No video

Is Garudapuranam True | Will we be Punished for our Sins | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 33,364

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

8 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #garudapuranam #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse #punishments #puranam #truth

Пікірлер: 118
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories 8 ай бұрын
சின்ன வயசுலேர்ந்தே எனக்கு மறுபிறவி இருக்கக்கூடாது... இருக்காதுன்னு நினைப்பேன். எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் அப்படித் தோன்றியிருக்கலாம். அதே போலவே... நாம செஞ்ச நல்லது கெட்டதை நாம இந்த உலகத்துலயே அனுபவிச்சுருவோம்னு ஆர்க்யூ பண்ணுவேன். ஒருத்தர் செஞ்ச பாவ புண்ணியத்த, அவரோட இறப்பு காட்டிக்குடுத்துரும்னு நம்புவேன். அந்த எண்ணத்த சரின்னு சொல்லி வாதாடவும் செய்வேன். 'ஒனக்கொன்னும் இது கடைசிப் பிறப்பு கிடையாதுன்னு' சொல்லி கிண்டல் பண்ணுவாங்க என் வீட்டில். புல் பூண்டா மரமாய் பிறவியெடுத்தபின் வரும் இறுதிப் பிறப்பே மானிடப் பிறப்புன்னு வாதாடுவேன். எது எப்படியோ... எனக்கு இது கடைசிப் பிறப்பாக இருக்க வேண்டுமென்பது என் ஆசை 😂. என் ஆயுளுக்குள் முடிந்தவரை நல்லது செய்ய எண்ணம் உண்டு. கண்டிப்பாக பாவத்தை மனதால்கூட நினைக்க மாட்டேன். உங்கள் பதிவுகளை சிலகாலமாக அவ்வப்போது பார்த்து வருகிறேன். மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள். நன்றிகள் 🙏🙏🙏. வாழ்க வளமுடன்
@Sasikumar-pe6hy
@Sasikumar-pe6hy 8 ай бұрын
@venkatVenkatesh-ov7kt
@venkatVenkatesh-ov7kt 8 ай бұрын
யோக வசிஷ்டம் புக்க வாங்கி படிங்க இந்த சேனலில் யோக வசிஷ்டம் Audio தொகுப்பாக 1 முதல் 71 வரை பதிவிட்டுள்ளார் அதை அதிகாலை4 மணிக்கு headset போட்டு அப்படியே தூங்குங்க உங்க ஆத்மா விடம் conect ஆகும் முத்திக்கான அனைத்தும் உங்களுக்கே புரியும் 4 மணிக்கு தியானம் பன்னுங்க 5மணிக்கு headset போட்டு யோகா வசிஷ்டத்தை கேட்டு கொண்டே தூங்குங்க அரைதூக்கத்தில் இருப்பீர்கள் எல்லா உண்மைகளையும் உங்களுக்கு தெரிய வரும் யோக வசிஷ்டம் 1 to 71 வரை download செய்து edit செய்து வைத்துள்ளேன் நான் தினமும் காலை 4 மணிக்கு தியானம் செய்து பிறகு 5 மணிக்கு headset போட்டு தூங்குவேன் அது தூக்கம் இல்லை அது தியானம் போல் தான் இருக்கும் நல்லா தெளிவாக கேக்கும் யோக வசிஷ்டத்தை நன்றாக உணர்ந்து புரிந்தவர்களுக்கு மறு பிறவியே கிடையாது இந்த பதிவே தினமும் கேட்டு பிறவாநிலையுற்று இறைவனை அடையுங்கள் 🙏🙏🙏 நன்றி..‌.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 8 ай бұрын
இதை எந்த மனநிலையில் இக்கருத்தை பதிவுசெய்தீர்கள் எனத் தெரியாது. ஆனால் உண்மையைக்கூறியுள்ளீர்கள். இவர் விளக்கிய யோக வஷிஷ்டம் கேட்டு ஆழ்ந்து யோசிக்க யோசிக்க இந்த பிரபஞ்சம் உங்களை வழிநடத்திச் செல்வதை உணர்வீர்கள். அர்ஜூனனுக்கு கீதை ஞானம் தந்நதோ இல்லையோ இந்நூலை கேட்டோ படித்தோ ஆத்மவிசாரணை மேற்கொண்டால் உங்கள் வாழ்க்கையை பார்க்கும் கோணமும் அணுகும் விதமும் மாறிவிடும். எனக்கு இவரின் காணொளிகள் எனது தெளிவின்தேடலுக்கு மிக உதவியாக இருந்தது. அவ்வளவில் நித்திலன் சகோவிற்கு மிக்க நன்றி.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 8 ай бұрын
மேலும் இத்தகைய அரிதான விஷய ஞானத்தைஅசால்டா புரிய செய்கிறவர்களை இன்னமும் குடத்தில் இட்ட விளக்கு போல் தானே வைத்திருக்கிறோம். ஒருகை தட்டினால் ஓசையில்லையே. உயர்விஷயங்களை விளக்குபவருக்கு இன்னும் உரிய இடம் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.
@kirujabagerathan1322
@kirujabagerathan1322 8 ай бұрын
@sabi8495
@sabi8495 8 ай бұрын
திருச்சிற்றம்பலம் நீங்கள் கூறும் தகவல் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். பல என்னுடைய நிகழ்வு களில் செயல்பாடுகிறது. நன்றிகள்
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 8 ай бұрын
பிடித்தவர்களின் இறப்பு என்பது மிக மிக மிக தாங்க முடியாத வலி அது நாளை நமக்கும் நடக்கும் என தெரிந்தாலும் மனம் ஏற்று கொள்ள முடியாமல் தடுமாறுகிறது குழந்தையை போல வளர்த்த நாய்க்குட்டி இறந்த போது அதிலிருந்தே வெளி வரமுடியாமல் சில மாதங்கள் வேதனை பட்டேன் ஐந்து மாதங்கள் முன்பு என் பாசமான என் மேல் அளவற்ற அன்பை வைத்திருந்த அம்மாயி மரணபடுக்கையில் படுத்த நாள் முதல் உயிர் பிரியும் வரை உடனேயே இருந்து அம்மாயி பட்ட கஷ்டத்தை பார்த்தேன் நல்ல நினைவு இருந்து நினைத்ததை சொல்ல முடியாமல் சாப்பிடமுடியாமல் உடம்பை அசைத்தால் கூட வலியில் துடித்து கடைசியில் இறந்தும் போனார்கள் ஏன் அந்த உயிர் பிரிய அவ்வளவு சித்திரவதை அனுபவிக்க வேண்டும் இதை பற்றி தேட ஆரம்பித்தபோது தான் உங்கள் பதிவுகள் என் கண்ணில் பட ஆரம்பித்தது தம்பி இப்போதும் எனக்கு விடை தெரியவில்லை தான் ஆனால் பிரிவின் வேதனையை தாங்க முடிந்தது உங்கள் பதிவுகளால் தான் கேள்விகளுக்கும் விடை தந்தீர்கள் என்றால் இன்னும் மன அமைதி கிடைக்கும்
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 8 ай бұрын
@Mohanakannan369
@Mohanakannan369 8 ай бұрын
எல்லாம் நன்மைக்கே எண்ணம் தோன்ற தோன்ற அதற்கான தெளிவும் கிடைகிறது... மிக்க நன்றி அண்ணா... எல்லாம் நன்மைக்கே 😊👌🏽⭐
@catnotcat9793
@catnotcat9793 8 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏 கேள்விக்கான பதில்கள் குழப்பங்களுக்கான தீர்வாக அமைந்தன. நன்றி. அன்புடன் உஷா
@gayathrichandru676
@gayathrichandru676 8 ай бұрын
திருசிற்றம்பலம் தம்பி🙏 உங்கள் பதிவுகள் எல்லாம் மிகபயனுள்ளதாக உள்ளது நன்றி
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
@subashkarthik8058
@subashkarthik8058 8 ай бұрын
மனிதர்கள் தவிர மற்ற ஜீவராசிகளின் ஆன்மாவை பற்றியும் கூறுங்கள். பசு ஆடு நாய் மற்றும் பறவைகள். இவர்களுக்கும் ஆன்மாவானது எப்படி இருக்கும் . அவர்களுக்கும் ஆன்ம குருவானவர் இருப்பினும் அவர்களுக்கு எவ்வாறு அறிவுரைகள் வழங்கப்படும். 🙏🙏🙏
@anandhananandhan3628
@anandhananandhan3628 8 ай бұрын
நான் 1 வருடம் மேல் வாசி யோகம் செய்கிறேன் எனக்கு ஒரு சில சமயங்களில் நான் நினைப்பது நடக்கின்றன இரவில் பேய் கனவு வருகின்றன தினமும் என் என்று சொல்ல தெரியால காலை கடன் போகும் போது ரத்தம் வருகின்றது உடல் எடை குறையந்து விட்டது அளவுவாக தான் சாப்பிடுகிறன். பசி என்பது எடுக்க வில்லை எதோ ஒரு வேலையாக தான் செய்கிறேன் எப்போ இது வாசி எருகிறது என்று அர்த்தம் தானே
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 8 ай бұрын
வாசி வருதோ இல்லையோ உங்க உடல் நலம் குன்றியுள்ளது நண்பரே. மனதை ஆன்ம விசாரனை பண்ணி லேசாகுங்கள். ஒவ்வொரு நிமிடமும் மகிழ்வாக வாழுங்கள். அதுதான் தேவை.🎉
@jans3981
@jans3981 7 ай бұрын
I really love the way you explain things, you make me laugh/smile and think... thank you :)
@kalababu6574
@kalababu6574 7 ай бұрын
Enna amaithi enna poruppu enna nithaanam ok samy ungalai pertra thaayum thanthaiyim pallaandu kaalam வாழ்க வளமுடன் மகனே.நீங்களும் எல்லாம் வல்ல இறைவன் அருள் பெற்று வாழ்க நன்றி.
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f 8 ай бұрын
நேரத்தை மனிதன் உருவாக்கினான் காலத்தை தான் கடவுள் உண்டாக்கினான் ஓம் சிவாயநம 🪔
@chitragiridhar6222
@chitragiridhar6222 8 ай бұрын
Vanakkam Nithilan, your way of explanation is so clear as always . Thank you
@chitragiridhar6222
@chitragiridhar6222 8 ай бұрын
I had a doubt about the ceremonies after death. Though I knew/believed that nothing will affect the departed soul, I was looking for confirmation. I got that today. Thank you Nithilan
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 14 күн бұрын
Arumai sir. Thelivu petren😊🎉
@AR-jd3wm
@AR-jd3wm 8 ай бұрын
Well spoken and explained clearly. I have never missed your channel ever since I subscribed : ) Thank you Sir 🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 8 ай бұрын
நன்றி அருமை வணக்கம் நித்திலன் ஜி.
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 8 ай бұрын
அருமை தம்பி நிறைய தகவல் தந்தீர்கள் நன்றி தம்பி
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 8 ай бұрын
Miga sirapaana pathilkal. Mikka nandri nithilan thambi.🙏🙏🙏
@user-zc8vn9bv6x
@user-zc8vn9bv6x 8 ай бұрын
வாழிய நீ நலம்
@raamkrishna1249
@raamkrishna1249 8 ай бұрын
Super anna Ella question kum theliva, Arumaya ans papanninga😊😊🌟🌟🌟
@shalinivikrandh9859
@shalinivikrandh9859 8 ай бұрын
Neraya kelvigalukku answer kudutheenga romba thanks bro 🙏🙏
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 8 ай бұрын
வணக்கம் நண்பா நலம் நலம் அறிய ஆவல் ❤❤❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 8 ай бұрын
Nandri Nandri Magilchi 💙💥🙏💯 unmai
@myilsamyanandan8609
@myilsamyanandan8609 8 ай бұрын
Your explanation about dhyanam is very much clarification brother 😊❤
@kannanvenkatraman1553
@kannanvenkatraman1553 8 ай бұрын
Self analysis with your neighbour is very helpful for aspirants. Om Shivoham
@vachuu1
@vachuu1 5 ай бұрын
Thank you so much, Sar. Your talks are beginning to change my life. To me, Sar, I want to be unmaterialistic and have no close attachment to anyone. However, it doesn't mean I have stopped interacting with people around me. On the contrary, I respect society and perform charity when possible but remain detached.
@lyfofyogi
@lyfofyogi 8 ай бұрын
thanks a lot anna...unga situation than nanum anubavichutu iruken pola...feel calm and relaxed by your answer 💚😇
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 8 ай бұрын
Vanakkam nithilan 🙏👌👍tq Guruji
@suganyathangavel1310
@suganyathangavel1310 8 ай бұрын
Thank you so much for answering my question.. got hope now . Thank you.
@sheila2021
@sheila2021 8 ай бұрын
Hi brother, you have answered everyone brilliantly..... ❤
@user-ie4rg6fo9j
@user-ie4rg6fo9j 8 ай бұрын
Thanks bro 🙏. Will implement the things and hints you provided thanks 😊😊😊😊.
@VmkumarVmkumar-nh5ke
@VmkumarVmkumar-nh5ke 8 ай бұрын
நன்றி ❤❤
@jeevajeejeeva2843
@jeevajeejeeva2843 8 ай бұрын
Ella uyirgalukkum enputtru vazga ❤🎉
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 8 ай бұрын
Well done what a blessed soul 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@iamaravindh7021
@iamaravindh7021 8 ай бұрын
Indha backround eh super ah iruku
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 8 ай бұрын
Tomorrow avadhudha geethai.. 🎉🎉🎉 jolly
@karpagaselvi3963
@karpagaselvi3963 8 ай бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@subashkarthik8058
@subashkarthik8058 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕
@raghavendra3573
@raghavendra3573 8 ай бұрын
Bro enaku oru confusion na guru ragavendra swamy bakthan avara follow panra ......... Inikium mantralayam la jeevan oda jeeva samathi la irukura mahan ....... Avar lots of miracle ippoyum panranga.....,. Avar moola Ramar statue ah pooja senji jeeva samathi anaga... Avara samathi ku munadi sona advice 1.Saranakathi bakthi seluthunga but mooda nambika veikathinga 2.Arputham seiravanga (maaya jaalam) kita irunthu thaali irunga 3.Naala nayanam vaalathukonga En doubt ena na apo ramayan and mahabharatam unmaiya ramar vazlthara???? Avalo periya maahan lie pananum nu avasiyam ilayea...... So ragavendra history pathaa inum neraya doubt varuthu ,avara oda practice to attain God level is different also mookthi pora way is also different......... Enaku neenga ragavendra history pathutu explain panunga please
@user-ou9gr3me1f
@user-ou9gr3me1f 5 ай бұрын
வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை.நான் தினமும் தியானம் செய்யற ஆனால் இரண்டு நிமிடத்தில் துக்கம் வருகிறது இதற்கு நான் என்ன செய்ய ஆனால் மனம் இப்போது அதிகமாக பேசவில்லை அமைதியாக இருக்கிறது நன்றி நன்றி
@kowsalyapalani4799
@kowsalyapalani4799 3 ай бұрын
Enna oru theliva pesuringa... Unga kitta irunthu nan pesura kalayai kathukkanum nu nenaikkuren... Pakkuvama pesuringa...
@ramalingamm8277
@ramalingamm8277 8 ай бұрын
Eppati payerchi panna vendum sollunga 🙏🙏
@kanakaramiah6392
@kanakaramiah6392 8 ай бұрын
🕉️🕉️🐦🐦🌞🌻You are so matured for your age. Take care. Love and Generous Blessings 🐦🐦
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 8 ай бұрын
Thanks Nithilan. As you said we are brought up with bodily connection and not with Aathma connection. So we miss the deceased persons still. How can we bring up our young children not to be so dependent on bodily connection but believe in Aathma Connection?
@AnbalaganTannimalai-qc4jd
@AnbalaganTannimalai-qc4jd 8 ай бұрын
Respectful of Love.
@prathibavelayutham290
@prathibavelayutham290 8 ай бұрын
நம்மால் நம்முடைய ஆன்மாவையும் பிறருடைய (உயிரோடு இருப்பவர் மற்றும் இறைவனடி சேர்ந்தவர்) ஆன்மாவையும் பார்க்க முடியுமா? இது கை கூட வழி தெரிந்தால் சொல்லவும்.
@jayajothi8713
@jayajothi8713 2 ай бұрын
நாம் பூரணத்திலிருந்து பிரிந்து முதல் பிறவி எடுத்து பல பல பரிமாணங்கள் எடுத்து நம் ஆதி நிலையை திரும்ப அடைந்தாலும், திரும்ப கதை முதலில் ஆரம்பிக்கும் தானே...😮
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 ай бұрын
தன் நிலை தவறினால் கண்டிப்பாக மறுபடியும் ஆரம்பிக்கும் 😄
@baranibarani3518
@baranibarani3518 8 ай бұрын
நன்றி ஐயா
@rajinarasimankumar8375
@rajinarasimankumar8375 8 ай бұрын
Nithilan thambi 39:38 to 39:54 வரை நெத்தியடிதான் தம்பி ம்ம்ம் go ahead 😅
@user-yk7vq6zw2y
@user-yk7vq6zw2y 8 ай бұрын
Nandri
@sripathra7351
@sripathra7351 8 ай бұрын
Ur all answers are super and simplyfy bro
@nanthinisharavan
@nanthinisharavan 3 ай бұрын
நமக்குதேவையானதைதெய்வம்எப்படியாவதுயார்மூலியமாவதுகொண்டுவந்துதருவார்தெய்வம்என்வாழ்க்கையில்தெய்வம்அப்படிதந்திருக்கிறார்அதனாள்நான்தெய்வத்தைமனதாரவணங்கிவருகிரேன்அதனாள்எல்லாமேதெய்வம்தான்எனக்குதுணைசெய்கிறார்
@smartwings9964
@smartwings9964 3 ай бұрын
Nice..❤
@Thoughts_of_naya_family23
@Thoughts_of_naya_family23 8 ай бұрын
Thank you guru
@happycab8477
@happycab8477 8 ай бұрын
By sathish kumar For what reason autisum child and coma state for human beings are given to live... How are they going to gain improvement with soul... Due to absence of consciousness because of AUSTISUM AND COMA
@vslovevs202
@vslovevs202 7 ай бұрын
Please talk about Bramma Sri Nithyananda swamigal🙏from Malaysia
@banupriya129
@banupriya129 6 ай бұрын
Very nice advice for frd 🙏🙏🙏
@anithakarthi-zi8vz
@anithakarthi-zi8vz 8 ай бұрын
Bro new year prediction podunga
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 8 ай бұрын
Arpudam ayya 🙏
@riyaav369
@riyaav369 8 ай бұрын
Hi anna, I have a question while am doing meditation center of my eyebrows are very paining and later I can see a dark blue color so deeply, is it good or bad ?
@saranyasadacharam4842
@saranyasadacharam4842 7 ай бұрын
Lavender colour its colour of ajna chakra so it is no problem
@sridewimuniandy2485
@sridewimuniandy2485 Ай бұрын
Nithilan,how about if I see images? Is that my own imagination 😅😊
@RajKumar-ip2zo
@RajKumar-ip2zo 8 ай бұрын
@saisaranya1109
@saisaranya1109 7 ай бұрын
I am really suffering for not knowing answer for my fate. All happened in my life is becos of sins I made in my past janma, or for the bad things done by others to me they are going to face their karma in future ?
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 8 ай бұрын
🙏❤️😊
@RASITH.RUDRAV
@RASITH.RUDRAV 8 ай бұрын
God errukkurathu na feel panni errukean
@R-user63
@R-user63 8 ай бұрын
Nithilan sir, apo ade manja kayira kalatidu husband setha apram na apo matum breast cancer varalama?? If that has happened traditionally for a good cause and unknowingly we are here.
@Ambikamuthu999
@Ambikamuthu999 8 ай бұрын
Thank you anna🙏
@aarthisancaran742
@aarthisancaran742 8 ай бұрын
Very nice and beautiful video
@sanctaflorance8398
@sanctaflorance8398 8 ай бұрын
Hi Nithilan, thanks for this wonderful explaination. So doing pinda for death in Kasi or Gaya is not required right. We came here according to our karma, and whatever it is we will pay our debts accordingly right?. I mean we learn lessons and we correct ourselfs so we dont repeat life. As you said all this doings are only good for the sami 's in temples. Please reply ok. Thank you. Take care of health. It seems like flooding everywhere.
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
Exactly ma’am
@nanthakumar1591
@nanthakumar1591 8 ай бұрын
சிலர் பயம் கொள்வதில்லை காரணம் அவர்கள் இறைவனை வணங்குகிறார்கள் இறைவனின் அருளும் உடன் இருக்கிறது.. உங்களிடம் கேள்வி கேட்ப்பவர்கள் ஏதோ வகையில் பயம் கொள்கிறார் காரணம் தான் தெரியவில்லை அவர் கண்டும் காணது போல் இருக்க நல்லது அண்ணா
@movieloverUS
@movieloverUS 8 ай бұрын
22:21
@ammusaran5581
@ammusaran5581 8 ай бұрын
One question 🙋‍♀️ ya kadavul namala padaikanum ? Aathmavevey erunthu erukalam,Ethuku padaikanum?ya kastam nastam ?ethu Theeva ya ?atha pathi ena ans ?solunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
Namma thanga poranthom. He didn’t send us here. We came here ☺️
@R-user63
@R-user63 8 ай бұрын
Hello Nithilan sir, I did not get an answer for my question. Why male and female in any creature have such inequality.. It is one of the main reason behind the Karma(action) formation.. Whatever... Why is that so?? Pain can be understood only by some people who really suffer due to inequality. Its not minor, its the major role. And women from myth to historic to now she is treated unequally. Almighty or Nature has the power or creative mind which can create things equally. If it cannot then nothing else...Not : I am not a feminist, please dont take that way. Its a pain or suffering or deep root cause analysis.
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
How do you think Men and Woman are equal Sir / Ma’am ? ☺️
@R-user63
@R-user63 7 ай бұрын
Hello Nithilan sir, If you ask why it should be equal - I would say it must be strictly equal in any creature. If I take human, both male and female are human creatures then physically and mentally they should have the same in all ways. Just to mention the reality Consider male rape female, even though she is victim she gets pregnant, she has to undergo abortion process which is so painful and it also has restrictions. Nowadays the most painful thing which we see is, Consider male and female non adults both had lust and together then Only females get affected physically. The real truth is, female is left off as pregnant or single parent - thia happens because of the Nature .. As you always say men has 5 min work but female has to bear all the pain ( pregnancy, birth, feed, growing them ) Just consider and try to think the situvation and env, if bad males dont ever ever turn to those females in that case after that 5 min of time. Then why nature has done such core injustice to female to take all the pain when male is also included. The same happens in so many marriages too. Its real we do have male wo spend time together then just jump to some other lady. Why she want to get pregnant and take all the pain if this is given to men, will he do the same mistake? Take in any history, literature, male will marry many female just bcz she take pregnancy time and so to grow thier family soon he did another like many many reasons. I hope you would not justify male also have equal pain when its not. Coming to mental inequality, literally whole world and society looks women as low when compared to men. Its true and its not Feminism. Consider the same above cases, women are blamed more, just consider normal marg. If a girl returns back to their home when her husband died or left with some lady.... I have this deep question, both male or female born to same. Father and mother, why she should be in her house after marg. Ita always taken as sin. Why she dont have any rights in her house. People mind set is so.. Female has less property rights, female should not stay in her parents house that too if without husband thats it, even if mistake done by husband she have to go through hell with thier kids in parents home. I can say each and every action of a day example when a women is out or in of house if in case her situvation is not in a way as the society wanted just bcz of main physically inequality. And so mental inequality impacts with alll... I hope.... Nature plays major role. If a male also has to bear the pregnancy pain , birth, feeding and so his presence after birth is jointly needed and also involved in growing... Will male can do these wrong??? If he Rape a girl, consider she gets pregnant and he also bears the same pregnancy, pain,, feeding, growing... Will he do that?? Just a 5 min work so?? How this make sense. If Almighty or nature did not have the creative mind to make this equal then nothing else? Even i have many way to create why not nature??
@movieloverUS
@movieloverUS 8 ай бұрын
44:44 gud
@btskpopfangirl777
@btskpopfangirl777 8 ай бұрын
Irul payirssi patti pesunga anna please
@suryaom9974
@suryaom9974 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sunderasane.8842
@sunderasane.8842 8 ай бұрын
Om Namo Narayanaya 🙏
@bs78saran
@bs78saran 8 ай бұрын
Just got to watch it. FYI, If did not notice. I do not know, date or not but ...shocked.
@bs78saran
@bs78saran 8 ай бұрын
Sorry fake or not
@meerakumari3611
@meerakumari3611 5 ай бұрын
Hello Nithilan I want pattu sidhthar address pa
@myilsamyanandan8609
@myilsamyanandan8609 8 ай бұрын
20:20 exlent me also facing issue like this
@pettammalr5971
@pettammalr5971 8 ай бұрын
Thank you sir
@mmohanraj411
@mmohanraj411 8 ай бұрын
How to overcome the fear occurring in mind when I am in a thoughtless state during meditation? Please answer ..
@user-us7vz5rg7u
@user-us7vz5rg7u 6 ай бұрын
True....in vedhatriyam when I used to say vaazhga valamudan my guru used to say inge solrathu periya vishayam ille ma...veli ulaguthula vaazhga valamudan oda value theriyaatha edathule calm aaa iukurathu thaan attaining proper higher consciousness
@aryarajahalargasamy7115
@aryarajahalargasamy7115 8 ай бұрын
Vanakam
@mayuri7923
@mayuri7923 8 ай бұрын
Talk abt akshardham temple delhi
@rajisubash4668
@rajisubash4668 8 ай бұрын
S i went there once.nice place must watch. But don't know about the history.
@anandabhi6159
@anandabhi6159 8 ай бұрын
வணக்கம் 🙏
@Priyas-nc1wz
@Priyas-nc1wz 8 ай бұрын
Nice
@thilagaraj8316
@thilagaraj8316 8 ай бұрын
வணக்கம்
@raji6000
@raji6000 8 ай бұрын
👍
@pallavithangarajece5727
@pallavithangarajece5727 8 ай бұрын
Hi nithilan
@krithickvasan9457
@krithickvasan9457 8 ай бұрын
Fun
@gunakameshwaran5033
@gunakameshwaran5033 8 ай бұрын
💯💯🙏🙏🙏
@Polestar666
@Polestar666 8 ай бұрын
சளி புடிச்சிருக்கு சனி புடிக்க வேண்டாம்
@KavinVally
@KavinVally 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 8 ай бұрын
😊😊😊
@chinnusekar8675
@chinnusekar8675 8 ай бұрын
❤🎉❤🎉❤❤❤
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 8 ай бұрын
👍🤩🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🙏🏽🙏🏽🙏🏽
@sukumarpwd8927
@sukumarpwd8927 6 ай бұрын
Sami varuvadhu unmya
@Tamilselvan45789
@Tamilselvan45789 8 ай бұрын
வணக்கம்
@rockefeller6390
@rockefeller6390 8 ай бұрын
Will our Dreams show our Past Life | Nithilan Dhandapani | Tamil
51:55
Nithilan Dhandapani
Рет қаралды 24 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 152 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Is there a way to See or Talk to our Soul !!!  | Nithilan Dhandapani | Tamil
51:47
From where did WE come ? | When will it all STOP ? | Nithilan Dhandapani
25:22
The Secrets of Garudapuranam | Heaven and Hell | Nithilan Dhandapani | Tamil
16:01
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 54 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 152 МЛН