No video

Curd churning machine | வெயிலுக்கு ரொம்ப அத்தியாவசியமான உபகரணம்...மோரும் வெண்ணெயும் ஈஸியா எடுக்கலாம்

  Рет қаралды 67,701

Sarasus Samayal

Sarasus Samayal

6 ай бұрын

#curdchurningmachine #shrisaravanaakitchenwares #sarasussamayal
Contact number:
9942499100, 9578699100.
In this video I have shown the Curd churning machine from Shri Saravanaa Kitchen Wares.
I hope you like this video. If you do so Like, Share, comment and subscribe to my channel. Thank you!

Пікірлер: 66
@mumtazbegum567
@mumtazbegum567 6 ай бұрын
Romba usefull aana message kuduthu irukinga thànk you so much.
@AryaKolam
@AryaKolam 4 ай бұрын
அம்மா,நான் ராதா திருப்பூர். கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்று முன்தினம்) மாலை கரூரில் ஒரு திருமணத்திற்கு வந்தேன்.உங்கள் வீடியோ பார்த்து சரவணாவில் தயிர் கடையும் மிஷின் வாங்கி விட்டேன். மிக உபயோகமாக உள்ளது.வெண்ணை நன்றாக வருகிறது.மிக்க நன்றி❤🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 4 ай бұрын
அருமை அருமைங்க 🙏😍
@thamayanthik9545
@thamayanthik9545 6 ай бұрын
இதே மிஷன் நான் பயன்படுத்திக் கொண்டு உள்ளேன். ஆறு மாதம் முன்னாடி ஈரோட்டில் வாங்கினேன். இதனுடைய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து உள்ளது. நான் தினமும் பயன்படுத்தி வருகிறேன். தயிர் கொஞ்சம் குளிர்ச்சியாகவும் தண்ணீர் அளவுபோதுமானதாக இருக்கும் போது தயிரில் உள்ள முழு வெண்ணையும் சுத்தமாக திரண்டு வந்து விடுகிறது. மோர் சூடாவது இல்லை. தினமும் மோர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மிஷின் ஒரு வரப்பிரசாதம் வரப்பிரசாதம்
@kodeeswarikodes6647
@kodeeswarikodes6647 6 ай бұрын
Erode la Shop name solluga akka
@jagadeeswarijagadees
@jagadeeswarijagadees 6 ай бұрын
பச்சை பாலில் வெண்ணெய் எடுக்க முடியுமா?
@thamayanthik9545
@thamayanthik9545 6 ай бұрын
@@kodeeswarikodes6647 ஈரோட்டில் மாடி வசந்த மாளிகையில் கிடைக்கிறது
@kodeeswarikodes6647
@kodeeswarikodes6647 6 ай бұрын
Thank you akka
@poongodhaip994
@poongodhaip994 5 ай бұрын
ஆன்லைன்யில வாங்க வசதி உண்டா
@akilaselvam9674
@akilaselvam9674 6 ай бұрын
Amma how are you.amma daily Unga cooking video ellam podunga atleast shorts ah vathu podunga
@niranjan.r7869
@niranjan.r7869 5 ай бұрын
Thanks mam very useful mechine
@AranTamil
@AranTamil 6 ай бұрын
Super and useful sharing amma
@user-yu1yl8iy1c
@user-yu1yl8iy1c 6 ай бұрын
நாங்கள் இரண்டு வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம்.நன்றாக உள்ளது.
@periyandavarpharmacy-gj5np
@periyandavarpharmacy-gj5np 5 ай бұрын
30 varushathuku munnaadiyeee wood la erukum enga veetulaaa thair kadaium mathaaiiiii😍😍😍😍😍
@RajeshwariJan-vu2dh
@RajeshwariJan-vu2dh 6 ай бұрын
Naanga epavom paal kachi aravechu paalA 0:06 adai odave thaiyer ku uthukuthi vechu marunaal 1 enchuku paalAdai kila curd odave aduthu serthu vechu vennai aduppom
@ChandraLeka-bu4rc
@ChandraLeka-bu4rc 6 ай бұрын
Super Amma
@vanithadevi8627
@vanithadevi8627 6 ай бұрын
Very useful kit..
@umaganesh9737
@umaganesh9737 6 ай бұрын
Idiyappam mechine kidaikkuma madam?
@dhayadevadevaathaya4442
@dhayadevadevaathaya4442 6 ай бұрын
Useful information nga amma
@BAIJUGood
@BAIJUGood 6 ай бұрын
Super amma
@AnnamsRecipes
@AnnamsRecipes 6 ай бұрын
ரொம்ப இசியா இருக்கு சரஸ்வதி
@SarasusSamayal
@SarasusSamayal 6 ай бұрын
Yes Annam 😍
@prakashjs2153
@prakashjs2153 5 ай бұрын
Good
@MrSrikanthraja
@MrSrikanthraja 6 ай бұрын
Useful information
@girijaseetharaman8980
@girijaseetharaman8980 6 ай бұрын
Any easy handling coconut grater for small family for regular use?
@SarasusSamayal
@SarasusSamayal 6 ай бұрын
Pls contact the number in description box 👍
@sundarambalduraisamy8905
@sundarambalduraisamy8905 6 ай бұрын
நான் நான்கு வருடங்களுக்கு முன்பு 1600 வாங்கி னேன்
@moonbell3634
@moonbell3634 6 ай бұрын
The curd made from full fat or creamy milk to be used to remove butter.if the curd is made from 5% milk the output of butter will be negligible
@selvee6669
@selvee6669 6 ай бұрын
Super Akka 👍👍 Selvee 🇲🇾
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 6 ай бұрын
எனக்கு தெரிந்த மெக்கானிக் வீட்ல டிரிலிங் மிசின்ல அந்த charner stem மாட்டி உபயோகிக்கரார்.
@RajeshwariJan-vu2dh
@RajeshwariJan-vu2dh 6 ай бұрын
Evalavu palaya yedu serthuvechu moor kadanchu vennai aduthalum Antha moor romba rusi irrukum odambukum nallathu upayogapaduthalam yen sontha anupavathil therinja vishayatha solluren
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 Ай бұрын
இடியாப்பம் மிஷின் இருக்கா
@poongak6571
@poongak6571 6 ай бұрын
5 வருடத்திற்கு முன்பே வாங்கி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்
@user-qw1mr8vk6p
@user-qw1mr8vk6p 5 ай бұрын
Chennai la. Yenga. கிடைக்குது
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 Ай бұрын
விலையுடன் வீடியோ போடவும். விலை மாறினாலும் பரவாயில்லை. விலை கூடவோ குறைவோ செய்யலாம் என்று சொல்லி வீடியோ போடவும்
@SarasusSamayal
@SarasusSamayal Ай бұрын
Pls contact the number in description box
@parvathinagamony9593
@parvathinagamony9593 6 ай бұрын
Super ma
@suganthisharusha7357
@suganthisharusha7357 6 ай бұрын
எங்கு கிடைக்கும்.என்ன விலைஎன்று சொல்லுங்கள்
@vidyadharirajesh2637
@vidyadharirajesh2637 3 ай бұрын
Interested
@balachandran3681
@balachandran3681 4 ай бұрын
இந்த கடையில் இதன் விலை. 2850.ரூ.ஆனால் ஈரோடு மாவட்டம் சின்னதம்பி பாத்திரகடையில் 2100ரூ.விசாரித்து இன்று தான் வாங்கினேன்.
@hemalatha3401
@hemalatha3401 4 ай бұрын
Yes
@veerathithanfarms
@veerathithanfarms 3 ай бұрын
நண்பா location solluga namba erode la
@milindbharde4238
@milindbharde4238 4 ай бұрын
Cost of curd machine small size 👌👍
@SarasusSamayal
@SarasusSamayal 4 ай бұрын
Pls contact the number in description box 👍
@geethapalaniappan8489
@geethapalaniappan8489 6 ай бұрын
Saravana store yenka irukku
@SarasusSamayal
@SarasusSamayal 6 ай бұрын
Karur 👍
@subaneethys2648
@subaneethys2648 3 ай бұрын
How much?
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 6 ай бұрын
Hi
@sripreethe8442
@sripreethe8442 Ай бұрын
Price evlo
@sumithradevivaiyapuri6288
@sumithradevivaiyapuri6288 6 ай бұрын
Price
@kalnadai_kadhalan
@kalnadai_kadhalan 5 ай бұрын
கையில் வலையல் ரொம்ப டைட்டா இருக்கு அம்மா. ரத்த ஓட்டம் சரிய போகாது. மாற்றிக்கொள்ளுங்கள்
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
நன்றி நன்றிங்க 🙏
@devanand8085
@devanand8085 6 ай бұрын
Show idly pot
@akilaselvam9674
@akilaselvam9674 6 ай бұрын
Amma 1st comment
@bhuvanavenu7205
@bhuvanavenu7205 6 ай бұрын
Ippo yevlo ma
@miduns.i8297
@miduns.i8297 6 ай бұрын
Enga vetlayum irukku, 1600 rs, type vera
@bhuvanavenu7205
@bhuvanavenu7205 6 ай бұрын
Yenga vanguninga
@miduns.i8297
@miduns.i8297 6 ай бұрын
College padikra oruthar, sonthama thayaruchu koduthaar
@chellammals3058
@chellammals3058 6 ай бұрын
அவரோட போன் நம்பர் கிடைக்குமா சிஸ்டர்
@Talesofsindiya
@Talesofsindiya 6 ай бұрын
Enga vetalaiyum erukku, rate 1800 rs Namakkal vangunan
@sundarak1423
@sundarak1423 6 ай бұрын
Kada contact number share panna muduyuma
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
Pls contact the number in description box 🙏
@myday5475
@myday5475 6 ай бұрын
Ice water oothanuma ma sollunga
@SarasusSamayal
@SarasusSamayal 6 ай бұрын
Ootralam 👍
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 6 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН