Cure all your Diseases and attain Siddhi in just 3 Months | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 90,776

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 276
@sujathakarthikeyan1194
@sujathakarthikeyan1194 8 ай бұрын
Hi Nithilan Sir, Thank you so much for bringing up this Pranayama method video. I have refered tye Dhatathreya yogasutra pdf also.once after watching this video. I started this pranayama on 26th March 2024. I cannot explain the immediate effect in my body. As you mentioned practised only twice a day. After 10 years, I felt the body very light and no pain in my shoulders and armpits, which was a cause of IT work stress. Even no doctors and siddha docs could help with it. I am still practising this Pranayama without fail. I will update my comments when i experience something new One small info: The pdf says " the right nostril(pingala) should be closed first and breath in through left nostril (ida) , then hold the prana until once own capability and throw the air out through right nostril and immediately breath in and leave it through left nostril. This is one cycle. " Please check once and correct. Thank you thank you thank you very much. My prayers and blessings to you and your tremendous work. 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
Yes ma’am. In the book it is given like what you say. The opposite way can also be practiced. When left side inhaled first the body heat will be less and controlled. When inhaled in right side first the body heat will be more. Both will give proper results. For first timers inhaling left first will be advised
@sujathakarthikeyan1194
@sujathakarthikeyan1194 8 ай бұрын
Yes, I thought so what you said. The right nostril is for surya naadi which increase heat and left nostril is for Chandra naadi which controls the heat. Thanks for clarifying. But truly you won't understand how I feel without that pain in the body. 10 days without that pain, I am feeling like how I was in my teens. My whole hearted gratitude to you and guru Dhatathreya. 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
@@sujathakarthikeyan1194 thanks to all our Gurus who gave such incredible knowledge for our betterment ☺️🙏🏻✨🌻
@Hari-qn5ge
@Hari-qn5ge 8 ай бұрын
Your experience is incredibly motivating mam. achieving such awesome results in such a short time is truly remarkable. how many rounds do you typically do in one session? and thank you for sharing your experience! 🙏
@sujathakarthikeyan1194
@sujathakarthikeyan1194 8 ай бұрын
@@Hari-qn5ge Please follow as mentioned in the video by Nithilan sir. Also you can refer the ''Dattatreya Yoga Samhita '' free download pdf which is available when you search it in google. All good. You will feel the difference in few days if you do it right way. Keep your spine erect and hold the breathe only at your own pace; Do not force yourself to keep the breath longer time.
@S.LeninKumar
@S.LeninKumar Жыл бұрын
நான் செய்து இருக்கிறேன் .....முகம் பொலிவா இருக்கும் ,பயம் சுத்தமாக இருக்காது,ரொம்ப பசிக்கும் ✅ரொம்ப கஷ்டமாக இருந்தது 🔥🔥
@manog8213
@manog8213 Жыл бұрын
Seriously I too the person. Not only pranayamam. All other aaga nilai ( yogasanam ) . 3 months totally changed in my pancreas. I'm was a acute pancreatitis patient. It cures me. Everyone has to do from childhood. It make us maximum healthy family and healthy country . Healthy world❤
@lalithan6692
@lalithan6692 Жыл бұрын
பதிலை அடுத்த வீடியோவில் போடவும் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் நானே அந்த புத்தகங்களை படித்து உணர்வது போல் உணர்கிறேன் இதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா அதிலும் மிகவும் எனக்கு பிடித்த ஒரு வாக்கியம் (எதையும் வெறுத்து ஒதுக்குவது ஞானம் அல்ல உணர்ந்து ஒதுக்குவதே ஞானம் )
@moooooo6505
@moooooo6505 Жыл бұрын
Bro நான் 10 வருடங்களிற்கு முன்பு நாடிசுத்தி 3 மாதங்கள் தொடர்ச்சியாகச் செய்து வந்தேன். ஆனால் கும்பம் செய்யவில்லை. ரேசகம்; பூரகம் மட்டுமே செய்தேன்.நீங்கள் கூறியவற்றில் சில விடயங்களை நான் அனுபவிக்க முடிந்தது. 1) உடல் மினுமினுப்பு அடைந்தது. 2)உடலில் மிகப் பெரிய பலம் கிடைத்தது. 3)உடல் மிகவும் லேசானதாக இருந்தது.
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது போல இந்த காணொளி அமைந்துள்ளது.... நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
@inoino1976
@inoino1976 Жыл бұрын
❤🙏இப்படியும் சில நல்லவர் இருக்கிறார்கள் என்பதை காணும்போது உள்ளம் உருகி அன்பால் வழிகிறது ❤ நன்றி அய்யா 🙏
@buvana.kkarthigeyan618
@buvana.kkarthigeyan618 Жыл бұрын
artham puriaym thavaragapuritha karuthai KZbin panathukaaga solvathai nambavendam. maiporul sarrya endru parkkavend makkla
@saisree3264
@saisree3264 Жыл бұрын
நன்றி சகோதரரே உங்கள் சேவை தொடரட்டும் அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் முடிந்த வரை பார்த்திருக்கிறேன் அதன் படி செய்கிறேன் நல்ல மாற்றம் அடைந்த இருக்கிறேன் கடவுளிடம் சில கேள்விகள் கேட்கும் போது உங்களிடம் இருந்து பதில் வருகிறது என்ன வென்று சொல்வது யாரிடம் போய் பயிற்சி எடுப்பது அதற்கு அதிக செலவு ஆகும் என்ன செய்வது தெரியவில்லை பிறகு உங்கள் வீடியோ பார்த்தேன் உங்கள் ஆத்மா உங்களை வழி நடத்தும் என்றீர்கள் அதன் படியே நடக்கின்றது உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் அனைத்து விதமான சௌ பாக்கியம் பெற்று சாயி அப்பா ஆசீர்வாதம் பெற்று நீண்ட நாள் வாழ்க வளர்க
@SHAGEESHAGEE-w7s
@SHAGEESHAGEE-w7s Жыл бұрын
part 2 naaliku podunga
@Siddargalvali
@Siddargalvali Жыл бұрын
I was searching for this book more than 6 month but God gave me from u bro great God is with me
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
நாளைக்கு இந்த வீடியோவை தொடரலாமே. தொடர்ச்சி விட்டுப் போகாமல் எளிதில் புரியும்.
@tigersiva5471
@tigersiva5471 Жыл бұрын
what's the book name bro ? தத்தாத்ரேயர் யோக சாஸ்திரம் is right
@karthickr1322
@karthickr1322 Жыл бұрын
Where will this book is available bro
@kalaivany6923
@kalaivany6923 Жыл бұрын
Where will this book be the English version available ..
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
@@kalaivany6923 it is available online in pdf form
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw Жыл бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை .நான் அதை அனுபவித்து இருக்கிறேன். என் சக்தி கற்பனை செய்ய முடியாத அளவு இருந்தது .நன்றி.
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna really have to say this dhattathreya series just makes us stick to the chair till end☺️✨👏
@RB0911
@RB0911 Жыл бұрын
I have experienced that breathless and thoughtless state . It was blissful and changed my life around.
@sreeramdastr9810
@sreeramdastr9810 Жыл бұрын
🙏
@hariharan3381
@hariharan3381 Жыл бұрын
When? Could you please share more info on that?
@rajisugu7717
@rajisugu7717 Жыл бұрын
Ethuala pannanum asaitha anna erukura yadamu sari ellai Kuda erukura alum sari ella yannathaan seivathu 😢. Anna yandrum Pola enniki video spr❤
@jaykk8584
@jaykk8584 Жыл бұрын
உப்பு,புளிப்பு,காரம் அதிகம எடுத்துக்கா கூடாதுனு திருமூலர் சொன்னது 🙂
@chandu6878
@chandu6878 Жыл бұрын
3 months challenge accepted waiting for next video 😊
@silencemind5878
@silencemind5878 Ай бұрын
Have you tried ??share your experience bro
@healthiertomorrow4556
@healthiertomorrow4556 Ай бұрын
Share experience
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt Жыл бұрын
குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த பயிற்சி எனக்கு வாய்காது போல இருக்கு நண்பரே!!!
@umanithya
@umanithya 4 күн бұрын
அருமை சகோதரா
@Krishvaaa
@Krishvaaa Жыл бұрын
Part 2 Tomorrow podunga Anna.. 👌❤
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
@9:00
@adiyamaanks3387
@adiyamaanks3387 Жыл бұрын
நன்றி நண்பரே நன்றி வாழ்க வளமுடன் எஞ்ஞான்றும் வாழ்க நலமுடன் பல்லாண்டு
@nullpointer.55555
@nullpointer.55555 10 ай бұрын
All your videos are really informative bro… keep going 😊
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி
@harishankarparthipan-ol3ly
@harishankarparthipan-ol3ly 5 ай бұрын
நன்றி, அண்ணா!
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
நன்றி ☺️✨
@harishankarparthipan-ol3ly
@harishankarparthipan-ol3ly 5 ай бұрын
@@NithilanDhandapani 🙏🙏
@mimisbubble9020
@mimisbubble9020 Жыл бұрын
Hi anna ... Your videos are extremely needed in our Daily lives ... Love your videos!! ✨
@kathirkathiravan4424
@kathirkathiravan4424 Жыл бұрын
Valathu pakkam moocha iluthu vidakkoodathu anna
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 Жыл бұрын
What about ladies? Can ladies do this during menstrual period..
@Sunilhelen-z3m
@Sunilhelen-z3m Жыл бұрын
மனித உடலில் இருக்கும் சக்கரங்களை பத்தி ஒரு தெளிவான வீடியோ
@sharmilam3143
@sharmilam3143 Жыл бұрын
Thanks. Not even 3 months. I got the result within 3 weeks. It depends on the pearson/soul.
@bhanuparameswaran
@bhanuparameswaran Жыл бұрын
You are an awesome person guiding us from known to unknown path of life.Thanks for all your unconditional videos which makes us think & correct ourselves .🙏🙏👌 Be blessed 🙌🙌 I feel extremely blessed watching your video's
@karthikeyan57
@karthikeyan57 Жыл бұрын
Iam recently addicted to your all videos bro❤
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Eager for next episode 😅
@svmsvm386
@svmsvm386 Жыл бұрын
Pl. Include some pictures, slides, or graphics etc, it will help the viewers better understanding in your forth coming videos.
@dovesoap2930
@dovesoap2930 Жыл бұрын
Enna gurunathar solluvedhum enduvea iyya🙏eravanea enaku guruvaga vandhullaru 🙏🙏🙏
@sarathirajan6307
@sarathirajan6307 Жыл бұрын
யோகம் யோகா இரண்டும் ஒன்று தான் அண்ணா
@SathishKumar-v3d
@SathishKumar-v3d 2 ай бұрын
அருமை ஜி ❤
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@zforzebra161
@zforzebra161 Жыл бұрын
Very good act ❤
@piraba3885
@piraba3885 3 ай бұрын
Thanks
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 ай бұрын
Thank you ☺️✨
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤❤❤
@swethajawanthrajjain2510
@swethajawanthrajjain2510 Жыл бұрын
So called tough things presented in more useful elegant way..inducing to practice..Nice presentation Nithilan sir.
@radhikasubramaniam4129
@radhikasubramaniam4129 Жыл бұрын
Awesome vlog! Thank you for the detailed explanation! This would be a good opportunity to start now to see a difference by end of this year! Thank you for posting this video!
@gowthams4564
@gowthams4564 Жыл бұрын
Thanks
@buvana.kkarthigeyan618
@buvana.kkarthigeyan618 Жыл бұрын
நம் கண்கள் தான் இரைவனின் திருவடி . சித்தர்கள் அனைத்து ஞான பாடல் நிதானமாக படிக்க ஒன்றுக்கு நான்கு முறை. கண் ஒளி பற்றி நிச்சயம் பாடல் வரிகளில் வருவதை அறியலாம்.
@SujathaRaghavan-hi4ic
@SujathaRaghavan-hi4ic 3 ай бұрын
Thank-you so much....brother....God bless....
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
ஓம் நமசிவாய அண்ணா ☝️👌🙏🧘‍♀️
@veeramanikandan467
@veeramanikandan467 Жыл бұрын
ஓம் நமசிவாய
@RRajesh-j6j
@RRajesh-j6j 9 ай бұрын
Excellent guidance. What's the book you are referring to. Is it available in english format. Please share it 🙏🙏
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
Miga sirapu. Mikka nandri nithilan thambi 🙏🙏🙏
@ArulmuruganPalanisamy
@ArulmuruganPalanisamy Жыл бұрын
வணக்கம் நண்பரே. தங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன். ஆன்ம தேடலுக்கு மிகவும் உதவியாக உள்ளது. மிக்க நன்றி. பாட்டு சித்தர் கூறும் புருவ மத்தியும் தாங்கள் கூறும் புருவ மத்தியும் இடம் வேறுபடுகிறதே. தெளிவாக கூறவும். மிக்க நன்றி.
@Mythili-g9j
@Mythili-g9j Жыл бұрын
. மூச்சுப் பயிற்சி பற்றிய ‌தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கிறது.
@kathirkathiravan4424
@kathirkathiravan4424 Жыл бұрын
Thirumoolar book la irukku nu kelvipatturukken left side inhale panni right side out hale pannanum right inhale panna athu udampukku nallathilla kedu tha varum
@buvana.kkarthigeyan618
@buvana.kkarthigeyan618 Жыл бұрын
புருவ மத்தி என்பது இரு கண் மணி. பின் வரும் சித்தர் பாட்டின் பொருள் உனர்க. வாறான பிரமத்தில் நடுவே மைந்தா! வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக் கூறாகப் பின்னியடா கீழே பாயுங் கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு: வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே நேராக இருகண்ணிற் பின்ன லாகி நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
@leelakrishnan2161
@leelakrishnan2161 Жыл бұрын
Always with you buddy
@SarasWathi-hb1uk
@SarasWathi-hb1uk 6 ай бұрын
Bro I have subscribed ur channel in my family members phone Also fun fact 😊
@sujathak309
@sujathak309 Жыл бұрын
Hi Anna , 1can you please make seperate videos of body chakras and how to practice it with mudras , dos and don't, as written in ancient text . 2 Manam arogyam Please 🙏
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நல்வரவு சகோதரரே
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏.💐❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️🕉️
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam sago 🙏♥️👌👌👌👌👍👍👍
@DivineScrollsHub
@DivineScrollsHub 10 ай бұрын
What are pulipe, kasape, kadu kadu foods?
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
Semma intersting let's watch full session and start the practice
@srinivasanselvam2974
@srinivasanselvam2974 Жыл бұрын
Super, ultimate bro..very interesting today video...
@kavithak3325
@kavithak3325 Жыл бұрын
Thanks for your valuable time! Feeling blessed to listen to these kinda topics. Gratitude!
@kumarselva206
@kumarselva206 Жыл бұрын
Kindly continue this series !
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💙🙏💥
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Жыл бұрын
Vanakkam nithilan 🙏💐👍
@ramyogeshwaran
@ramyogeshwaran Жыл бұрын
Bro, can you share the book details. It's helpfully for us. If there any PDF format
@mahadevan1535
@mahadevan1535 3 ай бұрын
கும்பக பிராணயாமம் வேர நாடி சுத்தி வேர
@kalabalakrishnan7901
@kalabalakrishnan7901 10 ай бұрын
Thank you very much. Pls do the next video on this.
@dhavamanielumalai6174
@dhavamanielumalai6174 Жыл бұрын
Hai bro, Please continue this book . Thank you so much bro...
@jaichandran4855
@jaichandran4855 Жыл бұрын
Hi brother . very nice information .love u. Om nama sivaya ❤❤❤❤
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
அருமை நன்றி தம்பி
@shanmugapriya6701
@shanmugapriya6701 Жыл бұрын
Thank you Brother🙏
@nssilambarasan3033
@nssilambarasan3033 Жыл бұрын
Anna ....ithu mathiri udal la irundu vinthu veli neram udambaiyum manathaiyum pakkuva padutbukonde vatukiren aanal alavukku adigamaga udal heat aaguthu ithu ungal tips irunda share pannunga...heat ta maintain pandrathukku
@hemalathad2808
@hemalathad2808 Жыл бұрын
Eattu suraikai kari ku uthavathu
@Bala1w
@Bala1w 4 ай бұрын
Thanks you 😊
@Thoushan
@Thoushan Жыл бұрын
Question for Sunday - 1)Can we access the power of Chith while staying on our physical body ? 2) if so is it like unlocking our full potential / powers 3) How would you explain Chith to someone scientifical.. 4) Modern science says DNA 🧬 Carries so many information of our body and our generation history.. is there any comment on DNA by our ancestors/ Sithars ? 5) is Chith like Chakra ? If we do proper practice we can heal our body through Chakra and transmit energy to other people through Chakra can we do the same with Chith ?
@dhanushsaravanan7104
@dhanushsaravanan7104 Жыл бұрын
குரு திருவடி சரணம் 🙏
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 Жыл бұрын
Arumai arumai arumai aasaane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajinikanth2709
@rajinikanth2709 Жыл бұрын
really wonderful video bro❤
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@VgPd56
@VgPd56 Жыл бұрын
Waiting for next video bro❤
@Theravukol
@Theravukol Жыл бұрын
Bro is this practice vaasi yogam
@ramyam3932
@ramyam3932 8 ай бұрын
Thanks for all your videos … very informative 🙏🏽
@mahalakshmikumar2719
@mahalakshmikumar2719 Жыл бұрын
The way you deliver is excellent Sir...In one of ur videos u said If we say Murugar moolamanthram we can see Murugar but in this video ur saying chanting mantras continuously won't work fruitfully as said by the siddars...Pls clarify Sir..
@Skanda1111
@Skanda1111 Жыл бұрын
He's saying only chanting won't help.
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Жыл бұрын
Semmaya erukku nithilan
@rajadotnet5701
@rajadotnet5701 Жыл бұрын
Hello Sir, Usually I like your earlier videos . But as per this videos , I have doubt on your some of main points . 1. Are you sure to inhale from right nose first ? Because, it should be from left side nose first to inhale. 2. Conditions such as taking food , many of the points are conflicts, which may not be correct as per the nature. Please double check this if its right or wrong. Because if anybody do this practice , it should not affect them and should not give negative impact.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
If you have doubt why do it Sir ☺️ you can approach a Guru and learn from him. I have practiced this method and it’s working. If you still have doubts don’t do it ☺️ simple ☺️🙏🏻
@Reenasrie
@Reenasrie Жыл бұрын
Yes I also have the same doubt as thirumoolar in thirunamthiram also mentioned must inhale using the left nose.rombe confused panittinge nithilan..
@rajadotnet5701
@rajadotnet5701 Жыл бұрын
@@Reenasrie. mm Thats what I had this query and expected clarification
@meenakumarimeenakumari2598
@meenakumarimeenakumari2598 Жыл бұрын
Nithilan sir thank you for sharing 🙏🏼
@OoruSuthurom
@OoruSuthurom Жыл бұрын
அண்ணா ஒரு சந்தேகம் பொதுவாக பிராணாயாமம் செய்யும் போது மூச்சை உள்ளே நிறுத்தி வைக்க சொல்கிறார்களே அதன் காரணம் என்னவென்று யாராவது கூறியிருந்தால் சொல்லவும் ஏன் இந்த கேள்வியென்றால் இயற்கையாக நாம் ஆக்ஸிஜன் & கார்பன்டை ஆக்ஸைடு உள்ளே இழுக்கிறோம் அதில் ஆக்ஸிஜனை மட்டும் உடல் ஏற்றுக்கொண்டு கார்பன்டை ஆக்ஸைடு மூச்சின் வாயிலாக மீண்டும் வெளியே அனுப்பிவிடுகிறது ஆக கார்பன்டை ஆக்ஸைடு நம் உடலுக்கு தேவையில்லை என்று தானே அர்த்தம் ஆனால் நிறைய பிராணாயாமத்தில் மூச்சை உள்ளே நிறுத்தி வைக்க சொல்கிறார்களே அதன் சூட்சுமம் என்ன ? ஆக்ஸிஜனோடு கார்பன்டை ஆக்ஸைடுயையும் சேர்த்து நிறுத்தி வைப்பதன் பலன் தான் என்ன? இதற்கான பதில் கூறவும் அண்ணா
@govindaraja5381
@govindaraja5381 Жыл бұрын
வணக்கம் ...
@maruthi-ve3dt
@maruthi-ve3dt Жыл бұрын
❤❤Deha shoodhi Stalam shoodhi Nadi shoodhi 20times @ 6 -12 - 6 -12 nadi soodhi 20 set right2 left Eat less no masala no oil Uppu ulli kara Talk less6 Dont Phostponing Right people Satsanga Lazy Repeating mantra Quic ways Miracles drugs Sex Entertainment Ayappa vrath Pooja Ragrance Single use 3month
@brindhaajayamaharajan9274
@brindhaajayamaharajan9274 11 ай бұрын
Thanks bro for helping us … thanks for the info
@manikandan_369
@manikandan_369 Жыл бұрын
Super anna miga thelivaana elimayana payanulla padhivu nandrigal, vallalar maadhri olidhegam peruvadharku valigal yaadhu, indrum adharkaana valimuraigal paramarikka padugiradha ? 🙏🙏🙏
@Mymobile-z5o
@Mymobile-z5o Жыл бұрын
Broo waiting for this
@swathirajc
@swathirajc Жыл бұрын
Anna please share next vedio link
@round279.
@round279. Жыл бұрын
Thanks.
@aishvariyaaharekrishna6623
@aishvariyaaharekrishna6623 11 ай бұрын
Saayangalam etthanai mani? Anna
@ramrk7035
@ramrk7035 Жыл бұрын
வணக்கம் 🙏 ❤
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po Жыл бұрын
❤ நன்றி அண்ணா
@sarassaras1660
@sarassaras1660 11 ай бұрын
Part 2 please
@ramachandranram5216
@ramachandranram5216 Жыл бұрын
Sariyaga sonninga bro
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil
16:36
Do you love Yoga.. Try these for Amazing Results | Nithilan Dhandapani | Tamil
16:12
How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
21:05
Nithilan Dhandapani
Рет қаралды 56 М.
This is most Secret type of Yogic Method | Nithilan Dhandapani | Tamil
10:19
Nithilan Dhandapani
Рет қаралды 18 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН