தந்தை அவர்களுக்கு முதலில் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஃபாதர் எனக்கு கொஞ்சம் விளக்கி கொடுங்க மறைநூலில் கீழ்க்கண்ட வசனங்கள் திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக, “சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்” என்று எழுதியுள்ளது. கலாத்தியர் 3:12 சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு. ஏனெனில், “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்.” கலாத்தியர் 3:11 “மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்” என்று எழுதியுள்ளவாறு நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். கலாத்தியர் 3:13 பாதர் ஆண்டுக்கு ஒரு முறை எங்களது ஊரில் சப்பரம் ஊரைச் சுற்றி வருவது வழக்கம் அதில் சிலுவை தட்டு மிக்கேல் அதிதூதர் அதாவது நான்கு நான்கு பேர் சேர்ந்து சுமந்து செல்வார்கள் சப்பரத்தை இழுத்துச் செல்வது வழக்கம் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் நேர்ந்து இந்த வருடம் நான் சிலுவை தட்டை சுமந்து வருவேன் என்று நேர்ந்து கொண்டேன் அந்த நம்பிக்கையின் பொருட்டு எனது உடல் சுகம் பெற்றது நான் என் நம்பிக்கையின் பொருட்டு நலம் அடைந்தேன் .
@jeyamania1176 Жыл бұрын
என்னென்ன கம்பி கட்ர கதையெல்லாம் சொல்றாரு பாருங்க !
@worship-officialchannel2275 Жыл бұрын
இது தவறு
@worship-officialchannel2275 Жыл бұрын
பொய்
@kwalityjohn Жыл бұрын
Yes,unga separated church poi tha
@worship-officialchannel2275 Жыл бұрын
@@kwalityjohn ivaru peisukrathu kattu kathai
@worship-officialchannel2275 Жыл бұрын
Vanga peisalam
@jobanu907 Жыл бұрын
@@worship-officialchannel2275 ungalukku vera pozhappu illaiyaaa saaththanin moththa uruvam pola 😁
@worship-officialchannel2275 Жыл бұрын
@@jobanu907 தம்பி வேதத்தை ஒழுக்காய் படி
@stevesolomon1740 Жыл бұрын
Ok father but statue la irukura Saints,jesus,mary,joseph ivungalam epdi ipditha irundhanganu statue seriyuravaruku theriyum??? Jesus movies la jesus character pannavungalalam statue va and photo va potu avarthan real jesus mari churches and veetulalak vechurukanga