்கு சிறப்பு எதுவும் இல்லை. சிறந்தவர் என்பது மிகை.
@user-nl5zj9qb4l
@user-nl5zj9qb4l 24 күн бұрын
பாலாவின் கருத்துக்கள் அருமை அருமை..!
@thavasiyar12345
@thavasiyar12345 23 күн бұрын
இதர்க்குமேல் அண்ணன் சீமான் திருமாவை அண்ணன் என்று சொல்வதை நிறுத்தனும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை..
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 24 күн бұрын
விளக்கமாத்துக்கு. பட்டு குஞ்சம் கட்டினாலும் அது விளக்கமார் தான் 😢 நீங்கள் மற்ற அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் நீங்கள் 😢கை தட்டினாலும் விளக்கமார் பட்டுக்குஞ்சம் ஆகாது 😢😢😢 திராவிட ரத்தத்தை சுத்திகரிக்க முடியாது பறையர் மக்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றவர்கள் அண்ணன் திருமாவளவனை எப்படி மதிப்பார்கள் 😢😢😢😢😢😢😢😢
@gowri6398
@gowri6398 24 күн бұрын
மிகவும் சிறப்பு ❤❤❤ நாம் தமிழர் ❤❤❤
@user-vg5rn8fq8m
@user-vg5rn8fq8m 24 күн бұрын
இருவரும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@gowrisri3259
@gowrisri3259 24 күн бұрын
திராவிட கட்சி இல்லாமல் vck உயிர்ரூடு வளமுயுமா
@pichaikannan7330
@pichaikannan7330 24 күн бұрын
அய்யா, ஆளுநர் தேன்னீர் விருந்தை திசை மாற்ற தி ம் க செய்தி தொடர்பாளர் திருமா வின் ஸ்டண்ட்.
@SumathiM-jn4qh
@SumathiM-jn4qh 24 күн бұрын
பாலா.உண்மையான.கருத்து.மிகசரியான.பதிவு
@sathishv5209
@sathishv5209 14 күн бұрын
கார்ட்டூன் இஸ் பாலா அவர்களின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது இவரது நேர்காணல் மீண்டும் நமது ராவணா வில் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
@sparkfire6782
@sparkfire6782 24 күн бұрын
மிகவும் சிறப்பு
@vetrisuryasurya
@vetrisuryasurya 17 күн бұрын
முதல் முறை கேக்குறேன் பாலா speech. அரசியல் அனுபவம் பண்பட் டு பேசுகிறார். நல்ல பேச்சு. வாழ்த்துக்கள் sir.
@anandan6004
@anandan6004 24 күн бұрын
திருமாவளவன் உடைய புத்தி எவ்வளவு தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அந்த சீமான் அவர்கள் எவ்வளவு தம்பி பாராட்டினாலும் திருமா அவர்கள் எப்போதுமே அவருடைய காட்டிவிட்டது கொடூரமான ஒரு புத்தியை காட்டிவிட்டது
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 24 күн бұрын
புத்தி என்ற வார்த்தையயை பயன்படுத்த வேண்டாம் நண்பரே
@Venkataja4405
@Venkataja4405 24 күн бұрын
சீமான் கால் தூசி வரமாட்டான்... இந்த 2 சீட்டு அறிவால பிச்சைக்காரன்... மர நாற்காலி கிடைக்காமல் கடைசி வரை பிளாஸ்டிக் நாற்காலிக்கு சொந்தக்காரன்..
@johnjeyaseelan847
@johnjeyaseelan847 22 күн бұрын
புத்தி அல்ல எண்ணம் ‌.
@7a14raushnim9
@7a14raushnim9 24 күн бұрын
Thiruma only growing personally, NOT his Community people. He is very clear on his agenda.
@balakirshnan9710
@balakirshnan9710 11 күн бұрын
ஐயா ஏகலைவன் தமிழர்களுக்கு கிடைத்த இன்னொரு மிகப்பெரிய பலம் தமிழ் தேசியத்தில் மிக ஆழமாக பயணிக்க கூடியவர்
@Sandaikkaranaro
@Sandaikkaranaro 24 күн бұрын
நன்றி❤❤❤
@kathiresan2056
@kathiresan2056 24 күн бұрын
நாம் தமிழர் வளர்ச்சி திருமா க்கு புடிக்கல
@muniappans8595
@muniappans8595 24 күн бұрын
பெரியார் ஈ.வெ.ரா.சமத்துவ புரம் ஒரு பக்கம் திறப்பு அருகில் மருத்துவர் காலனி திறப்பு. இதுதான் திராவிடியன் சமூக நீதி. கரூரான்.
@5sundaram405
@5sundaram405 24 күн бұрын
ஐயா ஏகலையான் அவர்களுக்கும் சகோதரர் பாலா அவர்களுக்கும் இந்த நேர்காணலில் சில நல்ல கருத்துக்களை பேசினீர்கள் என்ற மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி!
@yogiswaranthangaraj8673
@yogiswaranthangaraj8673 24 күн бұрын
ஆனால் தி௫மாவே ௮வரால் முடியாது என்று வாக்கு மூலம் கொடுத்து விட்டார் (முதல்வராக)
@solomonrajaiah2362
@solomonrajaiah2362 24 күн бұрын
அடிமைக்கு அறத்தின் மாண்பு இருக்காது.
@Paruthi.618
@Paruthi.618 23 күн бұрын
👌அருமையான உரையாடல்.. தொடர்ந்து வாரம் ஒரு முறை இதுபோல சேர்ந்து காணொளி செய்யுங்கள்..
@alagarrajb9130
@alagarrajb9130 24 күн бұрын
சிறப்பான விவாதம் நன்றி❤❤❤❤
@-tamilsinam2909
@-tamilsinam2909 24 күн бұрын
ஐயா நீங்கள் அடிக்கடி அண்ணன் கார்டூனிஸ்ட் baala அவர்களை நேர்காணல் எடுங்க. உங்களுடைய காம்பினேஷன் நல்லா இருக்கு. தெளிவான கருத்துகள் மற்றும் நேர்த்தியாக இருக்கு ❤❤❤
@rajeshrajesh-dp8os
@rajeshrajesh-dp8os 23 күн бұрын
தெளிவான பதிவு
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 24 күн бұрын
அருமை.
@வேலுதேவன்
@வேலுதேவன் 20 күн бұрын
👌👌👌👌 தெளிவான அரசியல் பதிவு
@RajKumar-pq8to
@RajKumar-pq8to 24 күн бұрын
Vck votebank will go to ntk and bsp
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 35 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 3,9 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 35 МЛН